tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1186995026248302055..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஷில்லாங் பாதையில் ஜில்லுனு ஒரு ரைடு...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4811852700193703812019-05-06T22:14:53.544+05:302019-05-06T22:14:53.544+05:30என்னை பானுக்கா பூங்குழலி என்று சொல்லிருந்தாங்கனு ந...என்னை பானுக்கா பூங்குழலி என்று சொல்லிருந்தாங்கனு நினைக்கிறேன். அப்பூடியா இருக்கேன்!!!??? ஆஹா!! அனுஷையே பூங்குழலிக்கு ஒத்து வரமாட்டாங்கனு சொல்லி எனக்கு பூங்குழலி ரோல் கொடுத்த பானுக்கா வாழ்க!! ஹா ஹா ஹா ஹா...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48249843164084947142019-05-06T22:11:48.741+05:302019-05-06T22:11:48.741+05:30பசுமை நிறைந்த படங்கள் ஏரி அழகாக இருக்கிறது. அந்த ட...பசுமை நிறைந்த படங்கள் ஏரி அழகாக இருக்கிறது. அந்த டவர் மீண்டும் மீண்டும் வருவது காரணம் என்னனு சொல்லலையே....

சாப்பாடு பற்றி சொன்னாலும் நல்லாருக்கும். பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு சௌகரியமாக இருக்குமே என்றுதான்.

எனக்குக் குளிர் தான் மிகவும் பிடிக்கும். ஊர் ஊராகச் சென்றிருப்பதால் எந்த ஊர் என்றாலும் எனக்கு ஓகே குளிர்பிரதேசம் என்றால் மிகவும் பிடிக்கும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12483738315943921092019-05-06T22:08:51.297+05:302019-05-06T22:08:51.297+05:30படங்கள் அழகாக இருக்கின்றன படங்கள் வழி ஷில்லாங்க பா...படங்கள் அழகாக இருக்கின்றன படங்கள் வழி ஷில்லாங்க பார்த்துக் கொள்கிறேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33476971186683506662019-05-06T16:55:03.207+05:302019-05-06T16:55:03.207+05:30எனக்குப் பலவித தேக அஸௌகரியங்கள் உள்ளது. உங்கள் ய...எனக்குப் பலவித தேக அஸௌகரியங்கள் உள்ளது. உங்கள் யாவரையும் விட்டுவிடக் கூடாது என்று வருகிறேன். மிக்க நன்றி வல்லிம்மா,ஸ்ரீராம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16460266164202102222019-05-06T16:01:10.527+05:302019-05-06T16:01:10.527+05:30கண்களுக்குக் குளிர்ச்சியான, இதமான புகைப்படங்கள்.கண்களுக்குக் குளிர்ச்சியான, இதமான புகைப்படங்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71748833596305743942019-05-05T19:59:06.751+05:302019-05-05T19:59:06.751+05:30ஹா... ஹா... ஹா...ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76204572595057810482019-05-05T19:58:39.423+05:302019-05-05T19:58:39.423+05:30நன்றி காமாட்சி அம்மா.
நன்றி வல்லிம்மா.நன்றி காமாட்சி அம்மா.

நன்றி வல்லிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55027467819076945392019-05-05T19:58:10.611+05:302019-05-05T19:58:10.611+05:30ஆமாம் காமாட்சி அம்மா. எங்களுக்கும் அந்த ஆசை இருக்...ஆமாம் காமாட்சி அம்மா. எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. முடிந்தால் எழுதுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75716440143662597322019-05-05T19:39:04.284+05:302019-05-05T19:39:04.284+05:30அன்பு காமாட்சி, உங்கள் நேபாள் நாட்களிலிருந்து
மும்...அன்பு காமாட்சி, உங்கள் நேபாள் நாட்களிலிருந்து
மும்பை நாட்கள் வரை எத்தனையோ பயணித்திருப்பீர்கள் . நாங்கள் எல்லாம் அறிய நீங்கள் சொல்லணும். என் வேண்டுகோள்.
ஷில்லாங்க் மிகப் பசுமை. அந்தப் பாடை எனக்கு சிவகாமியின் சபதத்தை நினைவு படுத்துகிறது. நரசிம்ம பல்லவர் முன்னே போக பல்லக்கில் சிவகாமி போவது போல ஒரு தோற்றம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70177847263502087922019-05-05T17:57:14.388+05:302019-05-05T17:57:14.388+05:30நிச்சயமாக நீங்கள் ரவிதாசன் கிடையாது. உங்கள் calibr...நிச்சயமாக நீங்கள் ரவிதாசன் கிடையாது. உங்கள் calibreக்கு சிறிய பழுவேட்டரையர் பொருத்தமாக இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32254554700498250882019-05-05T16:38:00.691+05:302019-05-05T16:38:00.691+05:30அழகான வர்ணனையுடன் ஷில்லாங் போகிற வழி பூரவும் படங...அழகான வர்ணனையுடன் ஷில்லாங் போகிற வழி பூரவும் படங்கள் அருமை. நான் போயுள்ளேன்.எதுவுமே ஞாபகமில்லை. ரஸித்துப் பார்த்திருக்கமாட்டேன். இப்போது ரஸித்துப் பார்க்கிறேன். நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10171587305327454342019-05-05T15:21:44.344+05:302019-05-05T15:21:44.344+05:30காசிக்குப்போய் ஏன் மாறணும்? காசிக்குப்போவதற்கு மு...காசிக்குப்போய் ஏன் மாறணும்? காசிக்குப்போவதற்கு முன் அனுஷ் பற்றி மறந்திருந்தேன். காசி சென்று வந்த எபெக்டில் மறுபடி நினைவு வந்து விட்டது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7004907820526595362019-05-05T15:20:06.991+05:302019-05-05T15:20:06.991+05:30நான் ரவிதாஸன் இல்லை... ரவிதாஸன் இல்லை... நான் ரவிதாஸன் இல்லை... ரவிதாஸன் இல்லை... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19711855032215139062019-05-05T15:19:20.962+05:302019-05-05T15:19:20.962+05:30அச்சச்சோ... அச்சச்சோ.... நீங்கள் சொல்லவில்ல...அச்சச்சோ... அச்சச்சோ.... நீங்கள் சொல்லவில்லையா? மன்னிச்சுடுங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53335549053385043282019-05-05T15:18:31.885+05:302019-05-05T15:18:31.885+05:30////துரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந...////துரை செல்வராஜூ ஸார்... 'சந்தா'ன்னா ஹிந்தியில் நிலவுன்னு அர்த்தம். அப்போ அது அனுஷ்தான்! த man னா வா இருக்காது!/////

ஆஆஆஆஆஆஆ விடுங்கோ என்னை விடுங்கோஓஓஓ ஆரும் தடுக்காதீங்கோ அமாவாசையும் முடிஞ்சு போச்சூஊஊஉ மீ தேம்ஸ்க்கு ஓடுறேன்ன்ன்ன்ன்ன்:)

சே சே காசிக்குப் போயும் மாறல்லியே:)....

போகாதையா போகாதூஊஊ எங்கு போனாலும் ..... போகாதூஊஊஉ

https://www.youtube.com/watch?v=xNMzhl4VoYs&feature=shareமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56521689422410038862019-05-05T15:06:57.889+05:302019-05-05T15:06:57.889+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கந்தமாறன் விஷயத்தில் நான் எங...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், கந்தமாறன் விஷயத்தில் நான் எங்கே சொதப்பினேன். உங்களை பானுமதி கந்தமாறன்னு சொல்லி இருந்ததை மறுத்து நல்ல பிள்ளையான சேந்தன் அமுதன்னு சொன்னதுக்கு எனக்கு இதுவும் வேண்டும், இதுக்கு மேலேயும் வேணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நான் உங்களை சேந்தன் அமுதன்னு சொன்னதை வாபஸ் வாங்கிட்டுக் கந்தமாறன் இல்லைனா பார்த்திபேந்திர பல்லவன், இல்லைனா ரவிதாஸன்னு வைச்சுக்கறேன். ஹிஹிஹி, ரவிதாஸன் பொருத்தமா இருக்குமோ? :))))))))))))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37746201173737333732019-05-05T14:09:51.358+05:302019-05-05T14:09:51.358+05:30அழைத்துப்போய் அன்போடு காட்டுமிடங்கள் ஜி எம் பி ஸார...அழைத்துப்போய் அன்போடு காட்டுமிடங்கள் ஜி எம் பி ஸார்...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67003766962380618512019-05-05T14:09:18.106+05:302019-05-05T14:09:18.106+05:30ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் அக்காவை அடிச்சுக்க...ஆனாலும் இந்த மாதிரி விஷயங்களில் அக்காவை அடிச்சுக்க முடியாது... கந்தமாறன் விஷயத்தில்தான் சொதப்புவார்களே தவிர...!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61599314637188728062019-05-05T14:08:24.993+05:302019-05-05T14:08:24.993+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92227956434671220502019-05-05T14:08:01.850+05:302019-05-05T14:08:01.850+05:30வணக்கம் கோமதி அக்கா.வணக்கம் கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40661115296047014882019-05-05T14:07:41.616+05:302019-05-05T14:07:41.616+05:30நன்றி கமலா அக்கா.நன்றி கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42580919269418795062019-05-05T14:07:19.379+05:302019-05-05T14:07:19.379+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55534995148160567142019-05-05T14:07:04.915+05:302019-05-05T14:07:04.915+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22222177592332911502019-05-05T14:06:49.178+05:302019-05-05T14:06:49.178+05:30ஷில்லாங்தான்... மேலே போர்ட் போட்டிருந்ததே பார்க்க...ஷில்லாங்தான்... மேலே போர்ட் போட்டிருந்ததே பார்க்கவில்லையா நெல்லை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63962187895224981792019-05-05T14:06:05.940+05:302019-05-05T14:06:05.940+05:30நன்றி பானு அக்கா.நன்றி பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com