tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1279868490187195348..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: இடைத் தேர்தல்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74253197703386308982009-07-28T07:39:07.780+05:302009-07-28T07:39:07.780+05:30Just imagine this situation:
(you know many of the...Just imagine this situation:
(you know many of the elected, elite members have criminal records to their credit)
If I got second place in a general election, what prevents me from eliminating the first place person through koolip padai?
I dont think - donating the seat to the second place person is tenable.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77591354290445645072009-07-28T06:23:26.153+05:302009-07-28T06:23:26.153+05:30அடடா...நம் தொகுதியில் இப்போ இடைத் தேர்தல் வந்தால் ...அடடா...நம் தொகுதியில் இப்போ இடைத் தேர்தல் வந்தால் நன்றாக இருக்குமே என்று கூடத் தோன்றலாம். அட, நம் தொகுதியில் சாலை சீரமைப்பு தண்ணீர் வசதி போன்றவை வேண்டும் என்றாலோ அல்லது ஏன், கை செலவுக்குப் பணம் வேண்டும் என்றாலோ கூட தொகுதி MLA வைக் காலி பண்ணும் கலாச்சாரம் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை, பணம் வாங்கிப் பழக்கப் பட்ட வாக்காளர்கள் என்ன வேணும்னாலும் செய்வார்கள்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60201464938593279872009-07-28T06:09:21.991+05:302009-07-28T06:09:21.991+05:30என்னய்யா விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீர்களே?
கணக்க...என்னய்யா விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீர்களே?
கணக்கில் மட்டும் காட்டி சேர்த்த பணத்தை
கணக்கில் காட்டாது செலவு செய்கிறேன் என்கிறார்கள்
தடுக்கிறீர்களே! இது நியாயமா?
எங்கள் ஊர் தவணை முறை விற்பனை
ஒவ்வொரு தேர்தலுக்கும் இரண்டு மூன்று
மடங்கு பெருகுகிறது என்கிறார்கள்.Anonymousnoreply@blogger.com