tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1465929622537078149..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : அரிசி உப்புமாவும், கத்திரிக்காய்ப் புளி கொத்சுவும்! -கீதாசாம்பசிவம் ரெஸிப்பிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57161516820391302862017-11-14T00:16:10.470+05:302017-11-14T00:16:10.470+05:30அரிசி உப்புமா கேள்விப்பட்டிருக்கின்றேன். இதுவரை சா...அரிசி உப்புமா கேள்விப்பட்டிருக்கின்றேன். இதுவரை சாப்பிட்டதில்லை. நீங்கள் சொல்லி இருக்கும் மெதட்டில் செய்து பார்க்க முயற்சிக்கின்றேன்.

கத்தரிக்காய் கொத்சு மெதட்டில் என் அம்மா நான் ஊரில் இருக்கும் காலங்களில் விறகடுப்பில் வரும் நெருப்புத்தணலில் கத்தரிக்காயை வைத்து சுட்டு கையால் பிசைந்து பின்னர் தளிகை செய்து புளிஜலம் விட்டு கொதிக்க வைத்தெடுப்பார். எனக்கு நிரம்பவும் பிடித்த உணவு இது. சுடு சாதத்தில் கத்தரிக்காய்சட்னி வைத்து பிசைந்து சாப்பிட்டால் அதன் சுவையும் மணமுமே பசியை கிளறும்.

இங்கே வந்தபின் எலெக்டிக் அடுப்பு என்பதனால் ஓவனில் வைத்து சுட்டெடுத்து அதே மெதட்டில் சட்னி செய்திருக்கின்றேன். ஊரில் செய்யும் சுவை வரவில்லை. ஒரு வேளை ஊர்க்கத்தரிக்காய்க்கும் இங்கே வரும் கத்தரிக்காய்க்கும் வித்தியாசம் இருக்கலாம்.

நீங்கள் கத்தரிக்காயை சுட்டு அதன் தோலை உரித்தபின் மிக்சியில் அடித்து எடுப்பீர்களோ? தோல் கருகி விடுவதனால் தோலுடன் அரைத்தால் கசக்கும் தானே? நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17780760495982084962017-11-13T22:27:25.128+05:302017-11-13T22:27:25.128+05:30கீதா அக்கா, உங்க உபயத்தில் இன்று அரிசி உப்புமா, பு...கீதா அக்கா, உங்க உபயத்தில் இன்று அரிசி உப்புமா, புளி கொத்ஸு செய்து சாப்பிட்டாச்சு. கொத்ஸு செய்யும் பொழுதுதான் சிதம்பரம் கொத்சுவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. சிதம்பரம் கொத்சு செய்யும் பொழுது கத்தரிக்காயை சுட மாட்டார்கள், வேக வைப்பார்கள். அரைத்து சேர்க்கும் பொடியில் மிளகு கிடையாது. தவிர அது தளர இல்லாமல் சட்னி போல இருக்கும். சிதம்பரம் கொத்ஸு ஏறத்தாழ பைங்கன் பர்தா போல இருக்கும். பைங்கன் பர்தாவில் தக்காளி, இதில் புளி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78439761558866285412017-11-13T21:56:56.656+05:302017-11-13T21:56:56.656+05:30அரிசி உப்புமா மை ஃபேவரிட், கத்திரிக்கா கொத்சு செஞ்...அரிசி உப்புமா மை ஃபேவரிட், கத்திரிக்கா கொத்சு செஞ்சு பார்த்துடவேண்டியதுதான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66950713750347674442017-11-13T21:19:56.897+05:302017-11-13T21:19:56.897+05:30அரிசி உப்புமா / தக்காளி வெங்காய கொட்சு | Rusikkala...அரிசி உப்புமா / தக்காளி வெங்காய கொட்சு | Rusikkalam Vanga | 13/11/2017 | Puthuyugamtv/ என்ன ஆச்சரியம் யூ ட்யூபில் மேய்ந்து கொண்டிருதபோது பார்த்தேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72064170013348728762017-11-13T21:12:56.192+05:302017-11-13T21:12:56.192+05:30வாழைப்புமடலில் உப்புமாவும், கொத்ஸும் கொடுப்பார்கள்...வாழைப்புமடலில் உப்புமாவும், கொத்ஸும் கொடுப்பார்கள்.ருசியோருச++++++++காமாட்சி மா சொல்லி இருப்பதுதான் எங்கள் வீட்டு முறை. அரிசி உப்புமாவில் தேங்காய் சேர்த்து, பிடி கொழுக்கட்டை பிரமாதமா இருக்கும். தொட்டுக்க தேங்காய்த் தொகையல்.

கீதா முறைப்படி செய்து பார்க்கணும். மணக்கும் உப்புமா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33702751793973662522017-11-13T20:54:39.080+05:302017-11-13T20:54:39.080+05:30அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்சுவும் அருமையாக இ...அரிசி உப்புமா, கத்திரிக்காய் கொத்சுவும் அருமையாக இருக்கிறது.
எல்லோருடைய கருத்தும் படிக்க நன்றாக இருக்கிறது.
சுவையான பல குறிப்புகள் கிடைக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57724704820601633262017-11-13T19:59:30.326+05:302017-11-13T19:59:30.326+05:30ஹலோ கோவை சரளா ஆன்ரிக்கு:) இப்போ 60+... மீக்கு இப்...ஹலோ கோவை சரளா ஆன்ரிக்கு:) இப்போ 60+... மீக்கு இப்போதான் சுவீட் 16 வோக்கிங்:) என்பதனை பெருமையோடு சொல்லி அமர்கிறேன்ன்ன்ன்:))

ஸ்ஸ்ஸ்ஸ் எப்பூடித்தான் நம்மளை நாமளே புகழ்ந்து தள்ளினாலும்:).... ஏதோ ஆத்தங்கரையில நிண்டு ஓசிச்சு ஓசிச்சுப் புரட்டி எடுக்கிறாங்க:)... அடுத்து கெதியா ஒரு சீனி அரியதரம் ரெசிப்பி அனுப்பி எல்லோரையும் என் பக்கம் இழுத்திடோணும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80561758320684927212017-11-13T19:42:46.108+05:302017-11-13T19:42:46.108+05:30எனக்கென்னமோ உப்புமாவை விட கத்தரிக்காய் கொத்ஸு மேல்...எனக்கென்னமோ உப்புமாவை விட கத்தரிக்காய் கொத்ஸு மேல்தான் பிரியம் அதிகம்! சுட்ட கத்தரிக்காய் சுவாரஸ்யங்கள்! அந்நாளில் கரி அடுப்பில் கத்தரிக்காயை வைத்து சுட்டு துவையலும், கொத்ஸுவும் செய்தது நினைவில்.. கொத்ஸு வேண்டுமானால் நான்தான் செய்து கொள்ள வேண்டும். பாஸ் செய்து தர மாட்டார்! ஹூம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8771079345652859812017-11-13T19:20:12.405+05:302017-11-13T19:20:12.405+05:30@ட்ரூத் :) ஹாஹா வலையுலக கோவை சரளா நல்லா இருக்கு ...@ட்ரூத் :) ஹாஹா வலையுலக கோவை சரளா நல்லா இருக்கு ..:)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88848758227207550102017-11-13T18:56:56.305+05:302017-11-13T18:56:56.305+05:30#அதை பார்த்தும் புரியாம என்னவா யிருக்கும்னு மயங்கி...
#அதை பார்த்தும் புரியாம என்னவா யிருக்கும்னு மயங்கி மயங்கி விழுந்து தெளிஞ்சி பார்க்கிறவங்க ரெண்டாம் வகையினர் ஒரு வரி படிச்சதும் டமால்னு விழறாங்க தண்ணி அடிச்சி எழும்பி மீண்டும் ///அடுத்த வரிக்கு விழறாங்க இப்படி வியந்து விழுந்து படிக்கிறதால் தான் உங்க பிரட்டல் மேலே வந்திருக்கு .ஆக மொத்தம் மக்கள் வாழ்க்கையை பிரட்டி போட்ட வாழைக்காய் பிரட்டல் டாப்புக்கு வந்துருது அவ்ளோதான் :)
///ஏஞ்சல் இப்படி எல்லாம் உண்மையை போது இடத்தில் போட்டு உடைக்க கூடாது அப்புறம் ஆத்தா கோவிச்சுட்டு தேம்ஸ் நதியிலே குதிச்சிட்டும்....அப்புறம் நாம் வலையுலக "கோவை சரளாவை" பார்க்க முடியாது ஹீஹீ வலையுலக கோவைசரளா அதுதான் நம்ம அதிராவும் கையில் பூரிக்கட்டையை எடுக்கும் முன் நான் ஆபிஸுக்கு போய்விடுகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54465640778199943162017-11-13T18:30:38.711+05:302017-11-13T18:30:38.711+05:30@ athiraav ஊசிக்குறிப்பு:
என் வாழைக்காய்ப் பிரட்டல...@ athiraav ஊசிக்குறிப்பு:
என் வாழைக்காய்ப் பிரட்டலையும் இன்னும் ஆராச்சி பண்ணி முடியல்லப்போல:) அதிலேயெ நிக்குதே:) ஹா ஹா ஹா நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்....அஞ்சு, கீதா, துரை அண்ணன்.. நெல்லைத்தமிழன், ட்றுத்://

ஸ்ட்ரெயிட்டா புள்ளிக்கு வரேன் ..

ஒரு விஷயத்தை அடிக்கடி பார்க்கிறார்கள் நிறைய வியூஸ் என்றால் அது ரொம்ப பிடிச்சி ஆசையில் பார்ப்பது ஒரு வகையினர் (கீதாக்கா காமாட்சியம்மா ட்ரூத் கீதா நெல்லைத்தமிழன் பானுக்கா ரெசிபிஸ்லாம் இந்த வகையில் அடங்கும் )

#அதை பார்த்தும் புரியாம என்னவா யிருக்கும்னு மயங்கி மயங்கி விழுந்து தெளிஞ்சி பார்க்கிறவங்க ரெண்டாம் வகையினர் ஒரு வரி படிச்சதும் டமால்னு விழறாங்க தண்ணி அடிச்சி எழும்பி மீண்டும் அடுத்த வரிக்கு விழறாங்க இப்படி வியந்து விழுந்து படிக்கிறதால் தான் உங்க பிரட்டல் மேலே வந்திருக்கு .ஆக மொத்தம் மக்கள் வாழ்க்கையை பிரட்டி போட்ட வாழைக்காய் பிரட்டல் டாப்புக்கு வந்துருது அவ்ளோதான் :)

// Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20817782539513401812017-11-13T17:02:51.757+05:302017-11-13T17:02:51.757+05:30செய்முறை விளக்கம் நன்று!செய்முறை விளக்கம் நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67882495835687634702017-11-13T17:02:38.197+05:302017-11-13T17:02:38.197+05:30எஞ்சாய் தில்லையகத்து கீதா! ஹாப்பி உப்புமா அன்ட் கொ...எஞ்சாய் தில்லையகத்து கீதா! ஹாப்பி உப்புமா அன்ட் கொத்சு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91159851632379114742017-11-13T17:02:15.410+05:302017-11-13T17:02:15.410+05:30அதிரா, கத்திரிக்காயைச் சுட்டு விட்டு நாங்களும் துவ...அதிரா, கத்திரிக்காயைச் சுட்டு விட்டு நாங்களும் துவையல் அரைப்போம். அதுவும் குமுட்டி அடுப்பு எனப்படும் கரி அடுப்பில் சுட்டால் அந்தத் துவையலோ கொத்சுவோ ஈடு இணை இல்லை! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33168555550128158502017-11-13T17:01:35.285+05:302017-11-13T17:01:35.285+05:30ஜிஎம்பி சார், சிலருக்குக் கத்திரிக்காய் பிடிக்கிறத...ஜிஎம்பி சார், சிலருக்குக் கத்திரிக்காய் பிடிக்கிறதில்லை. எங்க வீட்டில் எல்லோரும் கத்திரிக்காய் ரசிகர்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63985215419037487972017-11-13T17:01:00.830+05:302017-11-13T17:01:00.830+05:30வாங்க ரூபன் நன்றி.வாங்க ரூபன் நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74208839918124278142017-11-13T17:00:10.892+05:302017-11-13T17:00:10.892+05:30வாங்க மனோ சாமிநாதன், இது தான் சிதம்பரம் கொத்சுவா? ...வாங்க மனோ சாமிநாதன், இது தான் சிதம்பரம் கொத்சுவா? தெரியலை! இது தெரிஞ்சவங்க ஒருத்தர் இப்படிப் பொடி செய்து போடுனு சொல்லிச் செய்ய ஆரம்பித்தேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23282333285719596152017-11-13T16:59:31.931+05:302017-11-13T16:59:31.931+05:30வாங்க ஆதி, உங்களைப் பார்க்கவே முடியறதில்லை. அரிசி ...வாங்க ஆதி, உங்களைப் பார்க்கவே முடியறதில்லை. அரிசி உப்புமாவில் மிளகு, ஜீரகம் சேர்த்தால் எனக்கு என்னமோ பிடிக்கிறதில்லை. :) மற்றபடி பெரிய கத்திரிக்காய் வாங்கி பைங்கன் பர்த்தா நானும் செய்திருக்கேன். இப்போவும் செய்வேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41786529791778338072017-11-13T16:35:44.666+05:302017-11-13T16:35:44.666+05:30//கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:///
ஹா ...//கடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:///

ஹா ஹா ஹா வரவர உலகில் சாப்பாட்டுப் பிரியர்களே அதிகமாகிக் கொண்டு வருகின்றனர் என்பது.. எங்கள்புளொக்கின் இடது பக்கம் பார்ப்பதிலேயே புரியுது... எல்லாம் சமையல் குறிப்புக்கள்.. ஒன்றைத்தவிர...

ஊசிக்குறிப்பு:
என் வாழைக்காய்ப் பிரட்டலையும் இன்னும் ஆராச்சி பண்ணி முடியல்லப்போல:) அதிலேயெ நிக்குதே:) ஹா ஹா ஹா நோட் திஸ் கோல்டன் பொயிண்ட்....அஞ்சு, கீதா, துரை அண்ணன்.. நெல்லைத்தமிழன், ட்றுத்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45188766212457360442017-11-13T16:29:41.460+05:302017-11-13T16:29:41.460+05:30அன்பார்ந்த எங்கள்புளொக் ரசிகப் பெருமக்களுக்கோர் நற...அன்பார்ந்த எங்கள்புளொக் ரசிகப் பெருமக்களுக்கோர் நற்செய்தி:).. அது எண்ணெண்டால்ல்ல்ல்ல்ல்ல்:)..

யூன் மாதம் என நினைக்கிறேன், தமிழ்க்கடையில கத்தரிக்காய் வாங்கி ஒரு கொத்சு செய்தேன்ன்ன்ன்ன்.. அதனை அனுப்பலாம் என நினைச்சு.. அப்படியே விட்டிருந்த வேளை... என் கொம்பியூட்டர் டவுண் ஆனதோடு.. படங்களும் போயிந்தி என அழுதேனே... {இதெல்லாம் உங்களுக்கு எங்கே நினைவிருக்கப்போகுது:)).. எல்லாம் போச்ச்ச்ச்ச்ச்ச் என நினைச்சேன்ன்ன்..

ஆனாப் பாருங்கோ.. நீங்க எல்லோரும் முற்பிறப்பில் செய்த புண்ணியம்:)[சரி சரி கல்லைக் கீழே போடுங்கோ:)].. அந்தப் படங்களை என் அண்ணிக்கு அனுப்பியிருந்தேன்:).. என் சமையல் புகழ் ஊரெல்லாம் பரவட்டும் என எண்ணி:).. அது அவவின் எக்கவுண்டில் இருக்கே:)...

ஆவ் விரைவில் எங்கயோ ஒரு இடத்தில வெளியாகும் என்பதனை மிகவும் பெறு:)மையோடு சொல்லிக் கொள்கிறேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25326500065802925502017-11-13T16:25:01.357+05:302017-11-13T16:25:01.357+05:30கத்தரிக்காயைச் சுட்ட பின் கொத்சா?:).. நாங்க இப்படி...கத்தரிக்காயைச் சுட்ட பின் கொத்சா?:).. நாங்க இப்படிச் சுட்டு சம்பல் போடுவோம் இலங்கையில் அச்சம்பல் பேஏஏஏஏஏஏஏஏஏஏஏமஸ் ஆக்கும்..க்கும்..க்கும்:).. பழப்புளி சேர்க்கும்போது கொத்சு நல்லாத்தான் இருக்கு.. அரிசி ரவா செய்ய மாட்டேன், கொத்சு முயற்சிப்பேன்...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52238047807292767252017-11-13T16:23:39.643+05:302017-11-13T16:23:39.643+05:30கீதாக்கா இன்று என்ன டிஃபன் என்று நினைத்துக் கொண்டி...கீதாக்கா இன்று என்ன டிஃபன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வசதியாக மழைக்கு ஏற்றார் போல் அரிசி உப்பும்மா அண்ட் கத்தரி புளி கொத்சு!! ரொம்பப் பிடிக்கும். ஆமாம் நீங்கள் பின்னூட்டத்தில் சொல்லிருப்பது போலத்தான் இதுவரை என் பாட்டி மெத்தடில் செய்துவந்தேன். இன்று நீங்கள் இங்கு கொடுத்திருக்கும் கொத்ஸு ரெசிப்பி.....செய்தாச்சு. ராத்திரிக்கு....நன்றாக இருக்கிறது...

அப்புறம் நானும் இந்த உப்புமா தே எண்ணையில்தான் செய்வேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68045020905876933412017-11-13T15:57:53.446+05:302017-11-13T15:57:53.446+05:30உப்புமா ஓக்கே ஆனால் கத்தரிக்காய் பிடிக்காதே உப்புமா ஓக்கே ஆனால் கத்தரிக்காய் பிடிக்காதே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57011394881569086902017-11-13T15:49:29.318+05:302017-11-13T15:49:29.318+05:30//ஹா ஹா ஹா கீதாக்காவும் வலை உலகமும் படும்பாடு ... ...//ஹா ஹா ஹா கீதாக்காவும் வலை உலகமும் படும்பாடு ... என்னை உருண்டு பிரண்டெல்லோ சிரிக்க வைக்குது:)...//

அதிரா, வைக்கும், வைக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36124977753770132682017-11-13T15:48:30.477+05:302017-11-13T15:48:30.477+05:30ஏஞ்சலின், வெண்கல உருளி வேண்டாம். ரைஸ் குக்கரில் வ...ஏஞ்சலின், வெண்கல உருளி வேண்டாம். ரைஸ் குக்கரில் வைங்க! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com