tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1492356382676286366..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், பகிர்ந்தேன்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53852690758401657632018-05-25T08:10:43.687+05:302018-05-25T08:10:43.687+05:30நெட்டு சுட்டதடா?? நெட்டு சுட்டதடா?? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48390594100384326052018-05-25T05:58:16.135+05:302018-05-25T05:58:16.135+05:30என்ன ஆச்சு ஶ்ரீராம்? தூக்கம்?என்ன ஆச்சு ஶ்ரீராம்? தூக்கம்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14463863277205044652018-05-25T05:54:45.301+05:302018-05-25T05:54:45.301+05:30காஃபி ஆத்தி, கஞ்சி ஆத்தி எல்லாம் ரெடி! அதான் ரெட்ட...காஃபி ஆத்தி, கஞ்சி ஆத்தி எல்லாம் ரெடி! அதான் ரெட்ட ரெடி! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20766348164667111792018-05-25T05:53:42.551+05:302018-05-25T05:53:42.551+05:30ஓ...
காஃபி ஆத்தியாச்சா!?...ஓ...
காஃபி ஆத்தியாச்சா!?...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25430061684260502032018-05-25T05:52:19.980+05:302018-05-25T05:52:19.980+05:30ரெடி ரெடி ரெட்ட ரெடி!ரெடி ரெடி ரெட்ட ரெடி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23113814461388899042018-05-25T03:25:46.268+05:302018-05-25T03:25:46.268+05:30நானும் படித்து ரசித்தேன்நானும் படித்து ரசித்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21944732587371762212018-05-24T22:07:34.078+05:302018-05-24T22:07:34.078+05:30ட்ராஃப்கோ ஸ்ரீதர் முகனூல் பிரபலம் ஆச்சே.
இத்தனை வி...ட்ராஃப்கோ ஸ்ரீதர் முகனூல் பிரபலம் ஆச்சே.
இத்தனை விலா குலுங்க சிரிக்க வைக்க அவரால் தான்
முடியும். மிகக் கோர்வையான அருமையான நகைச்சுவை முழு நீல
காவியம்.ஹாஹாஹா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48876571939831552252018-05-24T21:43:30.705+05:302018-05-24T21:43:30.705+05:30பதிவின் மூல ஆசிரியர் ஸ்ரீதர் என்பதால், நான் வேறு ப...பதிவின் மூல ஆசிரியர் ஸ்ரீதர் என்பதால், நான் வேறு படங்கள் இணைக்கவில்லை! அடுத்த வாரம் கேள்வி பதில் பகுதியில் வேண்டுமானால் ப்ரமிளா படம் போட்டுடலாம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57403645990156392012018-05-24T19:04:56.017+05:302018-05-24T19:04:56.017+05:30அது சரி, டாட்ஸன் காரோடு இன்னொரு படத்தைப்போட மறந்து...அது சரி, டாட்ஸன் காரோடு இன்னொரு படத்தைப்போட மறந்துவிட்டீர்களே? ரசிப்பவராயிற்றே..மறக்கக்கூடிய ஆளுமில்லையே நீங்கள். ப்ரமீளா? ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76644904630701941442018-05-24T16:23:02.497+05:302018-05-24T16:23:02.497+05:30பல வரிகள் சிரிக்க வைத்துவிட்டன. நன்றாகச் சொல்லியிர...பல வரிகள் சிரிக்க வைத்துவிட்டன. நன்றாகச் சொல்லியிருக்கிறார் அவரது அனுபவத்தை. மிகவும் ரசித்து வாசித்தேன். காரின் பார்ட்ஸ் இப்படி எல்லாம் அங்கு கிடைக்கின்றனவே. இங்கும் கடைகளில் வொர்க்ஷாபில் சில சமயம் அப்படிக் கொடுப்பதுண்டு விலை குறைவாக. நன்றாக இருந்தால்.
ஸ்வாரசியமான பதிவு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16173415696894529942018-05-24T16:12:22.458+05:302018-05-24T16:12:22.458+05:30இது கொப்பி பேஸ்ட்டோ? முதல்ல கொப்பி வலது வாங்கிட்டா...இது கொப்பி பேஸ்ட்டோ? முதல்ல கொப்பி வலது வாங்கிட்டாரோ கெள அண்ணன்:) இல்லை எனில் படிச்ச குற்றத்துக்காக என்னையும் தூக்கி உள்ளே போட்டு கேப்பங் களி சாப்பிடப்பண்ணிடப்ப் போகினமே வைரவா:)) நேக்கு கேப்பங் கஞ்சி யா செய்து தரச்சொல்லிடுங்கோ பிளீஸ்ஸ்.. களிவகை நேக்குப் பிடிக்காது:)..

கார்க்கதை படிச்சேன்.. ரசிக்கும்படியா இருக்கு ஆனா ஒரே ஒரு கட்டம் மட்டும் எனக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கல்ல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

அதாவது.. ஒரு வாகனம் வாங்கி, அதில் ஆசையா தன் மனைவியை முன் சீட்டில ஏத்தி ஓட்டிக் காட்டும்போது அன்பா.. ஆசையா.. பாசமா ரெண்டு வார்த்தை சொல்ல வாணாமோ. அதை விட்டுப்போட்டு.. அந்த மனைவிக்கு பேசவே தெரியல்ல.. இப்படியான போக்காலதான் சில கணவன்மார் மனைவிமாருக்கு முன்னுரிமை குடுக்க விரும்புவதில்லையோ என எண்ணத் தோணுது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17952532303901849782018-05-24T15:27:09.203+05:302018-05-24T15:27:09.203+05:30சீதாபதி ஸ்ரீதர் அவர்கள் நன்றாக நகைச்சுவையுடன் எழுத...சீதாபதி ஸ்ரீதர் அவர்கள் நன்றாக நகைச்சுவையுடன் எழுதி இருக்கிறார்.
வாழ்த்துக்கள்.
பகிர்ந்த கௌதமன் சாருக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16671067473366196332018-05-24T13:18:29.282+05:302018-05-24T13:18:29.282+05:30TRAFCO என்ற பெயரைப் பார்த்ததுமே இது எங்க ஊராச்சேன்...TRAFCO என்ற பெயரைப் பார்த்ததுமே இது எங்க ஊராச்சேன்னு காலைல படித்தேன். ரொம்ப ரசனையா எழுதியிருக்கார். நான் 1997ல் முதல் கார் அங்கு வாங்கினேன். இவர் சொல்லும் இடங்களெல்லாம் இன்னும் முந்தைய காலம் போல் தெரிகிறது.(இருந்தாலும் அவர் எழுதியிருப்பதும் இந்த காலகட்டங்கள்தான்)

நல்ல பகிர்வு. ரசனையா எழுதியிருக்கார்.

பாகிஸ்தானி கேரேஜ் போன்றவற்றைச் சொல்லவேண்டும். அவங்க முழுமையா ஏமாத்தத் தயங்க மாட்டாங்க. வண்டியை ரிப்பேருக்குக் கொடுத்தால் நல்ல பார்ட்டை எடுத்துக்கொண்டு செகண்ட் ஹேண்ட் போட்டுவிடவும் (நமக்குத் தெரியாமல்) தயங்க மாட்டாங்க. பாகிஸ்தானி போன்ற கேரேஜில் நம்ம வண்டியைக் கொடுப்பது, நாமே நமக்கு ஆப்பு வைத்துக்கொள்வது போன்றது. (இதில் என் அனுபவம் பிறகு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3078769443505305692018-05-24T12:46:24.111+05:302018-05-24T12:46:24.111+05:30ரசனையாக இருந்தது. நன்றி.ரசனையாக இருந்தது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32645859245279974052018-05-24T12:39:01.880+05:302018-05-24T12:39:01.880+05:30நானும் முகநூலில் படித்தேன். மிக்க ஸ்வாரஸ்யமாக இரு...நானும் முகநூலில் படித்தேன். மிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது. திரும்பவும் படிக்கக் கிடைத்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19227666528539367952018-05-24T12:06:42.756+05:302018-05-24T12:06:42.756+05:30சீதாபதி ஸ்ரீதர் மிக நன்றாக எழுதியிருக்கிறார். வாழ்...சீதாபதி ஸ்ரீதர் மிக நன்றாக எழுதியிருக்கிறார். வாழ்த்துகள் பாராட்டுகள் அதைப் பகிர்ந்த கௌ அண்ணா உங்களுக்கும் மிக்க நன்றி..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6339810377174209702018-05-24T11:21:52.353+05:302018-05-24T11:21:52.353+05:30வணக்கம் சகோதரரே
அருமையான நகைச்சுவை பதிவு.கூடவே கா...வணக்கம் சகோதரரே

அருமையான நகைச்சுவை பதிவு.கூடவே கார்கள் பற்றிய விபரங்களும், அதன் பார்ட்ஸ் பற்றிய சங்கதிகளும் விபரமாக தெரிந்து கொண்டேன். தன் அனுபவத்தை நகைச்சுவையாக எழுதிய சீதாபதி ஸ்ரீதர் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30890890682401762742018-05-24T11:14:19.940+05:302018-05-24T11:14:19.940+05:30என் டூ வீலர் கூட இப்படித்தான் இருக்கு....50 kg தாஜ...என் டூ வீலர் கூட இப்படித்தான் இருக்கு....50 kg தாஜ்மஹாலைக் கூடத் தாங்க முடியாமல் ஓடுது. கிர்ரு கிர்ருனு....ஆனாலும் செம உழைப்பாளியாக்கும்....இரு கண்களும் புட்டுக்கினுதான் இருக்கும்...பின் கண் உட்பட ஹா ஹா ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72815297999779569372018-05-24T11:10:26.481+05:302018-05-24T11:10:26.481+05:30அரங்கேற்றம்-பிரமீளாவை ஒரே மணி நேரத்தில் தங்கப்பதக்...அரங்கேற்றம்-பிரமீளாவை ஒரே மணி நேரத்தில் தங்கப்பதக்கம்-பிரமிளாவாக ஆக்கினான்//

ரோட்டில் உஞ்சவ்ருத்தி// ஹா ஹா ஹா ஹா

//சிக்னலில் நிற்கும்போது பக்கத்து வண்டி அரபி ஒருவன் 'for sale?' என கேட்டு வெறுப்பேற்றினான்.//

ஹா ஹா ஹா ஹா

ஹையோ நிறைய இடத்தில் சிரித்து சிரித்து...முடில....கௌ அண்ணா நல்ல ஒரு காமெடி பீஸ்!!! எனக்கு கரகாட்டக்காரன் கார் தான் நினைவுக்கு வந்தது....தள்ளு மாடன் வண்டி இது தள்ளி விடுங்க....ஹா ஹா...கார் என்னவோ நல்லாத்தான் இருக்கு பார்க்க...ஆனா கடைசில தத்து கொடுக்கும்படி ஆகிவிட்டதே!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8680877911926197492018-05-24T10:54:08.290+05:302018-05-24T10:54:08.290+05:30புள்ளி ஷெரிக்க லூட்டியானு. //
ஹா ஹா ஹா ஹா....
அ...புள்ளி ஷெரிக்க லூட்டியானு. //

ஹா ஹா ஹா ஹா....

அது போல மானபங்கப்படுத்தப்பட்ட பிரமிளா மாதிரி // ஹா ஹா ஹா ஹா ஹா..

அடிவாங்கிய வண்டியின் பார்ட்ஸ் வாங்குவது அட நல்ல ஐடியாவா இருக்கே...விலை குறைவாக இருக்குமே...இங்கும் அப்படி உண்டா என்று தெரியவில்லை...

பாதி பாடியைக் காணலை// ஹா ஹா ஹா ஹா ஹா...

நல்லா காமெடியா எழுதுகிறார்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31028718561836408302018-05-24T10:53:26.890+05:302018-05-24T10:53:26.890+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.idea2sensehttps://www.blogger.com/profile/04201830045055501149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65512834612764823872018-05-24T10:35:38.358+05:302018-05-24T10:35:38.358+05:30ஸ்ரீராம் இன்று இணையம் சரியாகிடுமா?!!! நாளை பாடல் ட...ஸ்ரீராம் இன்று இணையம் சரியாகிடுமா?!!! நாளை பாடல் டே!!! ஆமாம் ஸ்ரீராம் இணையம் இல்லைனா ஏதோ கை ஒடிஞ்சா போல அதுவும் கணினி இல்லாமல் மொபைல் வழி கமென்ட் போட ரொம்பக் கஷ்டம் தான்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19910146304529717802018-05-24T10:33:37.719+05:302018-05-24T10:33:37.719+05:30டயோட்டா கரோல செகன்ட் ஹேன்ட் வாங்கினாலும் கூட செம வ...டயோட்டா கரோல செகன்ட் ஹேன்ட் வாங்கினாலும் கூட செம வண்டியா இருக்கும். அருமையான கார். ரொம்ப ஸ்டர்டி வண்டி எனலாம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73535075497488100982018-05-24T10:32:20.403+05:302018-05-24T10:32:20.403+05:30ஹா ஹா ஹா ஹா ஹா பலூச்சி ஷெட்டில் கார் வர்ணனை படித்த...ஹா ஹா ஹா ஹா ஹா பலூச்சி ஷெட்டில் கார் வர்ணனை படித்தவுடன் கரகாட்டக்காரன் கார் நினைவு பழைய இரும்பு சாமானுக்குப் பேரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்சம் அந்தக் காமெடிதான் நினைவுக்கு வந்தது,...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47623086711635293372018-05-24T09:49:14.986+05:302018-05-24T09:49:14.986+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com