tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1517866884098821878..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வளரும் கலைஞர், ஸ்ரீராம் வாசுதேவன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59239830533087800402012-08-06T16:24:15.795+05:302012-08-06T16:24:15.795+05:30ஸ்ரீராம் வாசுதேவனுக்கு வாழ்த்துகள்.சூப்பர் சிங்கர்...ஸ்ரீராம் வாசுதேவனுக்கு வாழ்த்துகள்.சூப்பர் சிங்கர் யூனியரில் பக்குபற்றியிருக்கிறாரா?கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1269744772569660962012-08-06T15:45:09.626+05:302012-08-06T15:45:09.626+05:30ஹுசைனம்மா சொல்வதை வழி மொழிகிறேன். அதானே, ஜிங் சக்...ஹுசைனம்மா சொல்வதை வழி மொழிகிறேன். அதானே, ஜிங் சக்க, ஜிங்சக்க,

ஹூம், எனக்குக் கூட உபிச உண்டு. உங்களுக்கு உபினா என்னன்னு தெரியலை, ஷேம் ஷேம்:P:P:P:PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50119198773164997442012-08-06T15:38:20.203+05:302012-08-06T15:38:20.203+05:30//மூன்று பேரும் உ பி இல்லைங்கோ! தமிழ்நாடுதான்!//
...//மூன்று பேரும் உ பி இல்லைங்கோ! தமிழ்நாடுதான்!//

தமிழ்நாட்டுல இருந்துட்டு, “உ.பி.” என்னானு தெரியலைன்னா..... It's a great insult!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4239365260227877942012-08-06T15:30:56.868+05:302012-08-06T15:30:56.868+05:30//”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாடு??
//ஆசிரிய...//”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாடு??

//ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன்//

அப்படின்னா அந்த மூன்று பேரும் உ.பி. சகோதரர்களா? சொல்லவேயில்லை!! :-))))//

உங்க ஊருக்குப் பக்கத்திலேதான்.

மூன்று பேரும் உ பி இல்லைங்கோ! தமிழ்நாடுதான்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18443170093976937732012-08-06T15:25:43.669+05:302012-08-06T15:25:43.669+05:30/ஒட்டக நாடு//
”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாட.../ஒட்டக நாடு//

”ஒட்டகமண்ட்” தெரியும். இது எந்த நாடு??

//ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன்//

அப்படின்னா அந்த மூன்று பேரும் உ.பி. சகோதரர்களா? சொல்லவேயில்லை!! :-))))

(ஒட்டகமண்ட் = Ootacamund) :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1254671791828123992012-08-06T15:00:57.243+05:302012-08-06T15:00:57.243+05:30//அதெப்படி உங்கள் ஆசிரியரை அவருக்குத் தெரிஞ்சது? ம...//அதெப்படி உங்கள் ஆசிரியரை அவருக்குத் தெரிஞ்சது? முன் கூட்டிய அப்பாயின்ட்மென்ட் இல்லாமலே பேட்டியா?//
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் மூன்று பேர்களின், சகோதரியின் பேரன் - ஸ்ரீராம் வாசுதேவன்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24282700304930035262012-08-06T14:50:07.637+05:302012-08-06T14:50:07.637+05:30// அவர்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றோம். //
ஹா....// அவர்களுக்குப் பரிசுகள் வழங்குகின்றோம். //

ஹா.. ஹா.. ஹா..
பரிசா என்னாத்த கொடுக்கப் போறீங்க.. ?
ஆயிரம், அஞ்சாயிரம்னு பாயிண்டா கொடுப்பீங்கதான..!!Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18131850345007905732012-08-06T13:37:54.426+05:302012-08-06T13:37:54.426+05:30சைன் அப்பெல்லாம் பண்ணச் சொல்லுதே? :( உடனடியாக் கேட...சைன் அப்பெல்லாம் பண்ணச் சொல்லுதே? :( உடனடியாக் கேட்கிறாப்போல் போட்டிருக்கலாமோ? மறுபடி முயல்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45521214177828609292012-08-06T13:36:40.808+05:302012-08-06T13:36:40.808+05:30இங்கே இப்போ பொதிகையில் ஶ்ரீராம் பரசுராம், அநுராதா ...இங்கே இப்போ பொதிகையில் ஶ்ரீராம் பரசுராம், அநுராதா ஶ்ரீராமோ காபி ராகத்தைக் கேட்டுட்டு இருக்கிறதாலே உங்க ஸ்ரீராம் பாட்டை அப்புறம் தான் கேட்கணும். கேட்டுட்டுத் திரும்பவும் கமென்டறேன். அதெப்படி உங்கள் ஆசிரியரை அவருக்குத் தெரிஞ்சது? முன் கூட்டிய அப்பாயின்ட்மென்ட் இல்லாமலே பேட்டியா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39582968606297067752012-08-06T13:06:40.779+05:302012-08-06T13:06:40.779+05:30மனமார்ந்த வாழ்த்துகள்.. இன்னும் பல சிகரங்களை இவர் ...மனமார்ந்த வாழ்த்துகள்.. இன்னும் பல சிகரங்களை இவர் எட்டட்டும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15941686326171456722012-08-06T12:53:57.257+05:302012-08-06T12:53:57.257+05:30//ஸ்ரீராம் என்று பெயர் இருப்பவர்கள் எல்லோருமே, பல ...//ஸ்ரீராம் என்று பெயர் இருப்பவர்கள் எல்லோருமே, பல திறமைகள் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கின்றோம்.//

அப்சலுட்லி ...sri ram rajahttps://www.blogger.com/profile/02005266802784819465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21558304171430295822012-08-06T12:44:20.688+05:302012-08-06T12:44:20.688+05:30இந்த இளம் கலைஞனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....இந்த இளம் கலைஞனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3850156007840654202012-08-06T12:31:51.332+05:302012-08-06T12:31:51.332+05:30ஸ்ரீராம் என்ற அந்த இளைய கலைஞனுக்கு என் இதயம் நிறைந...ஸ்ரீராம் என்ற அந்த இளைய கலைஞனுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83381230069284868922012-08-06T12:26:03.175+05:302012-08-06T12:26:03.175+05:30ஸ்ரீராம் அவர்களுக்கும், உங்கள் புது முயற்சிக்கும் ...ஸ்ரீராம் அவர்களுக்கும், உங்கள் புது முயற்சிக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com