tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1559709893615424935..comments2024-03-29T05:37:05.468+05:30Comments on எங்கள் Blog: புதன் 170322கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68655725316654203372017-03-27T18:09:12.525+05:302017-03-27T18:09:12.525+05:30ஹையோ, எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! நமக்கு என்னமோ ...ஹையோ, எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க! நமக்கு என்னமோ இந்த சினிமா அறிவு மேம்படவே இல்லை! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85162178851442637672017-03-23T13:33:31.626+05:302017-03-23T13:33:31.626+05:30இப்போது (3)க்கு இன்னொரு விடை தோணினது (எல்லாம் கேஜி...இப்போது (3)க்கு இன்னொரு விடை தோணினது (எல்லாம் கேஜிஜி சார் என்ன மாதிரி நினைப்பார் என்று யோசித்துத்தான்)

G. SPB - இவருக்கு மட்டும்தான் இனிஷியலை மட்டும் போட்டிருக்கிறார். மற்றவர்களுக்குப் பெயர் போட்டிருக்கிறார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60366848692730306752017-03-23T13:00:11.516+05:302017-03-23T13:00:11.516+05:301.வா 2: square of 0.0625 3:spb ( no vowels;other n...1.வா 2: square of 0.0625 3:spb ( no vowels;other names contain vowels) -BabuBabuhttps://www.blogger.com/profile/07078066301831212355noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34235312807904224962017-03-23T12:07:51.268+05:302017-03-23T12:07:51.268+05:30ஹா ஹா ஹா எனக்கும் இப்படி நிறைய வசனங்கள் வந்துது அட...ஹா ஹா ஹா எனக்கும் இப்படி நிறைய வசனங்கள் வந்துது அடக்கிட்டேன்ன்ன்.
ஏதும் பொன்மொழி, பழமொழியாக இருக்கும் என நினைச்சு றை பண்ணினேன் முடியல்ல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59887954969143510022017-03-23T11:02:05.434+05:302017-03-23T11:02:05.434+05:30@அதிரா - அன்புள்ள ஆத்தா வடை வாங்கிவா - இதையா சொல...@அதிரா - அன்புள்ள ஆத்தா வடை வாங்கிவா - இதையா சொல்ல வந்தீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19580499154444766272017-03-23T02:52:49.183+05:302017-03-23T02:52:49.183+05:30அ) ஆ) வ) வா)...:)அ) ஆ) வ) வா)...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81034971108206178132017-03-23T02:46:48.116+05:302017-03-23T02:46:48.116+05:30”ஆடு, அரிவாளை எடுத்து வந்து, என்னை வெட்டு வெட்டு எ...”ஆடு, அரிவாளை எடுத்து வந்து, என்னை வெட்டு வெட்டு என்றிச்சுதாமே” அந்தக் கதையாவெல்லோ ஆகிப்போச்சு அஞ்சுட கதை:).. ஹா ஹா ஹா நான் விக்கிப்பீடியாவைச் சொல்லல்ல:). முடியல்ல முருகா ஹா ஹா ஹா:).
முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86343594712448304312017-03-23T01:38:43.600+05:302017-03-23T01:38:43.600+05:30இளையராஜான்னு சொல்றதோட ஸ்டாப் செஞ்சிருக்கணும் நான் ...இளையராஜான்னு சொல்றதோட ஸ்டாப் செஞ்சிருக்கணும் நான் இப்போ கமெண்ட் போட்டாச்சு ..மக்களே இனிமேல் விக்கிப்பீடியாவை நம்பாதீங்க :)கை conform டா காலி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19829163563301021172017-03-23T00:34:34.286+05:302017-03-23T00:34:34.286+05:30Itharkuthaana aasaipattai athira kumari awwww Itharkuthaana aasaipattai athira kumari awwww Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31842289401620769202017-03-23T00:32:19.294+05:302017-03-23T00:32:19.294+05:30Garrrrrrr awwww no Gowthaman sir won't come ...Garrrrrrr awwww no Gowthaman sir won't come .he is busy sowing coriander seeds in coconut shell .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36773859977643728482017-03-22T21:35:27.023+05:302017-03-22T21:35:27.023+05:30///// @ angelin////// நோஓஓஓஒ கெள அண்ணன் ஓடி...///// @ angelin////// நோஓஓஓஒ கெள அண்ணன் ஓடியாங்கோ அரிவாளை எடுத்துக்கொண்டு... கையை வெட்டிப்போடுவேன் எனச் சொன்னீங்களே... ஓடிவாங்கோ நான் ஆளை அமுக்கி வச்சிருக்கிறேன்ன்ன்:)...

விக்கிட பீடியைப் பார்த்து அதிவும் பட்சைப் பிழையா சொல்ல நானும் நம்பிட்டேன்ன்ன் பிள்ளைக்கு பாடகர்கள் எல்லாம் அத்துப்படிபோல... பக்கத்து வீடாக்கும் என்றெல்லாம் நினைச்சுட்டனே கர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25880537700280812142017-03-22T21:32:38.435+05:302017-03-22T21:32:38.435+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11964419046085110532017-03-22T20:43:45.344+05:302017-03-22T20:43:45.344+05:30yes his name is daniel rasaiya ..how come wiki say...yes his name is daniel rasaiya ..how come wiki says gnanadesikan ..? Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24284445320100514372017-03-22T19:23:16.580+05:302017-03-22T19:23:16.580+05:30@ நெல்லைத்தமிழன் ஆவ் இப்போ தன் நினைவுக்கு வருது ...@ நெல்லைத்தமிழன் ஆவ் இப்போ தன் நினைவுக்கு வருது பண்ணைபுரம் ராசாவே என்றுதானே சொல்லுவாங்க ..ஞான தேசிகன் விக்கிபீடியா சொல்லி ஏமாத்திருச்சி :)

பதில் எல்லாமே நீங்க சொல்லிட்டதால் பெயர் மட்டும் பார்க்க விக்கிபீடியா போனேன் அது பொய் சொலிருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5587668852979195652017-03-22T18:33:47.741+05:302017-03-22T18:33:47.741+05:30ஏஞ்சலின் - கங்கை அமரனின் ஒரிஜினல் பெயர் - அமர்சிங்...ஏஞ்சலின் - கங்கை அமரனின் ஒரிஜினல் பெயர் - அமர்சிங். அதனால் உங்கள் காரணம் தவறு. அப்புறம் இளையராஜாவின் ஒரிஜினல் பெயர் ராசையா. எங்கிருந்து இந்த ஞான தேசிகன் அப்படிங்கற பெயரைப் பிடிச்சீங்க.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78724188419255073722017-03-22T18:03:01.244+05:302017-03-22T18:03:01.244+05:30இன்னொன்றும் சொல்லலாம் அது சமீபத்து விஷயம் ராயல்டி ...இன்னொன்றும் சொல்லலாம் அது சமீபத்து விஷயம் ராயல்டி :) வேறே யாரும் கேக்கலை
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46151626684392523842017-03-22T18:02:09.589+05:302017-03-22T18:02:09.589+05:30இளையராஜா என்று சொல்ல காரணம் அவர் மட்டுமே புனைப்பெ...இளையராஜா என்று சொல்ல காரணம் அவர் மட்டுமே புனைப்பெயரில் பாடுகிறார் அவரது இயற்பெயர் ஞான தேசிகன்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25318473672049139882017-03-22T18:00:57.853+05:302017-03-22T18:00:57.853+05:30நோஓஓஓஓ போன வாரத்திற்கான பரிசை தந்தால்தான் இவ்வாரம்...நோஓஓஓஓ போன வாரத்திற்கான பரிசை தந்தால்தான் இவ்வாரம் பதில் சொல்லுவேன்ன்ன்ன்ன் எனக்கு 3 க்கும் பதில் தெரியும் ஆனா அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டேன்ன்ன்ன் எனக்கு ரோஓஓஒசம் அதிகமாக்கும்:) பரிசு எங்கேஏஏஏஏஏ:). ..... ஸ்ஸ்ஸ்ஸ் பதில் தெரியாதென்பதை எப்பூடியெல்லாம் சமாளிக்க வேண்டிக்கிடக்கூஊஊஊஉ....

கடசி அந்த டாலிங்குஜி யைப் போய் பார்க்க 2 ரிக்கெட் ஆவது பரிசா அனுப்பலாமெல்லோகெள அண்ணன்....:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35032173270302347562017-03-22T17:32:37.275+05:302017-03-22T17:32:37.275+05:30Odd man is ilaiya rajaOdd man is ilaiya raja Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59366765290348592722017-03-22T15:09:16.891+05:302017-03-22T15:09:16.891+05:302. 0.25, 0.25 X 0.25, 0.25 X 0.25 X 0.25 அதாவது, ...2. 0.25, 0.25 X 0.25, 0.25 X 0.25 X 0.25 அதாவது, 0.25, 0.0625, 0.015625 அல்லது
0.25, முந்தின நம்பரின் ஸ்குயர், முந்தின நம்பரின் ஸ்குயர் - 0.25, 0.0625, 0.00390625

தாங்கலைடா சாமி.
நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17283176874334576852017-03-22T15:01:42.271+05:302017-03-22T15:01:42.271+05:303. இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பத...3. இந்த மாதிரி கேள்விகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள் தரலாம். அப்புறம் குமாரசாமி மாதிரி உங்களுக்குத் தோதுப்பட்ட பதில் சொல்லக்கூடாது. இப்பவே சொல்லிப்புட்டேன்.
A. ஏ.எம். ராஜா - மற்றவர்களெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள்.
B. இளையராஜா - அவர் மட்டும்தான் உறவினரைத் திருமணம் செய்தவர். (அக்கா மகளை-உறவினரைத் திருமணம் செய்துகொண்டவர்) அல்லது அவர் மட்டும்தான் காதல் திருமணம் செய்யாதவர். மற்ற மூவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.
C. CLOSE RELATIONஉடன் பாடல்கள் பாடாதவர் கங்கை அமரன் ஒருவர்தான். (எஸ்பிபி ஷைலஜா, இளையராஜா பவதாரிணி, ஏ.எம்.ராஜா ஜிக்கி)
D. இளையராஜா - இசையமைப்பாளர்களில் காப்பிரைட் கேட்டவர் இவர் ஒருவர்தான். நாலு பேருமே இசையமைப்பாளர்கள். (ஏ.எம்.ராஜா-ஸ்ரீதரின் கல்யாணப்பரிசு பட இசையமைப்பாளர்னு நினைக்கிறேன். மற்றவர்களெல்லாம் பல படங்கள் பண்ணியிருக்காங்க)
E. இளையராஜா - அவருடைய இசையில் மற்ற எல்லோரும் (எஸ்.பி.பி, கங்கை அமரன், ஏ.எம்.ராஜா) பாடியிருக்காங்க. இந்தப் பெருமை மற்ற மூவருக்கும் கிடையாது.
F. கங்கை அமரன் - இவர் மட்டும்தான் தெலுங்குப் படங்களுக்கு இசையமைக்கவில்லை. மற்ற மூவரும் இசையமைத்திருக்கிறார்கள்.

இதுல நீங்க என்ன நினைச்சிருக்கீங்கன்னு எப்படி எங்களுக்குத் தெரியும்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64484047584047679542017-03-22T14:47:19.476+05:302017-03-22T14:47:19.476+05:30அ ) ஆ ) வ ) -----
Ans : 'இ' --- அனைவர...அ ) ஆ ) வ ) -----
Ans : 'இ' --- அனைவரும் ஆவலுடன் வருவார்கள் இங்கு.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13836279555284814972017-03-22T14:42:11.382+05:302017-03-22T14:42:11.382+05:30Illayaraja is the odd one out..
.. காப்பிரைட்/ராயல...Illayaraja is the odd one out..
.. காப்பிரைட்/ராயல்டி கேட்டது, இவரு மட்டுந்தான்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31567771918813767952017-03-22T14:40:00.177+05:302017-03-22T14:40:00.177+05:30௦.25, 0.0625, ------------------
Ans : 0.00390...௦.25, 0.0625, ------------------
Ans : 0.00390625

(0.5)^2 = 0.25
(0.25)**2 = 0.0625
(0.0625)^2 = 0.00390625Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59881055238436896062017-03-22T13:42:15.988+05:302017-03-22T13:42:15.988+05:303. ஏ எம் ராஜா
இருவரின் பதில் இது...3. ஏ எம் ராஜா
இருவரின் பதில் இது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com