tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1607883067937230107..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 170514 : வசனத்தை நீங்கள் சொல்லுங்கள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15864272674771440852017-05-16T17:39:07.710+05:302017-05-16T17:39:07.710+05:30பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் இப்படித் தான் இருக்...பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் இப்படித் தான் இருக்கு! கொடைக்கானலுக்கு ஊட்டி பரவாயில்லையோனு தோணும்! ஆனால் ஊட்டி இப்போ எப்படி இருக்குனு தெரியலை! இன்னும் கொஞ்ச வருடங்கள் போனால் மலையே காணாமல் போனாலும் போகலாம், மதுரைப் பக்கம் போனாப்போல! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89989098008581810522017-05-15T15:36:49.357+05:302017-05-15T15:36:49.357+05:30அதிராவும் ஏஞ்சலு ம் எப்படி ஒரு பின்னூட்டம் எழுதிய...அதிராவும் ஏஞ்சலு ம் எப்படி ஒரு பின்னூட்டம் எழுதியதும் மீண்டும் பதிலாக இன்னொருபின்னூட்டம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31896247939714065512017-05-15T07:26:05.240+05:302017-05-15T07:26:05.240+05:30நல்ல படங்கள். பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் கட்ட...நல்ல படங்கள். பெரும்பாலான மலைப்பிரதேசங்களில் கட்டிடங்கள் இப்படித்தான். இஞ்ச் இஞ்சாக இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் கொடுத்தால் எல்லாவற்றிற்கும், எங்கேயும் கட்டிடம் கட்ட அனுமதி கிடைத்து விடுகிறது! இன்னும் சில வருடங்களில் மலைப்பகுதிகளில் கூட மரங்கள் இருக்காது! கட்டிடங்கள் மட்டுமே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25515896701671872422017-05-15T07:15:50.248+05:302017-05-15T07:15:50.248+05:30படங்களை ரசித்தேன் நண்பரே
தம +1படங்களை ரசித்தேன் நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56903734113397253652017-05-15T02:21:34.464+05:302017-05-15T02:21:34.464+05:30கர்ர்ர்ர்ர்ர்ர் அது ஏன்னா உங்கலுக்கு தமிழ் டியுஷன்...கர்ர்ர்ர்ர்ர்ர் அது ஏன்னா உங்கலுக்கு தமிழ் டியுஷன் எடுத்து என் ப்ரெயின் இப்போ சீக்கிரம் ஒர்க் பண்ண மாட்டது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92098283240902530512017-05-15T02:03:14.901+05:302017-05-15T02:03:14.901+05:30@Angel ///ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பா...@Angel ///ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :) ///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ மீ பிறக்கவே இல்லையே:)

///Angelin said...
@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு///
உங்களுக்கு ஐடியா எல்லாம் நல்லாத்தான் வருது அஞ்சு:) ஆனா ஏன் இவ்ளோஓ ஸ்லோவாவே வருது எனத்தான் என்னால கண்டுபிடிக்க முடியல்ல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59501468978137288202017-05-14T22:14:09.514+05:302017-05-14T22:14:09.514+05:30@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச ம...@ஸ்ரீராம் இரண்டாம் படம் ப்ரோக்கோலி அடுக்கி வச்ச மாதிரி இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10579439726943004012017-05-14T22:11:45.295+05:302017-05-14T22:11:45.295+05:30@அதிரா
அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இ...@அதிரா

அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).//
ஓஹோ பக்கத்துக்கு பெஞ்சில்அவர் பேப்பரை பார்த்து காபி அடிச்சி பாசானது அப்போ நீங்கதானா :)

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76348650978909046192017-05-14T21:28:44.023+05:302017-05-14T21:28:44.023+05:30///ஸ்ரீராம். said...
@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்...///ஸ்ரீராம். said...
@ அதிரா...புளொக் ஓபன் பண்ணும்போதே முதலில் வோட்டு போடணும்னு மனனம் செதுக்கி கொள்ளுங்கள் சரியா இருக்கும். வந்தவுடனே வாக்கு அளித்து விடுவீர்கள்!//

ஹா ஹா ஹா அப்படித்தான் செய்வேன், ஆனா முதலாவதா கொமெண்ட் போடொணும் எனும் அவசரத்திலதான் கீழே ஓடிவந்தேன்ன்:). வோட்டுக்கு கியூவில நிற்கும்போது, இங்கு கொமெண்டில ஆராவது 1ஸ்ட்டாகிடுவினமெல்லோ கர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1283582074577448412017-05-14T21:25:43.787+05:302017-05-14T21:25:43.787+05:30///Angelin said...
@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 மு...///Angelin said...
@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல்//

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அவருக்குத் தெரியாதாம் இவோ வகுப்பெடுக்கிறாவாம்ம் இதெல்லாம் அடிடாவை சே சே எனக்கே என்னமோ ஆகுதே ஜாமீஈஈஈ அதிராவைத் தேம்ஸ்ல தள்ளத்தானே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34061979930477096512017-05-14T21:24:03.125+05:302017-05-14T21:24:03.125+05:30///Angelin said...
@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா...///Angelin said...
@நெல்லைத்தமிழன் :))))))))) டிரா டிரா அடிரா தாளம் போவேன்னு தான் சொல்லுவாங்க :) இனிமே 88 வயசுக்கப்புறம் ழ வந்தா என்ன போனா என்ன ஹாஆஆஆஆ///

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ என்னா புயுப் பயக்கம் இதூ கர்ர்:) நெல்லைத் தமிழனுக்கு 88 வயசு எண்டெல்லாம் சொல்லப்பூடா கர்ர்ர்:) அவர் எத்தனையாம் ஆண்டு எந்தெந்த வகுப்பில இருந்தவர் எண்ட லிஸ்ட்டே என்னிடம் இருக்கு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35230239051434505222017-05-14T21:23:44.363+05:302017-05-14T21:23:44.363+05:30@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் ...@ஸ்ரீராம் :) இம்போசிஷன்
100 முறை எழுத விதித்தல் அல்லது 100 முறை உச்சரிக்க விதித்தல் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68708666957169915282017-05-14T21:22:06.819+05:302017-05-14T21:22:06.819+05:30ஸ்ரீராம். said...
@அதிரா
//என்னை நினைச்சே நான் வ...ஸ்ரீராம். said...
@அதிரா

//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://

நானும்!///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26734110973009239572017-05-14T21:21:25.461+05:302017-05-14T21:21:25.461+05:30அந்த அஞ்சாவது படத்தில் யாரோ ஒளிஞ்சி பார்க்கிறாங்க ...அந்த அஞ்சாவது படத்தில் யாரோ ஒளிஞ்சி பார்க்கிறாங்க :)
பறந்தாலும் விட மாட்டேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68227127106174579502017-05-14T21:21:00.549+05:302017-05-14T21:21:00.549+05:30///ஸ்ரீராம். said...
@அதிரா... //ஏனைய படங்கள் பார்...///ஸ்ரீராம். said...
@அதிரா... //ஏனைய படங்கள் பார்க்க கஸ்டமாகவும் பரிதாபமாகவும் //

ஆஹா.. அளுகை அளுகையாய் வருதா!///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) பாதிப்பேரையாவது வலையுலகில் கொயப்பி விட்டால்தேன் நேக்கு சந்தோசம் பொயிங்கும்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2905199168606393582017-05-14T20:57:45.401+05:302017-05-14T20:57:45.401+05:30எனக்கு பெரிசா பாடல்கள் கேட்கும் பழக்கமில்லை இப்போல...எனக்கு பெரிசா பாடல்கள் கேட்கும் பழக்கமில்லை இப்போல்லாம் அதனால் நினைவில் நிற்பது அந்த செந்தாழம்பூவில் பாட்டுதான் :) இரண்டாம் படத்துக்கு பொருத்தம்
//வளைந்து வ்ளைந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ// அந்த காலத்து பாட்டு அதான் கூந்தலை உருவகப்படுத்தி எழுதியிருக்கார் கவியரசர் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42437313689947298152017-05-14T19:35:54.677+05:302017-05-14T19:35:54.677+05:30@அதிரா
//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்:/...@அதிரா

//என்னை நினைச்சே நான் வியக்கேன்ன்ன்ன்ன்://

நானும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71569901944390740752017-05-14T19:35:33.367+05:302017-05-14T19:35:33.367+05:30வாங்க பகவான்ஜி...
//வாசகம் எழுதச் சொன்னாலும் பரவா...வாங்க பகவான்ஜி...

//வாசகம் எழுதச் சொன்னாலும் பரவாயில்லை ,வசனமா ://

பூவ பூவுன்னும் சொல்லலாம்... புய்ப்பம்னும் சொல்லலாம்.. நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்! ஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34179922893411776582017-05-14T19:35:12.642+05:302017-05-14T19:35:12.642+05:30நன்றி ஏஞ்சல்.. நன்றி மீள் மீள் மீள் வருகைகளுக்கு!...நன்றி ஏஞ்சல்.. நன்றி மீள் மீள் மீள் வருகைகளுக்கு!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7912030322066595082017-05-14T19:34:25.215+05:302017-05-14T19:34:25.215+05:30வாங்க ஏஞ்சல்... அதிராவுக்கு இம்போசிஷன் கொடுத்துடல...வாங்க ஏஞ்சல்... அதிராவுக்கு இம்போசிஷன் கொடுத்துடலாமா? ஆமாம், இம்போசிஷனுக்கு தமிழில் என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19694340481489331162017-05-14T19:34:12.106+05:302017-05-14T19:34:12.106+05:30வாங்க திண்டுக்கல்... உங்கள் பாணியில் பழைய பாடலொன்...வாங்க திண்டுக்கல்... உங்கள் பாணியில் பழைய பாடலொன்றை எடுத்து விட்டு அசத்தி விட்டீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27496337480697256162017-05-14T19:34:01.963+05:302017-05-14T19:34:01.963+05:30வாங்க கோமதி அரசு மேடம்.. அடுக்கடுக்கடுக்காய் அழகா...வாங்க கோமதி அரசு மேடம்.. அடுக்கடுக்கடுக்காய் அழகான பாடல்களைக் கொடுத்து அசத்தி இருக்கிறீர்கள். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-590107189560960122017-05-14T19:33:42.680+05:302017-05-14T19:33:42.680+05:30நன்றி கில்லர்ஜி.நன்றி கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73963437687550360252017-05-14T19:33:32.307+05:302017-05-14T19:33:32.307+05:30நன்றி ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் ஸார்...நன்றி ஜீவலிங்கம் யாழ்ப்பாவாணன் காசிராஜலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28880434790317288122017-05-14T19:33:18.858+05:302017-05-14T19:33:18.858+05:30@அடிரா ... அட! @அதிரா.. நன்றி மீள் வருகைக்கும் பி...@அடிரா ... அட! @அதிரா.. நன்றி மீள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com