tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1696044554933881576..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 130517கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48860359296969399402013-05-17T12:35:25.345+05:302013-05-17T12:35:25.345+05:30இனிமையாகப் பாடி அசத்தியிருக்கிறார் அக்ஷ்யா. பாடகி ...இனிமையாகப் பாடி அசத்தியிருக்கிறார் அக்ஷ்யா. பாடகி ஜானகி அவர்களைப் பற்றி அனுராதா ஸ்ரீராம் பகிர்ந்திருப்பதும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88320999645143750282013-05-17T09:05:55.904+05:302013-05-17T09:05:55.904+05:30இனிமையான குரல். பொதுவாக இந்த நிகழ்ச்சிகளெல்லாம் ப...இனிமையான குரல். பொதுவாக இந்த நிகழ்ச்சிகளெல்லாம் பார்க்கிறதே இல்லை. பார்க்கிறவங்களுக்கும், பகிர்ந்துக்கறவங்களுக்கும் நன்றி. எப்படியோ நேரம் கிடைக்குதே, அது ஆச்சரியமாவும் இருக்கு! எனக்கு டைம் மேனேஜ்மென்ட் பத்தாதுனு நினைக்கிறேன். :))))

இப்போத் தான் 2 நாட்கள் முன்னர் சூரி சார், விஜய்சானலிலே ஒரு நிகழ்ச்சியைப்பகிர்ந்திருந்தார். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40293815645212387832013-05-17T06:03:23.127+05:302013-05-17T06:03:23.127+05:30 கேரள குயில் சுவர்ணலதாவை நினைவு படுத்தும் ஆடை அலங... கேரள குயில் சுவர்ணலதாவை நினைவு படுத்தும் ஆடை அலங்காரம்.
குட்டி பெண் அக்ஷ்யா பாவாடை, சட்டைஅணிந்து கொண்டு , அந்த இரட்டை ஜடையை முன்னால் போட்டுக் கொண்டு பாடியது எல்லாம் காலம் சென்ற சுவர்ணலதாவை நினைவூட்டியது.
அக்ஷ்யா குரல் இனிமை.
பகிர்வுக்கு நன்றி கெளதமன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com