tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1929537634823248167..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை - கடுகுப் பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12313255208261064352018-02-06T17:07:02.928+05:302018-02-06T17:07:02.928+05:30இது கீதா ரங்கன் ரெசிப்பி கடுஹோரை. இன்று என் ஹஸ்பண்...இது கீதா ரங்கன் ரெசிப்பி கடுஹோரை. இன்று என் ஹஸ்பண்ட் செய்தாளாம். ஆவக்காய் ஊறுகாய் (மாங்காய் இல்லாத) பேஸ்ட் மாதிரி இருந்ததாம், ஆனால் காரம் அவ்வளவு இல்லையாம். என் பெண்ணும் மச்சினனும் மிக அருமை என்று சொல்லிச் சாப்பிட்டார்களாம். என் பெண்ணுக்கு புளியோதரை பிடிக்காது. ஆனால் இதனை மிக விரும்பிச் சாப்பிட்டாளாம். அவள் favorite தயிர் சாதம் இன்னைக்கு சாப்பிடலையாம். Thanks for the recipe

நானும் விரைவில் செய்துபார்க்கிறேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15913110516441059802018-02-06T15:05:11.165+05:302018-02-06T15:05:11.165+05:30///பூஸாரே?!!!! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்… இங்க கவனிக்கோணும்....///பூஸாரே?!!!! ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ச்… இங்க கவனிக்கோணும். ஏஞ்சல் பூஸாரின் வாய்க்கு ஒரு சின்ன ப்ளாஸ்டர் போடுங்க!!!!///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதா ஓடிவாங்க:) நேற்றைல இருந்து பிளாஸ்டரோடயே கலைக்கிறா:) நான் அகப்பட்டால்தானே.. மீ ஆரூஊஊஊஊஊ?:) 1500 மீட்டரில 2 வதா வந்தேனாக்கும்:) அதனால என்னைப் பிடிக்க முடியுமோ?:).. ஆனாலும் விடாமல் துரத்துறா கீதா:) ஸ்ஸ்ஸ்டொப்ப்ப்ப்ப்ப்:) பண்ணச் சொல்லுங்கோ மீ செவ்வாய்க் கிழமைக் கதை படிக்கோணும்ம்ம்ம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49242474017587966002018-02-06T15:03:15.397+05:302018-02-06T15:03:15.397+05:30//மறுபடி எப்போ...ம்மா வருவீங்க?..
கீர கிள்றதைப் ப...//மறுபடி எப்போ...ம்மா வருவீங்க?..

கீர கிள்றதைப் பொறுத்து ரெண்டு நாள்..ல வர்றேன்... கீர.. கீரேய்!..

ஹா ஹா ஹா இந்த கீரைச் சவுண்டைப் பார்த்தால் கீசாக்காபோல இருக்கே:) ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:).. என் வய் தேன் நேக்கு எடிரி:).. அதுக்காக என் வாயை மாத்திட முடியுமோ டொல்லுங்கோ:).. ஹா ஹா ஹா.

//நெல்லை அண்ட் ஸ்ரீராம் கிச்சன்ல நான் சொன்ன பொருள் எல்லாம் எடுத்து வைச்சுட்டீங்க!! குட்! எல்லாரும் ஆளுக்கொரு வேலைய எடுத்துக்கோங்க. இப்ப நான் சொல்லச் சொல்லச் செய்யணும் ஓகேயா!! அங்க என்ன மியாவ் சத்தம்? //

ஹா ஹா ஹா அது கீதா.. ஒழுங்கா எடுத்து வைக்கினம் இல்லை:) அதுதேன்ன் ச்ச்சும்மா மிரட்டினேன் இருவரையும்:)) ஹையோ இதை பபுளிக்கில டொல்லிடாதீங்கோ:))..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42212750098872310282018-02-06T15:00:35.018+05:302018-02-06T15:00:35.018+05:30கடுகோரை புதுசா இருக்கு.. ஆனா பார்க்க பளாபளாஅ என தள...கடுகோரை புதுசா இருக்கு.. ஆனா பார்க்க பளாபளாஅ என தளதளக்குது.. செய்ய விருப்பமாக இருக்கு, ஆனா கடுகு அதிகம் சேர்த்தாலே ஒரு வித கசப்பு தன்மை வந்திடுவதுபோல எப்பவும் ஃபீல் ஆகும்.. பாஅர்ப்போம் ஒரு தடவை முயற்சித்து.

///ஆகா.. சித்தர் பாட்டா இது!...

இல்லே... இல்லே.. நானே இட்டுக் கட்டுனது!..///

ஹா ஹா ஹா கர்:) இட்டுக் கட்டவும் தெரியுமோ துரை அண்ணனுக்கு:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34180055384454364012018-02-06T14:58:20.035+05:302018-02-06T14:58:20.035+05:30நோஓஓஓஓஒ ஐ ஒப்ஜக்ஸன் யுவ ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...நோஓஓஓஓஒ ஐ ஒப்ஜக்ஸன் யுவ ஆனர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அடுத்த திங்களுக்கு இதைப்போடோணும்:).. மீ தா 1ஸ்ட்டா நான் இங்கே வரோணும்:)).. இது சரியே இல்லை... இன்ரு வந்து எப்பூடி முழங்கினாலும்:) என் முழக்கம் ஆரையுமே பாதிக்காமலேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ போயிடப்போகுதே:)...

கீதா எனக்கு.. ஏன் எங்கள் வீட்டில் எல்லோருக்குமே பிடிச்ச கடுகு இலையில் சுண்டல்... இங்கு பாகிஸ்தான் /
அப்புறிக்கன்:) கடைகளில் எப்பவுமே கிடைக்கும்.... நான் தேங்காய்ப்பூவும் சேர்த்து சுண்டல்போல செய்வேன்.. நல்ல இனிமையாக இருக்கும். முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1586337487842388212018-02-06T13:19:24.237+05:302018-02-06T13:19:24.237+05:30கடுகோரை சுவைத்ததில்லை. புளியோதரை ஃபேமிலி போல் இருக...கடுகோரை சுவைத்ததில்லை. புளியோதரை ஃபேமிலி போல் இருக்கிறது. சிறிய மாற்றங்களுடன். செய்முறை செய்யத் தூண்டுகிறது. செய்து பார்க்கிறேன். கலகல் சமையல் எபிசோட் சூப்பர். டெல்லியில் கடுகு எண்ணெயில் சமைப்பார்கள். அது நாற்றமாகத் தான் தோன்றும்..:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19080823248880363602018-02-06T05:24:59.188+05:302018-02-06T05:24:59.188+05:30வாங்க சாம்! மிக்க நன்றி சாம் கருத்திற்கு.....அட! த...வாங்க சாம்! மிக்க நன்றி சாம் கருத்திற்கு.....அட! திங்க பதிவுக்கு ஏற்ற படி உங்க பதிவு ஒரு சாண் வயிறே இல்லாட்டா.. வருகிறோம் வாசிக்க
கீதா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22991805397693846542018-02-06T05:22:35.787+05:302018-02-06T05:22:35.787+05:30மனோ அக்கா செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க...
மிக்...மனோ அக்கா செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க...

மிக்க நன்றி அக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8864167395755357522018-02-06T05:21:03.890+05:302018-02-06T05:21:03.890+05:30ஹை வல்லிம்மா!!!!! எப்படி இருக்கீங்க? வாவ் இங்கு உங...ஹை வல்லிம்மா!!!!! எப்படி இருக்கீங்க? வாவ் இங்கு உங்கள் கருத்து பார்த்து சந்தோஷம்..

வரேன் அம்மா உங்க அணைப்பிற்கு மிக்க நன்றிமா...ரொம்ப நெகிழ்ந்துவிட்டேன். கடுகு அரைத்து முதுகுவலிக்கு அட!!! மெதுவா செஞ்சு பாருங்க. இப்ப டேக் குட் ரெஸ்ட் வல்லிமா....

ரொம்ப சந்தோஷம்...நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41773723953172459212018-02-06T05:18:02.886+05:302018-02-06T05:18:02.886+05:30ஏஞ்சல் வாங்க!! எங்கே காணலையேனு பார்த்தேன்....
இந்...ஏஞ்சல் வாங்க!! எங்கே காணலையேனு பார்த்தேன்....

இந்து மஸ்டர்ட் ஸாஸ் போல மணம் இருக்காது ஏஞ்சல். நம்ம ஊர் பருப்புகள் மிளகாய் கறிவேப்பிலை எல்லாம் சேர்ந்து வருவதால் கிட்டத்தட்ட புளியோதரை போல ஆனால் கடுகின் மணத்துடன் நன்றாக இருக்கும். கடுகு மணம் பிடிக்காதவங்களுக்குப் பிடிக்காதா இருக்கலாம்...கொஞ்சமா செஞ்சு பாருங்க....இதுலயும் பாதி அளவு செஞ்சு பார்க்கலாம்...

துரை அண்ணா கலக்குறார் இல்லையா!!!

மிக்க நன்றி ஏஞ்சல்...

என்னாச்சு அதிராவைக் காணோம்?!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71382590235497437812018-02-06T01:44:21.429+05:302018-02-06T01:44:21.429+05:30படிக்கும் போதே மணக்கிறது...
சமையல் குறிப்பு என்பத...படிக்கும் போதே மணக்கிறது...

சமையல் குறிப்பு என்பதையும் தாண்டி, உரையாடல் பாணியில் பல அறிய தகவல்களையும் தந்தமைக்கு நன்றி

சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-429182928662783852018-02-06T00:19:03.611+05:302018-02-06T00:19:03.611+05:30கடுகு பச்சடி குறிப்பு அருமை கீதா! சீக்கிரம் செய்து...கடுகு பச்சடி குறிப்பு அருமை கீதா! சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15954670596089836202018-02-05T22:38:25.393+05:302018-02-05T22:38:25.393+05:30கீதா, கொஞ்சம் இங்க வர முடியுமா. என் அணைப்புகளை வாங...கீதா, கொஞ்சம் இங்க வர முடியுமா. என் அணைப்புகளை வாங்கிக் கொள்ள....கடுகு அரைத்தி
முதுகு வலில்லு போட்டுக்கறேன்.
சூப்பர் ரெசிபி பி/நாவூறச் செய்கிறதி இரண்டு நாட்கள் கழ்ழ்த்து செய்கிறேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67157621472838828192018-02-05T22:20:43.764+05:302018-02-05T22:20:43.764+05:30@காமாட்சியம்மா ..அது மஸ்டர்ட் ஸாஸ்.honey mustard d...@காமாட்சியம்மா ..அது மஸ்டர்ட் ஸாஸ்.honey mustard dressing / .இங்கே எல்லா கடைங்களிலும் பிரென்ச் fries ஹாஷ் பிரவுன் இதுக்கு தொட்டுக்க தராங்க .எனக்கு அந்த டேஸ்ட்டே பிடிக்காது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2169358666629812302018-02-05T22:16:40.951+05:302018-02-05T22:16:40.951+05:30துரை அண்ணா நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கார் :) உணவ...துரை அண்ணா நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கார் :) உணவு வகைகளை பற்றி அவரிடம் தகவல்கள் தெரிந்துகொள்ள நிறைய இருக்கு ..அதேபோல கடுகுக்கீரை ஒருமுறை இங்கே பாகிஸ்தானிய நண்பி செய்து கொடுத்தார் நம்ம நாக்கு தேங்காய் சேர்த்து கீரைக்கூட்டாக சாப்பிட்டே பழகிட்டது அவங்க செய்யும் தாளிதம் ஒரு குட்டி ஸ்பூனுக்கு மேலே இறங்கலை :) ஆனால் வட இந்தியரின் மிக விருப்பவுணவு கடுகு /saag வித் பனீர் /saag வித் பொட்டேட்டோ ..கூட சோள ரொட்டீ :)
யாராவ்து சவுத் இண்டியன் ஸ்டைலில் இந்த கீரையை சமைச்சு காட்டினா ஒரு பிடி பிடிக்கலாம் :)

அஸ்பாரகஸ் /கேல் /இதெல்லாத்தையும் நம்ம டேஸ்டுக்கு பொரியலாக்கினவங்க இதையும் பரிசீலனை செய்யவும் :)
ரெசிப்பிக்கு நன்றி கீதா ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86914844538880517082018-02-05T22:15:20.566+05:302018-02-05T22:15:20.566+05:30ஆஆவ் !! கடுகோரை வித்யாசமான ரெசிப்பி ,..இதுவரைக்கும...ஆஆவ் !! கடுகோரை வித்யாசமான ரெசிப்பி ,..இதுவரைக்கும் கேள்விப்பட்டதுமில்லை டேஸ்ட் பார்த்திடவுமில்லை .தாளிக்கும்போதே கொஞ்சூண்டுதான் சேர்ப்பேன் ஏன்னா அது எல்லா டைரக்க்ஷனிலும் பட்டார்படார்னு தெறிக்குமே :)
சிலர் வற்றக்குழம்புக்கு ஒரு டீஸ்பூன் அரைப்பதை பார்த்திருக்கேன் ரெசிப்பிக்களில் .ஆனால் சமைத்தது தயாராக இருக்கும் படம் பார்க்கவே நாவூறுது .எனக்கு பொதுவா கலந்த சாதங்கள் ரொம்பவே பிடிக்கும் என் பொண்ணுக்கும் ..காரணம் அதில் வெங்காயம் பூண்டு இல்லாததுதான் :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44331806070789330722018-02-05T19:52:05.867+05:302018-02-05T19:52:05.867+05:30மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு
கீத...மிக்க நன்றி அசோகன் குப்புசாமி சகோ கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49895555258281742482018-02-05T19:50:39.849+05:302018-02-05T19:50:39.849+05:30மிக்க நன்றி கமலா ஹரிஹரன் சகோ! தங்களின் கருத்திற்கு...மிக்க நன்றி கமலா ஹரிஹரன் சகோ! தங்களின் கருத்திற்கு. செய்து பாருங்கள் நன்றாகவே இருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77479027272348421692018-02-05T18:51:41.715+05:302018-02-05T18:51:41.715+05:30வணக்கம் சகோதரரே
கீதா ரெங்கன் அவர்களின் கடுகுபச்சட...வணக்கம் சகோதரரே

கீதா ரெங்கன் அவர்களின் கடுகுபச்சடி செய்முறையும், படங்களும், அதன் பக்குவமும் மனதை மிகவும் கவர்ந்தது. இது வரை கேள்விபட்டதில்லை. குறிப்புகள் குறித்துக்கொண்டேன்.பதிவு அருமை. நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11759093108575386532018-02-05T18:31:06.564+05:302018-02-05T18:31:06.564+05:30கீதாக்கா லிங்க் கிடைத்துவிட்டது...பார்க்கிறேன்...ந...கீதாக்கா லிங்க் கிடைத்துவிட்டது...பார்க்கிறேன்...நன்றி கீதாக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77850010703219437842018-02-05T18:29:21.922+05:302018-02-05T18:29:21.922+05:30கீதாக்கா நீங்கள் கொடுத்த லிங்க் வர மாட்டேங்குதே!!!...கீதாக்கா நீங்கள் கொடுத்த லிங்க் வர மாட்டேங்குதே!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60560543389996631962018-02-05T18:27:41.030+05:302018-02-05T18:27:41.030+05:30ஜி எம் பி ஸார் கடுகுக் கீரை இங்கு கிடைப்பது சிரமம்...ஜி எம் பி ஸார் கடுகுக் கீரை இங்கு கிடைப்பது சிரமம் தான் ஆனால் நாம் கடுகு போட்டால் நன்றாக வளருகிறது. அந்தக் கீரையை நாம் சமைக்கலாம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76170261550123099412018-02-05T18:25:17.756+05:302018-02-05T18:25:17.756+05:30சுவை மிகுந்த ரெசிபிகள் பாராட்டுக்குரியது சுவை மிகுந்த ரெசிபிகள் பாராட்டுக்குரியது K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81379178213462681472018-02-05T18:16:26.504+05:302018-02-05T18:16:26.504+05:30ஜி எம் பி சார் இது ஈசிதான் ஸார். அப்படிப் பார்த்தா...ஜி எம் பி சார் இது ஈசிதான் ஸார். அப்படிப் பார்த்தால் சமையல் பதார்த்தங்கள் பலதிற்கும் அது எளியதாக இருந்தாலும் சரி, ப்ராஸஸ் நிறைந்ததாக இருந்தாலும் சரி பொறுமை தேவைதான்....அப்போதுதான் சமைப்பது நன்றாக வரும்...மிக்க நன்றி ஸார். கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82676648781135597512018-02-05T18:14:25.745+05:302018-02-05T18:14:25.745+05:30இளமதி கடுகு எண்ணெயில் வறுத்து அரைத்து அல்லது நிறைய...இளமதி கடுகு எண்ணெயில் வறுத்து அரைத்து அல்லது நிறைய தாளித்தால் நல்லதில்லை என்று என் மாமியாரும் சொல்வார். ஆனால் கடுகு பச்சையாக அரைத்துச் சேர்ப்பது வாய்வுத் தொல்லைக்கு நல்லது என்றும் சொன்னார். செய்தாலும் கொஞ்சம் தானே சாதத்தில் கலந்து சாப்பிடுவது...

ஆமாம் துரை செல்வராஜு அண்ணா மிக அழகாக அவரே எழுதிய பாடல் சொல்லி அசத்துகிறார்!!! இல்லையா!!!

மிக்க நன்றி இளமதி தங்களின் கருத்திற்கு.
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com