tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1931059988549995984..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வினையாகும் விளையாட்டுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21054749711445328422009-10-16T13:48:06.152+05:302009-10-16T13:48:06.152+05:30பணம் அதிக அளவில் விளையாடுவதால் வீரர்கள் அவ்வளவு வெ...பணம் அதிக அளவில் விளையாடுவதால் வீரர்கள் அவ்வளவு வெறி காட்டுகிறார்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67553978228839553022009-10-16T12:30:41.111+05:302009-10-16T12:30:41.111+05:30Ellaam sari. But there is no point in excluding Dr...Ellaam sari. But there is no point in excluding Dravid out of the series. Instead, Dhoni deserved only to be a Captain alone might have been excluded. Adan God/Srikanth gave punishment to Sreeshant illa. He was not included in the series illa.Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78429404493622623752009-10-15T15:49:36.374+05:302009-10-15T15:49:36.374+05:30கண்டு பிடிக்க முடியாத ஊக்க மாத்திரைகளை உட்கொண்டு ...கண்டு பிடிக்க முடியாத ஊக்க மாத்திரைகளை உட்கொண்டு அம்பயருக்கு முடிந்தால் லஞ்சம் கொடுத்து, எதிரணியில் உள்ளவர்களை விலைக்கு வாங்கி மோசமாக <br />விளையாட வைத்து .. இப்படியெல்லாம் நடக்கும் இந்த கிரிக்கெட்டை விளையாட்டு என்று சொல்வதே சரியில்லை என்று தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் வெளிநாட்டு வீரர்கள் வந்து சென்னைக்கும் டில்லிக்கும் ஆடுவது என்ன நியாயமோ தெரியவில்லை. இந்த கோடீஸ்வரக் கேடிகள் எப்படி ஆடினால் என்ன எக்கேடு கேட்டால் என்ன என்று நம்மால் ஏன் இருக்க முடியவில்லை என்று யோசிக்க வேண்டும். தேச பக்தி என்றால் இந்தியா என்று பெயர் போட்டுக் கொண்டு யார் வேண்டும் என்றாலும் ஆடுவதும் அதற்கு நாம் உற்சாக கோஷம் போடுவதும் தானா? டில்லியும் சென்னையும் ஆடினால் சென்னை ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்படுவது தேச பக்தியா? கில் கிறிஸ்ட் வெற்றி பெற்றால் கொண்டாட்டம் பதான் தோற்றால் சந்தோசம் என்று இந்த அணி சேரும் மனப் பான்மை வேடிக்கையாக இல்லையா? கிரிக்கெட்டுக்கு கொடுக்கப் படும் அநியாயமான முக்கியத்துவம் கண்டிக்கவேண்டியது அல்ல. ஆனால் ஆராய வேண்டியது.Anonymousnoreply@blogger.com