tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1945832611520179941..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது காட்டுக்குள் ஒரு நெருஞ்சி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24095600722296263362019-05-06T21:39:35.154+05:302019-05-06T21:39:35.154+05:30நான் இந்தப்பாடலைக் கேட்டதே இல்லை ஸ்ரீராம் இப்பத்தா...நான் இந்தப்பாடலைக் கேட்டதே இல்லை ஸ்ரீராம் இப்பத்தான் கேட்கிறேன். பாட்டு நல்லாருக்கு.

ராகம் ரேவதி. ரேவதி ராகம் ஆரம்பித்து இடையில் ராகம் அப்படியே இல்லை என்றாலும் ரேவ்தி பேஸ் பாடல்தான்.

படம் பற்றி எல்லாம் இப்பத்தான் தெரியுது ஸ்ரீராம். எனிவே படம் முக்கியமல்ல பாட்டுத்தான்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46428180844635869002019-05-06T21:37:14.247+05:302019-05-06T21:37:14.247+05:30இந்தப் படம் பற்றி தெரியும் படமும் நாகர்கோவிலில் இர...இந்தப் படம் பற்றி தெரியும் படமும் நாகர்கோவிலில் இருந்ததால் பார்ட்த நினைவு ஆனால் கதை நினைவில்லை. பாடல் படம் பார்க்கும் போது கேட்டதோடு சரி அப்புறம் அவ்வளவாகக் கேட்ட நினைவில்லை. இப்போதுதான் கேட்கிறேன். பாடல் நல்ல பாடல். ரசித்தேன்.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80629404206628231992019-05-04T17:04:00.102+05:302019-05-04T17:04:00.102+05:30https://mio.to/album/Ramakrishna+Raja/Puthiya+Sang...https://mio.to/album/Ramakrishna+Raja/Puthiya+Sangamam+%281982%29

இந்த லிங்கில் முதல் பாடலே மலேசியா வாசுதேவன் பாடிய எம் பேரு காத்த முத்து காணிநிலம் எந்தன் சொத்து படத்திலுள்ள 4 பாடல்களும் ஆடியோவாககிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26026254298635849792019-05-04T05:41:49.330+05:302019-05-04T05:41:49.330+05:30சிறந்த பாவரிகள்
பாராட்டுகள்சிறந்த பாவரிகள்
பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76397589736623903772019-05-03T21:38:02.093+05:302019-05-03T21:38:02.093+05:30O M G...!O M G...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6442377167849584862019-05-03T21:37:35.937+05:302019-05-03T21:37:35.937+05:30ஹா.... ஹா.... ஹா.... முயற்சிக்கிறேன்.ஹா.... ஹா.... ஹா.... முயற்சிக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36738981736066871562019-05-03T21:36:08.200+05:302019-05-03T21:36:08.200+05:30வாங்க கிருஷ் ஸார்... இந்தப் பாடல் நான் கேட்டிருக்...வாங்க கிருஷ் ஸார்... இந்தப் பாடல் நான் கேட்டிருக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பாடல் எதுவும் கேட்ட நினைவில்லை. லிங்க் கொடுங்களேன்... கேட்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64343592604298688732019-05-03T21:24:55.025+05:302019-05-03T21:24:55.025+05:30ஸ்ரீராம் கொஞ்சம் பொறுமையாகத் தேடியிருந்தால் இதே பட...ஸ்ரீராம் கொஞ்சம் பொறுமையாகத் தேடியிருந்தால் இதே படத்தில் மலேஷியா வாசுதேவன் பாடிய பாடல் ஆடியோ மட்டும், கேட்க இதை விட நன்றாகவே இருந்ததும் கிடைத்திருக்குமோ? #டவுட்டு கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4881409141500939352019-05-03T21:07:48.614+05:302019-05-03T21:07:48.614+05:30 எந்த பாட்டு ??????????? சிவா அங்கிள் பாட்டா nooo... எந்த பாட்டு ??????????? சிவா அங்கிள் பாட்டா nooo :)) அப்படின்னா ஒரு request ஆடியோ மட்டும் போடுங்க :))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85749310801864220142019-05-03T21:06:01.524+05:302019-05-03T21:06:01.524+05:30கேட்ட பாடலையே கேட்டுக் கொண்டிருந்தால் இந்தப் பாடல்...கேட்ட பாடலையே கேட்டுக் கொண்டிருந்தால் இந்தப் பாடல்களை எல்லாம் எப்போ கேட்பது நெல்லை?!!!! அதுதான்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8570908415842211882019-05-03T21:05:57.190+05:302019-05-03T21:05:57.190+05:30அந்த பாட்டு பாக்க காரணமே நீங்க தான் கர்ர்ர்ர் உங்க...அந்த பாட்டு பாக்க காரணமே நீங்க தான் கர்ர்ர்ர் உங்க வெள்ளி பாடல் பார்க்கும்போது ஆட்டோ பிளேவில் வந்து :) அப்ப்போதான் பார்த்தேன் ஆட்டுவண்டி ஓட்டிட்டு போறார் :))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90231547103690568312019-05-03T20:56:50.160+05:302019-05-03T20:56:50.160+05:30//முடிந்தவரை தவிர்த்து// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...//முடிந்தவரை தவிர்த்து// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வெள்ளி பதிவைச் சாக்கிட்டு இன்னும் ஒரு தடவை கேட்டு இனிமையில் நாங்கள் திளைத்தால் நல்லதுதானே.... இல்லை, மிக அருமையான காட்சிக்குப் பொருத்தமான அல்லது தத்துவப் பாடல் வரிகள், ஆனால் பாடல் நினைத்த அளவு ஹிட் இல்லை என நினைத்தால் பகிரலாம், தெரியாததைத் தெரிந்துகொண்டோம், இல்லை கவிதையை அனுபவித்தோம்னு தோணும்.

நானும் ஊதுற சங்கை ஊதிக்கொண்டே இருக்கிறேன்...ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45475409966930532202019-05-03T20:33:38.378+05:302019-05-03T20:33:38.378+05:30எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய எல்லோருக்கும் தெரிந்...எல்லோரும் கேட்டிருக்கக் கூடிய எல்லோருக்கும் தெரிந்த பாடல்களை முடிந்தவரை தவிர்த்து மற்ற இனிமையான பாடல்கள் என்று நான் நினைப்பதைப் பகிர்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32884091682329532652019-05-03T20:25:03.679+05:302019-05-03T20:25:03.679+05:30இரண்டு நாட்களுக்கு முன் ஏதோ ஒரு சேனலில் உத்தரவின்ற...இரண்டு நாட்களுக்கு முன் ஏதோ ஒரு சேனலில் உத்தரவின்றி உள்ளே வா படம் போட்டார்கள். அழகான காஞ்சனா, அருமையான பாடல்கள். ஶ்ரீராமின் கலக் ஷனில் இல்லையா என்று நினைத்துக் கொண்டேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58499543670309340052019-05-03T20:20:27.964+05:302019-05-03T20:20:27.964+05:30மிகவும் லேட்டாக நினைவுக்கு வந்தது. வெளியான பதிவில...மிகவும் லேட்டாக நினைவுக்கு வந்தது. வெளியான பதிவில் மாற்றம் செய்ய வேண்டாம் என்று விட்டு விட்டேன்! நேற்றே சொல்லி இருக்கலாம் என்றும் தோன்றியது... எப்படி மறந்தேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65791009237770213412019-05-03T20:19:12.512+05:302019-05-03T20:19:12.512+05:30ஒரு தலை ராகம் தவிர நான் வேறு டி ஆர் ஆர் படம் பார்த...ஒரு தலை ராகம் தவிர நான் வேறு டி ஆர் ஆர் படம் பார்த்ததில்லை என்பதால் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58590540983860641172019-05-03T20:17:42.150+05:302019-05-03T20:17:42.150+05:30ஹா..... ஹா... ஹா... லெட் அஸ் வெயிட்!ஹா..... ஹா... ஹா... லெட் அஸ் வெயிட்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69692085655551599882019-05-03T20:08:50.751+05:302019-05-03T20:08:50.751+05:30என்ன ஶ்ரீராம் இன்று சுஜாதாவின் பிறந்த நாளை எப்படி ...என்ன ஶ்ரீராம் இன்று சுஜாதாவின் பிறந்த நாளை எப்படி மறந்தீர்கள்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5532679891695038552019-05-03T19:44:32.380+05:302019-05-03T19:44:32.380+05:30வணக்கம் சகோதரரே
ஹா ஹா ஹா "வருவார் என்று...&q...வணக்கம் சகோதரரே

ஹா ஹா ஹா "வருவார் என்று..." என நீங்கள் நினைக்கும் போது என் யூகம் "நீ நினைப்பது சரிதானென்று" மெய்பிக்கிறது.நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16136387714548291922019-05-03T19:41:57.658+05:302019-05-03T19:41:57.658+05:30அவ்வ்வ்வ் ஹாஹாஆ :) அவர் ஒரு பாடல் காணொளி பார்த்தேன...அவ்வ்வ்வ் ஹாஹாஆ :) அவர் ஒரு பாடல் காணொளி பார்த்தேன் வியந்து விழுந்து புரண்டு சிச்சேன் :) எல்லாரும் டூயட்டுக்கு மாட்டு வண்டில போவாங்க குதிரை வண்டில போவாங்க கார்ல கூட போவாங்க இவர் ஆட்டு வண்டியில் போறார் :)) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82781117611852675002019-05-03T19:25:51.571+05:302019-05-03T19:25:51.571+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1343237664579087982019-05-03T19:25:26.037+05:302019-05-03T19:25:26.037+05:30இல்லம் சங்கீதம் மாதிரி இருக்கா? ஒருவேளை அதுவும் ர...இல்லம் சங்கீதம் மாதிரி இருக்கா? ஒருவேளை அதுவும் ரேவதி ராகமோ என்னவோ!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69745876352959414222019-05-03T19:24:46.170+05:302019-05-03T19:24:46.170+05:30எனக்கு அந்தப் பாடல் ரொம்...............பப்பிடிக்கு...எனக்கு அந்தப் பாடல் ரொம்...............பப்பிடிக்கும் ஏஞ்சல்... பகிரும் லிஸ்ட்டில் இருக்கும்பாடல் அது...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5143152180599668102019-05-03T19:24:04.982+05:302019-05-03T19:24:04.982+05:30Angel... டி ராஜேந்தர் படம் பார்க்கவே தனி இதயம், த...Angel... டி ராஜேந்தர் படம் பார்க்கவே தனி இதயம், தனி தைரியம் வேண்டும் - நான் எனக்குச் சொன்னேன். எனக்கு அந்த தைரியம் இருந்ததில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75470771423121206682019-05-03T19:23:09.518+05:302019-05-03T19:23:09.518+05:30வீடியோ கண்ணுக்கு இதமாக இருக்கா... ஆ... ஆ.... ...வீடியோ கண்ணுக்கு இதமாக இருக்கா... ஆ... ஆ.... அதிரா!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com