tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2082147105072626527..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: புதிர் காலம் 160831 :: எப்படி?, யார்?, எது?, ஏன்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22285488204825972462016-09-05T18:24:56.062+05:302016-09-05T18:24:56.062+05:30@கீதா
//தமிழில் கட்செவி இது என்ன தமிழ் வார்த்தை/அ...@கீதா
//தமிழில் கட்செவி இது என்ன தமிழ் வார்த்தை/அர்த்தம் என்று தெரியவில்லை.//

கண்ணாலும் பார்த்துக் காதாலும் கேட்க முடிகிறது என்பதால் கண்+செவி என்பது கட்செவி என்று மாறிவிட்டது.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61129550973243931362016-09-03T16:35:08.428+05:302016-09-03T16:35:08.428+05:30கௌதம்ஜி மிக்க நன்றி ஜி! பாடல் கவிநயா அவர்கள் எழுதி...கௌதம்ஜி மிக்க நன்றி ஜி! பாடல் கவிநயா அவர்கள் எழுதியது. சுப்புத்தாத்தாவின் அறிவுரையின் பேரில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அம்மன்பாட்டு எழுதி வெளியிடும் கவிநயாம்மா அவர்கள் வரிகளுக்கு ராகம் அமைத்துப் பாடுகிறேன். அப்படிப் பாடியதுதான். பாடியதும் ஸ்ரீராமுக்கு அனுப்பிவிடுவதுண்டு கட்செவியில்..(அது சரி வாட்ஸ் ஆப் இதற்குத் தமிழில் கட்செவி இது என்ன தமிழ் வார்த்தை/அர்த்தம் என்று தெரியவில்லை..தலைவர் சுஜாதா இருந்திருந்தால் அபுரி மாதிரி இன்னும் நல்ல பெயர் வைத்திருப்பாரோ!!!)

மீண்டும் மிக்க நன்றி கௌதம்ஜி..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69979187681654580872016-09-02T23:45:33.585+05:302016-09-02T23:45:33.585+05:30புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்......புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27977495261142982932016-09-02T23:45:26.190+05:302016-09-02T23:45:26.190+05:30புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்......புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75971632920542947682016-09-02T20:53:55.534+05:302016-09-02T20:53:55.534+05:30சரி, யாரும் சொல்லவில்லை, நானே சொல்லிடறேன். புதன் க...சரி, யாரும் சொல்லவில்லை, நானே சொல்லிடறேன். புதன் கிரகம் கல்விக்கு காரகன் என்று சொல்வார்கள். தூய தமிழில் கூட புதன்கிழமையை அறிவன்கிழமை என்று தான் சொல்வார்கள். எனவே, புதனன்று அறிவைத் தூண்டும் விதமாகப் புதிர்கள் போடுவது பொருத்தம்தானே?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6911016194639158602016-09-01T13:34:47.806+05:302016-09-01T13:34:47.806+05:30பெசொவி!
குழம்ப ஆரம்பித்துவிட்டேன்!
எப்போ தெளியும...பெசொவி!
குழம்ப ஆரம்பித்துவிட்டேன்!
எப்போ தெளியுமோ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7311985797344696852016-09-01T13:33:44.089+05:302016-09-01T13:33:44.089+05:30Madhavan Good recall. Admire your memory power! Madhavan Good recall. Admire your memory power! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59814768814084134242016-09-01T13:01:39.538+05:302016-09-01T13:01:39.538+05:30சிந்தனையைத் தூண்டும் புதிர்களுக்காகவே ஒவ்வொரு புதன...சிந்தனையைத் தூண்டும் புதிர்களுக்காகவே ஒவ்வொரு புதனுக்காகவும் ஏங்குகிறேன். அது சரி, புதனன்று புதிர்கள் வருவதற்கான காரணத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன், யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? (புதன் புதிர் என்ற மோனைக்காக மட்டுமல்ல, வேறு ஒரு காரணமும் நான் வைத்திருக்கிறேன்)

#புதிருக்குள்_புதிர்_போடுவோர்_சங்கம்!பெசொவி.https://www.blogger.com/profile/04274654202172612224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35684239335278035332016-09-01T12:09:07.875+05:302016-09-01T12:09:07.875+05:30While reading this puzzle yesterday, I recalled th...While reading this puzzle yesterday, I recalled this post from you, dt. 29th April 2010.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48051053567081291362016-09-01T11:54:28.015+05:302016-09-01T11:54:28.015+05:30ஆக மொத்தம், இந்த வாரப் புதிர்கள் பகுதியில் விடைகள்...ஆக மொத்தம், இந்த வாரப் புதிர்கள் பகுதியில் விடைகள் சரியாக அதிகம் அளித்து பாராட்டு பெறுபவர், பெசொவி.
அதிகம் சிந்தித்து, அயராமல் பாடுபட்டு புதிய கோணத்தில் சிந்தித்தவர், மாதவன். இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50035810952472142382016-09-01T11:51:14.972+05:302016-09-01T11:51:14.972+05:30கணக்கு தணிக்கை அவர்களின் வாதம் மிகவும் யோசிக்க வைத...கணக்கு தணிக்கை அவர்களின் வாதம் மிகவும் யோசிக்க வைத்தது. ஃபாக்டோரியல் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், ரோமன் எண்களை ஏற்றுக்கொள்கிறோம்.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51647831902359781982016-09-01T11:48:09.089+05:302016-09-01T11:48:09.089+05:30// பெசொவி said...
I disagree with Madhavan. If the...// பெசொவி said...
I disagree with Madhavan. If the inverted stick is taken as ! then the stick will reflect roman letter (small) i. Then then it will not be 111! but iii1 which means 3! and it is less than 111. Also is the case of Roman letter L and C, because of the point at the end. We have to take match stick as a stick forgetting the point at the end. So, 11^11 can only be the right answer for this puzzle.//

I agree with him.
Factorial can not be considered in this match stick problem, since we can not bring the point portion without spoiling the match stick!!!
However L ** L is acceptable as the highest number.
So, Madhavan gets the first prize for this! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32306266358779749802016-09-01T11:43:58.931+05:302016-09-01T11:43:58.931+05:30மாதவன்! பைத்தான் ? ஐயோ எனக்கு மலைப்பாம்பு பார்த்த...மாதவன்! பைத்தான் ? ஐயோ எனக்கு மலைப்பாம்பு பார்த்தால் ரொம்ப பயம்! இந்த பைத்தான் சமாச்சாரத்தை, பிறகு சக ஆசிரியர் கே ஜி இடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46034000900739297962016-09-01T11:41:33.681+05:302016-09-01T11:41:33.681+05:30துளசிதரன் தில்லையகத்து ஐஸ்வர்யா ராய் பதிலை உறுதிப்...துளசிதரன் தில்லையகத்து ஐஸ்வர்யா ராய் பதிலை உறுதிப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள். ஸ்ரீராம் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கீதா அவர்கள் பாடிய ஹம்சானந்தி ராக பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62791290490108295262016-09-01T11:39:08.301+05:302016-09-01T11:39:08.301+05:30கீதா சாம்பசிவம் ஐஸ்வர்யா ராய் என்ற பதிலை உறுதியாகச...கீதா சாம்பசிவம் ஐஸ்வர்யா ராய் என்ற பதிலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார். துர்முகி க்ளூவையும் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். வாழ்த்துகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58240542757093535172016-09-01T11:37:21.463+05:302016-09-01T11:37:21.463+05:30நெல்லைத் தமிழன் முதல் கமெண்ட், முயற்சி, ஃபாலோ அப் ...நெல்லைத் தமிழன் முதல் கமெண்ட், முயற்சி, ஃபாலோ அப் கமெண்ட் என்று பங்கேற்றதற்கு வாழ்த்துகள்.
கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76037205518499197272016-09-01T11:35:30.414+05:302016-09-01T11:35:30.414+05:30முதன் முதல் ஹாட் டிரிக் அடித்த பெசொவி அவர்களுக்கு ...முதன் முதல் ஹாட் டிரிக் அடித்த பெசொவி அவர்களுக்கு வாழ்த்துகள்.
முதல் கேள்விக்கு, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய எண் ட ^ ட --- அளித்து வியக்கச் செய்த மாதவனுக்கு வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள் (ட ^ ட) அளவு வாழ்த்துகள் !!
நான் அந்தக் கேள்வியை எழுதும்பொழுது, (X ^ X) என்று நினைத்திருந்தேன். ஆனால் 11 ^ 11, L ^ L .... என்று சிக்சர் சிக்சர் ஆக அடித்து விளாசிய பெசொவி மாதவன் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72087107621466466992016-09-01T10:10:34.697+05:302016-09-01T10:10:34.697+05:30On a lighter note :
If you provide me flexible mat...On a lighter note :
If you provide me flexible match-stick and long enough to bend, I can make infinity (∞), with some support at its periphery or using a rubber band.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4083740153482585882016-09-01T10:04:39.757+05:302016-09-01T10:04:39.757+05:30@பெசொவி :
Just a 'thought' in different wa...@பெசொவி :
Just a 'thought' in different way (away from conventional) resulted in factorial (!). If you disagree, no issue. :-)

I believe you may appreciate L^L (L in roman letter). Because this neither violates nor assumes anything-special, other than the given wordings // நான்கு தீக்குச்சிகளை அமைத்து பெறக்கூடிய மிகப் பெரிய எண் எது? எப்படி அமைப்பீர்கள்? //Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11685785123321746392016-09-01T06:47:13.936+05:302016-09-01T06:47:13.936+05:30I disagree with Madhavan. If the inverted stick i...I disagree with Madhavan. If the inverted stick is taken as ! then the stick will reflect roman letter (small) i. Then then it will not be 111! but iii1 which means 3! and it is less than 111. Also is the case of Roman letter L and C, because of the point at the end. We have to take match stick as a stick forgetting the point at the end. So, 11^11 can only be the right answer for this puzzle.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16951448010697646392016-09-01T06:40:20.870+05:302016-09-01T06:40:20.870+05:30Excellent. Not an easy one.Excellent. Not an easy one.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32769909062600511802016-08-31T23:29:21.199+05:302016-08-31T23:29:21.199+05:30If factorial is excluded then L^L is the greatest ...If factorial is excluded then L^L is the greatest where 'L' is roman numeral.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10403336818129887222016-08-31T22:19:49.190+05:302016-08-31T22:19:49.190+05:30If "FACTORIAL" is taken into account, th...If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும். ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77841609479106917482016-08-31T22:19:32.163+05:302016-08-31T22:19:32.163+05:30If "FACTORIAL" is taken into account, th...If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும். ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23487566804441131382016-08-31T22:18:25.837+05:302016-08-31T22:18:25.837+05:30If "FACTORIAL" is taken into account, th...If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும். ஸ்ரீ. வரதராஜன் https://www.blogger.com/profile/09451574425307825928noreply@blogger.com