tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2112513538902857881..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65571981006983776642015-05-14T15:21:43.489+05:302015-05-14T15:21:43.489+05:30இயற்கை விவசாயம் செய்யும் திரு சிவக்குமார் மிகவும் ...இயற்கை விவசாயம் செய்யும் திரு சிவக்குமார் மிகவும் பாராட்டிற்குரியவர்.

அனைத்து தகவல்களும் தன்னம்பிக்கை ஊட்டும் தகவல்கள் நாம் கற்க நிறையவே இருக்கின்றது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17423052223801769602015-05-11T06:25:21.561+05:302015-05-11T06:25:21.561+05:30நேர்மறைச் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைத் தந்...நேர்மறைச் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு செய்தியைத் தந்தன.நல்ல பகிர்வு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83099549678972380662015-05-10T22:18:46.738+05:302015-05-10T22:18:46.738+05:30வணக்கம் சகோதரரே.
அனைவரின் சேவைகளும் செயல்களும், ஒ...வணக்கம் சகோதரரே.

அனைவரின் சேவைகளும் செயல்களும், ஒவ்வொரு விதத்தில் பாராட்டுக்குரியவை. தன்னம்பிக்கையுடன் செயல்படும் அனைவரையும் மனதார பாராட்டுவோம்.வாழ்த்துவோம்.இவர்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய தங்களுக்கு வாழ்த்துக்களுடன நன்றிகளும்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29059894675665754042015-05-10T12:53:27.888+05:302015-05-10T12:53:27.888+05:30எல்லா செய்திகளும் அருமை.
சச்சினிடம் இன்னும் எதிர்ப...எல்லா செய்திகளும் அருமை.
சச்சினிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49137317954114730292015-05-09T22:22:23.538+05:302015-05-09T22:22:23.538+05:301.சச்சின் செய்கை பாராட்டிற்குரியது .
2.நம் இந்திய ...1.சச்சின் செய்கை பாராட்டிற்குரியது .
2.நம் இந்திய ராணுவத்திற்கு ஒரு சல்யுட் .
3.விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சிவக்குமார்.
4.ஐந்து பெண்கள் மற்றும் ஸ்ரீராமானுஜன் இவர்களின் தன்னம்பிக்கை பாராட்ட வேண்டிய ஒன்று.
இது போன்ற தன்னம்பிக்கை செய்திகளைப் படிக்கும் போது கண்டிப்பாக மனதில் நம்பிக்கைத் துளிர் விடுகிறது.
பாசிடிவ் செய்தியாளர்களுக்கு என் பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம் சார்.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61336999630592225042015-05-09T20:46:15.441+05:302015-05-09T20:46:15.441+05:30சிவக்குமார் அவர்களைப் போய் பார்த்து வரவேண்டும்.சிவக்குமார் அவர்களைப் போய் பார்த்து வரவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-700618607799689912015-05-09T17:58:41.580+05:302015-05-09T17:58:41.580+05:30அனைத்துமே அருமையான செய்திகள். இவர்களை பாராட்டுவதுட...அனைத்துமே அருமையான செய்திகள். இவர்களை பாராட்டுவதுடன் போற்றுவதுடன் நில்லாது ஒவ்வொருத்தரிடமிருந்தும் ஒரு சிறப்பான விஷயத்தைக்கற்றுக்கொள்கிற. பின்பற்றுகிற வாய்ப்பை தொடர்ந்து 'பாஸிடிவ் செய்திகள்' மூலமாகத்தரும் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! இனிய பாராட்டுக்கள் உங்களுக்கும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40022471485209873582015-05-09T16:07:44.768+05:302015-05-09T16:07:44.768+05:30சிறப்பான செய்திகள்! நம்பிக்கை ஊட்டுவதோடு நாமும் ஏத...சிறப்பான செய்திகள்! நம்பிக்கை ஊட்டுவதோடு நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டுகின்றது! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14799357398793810022015-05-09T14:26:42.314+05:302015-05-09T14:26:42.314+05:30வணக்கம்
ஐயா
ஒவ்வொரு முத்துக்களும் அருமையாக உள்ளது
...வணக்கம்
ஐயா
ஒவ்வொரு முத்துக்களும் அருமையாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65944542020189659862015-05-09T13:28:17.046+05:302015-05-09T13:28:17.046+05:30பாசிடிவ் எனர்ஜி தரும் பதிவு. அனைவருக்கும் பாராட்ட...பாசிடிவ் எனர்ஜி தரும் பதிவு. அனைவருக்கும் பாராட்டுக்கள்UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3178983663983425532015-05-09T09:48:00.616+05:302015-05-09T09:48:00.616+05:30கில்லர்ஜீ சொல்வது போல வாரம்தோறும் தாங்கள் பதிவு ...கில்லர்ஜீ சொல்வது போல வாரம்தோறும் தாங்கள் பதிவு
தகவல் களஞ்சியம் தான்!ஐயமில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69260654847665825112015-05-09T08:52:14.203+05:302015-05-09T08:52:14.203+05:30
தகவல் களஞ்சியம் அனைத்தும் அருமை வாழ்த்துவோம்.
தகவல் களஞ்சியம் அனைத்தும் அருமை வாழ்த்துவோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74878182099294955292015-05-09T07:55:13.284+05:302015-05-09T07:55:13.284+05:30பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
போற்றுவோம்
நன...பாராட்டிற்கு உரியவர்கள்
பாராட்டுவோம்
போற்றுவோம்
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59549714470270030712015-05-09T07:37:10.529+05:302015-05-09T07:37:10.529+05:3010 மில்லியன் மர மனிதர் + இயற்கை விவசாய சிவகுமார் அ...10 மில்லியன் மர மனிதர் + இயற்கை விவசாய சிவகுமார் அவர்கள் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com