tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2207212065909499206..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 24/2/2013 முதல் 2/3/2013 வரைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57402102741097640192013-03-06T04:12:25.184+05:302013-03-06T04:12:25.184+05:30அருமையான பதிவு.
இந்த மாதிரி கொஞ்சம் பேராவது இருப்ப...அருமையான பதிவு.
இந்த மாதிரி கொஞ்சம் பேராவது இருப்பதால் தான் நாடு செழிக்கிறது.
வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57202508190329526822013-03-04T13:37:09.478+05:302013-03-04T13:37:09.478+05:30நம்பிக்கையூட்டும் செய்திகள் அனைத்தும் மனதுக்கு இதம...நம்பிக்கையூட்டும் செய்திகள் அனைத்தும் மனதுக்கு இதம் அளித்தன. பாராட்டுகள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63868828298877540672013-03-02T21:09:35.985+05:302013-03-02T21:09:35.985+05:30ஒவ்வொரு சனிக்கிழமையும் + செய்திகளைப் படிக்கும் ப...ஒவ்வொரு சனிக்கிழமையும் + செய்திகளைப் படிக்கும் போது மனம் பூரிக்கிறது. வாரத்த்தின் ஒவ்வொரு நாளும் சனிக்கிழமையாக இருந்தால் கூட நல்லதுதான்.
வாழ்த்துகள் எங்கள் ப்ளாக். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66304154797932367922013-03-02T18:51:19.801+05:302013-03-02T18:51:19.801+05:30பாசிடிவ் செய்திகளை தேடித்தரும் தங்களுக்கும் வாழ்த்...பாசிடிவ் செய்திகளை தேடித்தரும் தங்களுக்கும் வாழ்த்துக்கள். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56472333251852607652013-03-02T17:21:01.550+05:302013-03-02T17:21:01.550+05:30பாசிடிவ் செய்தியில் இடம்பெற்ற கதாநாயக நாயகியருக்கு...பாசிடிவ் செய்தியில் இடம்பெற்ற கதாநாயக நாயகியருக்கு வாழ்த்துகள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68690288973224523742013-03-02T17:12:38.431+05:302013-03-02T17:12:38.431+05:30பாஸிட்டிவ் செய்திகள் ரொம்ப நல்லாயிருக்கு.பாஸிட்டிவ் செய்திகள் ரொம்ப நல்லாயிருக்கு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34790039800215105422013-03-02T17:05:08.806+05:302013-03-02T17:05:08.806+05:301. இவரைப் பற்றி பல பத்திரிகைகளில் படித்துள்ளேன்......1. இவரைப் பற்றி பல பத்திரிகைகளில் படித்துள்ளேன்... மதுரைக்காரர் கேட்டரிங் பணியை விட்டுவிட்டு ஆதரவற்றோருக்கு ஆதரவளித்து வரும் இவரின் செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

5. நிஜ ஹீரோ அவர் தான்

அருமையான தொகுப்பு சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12003444379984831092013-03-02T16:58:43.452+05:302013-03-02T16:58:43.452+05:30அனைத்தும் டானீக் ஊட்டும் செய்திகள்! பகிர்வுக்கு நன...அனைத்தும் டானீக் ஊட்டும் செய்திகள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21719524005937021102013-03-02T16:12:40.145+05:302013-03-02T16:12:40.145+05:30அன்பும் கருணையும் நிறைந்த உதவி செய்யும் செய்தி.
தன...அன்பும் கருணையும் நிறைந்த உதவி செய்யும் செய்தி.
தன்னம்பிக்கை ஊட்டும் செய்தி.
மக்களுக்கு உதவ காத்து இருக்கும் கலெக்டர் எல்லாம் அருமையான செய்திகள்.இப்படி நாள் தோரும் நல்லவைகளையே என்றும் கேட்க வேண்டும்.
உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43406656298285821042013-03-02T13:48:20.367+05:302013-03-02T13:48:20.367+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்த மாதிரி செய்திகளை...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்த மாதிரி செய்திகளைப்படிக்கும் பொழுது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. நாமும் ஏதாவது உபயோகமாக செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எழுகிறது.

சிறப்பான பதிவு.
RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61960384872502441772013-03-02T13:47:42.535+05:302013-03-02T13:47:42.535+05:30நல்ல பாசிட்டிவ்வான தொகுப்பு... நன்றி...
சரவணன் அவ...நல்ல பாசிட்டிவ்வான தொகுப்பு... நன்றி...

சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76003074454120880622013-03-02T13:20:22.663+05:302013-03-02T13:20:22.663+05:30திரு.நாராயணன் அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும...திரு.நாராயணன் அவர்களை என்ன சொல்லி பாராட்டினாலும் அது குறைவே. பாராட்டுக்கள்.

வி. ஆட்டோ ஓட்டுனர் சங்கத்திற்கு வாழ்த்துக்கள்.

மிருதுபாஷினியும் ஒரு உதாரணமாகவே திகழ்வாள்.

பெரம்பலூர் கலெக்டர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றிருப்பதில் வியப்பில்லை தான்.

இவ்வளவு பாசிட்டிவ் செய்திகளைப்
பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50488996575594902712013-03-02T13:13:45.372+05:302013-03-02T13:13:45.372+05:30பாசிட்டிவ் செய்திகள் தொகுப்புக்கு பாராட்டுக்கள்..பாசிட்டிவ் செய்திகள் தொகுப்புக்கு பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22881136519382377552013-03-02T12:06:31.216+05:302013-03-02T12:06:31.216+05:301,2: திரு நாராயணன் கிருஷ்ணன், ‘அமைப்பு சாரா’ ஆட்டோ...1,2: திரு நாராயணன் கிருஷ்ணன், ‘அமைப்பு சாரா’ ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தினர் ஆகியோரின் மக்களுக்கான சேவை மகத்தானது.

3. நெகிழ்வான அந்தக் கட்டுரையை தோழியில் நானும் வாசித்திருந்தேன்.

4./ 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது./

ஆச்சரியப்படுத்துகிறார்.

தொகுப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55893754850689823102013-03-02T10:39:44.010+05:302013-03-02T10:39:44.010+05:30காலையில் இந்த பாஸிடிவ் செய்திகளை படிக்கும் பொழுதே ...காலையில் இந்த பாஸிடிவ் செய்திகளை படிக்கும் பொழுதே பரவசமாக உள்ளது.தொடருஙக்ள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com