tag:blogger.com,1999:blog-1788649157671288584.post226892694468603215..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: என்ன நினைத்து என்னை அழைத்தாயோ? எண்காலி 04கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32861723507133686002010-07-30T20:14:36.804+05:302010-07-30T20:14:36.804+05:30ஒரு எண்காலியை வைத்துக்கொண்டு அப்பப்போ கும்மி அடிக்...ஒரு எண்காலியை வைத்துக்கொண்டு அப்பப்போ கும்மி அடிக்கிறீங்க. விரைவில் எங்கள் ப்ளாக் என்ற பெயரை மாற்றி, எண்காலி ப்ளாக் என்று வைத்துவிடுவீர்களோ என்று தோன்றுகிறது!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84733132013897239502010-07-30T19:19:10.595+05:302010-07-30T19:19:10.595+05:30//பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ...//பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர்//

அடப்பாவமே அப்ப அதுவும் லஞ்சம் எல்லாம் கேக்குமோ... சகவாச தோஷம் வந்துடுமோன்னு ஒரு பயம் தான்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69353223709469141692010-07-30T19:18:00.231+05:302010-07-30T19:18:00.231+05:30ஹா ஹா ஹா சூப்பர்... இனிமே அப்பா அம்மா சொல்றத கேக்க...ஹா ஹா ஹா சூப்பர்... இனிமே அப்பா அம்மா சொல்றத கேக்கரமோ இல்லையோ எண்காலி சொல்றத தப்பாம கேக்கணும்... இல்லேனா நம்ம கதாநாயகன் நிலைமை தான் நமக்கும்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6392282768986651892010-07-30T14:48:00.636+05:302010-07-30T14:48:00.636+05:30ஹேமா, பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என...ஹேமா, பாலுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க தயார் என்று ஜோஸ்யம் பார்த்த சில பிரமுகர்கள் கூறியுள்ளனர். என்ன துறை வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றனர்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60691656179867175462010-07-30T14:35:28.839+05:302010-07-30T14:35:28.839+05:30பாலுக்கு எப்பிடி இருக்கு நேரம்ன்னு சாத்திரம் கேக்க...பாலுக்கு எப்பிடி இருக்கு நேரம்ன்னு சாத்திரம் கேக்கணும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1164849234515948902010-07-30T13:11:01.084+05:302010-07-30T13:11:01.084+05:30எல் கே சார்!
ஓடிக்கொண்டு இருக்கிறோம். பால் பெயரில்...எல் கே சார்!
ஓடிக்கொண்டு இருக்கிறோம். பால் பெயரில் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க !! அதுவரை கடத்தல் திட்டத்தை ஒத்திப் போடுங்க!
பாஸ்கரன் கூறிய சூறாவளி சுற்றுப் பயண தொடர்பு நன்றாக உள்ளது.
சித்ரா, வானம்பாடிகள், மாதவன் ஆகியோருக்கு எங்கள் நன்றி.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35677134625121593222010-07-30T13:00:58.147+05:302010-07-30T13:00:58.147+05:30paalai kadathanumpaalai kadathanumஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37695768121463859642010-07-30T10:42:31.753+05:302010-07-30T10:42:31.753+05:30கடலோர மாவட்டங்களில் தேர்தல் என்றால்தானே சூறாவளி சு...கடலோர மாவட்டங்களில் தேர்தல் என்றால்தானே சூறாவளி சுற்றுப் பயணங்கள் பலனளிக்கும்! பால் விவரமானவர் தான்பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26212815316530681632010-07-30T07:53:11.781+05:302010-07-30T07:53:11.781+05:30"நாற்காலி, கடலோர மாவட்டங்களில் தேர்தல்.."..."நாற்காலி, கடலோர மாவட்டங்களில் தேர்தல்.." ஆஹா.. நல்ல இருக்குதே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79734923655571616652010-07-30T01:41:25.106+05:302010-07-30T01:41:25.106+05:30இந்த பால் படுத்தற பாடு தாங்கலை:))இந்த பால் படுத்தற பாடு தாங்கலை:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28927732817237261212010-07-30T01:24:08.325+05:302010-07-30T01:24:08.325+05:30? ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் எ...? ஏதாவது அலை வீசினால், எதிர்க் கட்சி ஜெயிக்கலாம் என்கிறார்கள்; எதிர் வரும் தேர்தலில் அலை வீசவேண்டும் என்றால் என்ன செய்வது?
! தேர்தல்கள் எல்லாவற்றையும் கடலோர மாவட்டங்களில் மட்டும் வைக்கவும்!

..... what a novel idea! ha,ha,ha,ha,ha...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com