tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2282399466892886033..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: பிச்சா[த்து] காசுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71357817638861362262011-10-19T20:43:17.529+05:302011-10-19T20:43:17.529+05:30வருக சூர்யஜீவா... ஆடம்பரம் என்பதை விட அவசியமா என்ற...வருக சூர்யஜீவா... ஆடம்பரம் என்பதை விட அவசியமா என்ற கேள்வியே முக்கியம் என்று சொல்லலாமா....நன்றி வருகைக்கும், கருத்துக்கும்.

வருக ராமலக்ஷ்மி..."வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு" இது எண்ணெய்ப் பண்டம் சாப்பிடுவதைக் குறிப்பது அல்ல, எண்ணெய் தேய்த்து குளிப்பதைப் பற்றி சொல்லும் ஆன்றோர் வாக்கு....பிசாவை ஜங்க் ஃபுட்டில் சேர்க்க முடியுமா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வருக ஹேமா...கருத்து சரிதான்...பிசா வீட்டிலேயே செய்வீர்களோ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வருக சண்முகவேல்...எதிரொலித்திருக்கும் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

வருக மீனாக்ஷி....நல்ல கொள்கை...நல்ல கருத்து...'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்' கொள்கையா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வருக அப்பாதுரை...ரெசிப்பி கேட்டீங்களே பார்த்தீர்களோ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நன்றி பாஸ்கரன், வருகைக்கும் கருத்துக்கும்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37052461256652473022011-10-19T10:24:07.685+05:302011-10-19T10:24:07.685+05:30அவ்வப் பொழுது பிசாவுக்கு செலவு செய்பவர்களை விட தாம...அவ்வப் பொழுது பிசாவுக்கு செலவு செய்பவர்களை விட தாம் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் ஒரு பிசாவைவிட குறைந்த செலவுதானே என்று நியாயப் படுத்துபவர்கள் ஒரு மாதத்தில் இப்படி எத்தனை பிசா செலவழிக்கிறார்கள் என்று பார்த்தால், பிசாவுக்கு செலவு செய்பவர்களே மேல் !பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44282070985604304772011-10-19T06:56:01.676+05:302011-10-19T06:56:01.676+05:30சரவணபவனில் கூட 80% சத ஐட்டங்கள் exotic தானே?சரவணபவனில் கூட 80% சத ஐட்டங்கள் exotic தானே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15801407256998187072011-10-19T06:54:41.894+05:302011-10-19T06:54:41.894+05:30பத்மநாபன் விரும்பும் தயிர்சாதம் வற்றல் குழம்பு சமீ...பத்மநாபன் விரும்பும் தயிர்சாதம் வற்றல் குழம்பு சமீபத்தில் சாப்பிட நேர்ந்தது. பிறவியின் ரகசியம் புரிந்தது. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15732539191382895792011-10-19T01:46:50.877+05:302011-10-19T01:46:50.877+05:30கல்லை தின்னாலும் செரிக்கற வயசுல ஆசை படறத எல்லாம் ச...கல்லை தின்னாலும் செரிக்கற வயசுல ஆசை படறத எல்லாம் சாப்பிட்டு பாத்துட வேண்டியதுதான். நாப்பது வயசுக்கு மேல கண்டதையும் சாப்பிட முடியாதே. என்னை பொறுத்த வரைக்கும் சாப்பாட்டு விஷயத்துல மாத்திரம் சிக்கனம் பாக்க கூடாது. ஆசை படறத சாப்பிடணும். சிலது நம்ப வசதிக்கு மீறி இருந்தா எப்பவாவது ஒருதடவ சாப்பிடலாம், தப்பில்லை.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23365329858816770782011-10-18T23:06:01.448+05:302011-10-18T23:06:01.448+05:30//சிக்கனம் என்பது உணவுப் பொருள்களில் கூடாது. '...//சிக்கனம் என்பது உணவுப் பொருள்களில் கூடாது. 'வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். ஆனால், ஜன்க் ஃபுட் (junk food) வகையறாக்களுக்குப் பணத்தை வாரி இறைப்பது வீண் செலவு என்று கூறுவோரும் உள்ளனர். //

நான் இதைத்தான் கூறுகிறேன்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77482421829090115132011-10-18T21:22:55.815+05:302011-10-18T21:22:55.815+05:30சில சாப்பாடுகள் ஆடம்பரம் மட்டுமே.சுவை என்னமோ எங்கள...சில சாப்பாடுகள் ஆடம்பரம் மட்டுமே.சுவை என்னமோ எங்கள் சாப்பாடுகள்தான்.சரி..அப்படியே விரும்பினாலும் நாங்களே செய்து சாப்பிட்டால் உடம்புக்கும் நல்லது.மலிவும்கூட !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44658545616665070152011-10-18T19:58:08.815+05:302011-10-18T19:58:08.815+05:30//வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்...//வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்று வாதாடுவோரும் உள்ளனர். //

ஆம் ஆனால் ஜங்க் ஃபுட்டுக்கு அல்ல:)! எப்போதேனும் சரி. அடிக்கடியை ஆதரிக்க மாட்டேன். உடம்புக்கும் கேடு என்பதே என் கருத்து.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66615055765871788462011-10-18T18:16:51.805+05:302011-10-18T18:16:51.805+05:30ஆடம்பர செலவுகள் அநாவசியமே, இருந்தாலும் மனிதனின் ஆச...ஆடம்பர செலவுகள் அநாவசியமே, இருந்தாலும் மனிதனின் ஆசை என்ற மன குரங்கை அடக்க ஒரு முறை செலவிடுவது தவறில்லை...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.com