tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2366523069374440417..comments2024-03-19T14:09:10.748+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : அழுக மாங்கா பச்சடி - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger76125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69391000013653828952019-04-24T05:46:21.609+05:302019-04-24T05:46:21.609+05:30அருமை சமையல் குறிப்பு, சுவைத்தேன்.அருமை சமையல் குறிப்பு, சுவைத்தேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11961334990412590652019-04-22T21:55:25.015+05:302019-04-22T21:55:25.015+05:30வணக்கம். சுவையான குறிப்புகள். இங்கே மாவடு இல்லை. ஊ...வணக்கம். சுவையான குறிப்புகள். இங்கே மாவடு இல்லை. ஊருக்கு வந்தால் முயல வேண்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56142423831026657072019-04-22T21:06:47.918+05:302019-04-22T21:06:47.918+05:30ஆஹா கில்லர்ஜி நீங்க எந்தப் பச்சடிய சொல்றீங்கனு தெர...ஆஹா கில்லர்ஜி நீங்க எந்தப் பச்சடிய சொல்றீங்கனு தெரியலையே!!!!!
ஹா ஹா ஹா

இந்தப் பச்சடியா அல்லது வெல்லப்பச்சடியா!!

மிக்க நன்றி கில்லர்ஜி.

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22928967787932601382019-04-22T20:43:08.106+05:302019-04-22T20:43:08.106+05:30மாங்காய் பச்சடி எனக்கு பிடித்தமானது.மாங்காய் பச்சடி எனக்கு பிடித்தமானது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52947081824952156282019-04-22T19:45:00.222+05:302019-04-22T19:45:00.222+05:30ஆனுபிட்டா போச்சு! உங்க அட்ரெஸ் கொடுங்க மதுரை!!! அ...ஆனுபிட்டா போச்சு! உங்க அட்ரெஸ் கொடுங்க மதுரை!!! அது லண்டன், தேம்ஸ் வழியாதான் வரும்!!! இப்பவே சொல்லிப்புட்டேன்!! வெறும் பாட்டில் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52297519362008793772019-04-22T19:33:52.349+05:302019-04-22T19:33:52.349+05:30ராஜி மிக்க நன்றி.
செஞ்சு பாருங்க பிடிச்சுருக்கானு...ராஜி மிக்க நன்றி.

செஞ்சு பாருங்க பிடிச்சுருக்கானும் சொல்லுங்க

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5289352081682665812019-04-22T19:33:08.804+05:302019-04-22T19:33:08.804+05:30வாங்க கமலா அக்கா நீங்களும் தின்னவேலி யாச்சே ஸோ அழு...வாங்க கமலா அக்கா நீங்களும் தின்னவேலி யாச்சே ஸோ அழுகமாங்கா பச்சடினு நீங்களும் சொல்றீங்க..

ஆமாம் இது செய்யும் போது சாதம் கொஞ்சம் கூடுதலாகத்தான் செலவாகும்.

பூஸாரைக் காணலியே....அவர் விடுமுறையில் இருக்கிறார்.

மிக்க நன்றி கமலாக்கா.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66538401215513469112019-04-22T19:29:33.459+05:302019-04-22T19:29:33.459+05:30இது எங்கள் வீட்டில் கீத்து மாங்காய் என்று சிலரும் ...இது எங்கள் வீட்டில் கீத்து மாங்காய் என்று சிலரும் எண்ணெய் மாங்காய்னு சிலரும், இன்ஸ்டன்ட் மாங்காய் ஊறுகாய்னும் கல்யாண மாங்காய்னும் சொல்வதுண்டுதான்..

மிக்க நன்றி ஜிஎம்பி சார்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50816867711072256162019-04-22T19:23:24.606+05:302019-04-22T19:23:24.606+05:30நீங்க மாவடு அனுப்பி வைத்தால் கண்டிப்பாக செஞ்ச்சு ப...நீங்க மாவடு அனுப்பி வைத்தால் கண்டிப்பாக செஞ்ச்சு பார்த்து சொல்லுறேன்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76765436964422025462019-04-22T18:22:33.441+05:302019-04-22T18:22:33.441+05:30புதுவித பச்சடிபுதுவித பச்சடிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47662001108976176192019-04-22T17:39:31.478+05:302019-04-22T17:39:31.478+05:30கீசா மேடம்... ரெண்டு நாளா கொஞ்சம் வேலை இருந்தது. அ...கீசா மேடம்... ரெண்டு நாளா கொஞ்சம் வேலை இருந்தது. அதனால்தான் எதையும் பார்க்கமுடியலை. வந்தவேலை கொஞ்சம் முடிந்து நாளை திரும்பவும் பாலைவனத்துக்கு (வேற எங்க... சென்னைதான்) புறப்படணும். நீங்கள் நினைத்ததற்கு நன்றி. விக்கிரமாதித்தன் சிம்மாசனத்துல உட்கார்ந்தா நீதி, நேர்மை, நியாய உணர்வு வருகிற மாதிரி சென்னையில் இருந்தால் வேற மாதிரியும் பெங்களூர் வந்துவிட்டால் வேற மாதிரியும் ஆகிவிடுகிறேனோ? ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60976749063055655282019-04-22T16:58:03.868+05:302019-04-22T16:58:03.868+05:30வணக்கம் சகோதரி
நல்ல சுவையான ரெசிபி. நாங்களும் &qu...வணக்கம் சகோதரி

நல்ல சுவையான ரெசிபி. நாங்களும் "அழுக மாங்கா பச்சடி" என்றுதான் சொல்வோம். மிகவும் அருமையான செய்முறைகளுடன் இரண்டு ரெசிபியும், நன்றாக உள்ளது. படங்களும் மிக அருமையாக உள்ளன.

பல பல வருடங்களுக்கு முன்பு அம்மா வீட்டில்,பாட்டியின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டது.. ஆனாலும் இன்னமும் சுவை நாவிலேயே உள்ளது. அப்போதெல்லாம், கத்திரிக்காய் துவையல், தேங்காய் துவையல் இதற்கு பொருத்தமான சைடிஸாக இதுதான்.. அன்று கூடவே சாதம் செலவாகும். மலரும் நினைவுகளை தூண்டிய தங்கள் செய்முறைகளுக்கு மிக்க நன்றி. அதன்பின் மாவடுக்கள் என்னவோ அவ்வளவாக சாப்பிட்டதில்லை.

ஆகா அருமை என பூசாரும் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுகிறாரே.! தங்கள் பக்குவம் அவருக்கும் பிடித்துப் போயிருக்கிறது.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40098238257747968412019-04-22T16:37:56.306+05:302019-04-22T16:37:56.306+05:30கீதாக்கா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் மேட்டரா! எல்லா...கீதாக்கா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா இதுதான் மேட்டரா! எல்லாம் இந்த் நெல்லை இங்கு பங்களூரில் இருப்பதால்....சென்னைக்கு அனுப்பலாம்னு பார்த்தா சென்னைக்குப் போனா இன்னும் கூடிடும்...ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82444283942555515682019-04-22T16:36:56.648+05:302019-04-22T16:36:56.648+05:30நன்கு முற்றாத மாங்காயை பல்பல்லாக நறுக்கி எடுத்து ச...நன்கு முற்றாத மாங்காயை பல்பல்லாக நறுக்கி எடுத்து சிறிது மிளகாய்ப்பொடி சேர்த்து நல்ல எண்ணையில் சிறிது பெருங்காயப்பொடி கலந்து தாளித்தால் உடன் ஊறுகாய் ரெடி கல் யாண மாங்காய் என்று கூறுவோம்G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16786017432761421052019-04-22T15:14:05.626+05:302019-04-22T15:14:05.626+05:30கீதாக்கா சூப்பர். நான் சோம்பு சேர்த்ததில்லை. மத்தத...கீதாக்கா சூப்பர். நான் சோம்பு சேர்த்ததில்லை. மத்தது செய்துருக்கேன். அதையும் சேர்த்து செஞ்சுட்டா போச்சு!!

பாருங்க நான் அடிச்ச கருத்துல ஒன்னு விட்டுப் போனதுல கீதாக்காவின் டிப்ஸ் கிடைச்சுருக்கு.....

நான் அங்கு அடிக்க வந்தது பானுக்கா புதினா சாதம் செய்திருந்தாங்க அதுல எலுமிச்சையும் பிழிஞ்சு செஞ்சுருந்தாங்க அது நல்லாருந்தது ஸோ நான் வீட்டில் அப்படிச் செய்து பார்த்ததைச் சொல்லும் போது அந்த ரைஸ் விட்டுப் போச்சு!! ஹிஹிஹிஹி...

விட்டுப் போனதில் உங்ககிட்டருந்து ஒரு புதிய டிப்ஸ்....சோம்பு சேர்த்து புதினா ஜூஸ்!!! செஞ்சுடுவோம்!!

மிக்க நன்றி கீதாக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76870937045805480012019-04-22T15:11:58.024+05:302019-04-22T15:11:58.024+05:30ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நெல்லைத் தமிழரைக் காணோமே...ஒண்ணும் பெரிய விஷயமில்லை. நெல்லைத் தமிழரைக் காணோமேனு நினைச்சப்போ அவர் கருத்து வெளிவர, நான் think of the devil என்றேன். அதுக்கு அவர் என்னைக் கம்சனாகவும், ஹிரண்யகசிபுவாகவும் சித்திரித்துள்ளார்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதான் அவரைக் காணோமேனு நினைச்சதை வாபஸ் வாங்கிட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1058736775362691582019-04-22T15:04:42.355+05:302019-04-22T15:04:42.355+05:30ஹையோ நெல்லை நீங்களும் கீதாக்காவும் என்னவோ பேசிக்கற...ஹையோ நெல்லை நீங்களும் கீதாக்காவும் என்னவோ பேசிக்கறீங்க ஒன்னும் இந்த மண்டைக்கு ஏற மாட்டேங்குதுபா...ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83343839934050631022019-04-22T15:02:42.887+05:302019-04-22T15:02:42.887+05:30ஹா ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன். நெல்லை என் மச...ஹா ஹா ஹா ஹா நெல்லை சிரித்துவிட்டேன். நெல்லை என் மசமசப்பு சென்னையிலேயே தொடங்கிவிட்டது...இங்கு பிடித்திருக்கு நெல்லை. ஆனால் மைன்ட் தான் ஸ்லோவாக..

கிட்டத்தட்ட புளிசேரி தானே நெல்லை இதுவும். அதில்தானே மாஅவடு அரைத்து என்று....அடுத்துக் கொடுத்திருக்கும் பச்சடி டைப் வெந்தயம் இல்லாமல், பதைக்க வைக்காமலும் பதைக்க வைத்தும் செய்யலாமே...எப்படிச் செய்தாலும் நல்லாருக்கும்தான் நெல்லை. அதுவும் மோர்க்குழம்பு, புளிசேரி பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கலாம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72231607097226483872019-04-22T12:59:43.495+05:302019-04-22T12:59:43.495+05:30புதினா+கொ.ம.வி+சோம்பு+இஞ்சி சேர்த்து மிக்சியில் அர...புதினா+கொ.ம.வி+சோம்பு+இஞ்சி சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொண்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு எலுமிச்சை பிழிந்து நா.ச. அல்லது பனங்கல்கண்டு போட்டுச் சாப்பிட்டால் இந்த வெயிலுக்கு அமிர்தம். இரண்டும் இல்லைனா சர்க்கரையே போட்டுக்கலாம். ஒன்றிரண்டு சின்ன ஏலக்காயும் சேர்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31734627775904365452019-04-22T12:22:26.188+05:302019-04-22T12:22:26.188+05:30மிக்க நன்றி மனோ அக்கா. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங...மிக்க நன்றி மனோ அக்கா. செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. நீங்கள் சமையல் கில்லாடி ஆயிற்றே. உங்கள் குறிப்புகளை 2008 லியே அறிவேனே மனோ அக்கா. அப்ப உங்களை உங்கள் ஐடி படம் ரோஜா ஜிஃப் மூலமே அறிவேன் இங்க வலைத்தளம் வந்த பிறகுதானே உங்கள் பெயர் பார்த்து அது நீங்க தானேனு கேட்டு அறிந்து அப்புறம் உங்க படமும் பார்த்து தெரிந்து கொண்டேன். செஞ்சு பார்த்துவிட்டு சொல்லுங்க மனோ அக்கா

மிக்க நன்றி கருத்திற்கு

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56576228994924648932019-04-22T12:10:07.951+05:302019-04-22T12:10:07.951+05:30நன்றி முனைவர் ஐயா கருத்திற்கு
அழுக மாங்கா என்றால்...நன்றி முனைவர் ஐயா கருத்திற்கு

அழுக மாங்கா என்றால் இதில் அழுகியது அல்ல. ஓவராக ஊறிய மிகவும் சாஃப்டாக இருக்கும் மாவடு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52608951717197122682019-04-22T12:07:02.781+05:302019-04-22T12:07:02.781+05:30வித்தியாசமான இரண்டு குறிப்புகளுக்கு நன்றி கீதா! செ...வித்தியாசமான இரண்டு குறிப்புகளுக்கு நன்றி கீதா! செய்து பார்க்க வேண்டும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45562853645378631102019-04-22T11:38:42.465+05:302019-04-22T11:38:42.465+05:30அழுக மாங்கா...இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.அழுக மாங்கா...இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47960803746789928022019-04-22T11:20:20.846+05:302019-04-22T11:20:20.846+05:30//இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில் பலவற்றை மிஸ் செய்...//இப்போதெல்லாம் பதிவு எழுதுவதில் பலவற்றை மிஸ் செய்கிறேன்.// - பின்ன... சுறுசுறுப்பா வைக்கும்படியா வெயிலோடு இருக்கும் சென்னையை விட்டுவிட்டு மசமசன்னு குளிராகவே இருக்கும் பெங்களூரில் செட்டிலானால் கொஞ்சம் சோம்பேறித்தனமாத்தான் இருக்கும் ஹாஹா.

புளிசேரி (மிளகாய்/தேங்காய் அரைத்து மோரில் கலக்கி பதைக்கவைப்பது)யில், மாவடு அரைத்தால் அதுவும் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52094554384824802442019-04-22T11:16:44.563+05:302019-04-22T11:16:44.563+05:30இது செய்யும் வழக்கம் உண்டு. நிறைய சிலவாகும். எல்...இது செய்யும் வழக்கம் உண்டு. நிறைய சிலவாகும். எல்லோருக்கும் பிடிக்கும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.com