tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2372215789011627927..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ரேடியோவுக்கு பதிலாக தொலைகாட்சி! தடை நீக்கும் பெருமாள்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger190125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60341899439606526072019-01-11T23:51:42.986+05:302019-01-11T23:51:42.986+05:30வணக்கம் சகோதரரே
கோவில்களின் விபரங்கள் புதிது. மாங...வணக்கம் சகோதரரே

கோவில்களின் விபரங்கள் புதிது. மாங்காடு இரண்டு முறை சென்னையிலிருந்த போது சென்றிருக்கிறேன். இந்த கோவில்களுக்கு சென்றதில்லை. கோபுர தரிசனம் அருமை.

சதாம் பற்றி அறிந்தேன்.

பழைய விளம்பரம் நன்றாக உள்ளது.

வருத்தம் தரும் நிகழ்வு வருந்த வைத்தது.

கார்டூன் பிரமாதம். ரேடியோவுக்கு பதிலாக தொலைக்காட்சியில் இன்றும் உற்சாகம் இருப்பது இந்த விளையாட்டின்பால் மக்களுக்கு இருக்கும் ஆர்வத்தை குறிக்கிறது. அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி

(நல்லவேளை.. 200 ஐ தாண்டவில்லை. இல்லையெனில் அடுத்த பக்கத்தில் நானிருப்பேன்.)

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6643255327850466142019-01-11T16:44:47.074+05:302019-01-11T16:44:47.074+05:30சென்னையில் உள்ள கோயில்கள் பற்றி அறிந்து கொண்டேன். ...சென்னையில் உள்ள கோயில்கள் பற்றி அறிந்து கொண்டேன். சில விஷயங்கள் புதிதாக அறிகிறேன்.

எங்கள் ஊரில் சதாம் பற்றி நல்லதும் சொல்லிக் கேட்டிருக்கிறேன், அங்கிருந்துவந்தவர்கள். அவரது கடைசி தருணச் செய்தி இப்போதுதான் வாசிக்கிறேன் ஸ்ரீராம்ஜி.

இங்கெல்லாம் பழைய புத்தகக்கடைகள் என்பது இல்லை. சென்னையில் உண்டு என்பது தெரியும்..அங்கிருந்துதான் இப்போது நான் கல்லூரியில் எடுக்கும் பாடத்திற்கான சில புத்தகங்களை வரவழைத்துவந்தேன். இப்போது பங்களூரிலிருந்து வரவழைக்கிறேன்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84150757142993331042019-01-11T16:30:58.994+05:302019-01-11T16:30:58.994+05:30எனக்கு நினைவு இருந்தாலும் கரெக்டா டக்குன்னு அந்த ...எனக்கு நினைவு இருந்தாலும் கரெக்டா டக்குன்னு அந்த சம்யத்துல சொல்லிட முடியலை பல சமயங்கள்ல அந்த சமயத்துல மூளைல வெளிச்சம் போட்டாத்தான் சொல்ல முடியுது ஸோ ஏஞ்சல் இனி நானும் உங்களை போல வல்லாரை ஸ்மூதி குடிக்க வேண்டியதுதான் கரெக்ட்டான டயத்துல நினைவு பளிச்சிட!!!!! ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19732466973419600382019-01-11T16:28:57.830+05:302019-01-11T16:28:57.830+05:30ஹையோ ஸ்ரீராம் எனக்கு அந்த சமையற்காரர் சதாம் பற்றி ...ஹையோ ஸ்ரீராம் எனக்கு அந்த சமையற்காரர் சதாம் பற்றி சொன்னது நேற்று நினைவுக்கு வந்தது ஆனால் எதில் வாசித்தேன் என்ற நினைவு இல்லாததால் போடாமல் விட்டுவிட்டேன்...நேற்று எனக்கு வேறு வேலைகள் வேறு இருந்ததால் ரொம்ப கான்செட்ரேட்டும் செய்ய முடியலை...இப்ப ஏஞ்சல் நீங்க கொடுத்த லிங்க் பார்த்ததும் அப்படியே நினைவுக்கு வந்துச்சு...நானும் வாசித்துருக்கேன் ஆனால் பாருங்க நான் எப்பவாச்சும் யார் வீட்டுக்காவது போனாத்தான் அங்கு இப்படியான புத்தகங்கள் இருந்தா எடுத்து வாசிப்பதால் அப்புறம் விட்டுப் போயிடும்...

எனக்கு அது நெட்டில் தேடினால் கிடைக்குமோன்னு நினைச்சுட்டு வேலைல மூழ்கிடவும் மறந்தே போச்சு...

சூப்பர் ஏஞ்சல் இதே தான்....இதே தான்...எனக்கு அதை ஆத்தெண்டிக்கா சொல்ல முடியாததால் நேற்று சொல்லாமல் போயிட்டேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65540447057476637522019-01-11T15:52:34.082+05:302019-01-11T15:52:34.082+05:30ஆமாங்க்கா அது ராம்நாட் தான் //இராமநாதபுரம் தான் வர...ஆமாங்க்கா அது ராம்நாட் தான் //இராமநாதபுரம் தான் வரும் :) அது அவசரவசரமா டைப்பும்போது கமா விட்டுப்போச்சு ஹீஹீ பூனைக்கு நம்ம நாட்டு டிஸ்ட்ரிக்ட்லாம் தெரியாது அதனால் தப்பிச்சேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73420572484809100742019-01-11T07:56:40.673+05:302019-01-11T07:56:40.673+05:30உடல் நலத்தில் கவனம் வைக்கிறேன் ஸ்ரீராம். உங்கள் அன...உடல் நலத்தில் கவனம் வைக்கிறேன் ஸ்ரீராம். உங்கள் அன்பான வேண்டுகோளுக்கு நன்றி.

சிலநேரங்களில் உடல் சொல்லும் மொழியை கேட்க வேண்டி இருக்கிறது. நாம் சொல்வதை அது கேட்பது இல்லை. இருமி இருமி மேல் வலிக்கிறது தலை வலி என்றாதால் அதிரா பாராசிட்டமால் சொல்லி இருப்பார்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38364591851007356712019-01-11T07:53:09.814+05:302019-01-11T07:53:09.814+05:30அதிரா, இடதுகாலில் கணுக்கால் வலி.
நீங்கள் சொன்னது ப...அதிரா, இடதுகாலில் கணுக்கால் வலி.
நீங்கள் சொன்னது போல் மஞ்சள் கரைத்து குடிக்கிறேன்.
பொங்கல் சமயத்தில் மஞ்சள், அருகம்புல், விபூதி மூன்றும் ஒரு தட்டில் வைத்து சூரியனை வணங்கி மூன்று அல்லது 11 முறை சுற்றி வந்து முடிந்தவுடன். அந்த மஞ்சளை கரைத்து குடிக்க கொடுப்பார்கள்.
குளிரால் ஏற்படும் உடல்வலிக்குதான் போலும்.

நன்றி அதிரா. மருந்தின் பேர் கேட்டு சொல்லுங்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67733020406448786542019-01-11T06:32:57.897+05:302019-01-11T06:32:57.897+05:30கீழக்கரை ராமநாதபுரம் ஜில்லாவிலே இருக்கு ஏஞ்சல். தி...கீழக்கரை ராமநாதபுரம் ஜில்லாவிலே இருக்கு ஏஞ்சல். திருவாரூர்க்காரங்களும் கீழக்கரைக்காரங்களும் போனாங்கனு வந்திருக்கணுமோ? !!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2533439005493527392019-01-10T21:48:06.776+05:302019-01-10T21:48:06.776+05:302000 -2007 ..after that we stopped buying books :)...2000 -2007 ..after that we stopped buying books :) internet irukke :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20971140553407675992019-01-10T21:31:45.669+05:302019-01-10T21:31:45.669+05:30 thanks sriram :)
நீங்க வேற தூங்கும் போது கூட ... thanks sriram :)

நீங்க வேற தூங்கும் போது கூட எல்லா நினைவும் வருது :)மியாவ்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48039418121932853842019-01-10T21:29:25.291+05:302019-01-10T21:29:25.291+05:30இருக்கலாம் :) சதாமுக்கு இந்திரா காந்தி அம்மையாரை ...இருக்கலாம் :) சதாமுக்கு இந்திரா காந்தி அம்மையாரை பிடிக்கும் நம்மூர் சமோசாவும் பிடிக்குமாம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9340840056987756142019-01-10T21:25:15.779+05:302019-01-10T21:25:15.779+05:30அல்லோஒ அவ்ளோ வயசாகிட்டுதோ? மறதியில முன்னுக்கு ஒன்ற...அல்லோஒ அவ்ளோ வயசாகிட்டுதோ? மறதியில முன்னுக்கு ஒன்று போட்டிட்டீங்க:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29918903985225964672019-01-10T21:24:21.443+05:302019-01-10T21:24:21.443+05:30///ஏஞ்சல்... எங்கேயோ இருக்கீங்க!///
வேறெங்கும் இல்...///ஏஞ்சல்... எங்கேயோ இருக்கீங்க!///
வேறெங்கும் இல்லை ஶ்ரீராம்:)... அந்த மே மே க்கு தண்ணி குடுக்கிறா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70304904781545689032019-01-10T21:23:16.742+05:302019-01-10T21:23:16.742+05:30ஆராட்சி அம்புஜம் எனப் பெயர் வச்சேன் ஆனா அதுக்கு மே...ஆராட்சி அம்புஜம் எனப் பெயர் வச்சேன் ஆனா அதுக்கு மேலால உழைக்கிறாவே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50740310752700641242019-01-10T21:22:07.817+05:302019-01-10T21:22:07.817+05:30ஆனாலும் உங்கள் நினைவுத்திறனும், உடனே அதை எடுக்கும்...ஆனாலும் உங்கள் நினைவுத்திறனும், உடனே அதை எடுக்கும் திறனும்... ஏஞ்சல்... எங்கேயோ இருக்கீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37166239003205222492019-01-10T21:20:59.861+05:302019-01-10T21:20:59.861+05:30இந்தியன் பிரியாணியை அவர் ரசித்ததால்தான் இந்தியா கா...இந்தியன் பிரியாணியை அவர் ரசித்ததால்தான் இந்தியா காஷ்மீருக்கு ஆதரவாகப் பேசினாரோ...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14398518385658711552019-01-10T21:20:01.950+05:302019-01-10T21:20:01.950+05:30படிச்சு கமெண்ட் பண்ணியாச்சு...படிச்சு கமெண்ட் பண்ணியாச்சு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13658425367405671152019-01-10T21:14:06.264+05:302019-01-10T21:14:06.264+05:30ஹலோ எதை நம்பலாமா ?? பிபிசி அண்ட் குமுதம் அதோடா அவர...ஹலோ எதை நம்பலாமா ?? பிபிசி அண்ட் குமுதம் அதோடா அவரது இன்டர்வ்யூவும் இருக்கு ..
எங்க ஊரில் முன்பு திருவாரூர் கீழக்கரைக்காரங்க நிறையபேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு போனாங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38243791100047931702019-01-10T21:12:00.868+05:302019-01-10T21:12:00.868+05:30ஹலோவ்வ் மீ 170 :)ஹலோவ்வ் மீ 170 :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73912618983201529852019-01-10T21:11:47.207+05:302019-01-10T21:11:47.207+05:30வாவ்வ்வ் பார்த்தேன் சூப்பர் அஞ்சு... அதை நம்பலா...வாவ்வ்வ் பார்த்தேன் சூப்பர் அஞ்சு... அதை நம்பலாமோ??முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46817660871821655072019-01-10T21:09:55.786+05:302019-01-10T21:09:55.786+05:30யெஸ்ஸ்ஸ் :) ஆனா நான் தேடின மைக்ரோ பயாலஜி கிடைக்கலை...யெஸ்ஸ்ஸ் :) ஆனா நான் தேடின மைக்ரோ பயாலஜி கிடைக்கலை அதனால் கொஞ்சம் தள்ளி ஒரு ஹோட்டலில் அப்பா கூட போய் வாழை இலையில் இட்லி சாம்பார் மெதுவடை சாப்பிட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1973496839777314802019-01-10T21:01:41.676+05:302019-01-10T21:01:41.676+05:30http://ennamumezuththum.blogspot.com/2007/01/blog-...http://ennamumezuththum.blogspot.com/2007/01/blog-post_14.html

ஹாஆ ஹா வெற்றி அது குமுதம் புக்குதான்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25652909802646728702019-01-10T20:53:29.301+05:302019-01-10T20:53:29.301+05:30@ sriram
http://news.bbc.co.uk/1/hi/world/south_...@ sriram

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3012485.stm Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64789660665745548952019-01-10T20:51:30.118+05:302019-01-10T20:51:30.118+05:30ரீராம் இப்படி படிக்கிறதெல்லாம் மைண்டில் பதிஞ்சிடும...ரீராம் இப்படி படிக்கிறதெல்லாம் மைண்டில் பதிஞ்சிடும் எனக்கு அது எங்காவது நினைவுக்கு 10 வருஷம் கழிச்சி வரும் :) ..இம்ரான்கான் கிரிக்கெட் பாலில் சோடா கார்க் வச்சு tampering செஞ்சாறனா என் கணவருக்கு நம்பிக்கை வராது .நம்பவே இல்லை எனக்கு கிரிக்கெட் பிடிக்காது :) ஆனா நான் பேப்பரில் படிச்சேனே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85123396057439765232019-01-10T20:47:04.073+05:302019-01-10T20:47:04.073+05:30//ஆனால் மறுபடி கருக்குமோ? டவுட்டு!//
நிட்சயம் கறுக...//ஆனால் மறுபடி கருக்குமோ? டவுட்டு!//
நிட்சயம் கறுக்கும்.. ஆனா அது வயசையும் பொறுத்தது:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com