tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2485334593291652407..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலைபேசி - சில சௌகரியங்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7119178868714946402010-01-28T03:49:59.421+05:302010-01-28T03:49:59.421+05:30ஹலோ ஹேமா, நான் இங்கு சுகம், சுகம், பரம சுகம். நன...ஹலோ ஹேமா, நான் இங்கு சுகம், சுகம், பரம சுகம். நன்றி ஹேமா! "மீனு" mail id.-la இதான் என்னுடைய பெயர். பாருங்க, நான் சொல்லாமலே நீங்க தெரிஞ்சுண்டு இருக்கீங்க. இதான் நட்பு!:)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66615815613828582672010-01-27T05:57:57.213+05:302010-01-27T05:57:57.213+05:30எங்கே என் தோழி மீனு.காணோம்.
அலை பேசியில் சுகம் சொல...எங்கே என் தோழி மீனு.காணோம்.
அலை பேசியில் சுகம் சொல்லிடுங்க ஸ்ரீராம் PLS.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30574851842561775672010-01-26T17:19:36.189+05:302010-01-26T17:19:36.189+05:30ஒருவேளை - அந்த 'ஜொள்ளு எண் ஒன்று' என்ற அழை...ஒருவேளை - அந்த 'ஜொள்ளு எண் ஒன்று' என்ற அழைப்பாளர் ஐடென்டிடியை அவருடைய அலை பேசியிலிருந்து, ஒற்றறிந்த சொ.நா. எது என்ற சிந்தனையில் சிரிக்காமல் இருக்கிறாரோ என்னவோ? ஆனால் ஒன்று - அவருடைய அலைபேசிக்கோ அல்லது அவருக்கோ சாய்ராமின் அலைபேசி எண் தெரியாது. எனவே அது சாய்ராம் இல்லை நிச்சயமாக.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4853047560421186252010-01-26T16:58:13.851+05:302010-01-26T16:58:13.851+05:30//எங்கள் said... சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவ...//எங்கள் said... சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.//

மஹா ஜொள்ளன் எனக்கு இதில் எவன் இன்னும் போட்டி ?

உதிரி: ஏ.பி. நாகராஜன் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43126399102218662732010-01-26T08:56:45.721+05:302010-01-26T08:56:45.721+05:30// ஆனாலும் எனக்கு "ஜொள்ளு எண் ஒன்று" கொஞ...// ஆனாலும் எனக்கு "ஜொள்ளு எண் ஒன்று" கொஞ்சம் ஜாஸ்தி தான் !!

சாய்ராம் - ஆசிரியர் குழுவில் ஒருவர் தவிர மீதி எல்லோரும் சிரிக்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49235577063351820932010-01-26T07:37:54.718+05:302010-01-26T07:37:54.718+05:30//அப்பாதுரை said...
அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 9...//அப்பாதுரை said...
அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்.//

I am waiting for a day like that without Blackberry, Blueberry and all berries in my life !! It has become a Kavasham for little over 15 yrs for me now and has become a nuisance.

நீங்கள் கொடுத்த பெயர்கள் ஊகம் பண்ணிட்டேன் ஆனாலும் வேண்டாம் !! ஆனாலும் எனக்கு "ஜொள்ளு எண் ஒன்று" கொஞ்சம் ஜாஸ்தி தான் !!

இருந்தாலும் ஏதாவது ஆபத்து காலங்களில் (accident etc) உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள நம்பரில் இருந்து யாரிடம் கூப்பிட்டு சொல்லுவது என்பதை எளிதாக புரிய வைக்க பல வருடங்களுக்கு முன்பு "ICE - In Case of Emergency" என்று போடும்படி ஈமெயில் வரும் ! நான் என் கைத்தொலைபேசியில் அப்படி தான் போட்டு இருக்கின்றேன் !

எவ்வளவு பேர் இன்னும் ராக்ஷாஷி , கடன்காரன், குடிகாரன், மொள்ளைமாரி, முடிச்சவுக்கி, சாவுகிராக்கி என்று போட்டு வைத்தாலும் - இதையும் போட்டு வைத்தால் நன்றாக இருக்கும் !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2834852436454886482010-01-25T22:27:08.368+05:302010-01-25T22:27:08.368+05:30The bad part of few gujarathis is, though they are...The bad part of few gujarathis is, though they are the caller (intended to call a particular person), once the line is picked up @ the other end(as soon as 'hello' is heard) they ask 'Kon bolosho' (who is speaking?).. This is completely against the phone-culture that only the receiver first asks who the caller is. It is actually obvious when a person calls another, he knows who he calls for. It is expected from the caller to say who he is and whom he wants talk to.

I received several wrong calls (& the called asks 'who is speaking?') when I was in Gujarat & got irritated. Though I thought of saying "This is 'PM', 'CM', etc.. but never said so (somehow).Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10270516323230534182010-01-25T20:53:39.091+05:302010-01-25T20:53:39.091+05:30மாதவன் - எனக்குத் தெரிந்த ஒருவர் - சார் லோன் வேண்ட...மாதவன் - எனக்குத் தெரிந்த ஒருவர் - சார் லோன் வேண்டுமா என்று அலையில் கேட்ட பெண்ணிடம், 'ஆமாம் - ஐந்து கோடி வேண்டும் என்றார்!'
மற்றொருவர் அயம் காலிங் ஃபிரம் சிட்டி பேங்க் என்றவுடன் - " என்னம்மா உனக்கு லீவு வேணும்னா உன் மானேஜேர் கிட்ட கேளு, எதுக்கு இப்படி ஜெனெரல் மேனேஜரை எல்லாம் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றே? என்று கேட்டு
- கால் செய்தவரைத் திகைக்க வைத்தார் !! இது எல்லாம்தான் ஓவர். (ஹி ஹி !!)எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84587086882753858812010-01-25T20:45:47.651+05:302010-01-25T20:45:47.651+05:30அப்பாதுரை - அலை இல்லாமல் அவ்வளவு நாட்களா !! அதிசய ...அப்பாதுரை - அலை இல்லாமல் அவ்வளவு நாட்களா !! அதிசய துரையாக இருக்கீங்களே! எங்கள் கையில் அலைபேசி இல்லை என்றால் நேரமே போவதில்லை. அப்போதைக்கப்போது வருகின்ற குறுஞ்செய்திகளை அழித்துக் கொண்டிருந்தால்தான் - எங்களுக்குப் பொழுதே போகிறது!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72649790897779508842010-01-25T20:18:40.274+05:302010-01-25T20:18:40.274+05:30முதல் பாரா, காமெடியான உண்மை.
குஜராத் பூகம்பத்தின...முதல் பாரா, காமெடியான உண்மை.

குஜராத் பூகம்பத்தின் [26th Jan 2001, ooops exactly 9 years back, I was in Gujarat ] போது தரைவழி இணைப்புக்கள் செயலிழந்து, இந்த அலைபெசியைக் கொண்டே எனது உறவினர்களுக்கு என்னால் பேச முடிந்தது. அப்போது அவுட் கோயிங் கால், STD சார்ஜ் தவிர ரூ.8 / நிமிஷம். மேலும் இன்கமிங் சார்ஜ் ரூ.4 / நிமிஷம். [Service provider, 'Cellforce (not cellone)' later it became 'Hutch' now merged & called as 'Vadofone']

//அலைபேசியில் அழைப்பு வந்து, ஒரு பெண் குரல், 'சார் அயம் காலிங் ஃபரம் சிட்டி பேங்க் -- ' என்று சொன்னால், 'அயம் வைஸ் பிரசிடென்ட் ஆஃ ப் ஐ சி ஐ சி ஐ பேங்க்' என்று சொல்லலாம் //
இது கொஞ்சம் ஓவராத் தெரியல?

நூற்றுக் கணக்கான கவசங்களை(அலைபேசியின்) காண்பித்ததற்கு பதிலாக ஒன்றிரண்டு அலைபேசியையே காட்டியிருக்கலாமே.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56068646761503272402010-01-25T19:55:46.710+05:302010-01-25T19:55:46.710+05:30அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக்...அலைபேசி இல்லாமல் வெற்றிகரமான 90வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எழுதியிருப்பதை படித்ததும் அலைபேசியை miss பண்ணுகிறேனே?!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4353013171209585262010-01-25T19:00:27.201+05:302010-01-25T19:00:27.201+05:30சை கொ ப சார் - வீடியோ கால் வசதி இருந்தாலும், அதிலே...சை கொ ப சார் - வீடியோ கால் வசதி இருந்தாலும், அதிலே பேசுபவர் எந்தக் காட்சியை ஃபோகஸ் செய்கிறாரோ அதைத்தான் மறு முனையில் இருப்பவர் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42011493877594948222010-01-25T18:43:19.692+05:302010-01-25T18:43:19.692+05:30இவ்வளவு சவுகரியங்களா!!
(இனிமே முடியாது வீடியோ ...இவ்வளவு சவுகரியங்களா!!
(இனிமே முடியாது வீடியோ கால் வசதி கொண்ட அலைபேசிகள் வந்திருச்சே...)சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com