tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2498360128234878349..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள் மன்னனவன் கண்ணில் கங்கை வழிந்தாள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58573888056290299982019-03-02T14:33:01.075+05:302019-03-02T14:33:01.075+05:30இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விவித் பாரதியின் விர...இந்தப் பாடல் அந்தக் காலத்தில் விவித் பாரதியின் விரும்பிக்கேட்டவை நிகழ்ச்சியில் அடிக்கடி ஒளி பரப்பாகும் . பாடல் வரிகளில் கோர்வையும் அர்த்தமும் உள்ளன .
பழைய நினைவுகளை க் கொண்டு வந்த பதிவு அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33641534812786549062019-03-02T07:30:26.428+05:302019-03-02T07:30:26.428+05:30வணக்கம் சகோதரரே
இந்தப் பாடல் கேட்டதில்லை.நினைவுக்...வணக்கம் சகோதரரே

இந்தப் பாடல் கேட்டதில்லை.நினைவுக்குள் கேட்டதாக ஞாபகம் வரவில்லை.படமும் கேள்விப்பட்டதில்லை. இன்று தங்கள் பதிவின் மூலம் கேட்டு ரசித்தேன்.பாடலும் இசையும் நன்றாக உள்ளது.
நேற்று வர இயலவில்லை. அதனால் இன்று தாமதவருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55760796556738885542019-03-01T20:08:57.604+05:302019-03-01T20:08:57.604+05:30வாங்க துளஸிஜி... நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச...வாங்க துளஸிஜி... நீங்களும் ரசித்திருப்பது மகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76791672462045107462019-03-01T20:08:33.798+05:302019-03-01T20:08:33.798+05:30வாங்க வல்லிம்மா.. தோழி வருகையா... கொண்டாடுங்கள்.வாங்க வல்லிம்மா.. தோழி வருகையா... கொண்டாடுங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88944730512379338562019-03-01T20:08:01.573+05:302019-03-01T20:08:01.573+05:30வாங்க ராஜி. பாட்டு கேட்டு கருத்து சொன்னதற்கு நன்...வாங்க ராஜி. பாட்டு கேட்டு கருத்து சொன்னதற்கு நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52727303360514919312019-03-01T20:07:30.253+05:302019-03-01T20:07:30.253+05:30வாங்க ஏஞ்சல்... இளமையான ஜேசுதாஸ் குரல். ரொம்ப ர...வாங்க ஏஞ்சல்... இளமையான ஜேசுதாஸ் குரல். ரொம்ப ரசிக்க வைக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33220880076259252432019-03-01T20:07:06.023+05:302019-03-01T20:07:06.023+05:30அப்படியும் சொல்ல முடியாது கிருஷ் ஸார்... சில கதைக...அப்படியும் சொல்ல முடியாது கிருஷ் ஸார்... சில கதைகள் நன்றாகவே நினைவிருக்கும்! பாடல் உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி கிருஷ் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44731109985098577142019-03-01T20:06:03.392+05:302019-03-01T20:06:03.392+05:30ஆமாம் ஜி எம் பி ஸார்.ஆமாம் ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8708944233713579732019-03-01T20:05:48.949+05:302019-03-01T20:05:48.949+05:30என்ஜாய் கோமதி அக்கா.என்ஜாய் கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79806552556618884732019-03-01T20:05:30.187+05:302019-03-01T20:05:30.187+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14153091877457861782019-03-01T20:05:16.602+05:302019-03-01T20:05:16.602+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41218830100901117142019-03-01T20:05:01.879+05:302019-03-01T20:05:01.879+05:30நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.நன்றி நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1367471765302260332019-03-01T20:04:46.183+05:302019-03-01T20:04:46.183+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2398127715121397762019-03-01T20:04:33.545+05:302019-03-01T20:04:33.545+05:30வாங்க பானு அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் தகவல...வாங்க பானு அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்களை கூகுளை வைத்துதான் சரிபார்க்கவேண்டும்!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11582395342000486612019-03-01T20:03:08.855+05:302019-03-01T20:03:08.855+05:30//அந்தக் கால க.க.. அல்லவா!..//
ஆமாமாமாமாம்!
பட...//அந்தக் கால க.க.. அல்லவா!..//

ஆமாமாமாமாம்!

படம் பார்த்த எனக்கு எந்த நினைவும் இல்லை. பாடல் மறக்கவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47083163843435943582019-03-01T20:02:09.645+05:302019-03-01T20:02:09.645+05:30நலமே விளைக...நலமே விளைக...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72071785020304936332019-03-01T20:01:47.244+05:302019-03-01T20:01:47.244+05:30வாங்க கீதாக்கா...வாங்க கீதாக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64333409922057001622019-03-01T19:58:38.694+05:302019-03-01T19:58:38.694+05:30இல்லை அதிரா... கொஞ்ச நாட்களாகவே பிஸி...
வரவே...இல்லை அதிரா... கொஞ்ச நாட்களாகவே பிஸி...

வரவேண்டிய நேரத்துக்கு (முடிந்தவரை) சரியாக வந்துவிடுகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47126969433316067322019-03-01T19:56:30.649+05:302019-03-01T19:56:30.649+05:30அதுசரி கீதா... ராகம் சொல்லவில்லையே....!!அதுசரி கீதா... ராகம் சொல்லவில்லையே....!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80029929528251557972019-03-01T19:45:58.939+05:302019-03-01T19:45:58.939+05:30பரவாயில்லையே... எம்ஃபில் பண்ணற அளவு ஆராய்ந்து வச்ச...பரவாயில்லையே... எம்ஃபில் பண்ணற அளவு ஆராய்ந்து வச்சிருக்கீங்க (ஒருவேளை இதில் எம்ஃபில் பண்ணியருக்கீங்களோ?) அந்த வரிசைலகூட செல்போனைத் தட்டிவிடற சிவகுமாருக்கு இடமில்லையா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77938681197620141472019-03-01T19:20:37.805+05:302019-03-01T19:20:37.805+05:30செல் போனில் டைப்புவதால் பிழைகள் அதிகமாக இருக்கின்ற...செல் போனில் டைப்புவதால் பிழைகள் அதிகமாக இருக்கின்றன.மன்னிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57719407131834296782019-03-01T19:20:13.702+05:302019-03-01T19:20:13.702+05:30நல்ல பாடல் ஸ்ரீராம் ஜி! கேட்டதுண்டு. படம் கூட பார்...நல்ல பாடல் ஸ்ரீராம் ஜி! கேட்டதுண்டு. படம் கூட பார்த்த நினைவிருக்கு ஆனால் கதை எதுவும் நினைவில் இல்லை. நாம் ரசித்துப் பார்க்கும் படங்களின் கதை, சீன் எல்லாம் தானே மனதில் நிற்கும். எனவே இது அப்படியான படம் இல்லை!.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42864493431142064842019-03-01T19:18:21.281+05:302019-03-01T19:18:21.281+05:30என்ன நெ.த. ஒரேயடியாக பொய்ங்கிட்டீங்க?
சிவாஜி, சாவி...என்ன நெ.த. ஒரேயடியாக பொய்ங்கிட்டீங்க?
சிவாஜி, சாவித்திரியின் பொற்காலம் 60களிலேயே முடிந்து விட்டது. சிவாஜி மட்டுமல்ல எம்.ஜி.ஆர், ஜெமினி போன்றவர்களின் காலமே 60களில் முடிந்து விட்டது. அடுத்த வரிசை நாயகர்களான ஜெய்சங்கர், முத்துராமன்,ரவிசந்திரன் போன்ற முகம் முற்றிப்போன நாயகர்கள்தான் 70களில் ஹீரோக்கள்.
சிவாஜிக்கு ஈடு கொடுக்க நாயகிகள் கிடையாது. இருந்த ஒரு கே.ஆர்.விஜயா ஒல்லியாகவா இருந்தார்?
அப்போது தலையெடுத்திருந்த கமல்ஹாசன் கையில் ஒரு மைக்ரோ, கிடாரோ கொடுத்து ஆடவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
பாரதிராஜாவும், பாலு மகேந்திரா வரும் வந்த பிறகே தான் புதிய கதைக்களம், இளமையான ஹீரோ, ஹீரோயின்கள், யதார்த்தமான நடிப்பு இவையெல்லாம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாயின.
கி.போ.ரயிலில் ராதிகா குண்டாகத்தான் இருந்தார். ஆனால் கிராமத்து வெகுளிப்பெண் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தினாரா இல்லையா?
பாலு மகேந்திரா தன் மனைவிகளை கதாநாயகியராக்கினாரோ, அல்லது தன் படத்தில் கதாநாயகிகளாக படித்தவர்களை மனைவியாக்கிக் கொண்டாரோ? படம் நன்றாக இருந்ததா இல்லையா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67298844018271239662019-03-01T18:54:16.697+05:302019-03-01T18:54:16.697+05:30இனிய பாடல். காணொளி இல்லாததற்கு நன்றி.
எல்லோருடைய ...இனிய பாடல். காணொளி இல்லாததற்கு நன்றி.
எல்லோருடைய பின்னூட்டங்களும் கண்டேன்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.

அன்புத் தோழி வந்திருப்பதால் எல்லாம் தாமதமாகிறது.

வாழ்க வளமுடன்.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14878906441024886632019-03-01T18:47:53.356+05:302019-03-01T18:47:53.356+05:30படம் பேரு கேள்விப்பட்டிருக்கேன்., பாட்டு நினைவில் ...படம் பேரு கேள்விப்பட்டிருக்கேன்., பாட்டு நினைவில் இல்லை சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com