tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2503797487223545308..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 3 ஆகஸ்ட், 2013 முதல், 10, ஆகஸ்ட் 2013 வரை.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79722456194348004442013-08-12T06:33:53.875+05:302013-08-12T06:33:53.875+05:30முத்தான தொகுப்புகள். யோகநாதன் கடந்த ஆண்டு சிறிய பத...முத்தான தொகுப்புகள். யோகநாதன் கடந்த ஆண்டு சிறிய பதிவர் சந்திப்பில் பேசினார். ஆச்சர்யப்பட வைத்த மனிதர்.

பரமக் குடிக்காரருக்கு பாராட்டுக்கள். ஆட்டோவின் இயக்கத்தை விசிறி சுற்ற பயன்படுத்தி அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதை பயன்படுத்தியது ஒரு innovative திங்கிங்.
நமது கல்வி முறை சரியாக இருப்பின் அடிப்பது தத்துவங்களை புரிய வைத்து மாணவர்களை இது போல் கருவிகள் கண்டுபிடிக்க ஊக்கம் அளிக்க முடியும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59676367938596557902013-08-11T09:46:25.562+05:302013-08-11T09:46:25.562+05:30இப்படி எல்லோரையும் தேடவைத்த நல்ல உள்ளம் தனபாலனுக்...இப்படி எல்லோரையும் தேடவைத்த நல்ல உள்ளம் தனபாலனுக்கு.வாழ்க. அனைத்துச் செய்திகளும் அருமை. ஊன்றுகோலால் சைக்கிள்ரிகஷா ஓட்டிப் பிழைப்பவர் டாப் க்ளாஸ்ஸ். தோல் தந்த மாமனருக்கு ஜே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83768477868554906732013-08-10T20:13:28.711+05:302013-08-10T20:13:28.711+05:30செய்திகளுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி. கடைசிச் செய...செய்திகளுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி. கடைசிச் செய்தி மட்டும் அறிந்திருந்தேன்.

சுற்றுப் பயணத்திலிருக்கும் தனபாலன் குறித்து அறியத் தந்தவர்களுக்கும் நன்றி:)! காணவில்லையே சிலகாலமாக என நானும் நினைத்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4088397592917441262013-08-10T16:35:21.163+05:302013-08-10T16:35:21.163+05:30ரசித்தேன்.ரசித்தேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52778797428466194482013-08-10T16:30:15.682+05:302013-08-10T16:30:15.682+05:30டிடி குறித்துத் தகவல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. ...டிடி குறித்துத் தகவல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41711730830961166862013-08-10T16:28:31.196+05:302013-08-10T16:28:31.196+05:30பாசிட்டிவ் செய்திகள் அருமை...
தனபாலன் சாருக்கு நா...பாசிட்டிவ் செய்திகள் அருமை...

தனபாலன் சாருக்கு நான் தொடர்பதிவு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.

ஸ்ரீராம் அண்ணா உங்கள் அழைப்பை ஏற்று தொடர்பதிவு எழுதியாச்சு... அழைப்புக்கு நன்றி.

http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_10.html'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15856406591350314232013-08-10T16:24:41.255+05:302013-08-10T16:24:41.255+05:30தனபாலன் தற்சமயம் குற்றாலத்தில் இருக்கிறார். திண்ட...தனபாலன் தற்சமயம் குற்றாலத்தில் இருக்கிறார். திண்டுக்கல் திரும்ப இன்னும் 15 நாட்களாகலாம் என்கிறார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62597094006661890232013-08-10T16:07:51.137+05:302013-08-10T16:07:51.137+05:30திண்டுக்கல் தனபாலன் சுற்றுபயணத்தில் இருக்கிறார். ...திண்டுக்கல் தனபாலன் சுற்றுபயணத்தில் இருக்கிறார். தொடர் அழைப்பு ஒன்றுக்கு சுற்றுபயணத்தில் இருப்பதால் வந்து எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தார்.
இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாம் வாழ்வில் தன்னம்பிக்கை ஊட்டுவதாயும், மனிதநேயம் உள்ளவர்களை அடையாளம் காட்டுவதாகவும் இருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66464029350691680502013-08-10T13:02:05.947+05:302013-08-10T13:02:05.947+05:30எல்லாமே அருமையான தகவல்கள்....எல்லாமே அருமையான தகவல்கள்....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2750148085764953282013-08-10T10:14:50.129+05:302013-08-10T10:14:50.129+05:30அருமையான தகவல்கள்......
DD எங்கே காணோம்.... நானு...அருமையான தகவல்கள்......

DD எங்கே காணோம்.... நானும் நேற்று நினைத்தேன்.... பின்னூட்டப் புயலை காணோமே என!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38553492799664219072013-08-10T10:11:32.008+05:302013-08-10T10:11:32.008+05:30Sury Sir,
The famous one and only DD in the Web W...Sury Sir,

The famous one and only DD in the Web World is Our Dindugal Danapalan. avarai ennamo 4 nala kanom. athan kavalaiya irukku! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32694597499153545152013-08-10T09:21:29.846+05:302013-08-10T09:21:29.846+05:30Superb!
Thanks.Superb!
Thanks.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71052364066150627272013-08-10T08:37:49.645+05:302013-08-10T08:37:49.645+05:30Who is DD ?
You mean Delhi Doordharsan?
They wil...Who is DD ?

You mean Delhi Doordharsan?

They will take the telephone only between 10 am. and 4.p.m. from Monday to Friday. Saturday and Sunday are holidays.

hi hi.

subbu thatha.
back to Chennai.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52553935100124262392013-08-10T07:30:05.587+05:302013-08-10T07:30:05.587+05:30
நானும் நினைத்துக் கொண்டேயிருந்தேன். உங்கள் கேள்வி...
நானும் நினைத்துக் கொண்டேயிருந்தேன். உங்கள் கேள்வியைப் பார்த்ததும் அவருக்குத் தொலைபேசிப் பார்த்தேன். DD ஃபோன் செய்தால் எடுக்க மாட்டேங்கறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22670810569263347102013-08-10T07:10:14.355+05:302013-08-10T07:10:14.355+05:30டிடி எங்கே ஆளையே காணோம்????????டிடி எங்கே ஆளையே காணோம்????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88891527027046758472013-08-10T07:10:00.009+05:302013-08-10T07:10:00.009+05:30மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி.மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84051117765056284032013-08-10T07:09:13.781+05:302013-08-10T07:09:13.781+05:30மதுரைப் பெண் பத்திப் படிச்சேன். பெயின்டர் பத்தித் ...மதுரைப் பெண் பத்திப் படிச்சேன். பெயின்டர் பத்தித் தொலைக்காட்சிச் செய்தி வந்தது. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com