tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2543362125025844150..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வயலில் அவல் அகோனிபோரா !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48780395160931135822010-04-13T14:34:03.571+05:302010-04-13T14:34:03.571+05:30சாதாரண அரிசியைப் போல வேகவும் வைத்து உண்ணலாமாம் (கண...சாதாரண அரிசியைப் போல வேகவும் வைத்து உண்ணலாமாம் (கணிசம் அதிகமாகும்).ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18988945066112930402010-04-12T23:33:32.676+05:302010-04-12T23:33:32.676+05:30வாங்க ஹேமா!
நாங்கள் சுகமே, சுகமே! நீங்களும் சு...வாங்க ஹேமா!
நாங்கள் சுகமே, சுகமே! நீங்களும் சுகம்தானே! உங்கள் பயணம் எப்படி இருந்தது? நேத்திக்கு கூட நீங்க வந்தாச்சான்னு தெரிஞ்சுக்க உங்களோட ப்ளாக் போய் பாத்தேன். உங்களோட கவிதை படிச்சு நாளாச்சு, இல்லையா!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85124465676546994602010-04-12T22:36:15.806+05:302010-04-12T22:36:15.806+05:30ஸ்ரீராம் வந்திட்டேன்.எல்லாரும்
...எங்கள் புளொக்ல ...ஸ்ரீராம் வந்திட்டேன்.எல்லாரும்
...எங்கள் புளொக்ல எல்லாரும் சுகம்தானே.

அப்பா...மீனு நீங்களும் சுகம்தானே !

என்ன ஒரு சோத்துக் கண்டுபிடிப்பு !அதுக்கு வச்ச பேரும் நல்லாத்தானிருக்கு.எதைச் சாப்பிட்டாலும் "இது ஒரு சாப்பாடா" என்று திட்டும் சோறு தின்னும் கூட்டம் எங்களுக்குத்தான் கொண்டாட்டம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90947403367334363032010-04-12T21:32:59.864+05:302010-04-12T21:32:59.864+05:30செய்தி நல்லா சுவையா இருக்கு. சாப்பாடும் இதே மாதிரி...செய்தி நல்லா சுவையா இருக்கு. சாப்பாடும் இதே மாதிரி சுவையா இருந்தா சந்தோஷம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83386247117086993652010-04-12T20:43:32.057+05:302010-04-12T20:43:32.057+05:30இட்டிலி தோசை போன்ற பண்டங்கள் தரம் மாறாமல் இருந்தால...இட்டிலி தோசை போன்ற பண்டங்கள் தரம் மாறாமல் இருந்தாலும், தட்டை, முறுக்கு போன்ற பண்டங்கள் ரப்பர் மாதிரி இருக்குமோ?.//

நல்ல சந்தேகம் பாஸ் தெளிவு படுத்துங்க அதையும் கேட்டுThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88812226351707205922010-04-12T19:31:09.322+05:302010-04-12T19:31:09.322+05:30//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற ...//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்//

எங்க கெடைக்கும்னு கொஞ்சம் சீக்கரம் சொல்லுங்க... கேக்கவே நல்லா இருக்கு. தினமும் நீ அரிசி வெய்யி இல்ல நீயே வெய்யினு இனிமே சண்டையாச்சும் கொறையும். நெஜமாவே ஒரு புது விசயம் சொல்லி இருக்கீங்க நன்றிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20174432403913427442010-04-12T19:13:22.174+05:302010-04-12T19:13:22.174+05:30There is a difference between gene mod and cross p...There is a difference between gene mod and cross pollination. Please do not confuse this with BT brinjal or BT cotton.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64587012010428175042010-04-12T19:10:10.132+05:302010-04-12T19:10:10.132+05:30Genetically altered rice? mmmmm.......Genetically altered rice? mmmmm.......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87734564968195396362010-04-12T17:27:49.758+05:302010-04-12T17:27:49.758+05:30'எல்டாம்ஸ்' ரோடை 'கமல்ஹாசன்' ரோடு ...'எல்டாம்ஸ்' ரோடை 'கமல்ஹாசன்' ரோடு என்று மாற்றுவதைவிட, அவ்வை சண்முகம் ரோடுக்கு அடுத்த ரோடை அவ்வை ஷண்முகி சாலை என்று மாற்றிவிட்டுப் போகலாம்.குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7115511353092610462010-04-12T17:24:17.596+05:302010-04-12T17:24:17.596+05:30//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற ...//இந்த அரிசியை அரை மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்தால் போதும் - சாப்பிட முடியும்.//
அப்ப கணிசம் இருக்குமா? கணிசம் இல்லாட்டி கட்டுபடியாகதே!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71403685807270114422010-04-12T16:51:58.605+05:302010-04-12T16:51:58.605+05:30"வயலில் அவள் - அகார ஃ போபியா "
என்று ஒரு..."வயலில் அவள் - அகார ஃ போபியா "
என்று ஒரு ஹைக்கூ எழுதி விட்டீர்களோ என்று படித்து வியந்து போனேன். எப்பொழுது சந்தைக்கு வரும் ?பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42080201228510462552010-04-12T16:15:14.393+05:302010-04-12T16:15:14.393+05:30அப்பாதுரை சார் - அது அந்த அரிசியின் பெயராம். Aghon...அப்பாதுரை சார் - அது அந்த அரிசியின் பெயராம். Aghonibora.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13034244881062895382010-04-12T15:47:15.986+05:302010-04-12T15:47:15.986+05:30>>>அகோனிபோரா !
யாரைத் திட்டுறீங்க?>>>அகோனிபோரா !

யாரைத் திட்டுறீங்க?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18543160376466982042010-04-12T15:46:12.766+05:302010-04-12T15:46:12.766+05:30அப்படியே சுத்தமான குளிர்ந்த நீருக்கும் வழி ஏதாவது ...அப்படியே சுத்தமான குளிர்ந்த நீருக்கும் வழி ஏதாவது கண்டுபிடிச்சிருக்காங்களானு நம்ம கோமல் காரங்களைக் கேட்டுச் சொல்லுங்க. இல்லே காத்துல வேகுற அரிசியோ அவலையோ கண்டுபிடிக்கச் சொல்லுங்க. புண்ணியமா போகும். எனக்குத் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24740508517002783822010-04-12T14:57:47.548+05:302010-04-12T14:57:47.548+05:30அப்போ இனிமே யாரும் வெறும் வாயில
அவல் மெல்ல வேண்டி...அப்போ இனிமே யாரும் வெறும் வாயில
அவல் மெல்ல வேண்டியதில்லை :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.com