tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2552732779042073630..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்க கிழமை 140113:: பொங்கலோ பொங்கல்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27820059775798698402014-01-19T10:15:14.026+05:302014-01-19T10:15:14.026+05:30ஜூப்பர் பொங்கல்..ஜூப்பர் பொங்கல்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64789896928252164592014-01-18T12:16:49.426+05:302014-01-18T12:16:49.426+05:30பொங்கல் செய்முறை ..... மிக நன்று.
உங்களுக்கும் ...பொங்கல் செய்முறை ..... மிக நன்று.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68268893789060330122014-01-15T21:05:48.961+05:302014-01-15T21:05:48.961+05:30அருமையான பொங்கல். படங்கள், பொங்கல் செய்முறை அருமை....அருமையான பொங்கல். படங்கள், பொங்கல் செய்முறை அருமை.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9766091295676619682014-01-14T07:09:35.720+05:302014-01-14T07:09:35.720+05:30 சட்டினி கொத்சுடன் சேர்த்து சாப்பிடுங்கள்னு கடைசிய... சட்டினி கொத்சுடன் சேர்த்து சாப்பிடுங்கள்னு கடைசியில் சொல்லியிருக்கீங்க.. ஓஓ.. அதையும் செய்யணுமோ?

நாலு கரண்டியா? கரண்டி அளவு சொல்லலியே.. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் தினம் காலையில் ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடிப்பதாகச் சொல்லிட்டிருப்பார்.. ஒரு நாள் டம்ளர் சைஸ் சொன்னார் பாருங்க..

பொங்கல் வாழ்த்துக்கள். புத்தகக் கண்காட்சி புண்காட்சி ஆகாதிருக்கட்டும். கிழக்குப் பதிப்பகத்தார் வாடிக்கையாளரை மதித்து நடகட்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16037988864246630752014-01-14T00:28:30.910+05:302014-01-14T00:28:30.910+05:30நல்ல தகவல் அண்ணா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்த...நல்ல தகவல் அண்ணா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

எனது முகநூல் முகவரி : நித்யா குமார் 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48661210683945000352014-01-14T00:08:56.281+05:302014-01-14T00:08:56.281+05:30வெண்பொங்கல் குறிப்பு அருமை!
உங்களுக்கும் உங்கள் கு...வெண்பொங்கல் குறிப்பு அருமை!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45619138773898676202014-01-13T20:55:54.266+05:302014-01-13T20:55:54.266+05:30
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்க...
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!!

சர்க்கரைப்பொங்கல் எங்கே??ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20005888131600030972014-01-13T19:24:41.124+05:302014-01-13T19:24:41.124+05:30சர்க்கரைப் பொங்கல் செய்ய மாட்டீங்களா?
எங்கள் ப்ளாக...சர்க்கரைப் பொங்கல் செய்ய மாட்டீங்களா?
எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8719448117827396092014-01-13T17:27:48.582+05:302014-01-13T17:27:48.582+05:30எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பொங்கல் ஜோராக இர...எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துகள் பொங்கல் ஜோராக இருக்கு. அவரவர்கள் செய்வதில் சிறிது வித்தியாஸமிருந்தாலும்,ருசியும்,தேவையான பொருட்களும் ஒன்றே. வடையும் கன ஜோராக உள்ளது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37475152557834362002014-01-13T15:25:51.481+05:302014-01-13T15:25:51.481+05:30கூடுதல் தகவல்கள்: அரிசியையும் வறுத்துக்கலாம். பா...கூடுதல் தகவல்கள்: அரிசியையும் வறுத்துக்கலாம். பாதி நீரைக் குறைத்துவிட்டுப் பாலை விடுங்க. அப்புறமாப் பாருங்க பொங்கலின் சுவையை! மிளகை முழுசாகப் போடாமல் பாதி மிளகைப் பொடி செய்து கொண்டு மீதி மிளகை முழுசாப் போடுங்க. மிளகுக்காரம் இறங்கி, பால் சுவையோடு, கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்த கொத்சு அல்லது குழம்போடு பொங்கலைச் சுவைக்கவும். :))) குழம்பு செய்முறை சாப்பிடலாம் வாங்க பக்கத்தில்.

ஹிஹி இலவச விளம்பரம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8911243531099556512014-01-13T13:48:19.207+05:302014-01-13T13:48:19.207+05:30தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர...தங்களுக்கும் தங்களின் அன்பான குடும்பத்தினர், நண்பர்களுக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43315112410811635092014-01-13T12:36:38.461+05:302014-01-13T12:36:38.461+05:30குறிப்புகளைக் கவனமாக வழங்குகிறீர்கள்:)!
எங்கள் ப்...குறிப்புகளைக் கவனமாக வழங்குகிறீர்கள்:)!

எங்கள் ப்ளாக் ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5618029994609471062014-01-13T12:10:25.057+05:302014-01-13T12:10:25.057+05:30இனிய பொங்கல் வாழ்த்துகள்..!
SUBBU THATHAஇனிய பொங்கல் வாழ்த்துகள்..!
SUBBU THATHAsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34257289055542224402014-01-13T10:12:01.641+05:302014-01-13T10:12:01.641+05:30பொங்கலோ பொங்கல்...!
தித்திக்கும் தைப்பொங்கல் மற்ற...பொங்கலோ பொங்கல்...!

தித்திக்கும் தைப்பொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60880897734811333242014-01-13T09:26:40.025+05:302014-01-13T09:26:40.025+05:30இனிய பொங்கல் வாழ்த்துகள்..!இனிய பொங்கல் வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com