tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2665357478460928184..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: மை ன் கி த பு ழ 170816கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59942364678973976202017-08-23T10:00:48.412+05:302017-08-23T10:00:48.412+05:30// 2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார். //
...// 2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார். //
தலைநகரில் வத்துசிக்கொண்டே, திருவங்கத்துக்காரரான, நெய்வேலிக்கார்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85700335757260235202017-08-16T19:57:46.645+05:302017-08-16T19:57:46.645+05:302. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
3. இரண...2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
3. இரண்டாவது கேள்விக்கான பதிலில் மூன்றாவது வார்த்தை.
புதிருக்கான பதிலையே புதிராக கொடுத்த பெருமை எனக்குத்தான்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38208359831748150902017-08-16T18:37:06.468+05:302017-08-16T18:37:06.468+05:30BTW. சனிக்கிழமை பதிவு என்ன? திஙகற கிழமை ரெசிப்பி, ...BTW. சனிக்கிழமை பதிவு என்ன? திஙகற கிழமை ரெசிப்பி, செவ்வாய் கே.வா.போ.க. புதன் புதிர், வியாழன் வீடியோ, வெள்ளி ஶ்ரீராம் கதை எழுதுவாரோ? சனி??? ஞாயிறு நல்ல மனிதர்கள் பற்றி வரும்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77248044519085299902017-08-16T18:17:36.424+05:302017-08-16T18:17:36.424+05:30திருவரங்கத்துக்காரர் என்று வாசிக்கவும். ஓடும் ரயில...திருவரங்கத்துக்காரர் என்று வாசிக்கவும். ஓடும் ரயிலில் டைப்புவதால் கொஞ்சம் கஷ்டம்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32530307196994469162017-08-16T18:14:42.701+05:302017-08-16T18:14:42.701+05:302. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
3. இரண...2. தலைநகரில் வசிக்கும் திருவரங்கத்துக்கார்.
3. இரண்டாவது கேள்விக்கான பதிலில் மூன்றாவது வார்த்தை.
புதிருக்கான பதிலையே புதிராக கொடுத்த பெருமை எனக்குத்தான்Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81651543493205960632017-08-16T16:56:05.464+05:302017-08-16T16:56:05.464+05:30புதிர்னா இப்படி சுலபமா இருக்கணுமுல்ல! 2,3 யாருனு த...புதிர்னா இப்படி சுலபமா இருக்கணுமுல்ல! 2,3 யாருனு தெரிஞ்சு போச்சே. முதல் புதிருக்கு யாராவது பதில் சொல்லட்டும் தெரிஞ்சுக்கறேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70236527472263002602017-08-16T14:09:07.482+05:302017-08-16T14:09:07.482+05:30ஓட்டு மட்டும் போட்டு எஸ் ஆகிடுறேன். அடுத்த வாட்டிய...ஓட்டு மட்டும் போட்டு எஸ் ஆகிடுறேன். அடுத்த வாட்டியாவது நான் பதில் சொல்லுற மாதிரி புதிர் போடனும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65904362795481554092017-08-16T13:14:41.434+05:302017-08-16T13:14:41.434+05:30கீதா ரங்கன் - " இந்தக் கேள்வி கேட்டதே, கேஜிஜி...கீதா ரங்கன் - " இந்தக் கேள்வி கேட்டதே, கேஜிஜி சார், எப்படி வாசகர்களிடையே ஏதாவது சண்டை மூட்டிவிடலாமா என்று யோசித்ததன் காரணம்தான்.".. இப்போ தோணுது, ஆசிரியர் குழுல இன்னொருத்தரும் இந்த வேலைல இறங்கிட்டார்னு. ( கீ.ரா? ராங்கன்?!!!!! நாராயண நாராயண). நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26214005735217233082017-08-16T13:03:21.941+05:302017-08-16T13:03:21.941+05:30த.ம. இணைப்பு இல்லையா ?த.ம. இணைப்பு இல்லையா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40090797858697648682017-08-16T12:55:25.627+05:302017-08-16T12:55:25.627+05:30கீ.ரா?
ராங்கன்?!!!!!
நாராயண நாராயண கீ.ரா?

ராங்கன்?!!!!!

நாராயண நாராயண ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74848066113885638912017-08-16T12:17:19.208+05:302017-08-16T12:17:19.208+05:302) அருமையான பதில்,சரியாக சொன்னீர்கள்,ஹாஹாஹாஹாஹாஹா
...2) அருமையான பதில்,சரியாக சொன்னீர்கள்,ஹாஹாஹாஹாஹாஹா
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12607337601735344042017-08-16T10:41:03.771+05:302017-08-16T10:41:03.771+05:302. விஜய் - இவர்தான், செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக...2. விஜய் - இவர்தான், செய்திகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி என்று சொல்லுவார். அப்புறம் அதுக்குக் கீழ 'தமிழ்ச்செய்திகள்'னு ஒரு லிங்க் இருக்கும். அசோகன் குப்புசாமியும் 'செய்திப் பகிர்வுக்கு நன்றி' அப்படீங்கறமாதிரி சில சமயம் எழுதுவார்.

3. இந்தக் கேள்வி கேட்டதே, கேஜிஜி சார், எப்படி வாசகர்களிடையே ஏதாவது சண்டை மூட்டிவிடலாமா என்று யோசித்ததன் காரணம்தான். இது தெரியாம கீ.ரா, காலையிலேயே கீ.சா.விடம் வம்புக்குச் செல்கிறார். வாங்கிக் கட்டிக்கொள்ளட்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88692909723072586262017-08-16T09:46:03.192+05:302017-08-16T09:46:03.192+05:301. Lmo மாற்றி எழுதப்பட்டிருக்கிறதோ? அது போன்று raw...1. Lmo மாற்றி எழுதப்பட்டிருக்கிறதோ? அது போன்று raw.....அப்படியென்றால் OML என்று ஒரு கம்ப்யூட்டர் வார் கேம் உண்டு.. OML the War??!!

இதற்கு இன்னும் யோசிக்கறேன்...தெரிஞ்சா மீண்டும் வரேன்...ஹிஹி

2 வது ஹாஹாஹாஹாஹாஹா...எல்லோருக்கும் தெரியுமே!!

3 வது...கீதா சாம்பசிவம் அக்காவா??!!!ஹிஹிஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com