tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2719055320905816511..comments2024-03-19T06:05:51.348+05:30Comments on எங்கள் Blog: அந்தர் ஜெகா ஹை க்யா?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger229125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84634511786449434922019-05-19T05:34:06.853+05:302019-05-19T05:34:06.853+05:30உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த சந்தோஷ் போன்ற இள...உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த சந்தோஷ் போன்ற இளைஞர்கள் பாவம் தான். வாழ்க்கையை எப்படி எதிர்கொண்டு சமாளித்து வருகிறார்கள்!

ரயிலில் கதவு பக்கத்தில் நிற்பவர் முதலில் நீங்களோ என்று நினைத்தேன் அப்புறம் தெரிந்தது அது ஸ்டேஷன் மேனேஜர் என்று. இந்தப் படத்தில் அவர் என்னைப் போல் கொஞ்சம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

மூன்று இட்லி போதுமாக இருந்ததா?

உங்கள் கவிதையை மிக மிக ரசித்தேன். கதை சொல்லும் கவிதை.

எழுத்தாளர் லா ச ரா பற்றி உங்கள் சகோதரி சொன்னதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.

அனைத்தும் அருமை.

மகனின் என்ட்ரன்ஸ் தேர்வுகள், நான் சமீபத்தில் நான் தற்போது வேலை செய்யும் கல்லூரி (அவர்கள் பல கல்வி ஸ்தாபனங்கள் நிறுவிகின்றார்கள்) ஸ்தாபகரைப் பற்றி எடுத்த குறும்படத்தின் டப்பிங்க் எடிட்டிங்க் வேலைகள் என்று செல்வதால் வெகு தாமதமாகவே வாசிக்க இயல்கிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3665535820870232072019-05-17T11:26:37.965+05:302019-05-17T11:26:37.965+05:30பயணங்கள் தொடரட்டும்.....பயணங்கள் தொடரட்டும்.....மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10738475639464548222019-05-17T07:26:48.683+05:302019-05-17T07:26:48.683+05:30நன்றி நட்னரி ஆகிவிட்டதுக்கு வருந்துகிறேன். அதை நன...நன்றி நட்னரி ஆகிவிட்டதுக்கு வருந்துகிறேன். அதை நன்றி என்று படிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13197289962006386292019-05-17T07:23:43.232+05:302019-05-17T07:23:43.232+05:30ஜகாவா... மேலும் மேலும் திருத்தாமல் நான் ஜகா வாங்...ஜகாவா... மேலும் மேலும் திருத்தாமல் நான் ஜகா வாங்கி விடுகிறேன்.!

வருகைக்கும் கருத்துக்கும் நட்னரி ஏகாந்தன் ஸார். இத்தனையையும் மீறி லாலூவை நிறைய ஏழை மக்களுக்குப் பிடித்திருந்தது, அவரைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது ஆச்சர்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13748082588044883482019-05-17T05:56:48.696+05:302019-05-17T05:56:48.696+05:30வைத்யநாதன்//
ஆஹா!! கரீக்டுதான்..நானும் என்னெல்லா...வைத்யநாதன்//

ஆஹா!! கரீக்டுதான்..நானும் என்னெல்லாமோ நாதன் யோசித்தேன்...ஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74335406023249531342019-05-16T20:41:32.694+05:302019-05-16T20:41:32.694+05:30இந்த வியாழன் அமர்க்களத்தை ஆக்டன் நாஷுக்கு நடுவே கா...இந்த வியாழன் அமர்க்களத்தை ஆக்டன் நாஷுக்கு நடுவே காலையில் படித்தேன். பின்னூட்டத்துக்குள் கொஞ்சம் போனேன். வெளியே போய்விட்டு இரவு வந்து பார்த்தால் 200-ஐ த் தாண்டியிருக்கிறது.
'ஜகா' ஜெகாவானால் என்ன, விஷய மழையோடு சினிமாப் பாடல்வரிகளும் பின்னூட்டப் புலிகளைக் கவர்கின்றன.
புண்ணியபலன்களை வரிசையாகச் சொன்னது நல்லது. இதுவரை கொஞ்சம் புண்ணியம் செய்திருப்பவர்கள் தங்கள் ஸ்கோர் என்ன என மனசுக்குள் போட்டுப்பார்த்துக்கொண்டிருப்பார்கள்! சாப்பாட்டுப் படங்கள் பயமுறுத்துகின்றன. புளியோதரை கொஞ்சம் பரவாயில்லை.

பிஹார் நண்பரின் கதை..ஓய்வில்லா உழைப்பு, இத்துனூண்டு வருமானம். இப்படி எத்தனையோ பேர் நாட்டில். வேலையில்லாத அரசியல்வாதிகூட வருஷாவருஷம், உடம்பு செக்-அப்பிற்கு லண்டனுக்கும், சுற்றுலாவுக்கென ஹாங்காங்குக்கும் போகும் நாடிது! எதுவும் சொல்வதற்கில்லை.
ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3325662307596803812019-05-16T19:20:07.478+05:302019-05-16T19:20:07.478+05:30//அழுவதும் நல்லதே....//
ஆமாம்... உண்மைதான். மன...//அழுவதும் நல்லதே....//

ஆமாம்... உண்மைதான். மனம் லேஸாகும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72613235978277948292019-05-16T19:19:05.820+05:302019-05-16T19:19:05.820+05:30நான் தான் கம்ப்ளீட் சரண்டர் ஆயிட்டேனே!நான் தான் கம்ப்ளீட் சரண்டர் ஆயிட்டேனே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56682303731950767582019-05-16T19:17:51.947+05:302019-05-16T19:17:51.947+05:30வாட்ஸாப்பில் கேட்கலாம். பார்க்கிறேன்.வாட்ஸாப்பில் கேட்கலாம். பார்க்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13761140209079638562019-05-16T19:06:53.947+05:302019-05-16T19:06:53.947+05:30அவர் கதைகள் மனதில் பதியவே நேரமாகும் ஜி எம் பி ஸார்...அவர் கதைகள் மனதில் பதியவே நேரமாகும் ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26030900079292165372019-05-16T18:24:05.195+05:302019-05-16T18:24:05.195+05:30வணக்கம் சகோதரரே
ஆமாம்.! நானும் சகோதரி கீதா சாம்ப...வணக்கம் சகோதரரே

ஆமாம்.! நானும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களை இதுவரை காணவில்லையே எனத்தேடினேன். உங்களுக்கு தெரிந்திருக்கும் நினைத்தேன். எங்கே போனர்கள்? எங்கு போனாலும், என்னைப் போல் அல்லாமல், இங்கு சொல்லி விட்டுப் போகும் நல்ல பண்பை கொண்டவராயிற்றே!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28634154197026461182019-05-16T18:21:42.984+05:302019-05-16T18:21:42.984+05:30//ஹையோ வைரவா முடியல்ல:))// - திருமணத்துக்கு முன்பு...//ஹையோ வைரவா முடியல்ல:))// - திருமணத்துக்கு முன்பு எங்க அம்மாதானே என்னை வளர்த்தாங்க..ஹாஹா.. (சில சமயம் சில குணங்களை பசங்கட்ட பார்க்கும்போது எரிச்சலா இருக்கும். மனைவிட்ட தனியா, என்ன இப்படி இருக்கான் என்று சொன்னா, அவ சிம்பிளா 'உங்களை மாதிரித்தான்' என்று சொல்லிடுவா. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21331453656046906142019-05-16T17:14:45.113+05:302019-05-16T17:14:45.113+05:30கீசாக்காவைப் பற்றி உங்களுக்கும் தெரியாதோ? வட்ஸப்பி...கீசாக்காவைப் பற்றி உங்களுக்கும் தெரியாதோ? வட்ஸப்பில் இருக்கிறாவெல்லோ?முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80203254105856938492019-05-16T17:12:35.824+05:302019-05-16T17:12:35.824+05:30நானும் உங்களைப்போலதான் ஸ்ரீராம், பிடித்த பாடல் வரி...நானும் உங்களைப்போலதான் ஸ்ரீராம், பிடித்த பாடல் வரிகளைக் கொப்பிகளில் டயரிகளில் எழுதி விடுவேன்ன்... ஸ்கூலில் என் கொப்பியை எடுத்து எல்லோரும் ஆசையாக பின்பக்கம், அட்டைப் பகுதிகளில் இருக்கும் வரிகளைப் படிப்பினம்.. அதில் எங்கள் டபிள் மட்ஸ் ரீச்சரும் அடக்கம்:)).. நைஸா என் கொப்பியை எடுத்து பிரித்துப் பார்த்திட்டு வைப்பா.. நன் வேர்க்கில் பிஸியாக இருக்கும்போது:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5592695739901807792019-05-16T17:09:01.549+05:302019-05-16T17:09:01.549+05:30எல்லாம் இருக்கு ஆனா மனித உசிரைக் காப்பாற்றுவது பற்...எல்லாம் இருக்கு ஆனா மனித உசிரைக் காப்பாற்றுவது பற்றி இல்லையே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49137193123347748842019-05-16T17:07:59.613+05:302019-05-16T17:07:59.613+05:30நெல்லைத்தமிழன்//
பெண்களுக்கு பொதுவா எனர்ஜி லெவல் அ...நெல்லைத்தமிழன்//
பெண்களுக்கு பொதுவா எனர்ஜி லெவல் அதிகம்தானே.. அதனாலதான் சொல்லுவினம், பெண்களை எப்பவும் அக்டிவ்வா வைச்சிருக்கோணுமாம், இல்லை எனில் அந்த எனர்ஜியை சில பெண்கள் தப்பான விவகாரத்தில் செலவழித்திடுவார்களாம்.. இதனாலதான் ஓவரா அடக்கி அடிமையாக்கப்படும் பெண்களில் சிலர் எல்லை மீறுவதுமாகக்கூட இருக்கலாம்.

ஆனா இங்கத்தைய ஜிம் இல் பெரிசாகப் பாட்டுப் போகும்.. அதனால பேசுவது இருக்காது, ஃபோன்கூட பேச மாட்டினம் எமேஜென்சி தவிர. நான் இயர்ஃபோனில் நம் ரேஎடியோக் கேட்க ட்ரை பண்ணுவேன்ன் ஆனா சத்தம் கேட்காது, அவர்களின் பாடலே பெரிசா கேட்கும்.

//அங்க வருகிற பெண்கள் (ஆண்டீஸ்...ஆன்ரீஸ்)///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

///ஆண்கள்... ரொம்ப சிந்தனை செய்கிறவர்கள். ///
ஹையோ ஆண்டவா இதை எல்லாம் படிப்பதற்காகவோ இந்த உசிறு:)) 16 வருசமா என்னில ஒட்டியிருக்குது:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43153851833105479412019-05-16T17:07:52.930+05:302019-05-16T17:07:52.930+05:30வல்லிம்மா சரியா வைத்யநாதன்னு கண்டுபிடிச்சிட்டாங்க ...வல்லிம்மா சரியா வைத்யநாதன்னு கண்டுபிடிச்சிட்டாங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60849419082614506532019-05-16T17:05:42.800+05:302019-05-16T17:05:42.800+05:30yes vallimaa you got it :)))))))))))))))))
yes vallimaa you got it :)))))))))))))))))
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34379146207411232402019-05-16T17:04:43.584+05:302019-05-16T17:04:43.584+05:30//என்னாதூஊஊஊஊஊஊஊஉ காச்சுச்சாராயமோ//
grrrrrrrrrrrr...//என்னாதூஊஊஊஊஊஊஊஉ காச்சுச்சாராயமோ//

grrrrrrrrrrrrrrrrrr awwww
but i van make coconut kallu . store coconut water in a bottle leave it inside fridge after few days you will get coconut toddy .but i hate the smell once i tried to make hoppers that was the last time ever i made . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67071201234158758592019-05-16T17:01:33.754+05:302019-05-16T17:01:33.754+05:30Take care gomathy akkaa Take care gomathy akkaa Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44990378824999608712019-05-16T17:00:24.701+05:302019-05-16T17:00:24.701+05:30GARRRRR .GARRRRR . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77046633888300187432019-05-16T16:59:40.815+05:302019-05-16T16:59:40.815+05:30எங்கப்பா என்னிக்குமே ஏழை விவசாயிகள் கிட்ட ட்ரீட்மெ...எங்கப்பா என்னிக்குமே ஏழை விவசாயிகள் கிட்ட ட்ரீட்மெண்ட் பணம் வாங்கியதில்லை பசுக்களுக்கு டெலிவரி மறுபிறப்பாம் நாடு இரவில்கூட போவார் பல நாட்கள் .அடுத்த நாள் சீம்பால் வந்தா எங்கப்பா டெலிவரி செஞ்ச வீடுன்னு கண்டுபிடிப்போம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1062141474193256642019-05-16T16:59:06.969+05:302019-05-16T16:59:06.969+05:30ஹா ஹா ஹா விடுங்கோ அழுது முடிப்பாவுக்கும்.. அழுவதும...ஹா ஹா ஹா விடுங்கோ அழுது முடிப்பாவுக்கும்.. அழுவதும் நல்லதே....முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57339984200062024362019-05-16T16:58:07.381+05:302019-05-16T16:58:07.381+05:30@Banu ma,
I cannot read La sa ra. I have bought m...@Banu ma,
I cannot read La sa ra. I have bought many of his books. Like Abeetha. sorry to say so. his writings are of highest language. To develop a taste you have to read many. your Rasanai is superb. congratulations. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16515137349561353802019-05-16T16:57:48.728+05:302019-05-16T16:57:48.728+05:30////ஸ்ரீராம்.16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:55
168...////ஸ்ரீராம்.16 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:55
168...!!//

மாமாவுக்கு ஏற்ற மருமகன் என்பதை நிரூபிக்கிறார் ஸ்ரீராம்.. அவர் நேற்று 16 லட்சத்தை அறிவிச்சார்ர்:) இவர் இன்று 168 ஐ அறிவிக்கிறார்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹாமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com