tag:blogger.com,1999:blog-1788649157671288584.post27270235402124451..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலுவலக அனுபவங்கள் 03கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72105726472059161442012-01-05T12:55:16.109+05:302012-01-05T12:55:16.109+05:30AR ராஜகோபாலன், தமிழ் உதயம், கீதா சந்தானம், புதுகை ...AR ராஜகோபாலன், தமிழ் உதயம், கீதா சந்தானம், புதுகை செல்வா, ராமலக்ஷ்மி, middleclassmadhavi, மாதவன், கருணாகரசு, ராஜராஜேஸ்வரி, ரத்னவேல், ஹேமா, அமைதிச்சாரல், HVL, ஆகிய அனைவருக்கும் எங்கள் நன்றி.

ராம்வி, கணேஷ், மோகன் குமார், வல்லிசிம்ஹன், ஹுஸைனம்மா, கீதா சாம்பசிவம்,
அலுவலக அனுபவங்கள் முதல் பகுதியில் சொன்னதுதான்...(க க போ மாதிரி) அ.எ.ந.எ.சொ.வே....தான்! சாதாரணமாக அரசு அலுவலகங்களில் இது போல சமயங்களில் நல்ல 'பாட்டு' கிடைக்கும்!அல்லது மெமோ கிடைக்கும். சில சமயங்களில் இன்கிரிமென்ட் கட் ஆகும்! இங்கு பாட்டு வாங்கி விடுதலையானார் அவர். அந்தச் சூழ்நிலையை மட்டும் விளக்கவே பதிவு என்றாலும் உங்கள் கவலை நீங்கள் ஈடுபாட்டுடன் படித்ததைக் கட்டுவதால் மகிழ்ச்சி உண்டாகிறது. நன்றி...நன்றி...நன்றி!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61882714578883664502012-01-05T00:47:52.527+05:302012-01-05T00:47:52.527+05:30அது சரி, வாட்ச்மேன் விஷயத்தில் சஸ்பென்ஸ் ஏன்?அது சரி, வாட்ச்மேன் விஷயத்தில் சஸ்பென்ஸ் ஏன்?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85210701093853995262012-01-05T00:47:09.509+05:302012-01-05T00:47:09.509+05:30அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஒன்று.அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40122578936043160342012-01-04T23:29:13.706+05:302012-01-04T23:29:13.706+05:30வாட்ச்மேன் என்ன ஆனார்னுதான் கவலையா இருந்துது. ஆனால...வாட்ச்மேன் என்ன ஆனார்னுதான் கவலையா இருந்துது. ஆனாலும், தப்பு ‘குரங்கு குல்லா’ மேலதான்கிறதால, சிலபல அசடு வழிசல்களோடு தப்பிச்சிருப்பார் இல்லியா?

(வாட்ச்மேனைப் பத்தி இத்தனை பேர் கேட்டிருக்கோம், பதில் சொன்னா என்னவாம்?) :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54961833138580349432012-01-04T20:59:06.568+05:302012-01-04T20:59:06.568+05:30முதல் அனுபவம் வேடிக்கை நமக்கு. அந்த வாட்ச்மன் கதை...முதல் அனுபவம் வேடிக்கை நமக்கு. அந்த வாட்ச்மன் கதை என்ன ஆச்சோ.

என்ன ஒரு வில்லத்தனம் இந்த இரண்டாவது கதை ஆப்பீசர். அநியாயமாக வயெற்றெரிச்சலக் கொட்டிக் கொண்டாரே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56421030388049987422012-01-04T16:39:14.016+05:302012-01-04T16:39:14.016+05:30You did not mention what happened after that in th...You did not mention what happened after that in the first incident.

Second one also is very bad. It shows the attitude of people in Govt dept.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69370988801941654022012-01-04T15:19:51.731+05:302012-01-04T15:19:51.731+05:30அந்த வாட்ச்மேன் பாவம்!அந்த வாட்ச்மேன் பாவம்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88359822875952621032012-01-04T11:16:16.315+05:302012-01-04T11:16:16.315+05:30ரொம்பவே வேடிக்கையா இருக்குது முதல் சம்பவம்.. வாட்ச...ரொம்பவே வேடிக்கையா இருக்குது முதல் சம்பவம்.. வாட்ச்மேன் நிலை அந்த நிமிஷத்துல எப்படி இருந்துருக்கும்!!!

ரெண்டாவது---------- ஒன்னும் சொல்றதுக்கில்லை. இப்படியும் ஆட்கள் இருக்காங்களே :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43327927798678625132012-01-04T07:16:00.263+05:302012-01-04T07:16:00.263+05:30தியாசமன மனிதர்கள்
வித்தியாசமான அருமையான பதிவு
தொட...தியாசமன மனிதர்கள்
வித்தியாசமான அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 5Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26976200448955440092012-01-04T06:53:31.881+05:302012-01-04T06:53:31.881+05:30அந்த வாட்ச்மேனை டைரக்டர் மன்னித்தாரா, தண்டித்தாரா?...அந்த வாட்ச்மேனை டைரக்டர் மன்னித்தாரா, தண்டித்தாரா? இரண்டாவது சம்பவத்தில் வருவது போல பல உயரதிகாரிகள் இப்படித்தான் அடாவடியாக நடந்து கொள்கிறார்கள். (எனக்குக் கூட இந்த மாதிரி பாடற பழக்கம் உண்டு. இனி உஷாரைய்யா உஷாரு!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63071752827854978382012-01-03T22:53:51.555+05:302012-01-03T22:53:51.555+05:30மாறுவேஷம் சூப்பர்.அந்த நேரம் எப்பிடியிருந்திருக்கு...மாறுவேஷம் சூப்பர்.அந்த நேரம் எப்பிடியிருந்திருக்கும்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70906899850802464752012-01-03T22:45:08.519+05:302012-01-03T22:45:08.519+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24937394050323731092012-01-03T20:33:24.306+05:302012-01-03T20:33:24.306+05:30எதிர்பாராத நிகழ்வுகளின் ரச்னையான பகிர்வு.. அருமை.....எதிர்பாராத நிகழ்வுகளின் ரச்னையான பகிர்வு.. அருமை.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9608837070654622322012-01-03T20:16:55.611+05:302012-01-03T20:16:55.611+05:30மிக ரசனையான நிகழ்வுகள்.... பகிர்ந்தமைக்கு நன்றிங்க...மிக ரசனையான நிகழ்வுகள்.... பகிர்ந்தமைக்கு நன்றிங்க ஸ்ரீராம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61861123484131754362012-01-03T19:53:09.726+05:302012-01-03T19:53:09.726+05:30அனுபவம் புதுமை
ஆபீசில் கண்டேன்...
----------------...அனுபவம் புதுமை
ஆபீசில் கண்டேன்...
-------------------------Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35055238007045559732012-01-03T19:28:20.432+05:302012-01-03T19:28:20.432+05:30ஆஃபிஸ் அனுபவங்களைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத...ஆஃபிஸ் அனுபவங்களைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்! சபாஷ்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26491452890662034972012-01-03T19:23:47.403+05:302012-01-03T19:23:47.403+05:30வாட்ச் மேனை டைரக்டர் மன்னித்திருப்பார் என நம்புவோம...வாட்ச் மேனை டைரக்டர் மன்னித்திருப்பார் என நம்புவோம்.

//பகைப்புகை விலக நீண்ட நாள் ஆனது!//

ஆனால் விலகி விட்டது:)! காலம் எதையும் ஆற்றும்.

நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41771058731884536122012-01-03T19:22:36.996+05:302012-01-03T19:22:36.996+05:30பல இடங்களில் நடப்பதுதான்.பணம் வாங்குவதற்குள் போதும...பல இடங்களில் நடப்பதுதான்.பணம் வாங்குவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49484728174837354202012-01-03T19:17:58.915+05:302012-01-03T19:17:58.915+05:30முதல்து வேடிக்கை.அப்பறமா அந்த வாட்ச் மேன் என்ன ஆனா...முதல்து வேடிக்கை.அப்பறமா அந்த வாட்ச் மேன் என்ன ஆனான்?

இரண்டாவது ரொம்ப கொடுமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21858307547916449072012-01-03T19:16:06.975+05:302012-01-03T19:16:06.975+05:30சொல்லாதே யாரும் கேட்டால் .......சொல்லாதே யாரும் கேட்டால் ....... selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2024058806021795352012-01-03T19:01:21.840+05:302012-01-03T19:01:21.840+05:30இரண்டாம் சம்பவம் என்ன ஒரு அடாவடித்தனம் சார். படிக்...இரண்டாம் சம்பவம் என்ன ஒரு அடாவடித்தனம் சார். படிக்கும்போதே கோவமாக வந்தது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66707348992276990962012-01-03T18:56:53.555+05:302012-01-03T18:56:53.555+05:30நல்ல அனுபவங்கள்.நல்ல அனுபவங்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29472207847445190532012-01-03T18:53:47.251+05:302012-01-03T18:53:47.251+05:30அருமையான யதார்த்த பகிர்வு, மனிதரில் பலவிதம் அவர்கள...அருமையான யதார்த்த பகிர்வு, மனிதரில் பலவிதம் அவர்களில் இவர்கள் ஒரு விதம்A.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.com