tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2732893544995917207..comments2024-03-29T17:43:39.916+05:30Comments on எங்கள் Blog: கலெக்டர் அனுமதியுடன்.... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38853884911966695642018-04-28T18:46:04.390+05:302018-04-28T18:46:04.390+05:30பாராட்டுக்குரியது வாழ்த்துகள் பாராட்டுக்குரியது வாழ்த்துகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26717887793298422212018-04-28T18:19:06.637+05:302018-04-28T18:19:06.637+05:30நல்ல செய்திகள்.நல்ல செய்திகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83061639591190772762018-04-28T17:05:01.664+05:302018-04-28T17:05:01.664+05:30வித்தியாசமான திருமண அழைப்பிதழ்!! வாழ்த்துகள்
வித்தியாசமான திருமண அழைப்பிதழ்!! வாழ்த்துகள்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7330472896200028052018-04-28T17:03:42.618+05:302018-04-28T17:03:42.618+05:30மோர் அளிக்கும் சேவை மோர் போல மோர் மோர் என்று பெருக...மோர் அளிக்கும் சேவை மோர் போல மோர் மோர் என்று பெருகட்டும்!!

கீதா: வாவ்! மோர்!! நல்ல சேவை!! அது சரி...தேவை More and More சேவை?!! சேவை இன்னும் வேணும்னு கேக்கறீங்களா ஸ்ரீராம் ஹிஹிஹிஹி...நமக்கு சேவை நாலே திங்கற சேவைதானே மனசுல தோணும்...ஹா ஹா ஹா ரசித்தேன் உங்கள் வரிகளை!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64849972257445219832018-04-28T16:58:06.895+05:302018-04-28T16:58:06.895+05:30வீரர் சிவாஜிக்கு ஹேட்ஸ் ஆஃப்!!! அந்தப் பிசாசுக்கு ...வீரர் சிவாஜிக்கு ஹேட்ஸ் ஆஃப்!!! அந்தப் பிசாசுக்கு 10 வருஷம் சிறைத் தண்டனை கிடைக்கும் நு செய்தில சொல்லிருக்காங்க....பார்ப்போம்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62804311023041060152018-04-28T16:57:15.933+05:302018-04-28T16:57:15.933+05:30வீர சிவாஜிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!!!
கீதா: ...வீர சிவாஜிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!!!

கீதா: ஹையோ இதென்ன எங்கவீட்டாண்ட ரயிலு! இதுலயா இப்படி? நான் எத்தனை வாட்டி பொட்டியில தனியா போயிருக்கேன் கூட்டமே இல்லாம...அல்லது ரெண்டு மூணு ஆண்கள் இருப்பாங்க.....பெண்கள் பெட்டியில் ஏறலாம் என்றால் அதுவும் சில சமயம் காலியாகிடும் எங்க ஏரியா வரும் போது...ஆனா இப்பல்லாம் நல்ல கூட்டம் வருதே. அப்படியுமா இப்படி? ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61398119065612533832018-04-28T16:48:20.040+05:302018-04-28T16:48:20.040+05:30கீதா அவர்களுக்கு நல்வரவு...//
துரை அண்ணா நான் தஞ்...கீதா அவர்களுக்கு நல்வரவு...//

துரை அண்ணா நான் தஞ்சை மதுரை என்று உங்கள் வீட்டின் வழி தரிசனம் எல்லாம் கண்டுவிட்டு இங்கு லேண்டட்...வலது கை இடது கையால் தாவித் தாவி வந்து கொண்டிருக்கேன்...ஹா ஹா ஹா ஆ
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16297009953459104712018-04-28T16:47:04.638+05:302018-04-28T16:47:04.638+05:30கீதா ரங்கனுக்கு நல்வரவு.//
வல்லிமா உங்க வீட்டுக்கு...கீதா ரங்கனுக்கு நல்வரவு.//
வல்லிமா உங்க வீட்டுக்கும் வந்துட்டேன்....வலது கை இடது கை ரெண்டும் எடுத்துவைச்சு ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50046313488321985162018-04-28T16:46:13.584+05:302018-04-28T16:46:13.584+05:30என்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீது//
ஹ...என்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீது//

ஹிஹிஹிஹிஹி நெல்லை என் நெட் வந்தது மர்மமா ஹா ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84499428199522041912018-04-28T16:45:04.620+05:302018-04-28T16:45:04.620+05:30காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக...காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக.

மானம் மழை வரும்போல இருக்கு! சிங்கப்பெருமான் அருளட்டும்..//

ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா வந்துட்டேன்....இன்னிக்குத்தான் வந்துருக்கேனா உலா வந்து முடியலை....வானம் மழையா? கமென்ட் மழையா ஹிஹிஹிஹி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42106438438117761912018-04-28T16:42:46.249+05:302018-04-28T16:42:46.249+05:30கோவையில் மத்திய அரசின் மருத்துவமனை மிக மிக் மகிழ்ச...கோவையில் மத்திய அரசின் மருத்துவமனை மிக மிக் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் அங்கு மட்டும் தானா?
கீதா: சென்னையில் கிடையாதா? ஏனோ? Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47876001805829576972018-04-28T15:16:21.044+05:302018-04-28T15:16:21.044+05:30அனைத்தும் நல்ல செய்திகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்க...அனைத்தும் நல்ல செய்திகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கீதா நெட் இணைப்பு சரியாகி கீதா வலைத்தளம் வந்தது நல்ல விஷயம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69224818949425575692018-04-28T08:28:41.153+05:302018-04-28T08:28:41.153+05:30மோர் அன்ட் மோர் அருமை.
வாழ்க வளமுடன்.மோர் அன்ட் மோர் அருமை.
வாழ்க வளமுடன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77683643109769327762018-04-28T08:20:47.780+05:302018-04-28T08:20:47.780+05:30காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக...காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக.

மானம் மழை வரும்போல இருக்கு! சிங்கப்பெருமான் அருளட்டும்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89364529697989729972018-04-28T07:53:52.827+05:302018-04-28T07:53:52.827+05:30காலை வணக்கம். இங்கு 5;15. அங்கிருந்தால் எழுந்திருக...காலை வணக்கம். இங்கு 5;15. அங்கிருந்தால் எழுந்திருக்கும் சமயம் எபி வெளியாயிருக்காது.

அனைவருக்கும் பாராட்டுகள்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66408607992861118042018-04-28T07:52:00.132+05:302018-04-28T07:52:00.132+05:30காலை வணக்கம்....
அனைத்தும் நல்ல செய்திகள்... பார...காலை வணக்கம்....

அனைத்தும் நல்ல செய்திகள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12996058247967195602018-04-28T07:51:44.086+05:302018-04-28T07:51:44.086+05:30என்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீதுஎன்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3631138793056886352018-04-28T07:40:29.902+05:302018-04-28T07:40:29.902+05:30Good morning! Welcome Geethaji
+Ve news - thanks!!...Good morning! Welcome Geethaji
+Ve news - thanks!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43282868492860450482018-04-28T07:35:14.938+05:302018-04-28T07:35:14.938+05:30அருமையான செய்திகள். இனிய காலை வணக்கம் அனைவருக்கும்...அருமையான செய்திகள். இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

கீதா ரங்கனுக்கு நல்வரவு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63643395751454852702018-04-28T07:27:11.209+05:302018-04-28T07:27:11.209+05:30வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்...வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

அருமையான பாஸிட்டிவ் செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.

சகோதரி கீதாரெங்கனின் இணையம் சரியானமைக்கு கடவுளுக்கு நன்றி. அவரின் சுவாரஸ்யமான கருத்துக்களை (கலாயத்தல்களை) இனி பார்த்து மகிழலாம்..
வருக சகோதரி. உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்தேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18556636659817688432018-04-28T06:08:42.141+05:302018-04-28T06:08:42.141+05:30காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33610183235234465882018-04-28T06:08:01.755+05:302018-04-28T06:08:01.755+05:30ஓஹோ!! தேம்ஸ் எப்படிக் காணாமல் போச்சு!!ஹா ஹா ஹா ஹா ...ஓஹோ!! தேம்ஸ் எப்படிக் காணாமல் போச்சு!!ஹா ஹா ஹா ஹா அதிரடிக்காரர்கள் ஆயிற்றே!!! சரி பார்ப்போம் என் கூவல் கேட்கிறதா என்று....அதிரா நான் காசிக்குப் போறேன்...வாரீகளா?!!!!!வ்ந்துருவீங்களே!!! உங்க வாலைப் பிடிக்க ஏஞ்சல் வருகிறார் பாருங்கள்...விடாதீங்கோ...தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கங்க..ஹா ஹா ஹா

சரி அப்பால வாரேன் கடமை எல்லாம் ஆற்றிவிட்டு...நிதானமாக வாரேன்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62509958274211959802018-04-28T06:07:31.890+05:302018-04-28T06:07:31.890+05:30கீதா அவர்களுக்கு நல்வரவு...கீதா அவர்களுக்கு நல்வரவு...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-109651089583651292018-04-28T06:06:28.034+05:302018-04-28T06:06:28.034+05:30வாழ்க நலம்...வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49930753681711916092018-04-28T06:05:03.776+05:302018-04-28T06:05:03.776+05:30எங்கள் வீட்டருகில் போர் போட்டதில் பி எஸ் என் எல் ல...எங்கள் வீட்டருகில் போர் போட்டதில் பி எஸ் என் எல் லைன் கட்டாகிட....இந்தப் பிரச்சனை. நெட் சரியாக்கபட்டும் எங்கள் வீட்டில் மட்டும் நேற்று வழக்கம் போல் தகராறு...அப்புறம் சரியாக்கினார்கள். ராத்திரி வரும் வராது என்றிருக்க இதோ இன்று காலை வந்துவிட்டது!!!!!

நானும் வந்துட்டேன்...இப்பத்தான் மகிழ்ச்சி!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com