tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2745616239561027061..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பரிசாக என்ன?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4548426545599989452009-08-24T11:28:27.346+05:302009-08-24T11:28:27.346+05:30ery pitiable condition.he has become lot poorer by...ery pitiable condition.he has become lot poorer by writting moippanam.exceptional cases has to be considered on merit.giving cash in the same invitation cover having our name and address may be one solutionnagai ranganathanhttps://www.blogger.com/profile/15953028996011559909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75493813988631061012009-08-24T06:12:37.275+05:302009-08-24T06:12:37.275+05:30அறந்தாங்கி பட்டுக்கோட்டையில் வேலை செய்த என் நண்பர்...அறந்தாங்கி பட்டுக்கோட்டையில் வேலை செய்த என் நண்பர் ஒரு அழைப்பிதழைக் காட்டினார். அதில் கடைசியாக ஒரு வரி... "நான் பத்திரிகை கொடுத்துள்ள அனைவருக்கும் இருமுறைக்கும் மேலாக 'மொய்' எழுதி உள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது"
இந்த நிலையில் பெயர் இல்லாமல் கவர் தந்தால் கணக்கில் வராவிட்டால் கஷ்டம் இல்லையா..Ravichandrannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6152905009633704282009-08-23T13:16:28.625+05:302009-08-23T13:16:28.625+05:30we go be tadition normally. inasmuch as gifts are ...we go be tadition normally. inasmuch as gifts are considered as deferred loan we have very little choice in the matter.giving a gift desired by the reciient can at best be possible for the very close and dear one only.Others may just give cash/cheque as they will be evaluated on a reciprocal basis and if your gift is short of their expectations you are likely to be ignored in future invitation !nagai ranganathanhttps://www.blogger.com/profile/15953028996011559909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51468606968349446702009-08-22T11:38:49.647+05:302009-08-22T11:38:49.647+05:30I had many times thought on the subject of 'gi...I had many times thought on the subject of 'gifts'.
1) Those who are blessed with all things and have the purchasing power - normally do not expect anything from others. But others do not leave them at it.
2) Those who do not have anything - feel shy to ask - they do not get anything from others.
3) Many times - for the celebrations in my kingdom, i had thought of approaching an(y) orphanage around my residence - and asking them, just what are their requirements, listing that in the invitation, and asking the presenters, to buy anything from the list and etch / print on the gift wrap -- presented by " ....." (your name) -- to "......." orphanage -- on the occasion of the marriage of 'so&so' with 'so&so -- or the case may be...
4)But this has not been implemented so far, since i had to abide by some rules - laid down by sambandhis and or the others involved in the celebration.
5) I may get an opportunity to implement this in 2011. I have to see.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82947022831129309302009-08-22T10:22:38.466+05:302009-08-22T10:22:38.466+05:30இதை நான் முன்பே சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
வெ...இதை நான் முன்பே சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.
வெளி நாடுகளில் ஒரு வழக்கம். ஒரு கல்யாணம் என்று வந்தால் தம்பதிகளுக்கு என்னென்ன தேவைப் படுகிறது என்று ஒரு பட்டியல் வைத்திருப்பார்களாம். அதில் ஒவ்வொன்றாக பார்க்கும் ஒவ்வொருவரும் அடித்து விட்டு தாம் அடித்ததை வாங்கி பரிசளிப்பர்கலாம். இது ஒரு நல்ல வழக்கம் தானே! ஆனாலும் நம் ஊர் குறும்பர்கள் இதில் விலை அதிகமான பொருள்களை அடித்து விட்டு அதை வாங்கித் தராமல் வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள் என்பதும் உண்மைதான். எனவே அடித்து விட்டு அதை வாங்க இருப்பவர் தம் பெயரை எழுத வேண்டி வரும். அப்போதும் என்பெயரை மாருதி காருக்கு எதிராக எழுதி வைக்க ஒரு எதிரி தோன்ற மாட்டார் என்பது என்ன நிச்சயம்?ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3351344060629946472009-08-22T10:07:54.760+05:302009-08-22T10:07:54.760+05:30பெருந்தொகை கொடுப்பவர்களது சந்தோஷத்தைக் கேடுக்கிறீர...பெருந்தொகை கொடுப்பவர்களது சந்தோஷத்தைக் கேடுக்கிறீர்களே.Anonymousnoreply@blogger.com