tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2844590380603327276..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 299 :: காலிங் பெல் எங்கே இருக்கு? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1798315385649319112015-03-30T08:37:00.072+05:302015-03-30T08:37:00.072+05:30பட்டாம்பூச்சியின் இமேஜ் அந்தக் கதவில் வந்திருக்கு ...பட்டாம்பூச்சியின் இமேஜ் அந்தக் கதவில் வந்திருக்கு பாருங்க, அதான் அருமை! எங்க வீட்டிலே கதவை எப்போத் திறக்கப் போறேன்னு காத்துட்டு எல்லாம் எனக்கு முன்னே உள்ளே நுழையும்! இங்கே கேட்கவாவது கேட்குதுங்களே! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33275622008193528392015-03-29T16:14:15.149+05:302015-03-29T16:14:15.149+05:30இரண்டு முறை வந்தும் படம் திறக்கலை. தேர்ட் டைம் லக்...இரண்டு முறை வந்தும் படம் திறக்கலை. தேர்ட் டைம் லக்கி. சிறுவர்கள் விளையாடப் போகிறார்கள் (பட்டாம் பூச்சி என்னும் அசம்ப்ஷனில்)G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20280971621723595942015-03-29T14:38:49.799+05:302015-03-29T14:38:49.799+05:30ஹை! வித்தியாசமான கதவாக இருக்கின்றதே! இரண்டு லாக்...ஹை! வித்தியாசமான கதவாக இருக்கின்றதே! இரண்டு லாக்?!!! மேலே இன்றும் இருக்கின்றது? பட்டாம்பூச்சிதான் காலிங்க்பெல். அதுக்குத்தானே அந்தக் கேள்வி தலைப்பு! பட்டாம்பூச்சி க்ளோசப்!!! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52585052972049361342015-03-29T14:17:17.706+05:302015-03-29T14:17:17.706+05:30 ஆஹா!! காலிங் பெல் தேடும் பட்டாம்பூச்சி.. மிக அழகு... ஆஹா!! காலிங் பெல் தேடும் பட்டாம்பூச்சி.. மிக அழகு..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76625262924946902382015-03-29T10:38:25.680+05:302015-03-29T10:38:25.680+05:30கதவை தொறக்கலைன்னா ஜன்னல் வழியா உள்ளே புகுந்துட வேண...கதவை தொறக்கலைன்னா ஜன்னல் வழியா உள்ளே புகுந்துட வேண்டியதுதானே...?Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-476656922713961312015-03-29T08:04:22.455+05:302015-03-29T08:04:22.455+05:30அருமை, படமும் தலைப்பும் :) !அருமை, படமும் தலைப்பும் :) !ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11756738628030286152015-03-29T07:58:30.195+05:302015-03-29T07:58:30.195+05:30
பட்டாம் பூச்சியை தொட்டால் வரும் சத்தம்.
பட்டாம் பூச்சியை தொட்டால் வரும் சத்தம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90170431360645260612015-03-29T07:27:05.880+05:302015-03-29T07:27:05.880+05:30அந்த பட்டர்ஃப்ளைதானா.. :)அந்த பட்டர்ஃப்ளைதானா.. :)Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26814204511976375712015-03-29T07:14:01.093+05:302015-03-29T07:14:01.093+05:30அழைப்பு மணியைத் தேடும் பட்டாம் பூச்சு
அருமைஅழைப்பு மணியைத் தேடும் பட்டாம் பூச்சு
அருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52518117930210352862015-03-29T06:48:02.718+05:302015-03-29T06:48:02.718+05:30அதானே!எங்கே இருக்கு தெரியற மாதிரி வையுங்கப்பா அதானே!எங்கே இருக்கு தெரியற மாதிரி வையுங்கப்பா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53680039387278303982015-03-29T06:27:42.008+05:302015-03-29T06:27:42.008+05:30பட்டாம் பூச்சி அழகு...!பட்டாம் பூச்சி அழகு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64450075817217876052015-03-29T05:40:11.058+05:302015-03-29T05:40:11.058+05:30இல்லைன்னா ஒண்ணை வாங்கி வச்சுட்டாப்போகுது. இதில் என...இல்லைன்னா ஒண்ணை வாங்கி வச்சுட்டாப்போகுது. இதில் என்ன பிரச்சினை?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80354641988854486832015-03-29T05:27:39.930+05:302015-03-29T05:27:39.930+05:30வணக்கம்
ஐயா
வித்தியாசமாக இரசிக்கவைக்கும் படம்... ப...வணக்கம்
ஐயா
வித்தியாசமாக இரசிக்கவைக்கும் படம்... பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com