tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2847259135498898227..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: லேடி கேடி ....கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80601100997215562942016-02-07T18:22:23.015+05:302016-02-07T18:22:23.015+05:30 கதை எப்படிப் போகிறது என்று தெரியாமல் கேடி என்று எ... கதை எப்படிப் போகிறது என்று தெரியாமல் கேடி என்று எப்படிச் சொல்வது.

உண்மையான வேதனையாகவும் இருக்கலாம். இல்லை நான் தான் சரியாகப் படிக்கவில்லையா.
எப்படியோ இதே போல பல சங்கடங்கள் பார்த்தாச்சு. சிலது நிஜம். பலது பொய். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78315448846259506562016-02-04T21:18:24.387+05:302016-02-04T21:18:24.387+05:30இப்படியும் கதையை முடிக்கலாம் என் சிறுகதை ”கேள்விக...இப்படியும் கதையை முடிக்கலாம் என் சிறுகதை ”கேள்விகளே பதிலாய்” என்பதை நினைவு படுத்தியதுG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27514478200591942242016-02-04T15:26:14.376+05:302016-02-04T15:26:14.376+05:30
மிகவும் அருமை...உண்மை சம்பவம் கூறுவது போல் இருந்த...
மிகவும் அருமை...உண்மை சம்பவம் கூறுவது போல் இருந்தது...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67808667526656695222016-02-04T14:45:23.254+05:302016-02-04T14:45:23.254+05:30அவர் தான் இவரோ,,,,,அவர் தான் இவரோ,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13023547463803581912016-02-04T13:59:41.277+05:302016-02-04T13:59:41.277+05:30ஏதோநிஜம்போல உணர்ந்து கடைசியில் கதையாகநினைத்தாலும...ஏதோநிஜம்போல உணர்ந்து கடைசியில் கதையாகநினைத்தாலும் கஷ்டங்கள் மனதைக் குழப்பின. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10070333306406245652016-02-04T13:10:30.510+05:302016-02-04T13:10:30.510+05:30சுவாரஸ்யம் முடிவு அருமை
சுவாரஸ்யம் முடிவு அருமை
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78585223808562642732016-02-04T13:10:09.641+05:302016-02-04T13:10:09.641+05:30சுவாரஸ்யம் முடிவு அருமை
சுவாரஸ்யம் முடிவு அருமை
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62738616121314779662016-02-04T11:35:44.280+05:302016-02-04T11:35:44.280+05:30லேடி கேடி ஜேடி!!தான் லேடி கேடி ஜேடி!!தான் வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58949523324124200982016-02-04T11:35:31.727+05:302016-02-04T11:35:31.727+05:30லேடி கேடி ஜேடி!!தான் லேடி கேடி ஜேடி!!தான் வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29755579181770672882016-02-04T11:34:19.690+05:302016-02-04T11:34:19.690+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56598374763395150632016-02-04T10:33:17.467+05:302016-02-04T10:33:17.467+05:30அவர்தான் ,இவராய் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு எ...அவர்தான் ,இவராய் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு எல்லாரையும் வா வைத்து விட்டீர்கள் ,வாழ்த்துக்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62586972710394927022016-02-04T10:01:39.562+05:302016-02-04T10:01:39.562+05:30நன்றாக போயிக்கிட்டு இருந்த கதை டக்குன்னு நின்று வி...நன்றாக போயிக்கிட்டு இருந்த கதை டக்குன்னு நின்று விட்டது....எங்களையே யோசிக்க விட்டுட்டீங்க..ம்...
நேற்று கதை படித்தேன். ஆனால் கமண்ட் பாக்ஸ், என் நெட் சரியாக இல்லாததால் திறக்கவில்லை.

இன்று திறந்து விட்டது

தம.அUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47259068341935191462016-02-04T09:55:06.463+05:302016-02-04T09:55:06.463+05:30லேடி கேடி ஜேடி!!லேடி கேடி ஜேடி!!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8014786753341775502016-02-03T23:50:02.529+05:302016-02-03T23:50:02.529+05:30கதை சுவாரஸ்யமாக இருந்தது. தொடருமாக்கும் என நினைத்த...கதை சுவாரஸ்யமாக இருந்தது. தொடருமாக்கும் என நினைத்தேன். மேலும் இதனை இழுத்துப்போய் நல்லபடியாககூட முடித்திருக்கலாம். மொட்டையாக முடித்ததிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் உள்ளது. பாராட்டுகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46141192876402503402016-02-03T23:19:54.222+05:302016-02-03T23:19:54.222+05:30//நல்லா டீசண்டா ட்ரஸ்அணிந்துஇருந்தார் பார்க்க //.எ...//நல்லா டீசண்டா ட்ரஸ்அணிந்துஇருந்தார் பார்க்க //.என்று வாசிக்கவும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62170254617318720732016-02-03T23:01:54.417+05:302016-02-03T23:01:54.417+05:30இணை இயக்குனர் யாராயிருக்கும் ???
சொல்லாமல் விட்டத...இணை இயக்குனர் யாராயிருக்கும் ???
சொல்லாமல் விட்டதும் நல்லதே அவரவர் கற்பனையில் குதிரைங்களை ஓட்டி வரலாம் ..

ஆனா இப்படி திடீர்னு முன்பின் தெரியாதவங்க யாராவது பணம் கேட்டா எல்லாருக்குமே தர்மசங்கடம்தான் ..ஒருவர் நான் டவுனுக்கு போய் வரும் வழியில் நல்லா டீசண்டா ட்ரஸ் இருந்தார் பார்க்க ..என்கிட்டே வந்து 1 பவுண்ட் வேணும் கார் சாவி தொலைந்துவிட்டது காருக்குள்ளே பர்ஸ் atm கார்டெல்லாம் இருக்கு மகனுக்கு போன் பண்ண ஒரு பவுண்ட் கேட்டார் நான கொடுத்திட்டு வந்தேன்..எதுக்கு தெரியுமா ,,இங்கே சில டிவி ப்ரோக்ராம்சில் காண்டிட் காமரா வச்சி மக்களை டெஸ்ட் பண்ணுவாங்க .. தப்பி தவறி நானா கொடுக்காம விட்டு !!அது வேற இந்தியாவுக்கே அவமானம் வேறயான்னே கொடுத்தேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84393561187684938242016-02-03T22:27:36.802+05:302016-02-03T22:27:36.802+05:30சரிதான் முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்பது போலு...சரிதான் முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்பது போலும் உள்ளது....இல்லை மறைமுகமாக அந்தப் புதிய இணை இயக்குநர் அவராகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகின்றது....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26835188593347051582016-02-03T21:52:56.802+05:302016-02-03T21:52:56.802+05:30குழப்பமாகியிருக்கும் ஜீவி ஸார்! குழப்பமாகியிருக்கும் ஜீவி ஸார்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86130850123260031712016-02-03T21:52:09.173+05:302016-02-03T21:52:09.173+05:30ஆம். உங்கள் யூகம் என்ன வெங்கட்?
:)))ஆம். உங்கள் யூகம் என்ன வெங்கட்?

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14773282703061082992016-02-03T21:32:36.264+05:302016-02-03T21:32:36.264+05:30இணை இயக்குனருக்கு ஒரு ஆண் பெயரிட்டிருந்தீர்கள் என்...இணை இயக்குனருக்கு ஒரு ஆண் பெயரிட்டிருந்தீர்கள் என்றால் இன்னும் குழப்பியிருக்கலாம்.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86760151602665749652016-02-03T20:21:10.545+05:302016-02-03T20:21:10.545+05:30எங்கள் யூகத்திற்கு விட்டு வீட்டீர்கள் போலும்! :)
எங்கள் யூகத்திற்கு விட்டு வீட்டீர்கள் போலும்! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81424235781201427722016-02-03T20:12:12.726+05:302016-02-03T20:12:12.726+05:30அவ்வளவு போரா பதிவு? நன்றி சம்பத் கல்யாண்.அவ்வளவு போரா பதிவு? நன்றி சம்பத் கல்யாண்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55126264597373482022016-02-03T20:02:56.344+05:302016-02-03T20:02:56.344+05:30அவ்வளவுதான் முடிந்து விட்டது என்ற பதில், அபாரம் ஐய...அவ்வளவுதான் முடிந்து விட்டது என்ற பதில், அபாரம் ஐயா.Sampathhttps://www.blogger.com/profile/13477944144685701937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90488360822353611422016-02-03T19:33:36.851+05:302016-02-03T19:33:36.851+05:30இல்லை நண்பர் கில்லர்ஜி. அவ்வளவுதான். முடிந்து வி...இல்லை நண்பர் கில்லர்ஜி. அவ்வளவுதான். முடிந்து விட்டது. நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38286681838794376212016-02-03T19:32:29.042+05:302016-02-03T19:32:29.042+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். அது உங்கள் முடிவ...நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். அது உங்கள் முடிவுக்கு!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com