tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2958514910584822713..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: சோம்னாம் ரியலிசம்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43857371788421171472013-11-09T06:50:49.755+05:302013-11-09T06:50:49.755+05:30நானா இருந்தால் தூக்கத்திலே கூட இஞ்செக்ஷன் வலிக்கு...நானா இருந்தால் தூக்கத்திலே கூட இஞ்செக்ஷன் வலிக்குதுனு கத்தி இருப்பேனோ?? ஆமாம்னு நினைக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4861025637071143392013-11-09T06:50:16.313+05:302013-11-09T06:50:16.313+05:30தூக்கத்திலே இன்னமும் கத்தறேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்ல...தூக்கத்திலே இன்னமும் கத்தறேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்லறார். ஆனால் என்ன கனவு கண்டேன் என்பதெல்லாமோ, எதுக்குக் கத்தினேன் என்பதோ மறுநாளோ அல்லது உடனே எழுப்பிக் கேட்டாலோ புரிவதில்லை. எப்போதேனும் சில கனவுகள் அரைகுறையாகத் தான் நினைவில் வரும்.

அநேகமாய் கனவுகளுக்கும் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் சம்பந்தமில்லாமலேயே இருக்கும் என்னைப் பொறுத்த வரை. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75710861342820845912013-11-08T02:06:24.799+05:302013-11-08T02:06:24.799+05:30கனவு மிக அருமை.கனவு மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21633208094311975412013-11-06T10:09:51.676+05:302013-11-06T10:09:51.676+05:30உலகே மாயம்.வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் கனவே...உலகே மாயம்.வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் கனவே மாயம்;)
மிக நல்ல பதிவு. இந்தப் பின்னூட்டத்தைக்கூட தூக்கத்தில் தான் எழுதுகிறேன்.! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1816141765883244252013-11-06T08:39:09.918+05:302013-11-06T08:39:09.918+05:30எல்லாமே கனவா...!!எல்லாமே கனவா...!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72855491927521483252013-11-06T08:17:45.649+05:302013-11-06T08:17:45.649+05:30அட!.. டாக்டர் கிட்ட போனதும் கனவா :-))அட!.. டாக்டர் கிட்ட போனதும் கனவா :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80720371517999175282013-11-06T08:04:02.700+05:302013-11-06T08:04:02.700+05:30அட டாக்டர் ஊசி போட்டதும் கனவா......
சுப்பு தாத்...அட டாக்டர் ஊசி போட்டதும் கனவா......

சுப்பு தாத்தா சொன்ன மாதிரி சில பேருக்கு தூக்கத்திலே பேசும் பழக்கம் இருக்கு :) கேட்டால் சிரிப்பு தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57907874139898357892013-11-06T07:27:47.734+05:302013-11-06T07:27:47.734+05:30அட, இதுவும் கனவா....
இதையும் படியுங்கள்..
http:/...அட, இதுவும் கனவா....

இதையும் படியுங்கள்..

http://schoolpaiyan2012.blogspot.com/2013/09/blog-post_9.htmlகார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31777222936942991282013-11-06T07:23:15.260+05:302013-11-06T07:23:15.260+05:30காலையில் இன்னும் சரியாக எழுந்தரிக்கவில்லை. கிழவி ம...காலையில் இன்னும் சரியாக எழுந்தரிக்கவில்லை. கிழவி முனுமுனுக்க துவங்கிவிட்டாள் .

என்னங்க...இனிக்காச்சும் சீனிவாசன் டாக்டரை பாத்துட்டு வாங்க...

எதுக்கு இப்படி ஒவ்வொரு நாளும் எந்திருச்சோன உடனே கத்தறே?

நானா கத்தறேன்...? நீங்க தான் ஒவ்வொரு நாளும் தூக்கத்திலே கத்துருகீக..

அப்படியா ? என்றேன். ஆச்சரியத்துடன். தூக்கத்தில் எப்பவாவது கனவு கண்டு சத்தம் போடுவது வழக்கம். ஆனால் இப்பொழுது ஒரு பத்து வருசமாக இல்லை.

ஆமாங்க .. யாருங்க...அது ஸ்ரீராம் ? இஞ்சக்ஷன் போடாதீக..வலிக்குது அப்படின்னு சத்தமா சொனீங்க.... நான்
முழிச்சுட்டு பார்த்தேன். ராத்திரி மணி 3.

சுப்பு தாத்தா. Please read :

http://www.medpagetoday.com/PrimaryCare/SleepDisorders/42365?xid=nl_mpt_guptaguide_2013-10-18&utm_source=guptaguide&utm_medium=email&utm_content=mpt&utm_campaign=10|18|2013&userid=717227&eun=g5878848d10r&email=meenasury@gmail.com&mu_id=5878848sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com