tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3038878239446174380..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: கொள்ளையர்களை அரிவாளுடன் விரட்டிய பெண்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61911961061059765302019-01-06T20:42:34.494+05:302019-01-06T20:42:34.494+05:30உதவும் மனங்கள் இன்னும் இன்னும் இருக்கிறதுதான்,
வாழ...உதவும் மனங்கள் இன்னும் இன்னும் இருக்கிறதுதான்,
வாழ்த்துக்கள் அவர்களுக்கு.
vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50764223371847218972019-01-06T16:02:27.424+05:302019-01-06T16:02:27.424+05:30ஹையோ பானுக்கா பொங்கல்தான் தினமும்...கீதாக்கா சொன்ன...ஹையோ பானுக்கா பொங்கல்தான் தினமும்...கீதாக்கா சொன்னது போல...அவர் புளியோதரை கிடைககதான்னு தானே ஏக்கம்!!!! ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-893281630723352002019-01-06T16:01:10.857+05:302019-01-06T16:01:10.857+05:30அனைத்துச் செய்திகளும் அருமையான செய்திகள். எல்லாச் ...அனைத்துச் செய்திகளும் அருமையான செய்திகள். எல்லாச் செய்திகளும் வாசித்தேன் விரிவாகச் சொல்ல இயலவில்லை...

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26045409954615902182019-01-05T19:25:33.311+05:302019-01-05T19:25:33.311+05:30பாபுராவ் அவர்களின் இனிய உள்ளத்துக்கு மனம் நிறைந்த ...பாபுராவ் அவர்களின் இனிய உள்ளத்துக்கு மனம் நிறைந்த வந்தனங்கள்.
எத்தனை பெரிய உதவி இது.வளமுடன் வாழ்க அவர் செயல்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45868072947788852032019-01-05T19:17:01.776+05:302019-01-05T19:17:01.776+05:30Welcome back Geetha ma. எங்கள் வீடே காலியான மாதிரி...Welcome back Geetha ma. எங்கள் வீடே காலியான மாதிரி இருக்கு. சின்னவன் குடும்பம் நேற்று
அவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். அத்தையுடன் அத்தனை ஒட்டுதல். பாட்டியை அவ்வப்போது கண்டு கொண்டார்கள் ஹாஹா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91688794094578584242019-01-05T19:14:21.706+05:302019-01-05T19:14:21.706+05:30அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நல்ல செய்திகளை அனு...அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நல்ல செய்திகளை அனுப்பிய கீதா ரங்கனுக்கும், பானுவுக்கும் மனம் நிறை வாழ்த்துகள். பெட் ரோல் பங்க் ஊழியர் விரைவில் நலம் பெற வேண்டும்.

வலிமையான துப்பாக்கி கண்டுபிடித்த இளைஞருக்கு வாழ்த்துகள்.
அரிவாள் கொண்டு கொள்ளையரை விரட்டிய வீராங்கனை நிஜமாகவே பாராட்டப் படவேண்டியவர்.

தனக்கு உரிமையில்லாத பணத்தைக் கொண்டு வந்து கொடுத்த நல்ல மனிதர் என்றும் வாழ்க.
நான் சென்னை சென்ற போது என் கார்ட் வேலை செய்யவில்லை. எஸ்பி ஐ பதிலும் சொல்லவில்லை.
@துரை செல்வராஜு, இப்பொழுதும் எங்கள் வீட்டு சிசி காமிராவைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ரோடு முழுவதும் வாகன நெரிசல். அனுமத் ஜயந்தியை முன்னிட்டுக் கூட்டம். அத்தனை வண்டிகள் நடுவிலும் எங்கள் காம்பவுண்ட் சுவர் பப்ளிக் டாய்லெட்டாக உபயோகமாகிறது.
எங்கேயோ ஒருவருக்கு ஷாக் அடித்ததாம். அதுபோல மரண அடி இல்லாமல் ஒரு சின்ன வலி ஏற்படுத்தும் கருவி இருந்தால் இந்த அசிங்கங்களைத் தவிர்க்கலாம்.

இவர் இருக்கும் போது ஒரு சத்தம் போட்டால் ஓடிவிடுவார்கள்.
காம்பவுண்ட் சுவரில் பிள்ளையார் வரைந்து வைத்தார். அவர் மேலேயே
அழுக்கு செய்கிறார்கள் மனிதர்கள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53612666054820937712019-01-05T18:21:55.913+05:302019-01-05T18:21:55.913+05:30மக்கள் இன்னமும் மனிதத்தோடு வாழ்கிறார்கள் என்பது தெ...மக்கள் இன்னமும் மனிதத்தோடு வாழ்கிறார்கள் என்பது தெரிகிறது. காவல்துறை ஊழியரைக் காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனர் பற்றிப் படிச்சேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71210960118204156192019-01-05T18:21:08.067+05:302019-01-05T18:21:08.067+05:30பொங்கல் தானே கிடைக்குது? அவர் ஏங்கறது புளியோதரைக்க...பொங்கல் தானே கிடைக்குது? அவர் ஏங்கறது புளியோதரைக்கு! ))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33319144164831720462019-01-05T17:30:12.455+05:302019-01-05T17:30:12.455+05:30கொள்ளையரை அரிவாளுடன் விரட்டிய பெண்ணிடம் அவர்கள் ...கொள்ளையரை அரிவாளுடன் விரட்டிய பெண்ணிடம் அவர்கள் சிக்கினார்களா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63653479004147254842019-01-05T17:28:50.582+05:302019-01-05T17:28:50.582+05:30இம்மாதிரியான பாசிடிவ்வான செய்திகளைப் படிக்கும் போத...இம்மாதிரியான பாசிடிவ்வான செய்திகளைப் படிக்கும் போது நல்ல வேளை மனிதம் இன்னும் உயிருடந்தான் இருக்கிறதுஎன்பது தெரிகிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71702655042149848422019-01-05T15:38:42.914+05:302019-01-05T15:38:42.914+05:30அது பானுக்கா :) இனிமே இப்படி வர முடியாது ..மண்டெலா...அது பானுக்கா :) இனிமே இப்படி வர முடியாது ..மண்டெலாருந்து ஸ்கூல் ஸ்டார்ட் ஆகுது Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34968085578890028432019-01-05T15:37:34.960+05:302019-01-05T15:37:34.960+05:30ஓஹோ இதுதானா ,,தேங்க்ஸ் கீதா
ஓஹோ இதுதானா ,,தேங்க்ஸ் கீதா
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-344818863296281362019-01-05T14:14:37.546+05:302019-01-05T14:14:37.546+05:30ஸ்ரீராம், இன்று ஹனுமத் ஜெயந்தி. நங்கநல்லூர் ஆஞ்சநே...ஸ்ரீராம், இன்று ஹனுமத் ஜெயந்தி. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றீர்களா? இன்றாவது பொங்கல் கிடைத்ததா?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31460869636331129522019-01-05T14:11:04.797+05:302019-01-05T14:11:04.797+05:30அது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?
அது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35929673354600877112019-01-05T14:10:14.605+05:302019-01-05T14:10:14.605+05:30அது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?
அது சரி ஏஞ்சல் என்ன தூங்குவதே இல்லையா?

Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69892094336972281212019-01-05T14:07:20.946+05:302019-01-05T14:07:20.946+05:30எல்லா செய்திகளுமே சிறப்புதான்,என்றாலும் அந்த பெட்ர...எல்லா செய்திகளுமே சிறப்புதான்,என்றாலும் அந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நெகிழ்த்துகிறார். அவர் பூரண குணம் பெற ஆண்டவனை வேண்டுகிறேன். நல்ல மனங்கள் வாழ்க!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85514291514652883362019-01-05T13:02:51.604+05:302019-01-05T13:02:51.604+05:30நல்ல மனங்கள் வாழ்க! வளர்க!நல்ல மனங்கள் வாழ்க! வளர்க!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9565419604036355922019-01-05T10:57:14.275+05:302019-01-05T10:57:14.275+05:30பாசிட்டிவ் செய்திகள் அதிகரித்தரிப்பது மகிழ்ச்சியளி...பாசிட்டிவ் செய்திகள் அதிகரித்தரிப்பது மகிழ்ச்சியளிக்குது..

பெட்ரோல் பங்க்கில் நடந்த கதையை வீடியோவாய் பார்த்தேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29946131033612582302019-01-05T10:55:52.196+05:302019-01-05T10:55:52.196+05:30அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
இன்றைய செய்திகளில...அனைவருக்கும் அன்பின் வணக்கம்...

இன்றைய செய்திகளில் சிலவற்றைப் படித்திருக்கிறேன்..

ஆனாலும் எபியின் வழியாக மீண்டும் படிக்கும்போது சொல்லவே வேண்டாம்!...

நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.. மகிழ்ச்சி..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86458965660342420642019-01-05T10:52:46.935+05:302019-01-05T10:52:46.935+05:30>>> இப்படி சிசிடிவி இருக்கும் பிடிபடுவோம்...>>> இப்படி சிசிடிவி இருக்கும் பிடிபடுவோம் என்றும் எப்படி இப்படியான குற்றங்கள் நடக்கின்றன என்று என் மண்டைக்குப் புரியவில்லை...<<<

99 % கேமராக்கள் வேலைசெய்யாது ..ங்கிற அசைக்க முடியாத நம்பிக்கைதான் காரணம்...

ஆனாலும் அதுல மாட்டிக்கிட்டது காலக்கெரகந்தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41750644854116780852019-01-05T10:13:51.639+05:302019-01-05T10:13:51.639+05:30கலவரத்தை கட்டுப்படுத்த உருளை, களிமண் துப்பாக்கி அர...கலவரத்தை கட்டுப்படுத்த உருளை, களிமண் துப்பாக்கி அருமை. கண்டுபிடித்த சரவணுக்கு வாழ்த்துக்கள்.
உயிரை பொருட்ப்படுத்தாமல் போராட்டிய கடமை உணர்ச்சி கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியருக்கு வாழ்த்துக்கள்.

கீதாரங்கன் அனுப்பிய செய்தி, பானு அனுப்பிய செய்து எல்லாம் நல்ல உள்ளங்களை சொல்லுது.அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

கொள்ளையரை துரத்திய துணிச்சலான பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.

பாபுராவ் அவர்களின் நற் செயலுக்கு வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82745867914204739712019-01-05T09:59:03.839+05:302019-01-05T09:59:03.839+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79610407891237493852019-01-05T09:23:10.649+05:302019-01-05T09:23:10.649+05:30கும்பகோணம் சரவணன் வியக்க வைத்துள்ளார் பாராட்டுகள்....கும்பகோணம் சரவணன் வியக்க வைத்துள்ளார் பாராட்டுகள்.

அருவாள் கொண்டு விரட்டியது ஸூப்பர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34251578554755853062019-01-05T08:15:38.423+05:302019-01-05T08:15:38.423+05:30நம் எண்ணங்களுக்கும் நேர்மறை எண்ணங்களை ஊட்டும் செய்...நம் எண்ணங்களுக்கும் நேர்மறை எண்ணங்களை ஊட்டும் செய்திகள் ..

அருமை ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55652672108202831042019-01-05T07:12:07.616+05:302019-01-05T07:12:07.616+05:30காலை வணக்கம் பானு அக்கா.காலை வணக்கம் பானு அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com