tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3118359270366892837..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: உள் பெட்டியிலிருந்து 10 11கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77302645987542717962011-10-29T11:24:24.578+05:302011-10-29T11:24:24.578+05:30வருக எல்கே...அனைவரும் நலமே.
நன்றி ரத்னவேல் அய்யா....வருக எல்கே...அனைவரும் நலமே.

நன்றி ரத்னவேல் அய்யா..

நன்றி வல்லிசிம்ஹன்.

நன்றி RAMVI

நன்றி shanmugavel.

நன்றி மாதவன்.

நல்ல திருத்தம் சூர்யஜீவா.சரிதான். நன்றி.

நன்றி ஹேமா.

நன்றி geetha santhanam

நன்றி தமிழ் உதயம்

நன்றி HVL.

நன்றி பாலராஜன்கீதா.

நன்றி middleclassmadhavi. வரும் குறுஞ்செய்திகளில் சுவாரச்மானவற்றை எடுத்துப் போடுவது வழக்கம். நீங்கள் இந்த ஜோக்கை வெவ்வேறு வடிவங்களில் கேள்விப் பட்டிருக்கலாம்.

மாதவன்.. மொழி பெயர்ப்பில் முழி பிதுங்கிய எஸ் எம் எஸ் அது. ஒரிஜினலாக அதை அனுப்பியவருக்கு அனுப்பினோம். . அவர் அவருக்கு அனுப்பியவருக்கு அதை ஃபார்வேர்ட் செய்திருக்கிறாராம். அவரும் அவருக்கு அதை அனுப்பியவருக்கு....சரி விடுங்க...பதில் வந்தால் சொல்றோம்.
இவர்கள் விளையாடியபோது பேசிக் கொண்ட வார்த்தைகள் கீழே வரும்போது ஏதாவது சில வார்த்தைகள் டவர் கோளாறால் விடுபட்டிருக்குமோ என்னமோ...!!!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35154751991758708862011-10-28T17:21:18.742+05:302011-10-28T17:21:18.742+05:30உள் பெட்டியிலிருந்து ரிலீஸ் செய்தவை நல்லாவேயிருக்க...உள் பெட்டியிலிருந்து ரிலீஸ் செய்தவை நல்லாவேயிருக்கு, குறிப்பா சமூக சேவை!

சைனா ஜோக்கை நான் சூரியாவின் ஏழாம் அறிவு கதையாகவும், விமான ஓனர் விஜய் மல்லையா என்றும் SMS ஜோக்குகளில் படித்திருந்தேன்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47189918260374823912011-10-28T15:54:48.473+05:302011-10-28T15:54:48.473+05:30இலவசமாய்க் கிடைப்பது பிடித்திருக்கிறது
:-)இலவசமாய்க் கிடைப்பது பிடித்திருக்கிறது
:-)பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40144773653485262142011-10-28T15:30:48.670+05:302011-10-28T15:30:48.670+05:30ஐன்ஸ்டீனும், நியூட்டனும் சூப்பர்!ஐன்ஸ்டீனும், நியூட்டனும் சூப்பர்!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45098332330797175192011-10-28T13:28:56.328+05:302011-10-28T13:28:56.328+05:30//May be Newton drew a box (square or rectangle) w...//May be Newton drew a box (square or rectangle) with unit area around him, so he become Pascal.//

Do you think Einsteen would have missed the transition of [Newton into met square] his playmate into Pascal ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28060998744269156992011-10-28T13:24:50.860+05:302011-10-28T13:24:50.860+05:30//ரெம்ப கொடுமை. விஞ்ஞானம் செய்த தீமை.//
விஞ்ஞானம்...//ரெம்ப கொடுமை. விஞ்ஞானம் செய்த தீமை.//

விஞ்ஞானம் செய்த உதவியால் தான் அவர் இங்கிருக்கிறார் இன்னது செய்து கொண்டிருப்பார் என்றறிந்து அவரிடம் காத்திருப்பதை தெரிவிக்க முடிந்தது இல்லாவிட்டால் எத்தனா நம்பர் கடையில் அல்லது வழியில் உருண்டு கிடைப்பாரோ ?பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6010367487924432052011-10-28T11:44:29.122+05:302011-10-28T11:44:29.122+05:30"அன்பு மகனே...! நலமா...? நானும் உன் அம்மாவும்..."அன்பு மகனே...! நலமா...? நானும் உன் அம்மாவும் நலம்... நாங்கள் உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறோம்... தயவு செய்து கம்பியூட்டரை அணைத்துவிட்டு, கீழே இறங்கி வந்தால் நாம் நம் இரவு உணவை சாப்பிடலாம். நானும் உன் அம்மாவும் சாப்பிடாமல் காத்திருக்கிறோம்...",.////

ரெம்ப கொடுமை. விஞ்ஞானம் செய்த தீமை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34090990397031199642011-10-28T11:37:52.754+05:302011-10-28T11:37:52.754+05:30உள்பெட்டி விஷயங்கள் சிரிக்க வைத்தன குறிப்பாக நியூ...உள்பெட்டி விஷயங்கள் சிரிக்க வைத்தன குறிப்பாக நியூட்டனும், இமெயிலும் .geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30621747293326451412011-10-28T07:17:34.304+05:302011-10-28T07:17:34.304+05:30மாதவன்! ஜோக் படிச்சா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது! ...மாதவன்! ஜோக் படிச்சா அனுபவிக்கணும்; ஆராயக்கூடாது! ஆராயாம அனுபவிக்க இதோ இன்னும் ஒரு ஜோக்: 'நீங்க ஒத்த வெடி வெடிச்சிருக்கலாம்; ஆனா பித்த வெடி வெடிச்சிருக்கீங்களா?' எங்கே, ஜோரா கை தட்டுங்க பார்க்கலாம்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38800848247999640552011-10-27T23:24:15.802+05:302011-10-27T23:24:15.802+05:30தேவையில்லாத அறிவுரை உடல்நடத்திற்குக் கேடு...நல்லது...தேவையில்லாத அறிவுரை உடல்நடத்திற்குக் கேடு...நல்லது.கவிதையையும் ரசித்தேன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18319091888879630502011-10-27T20:57:38.519+05:302011-10-27T20:57:38.519+05:30//"செத்தும் சாவடிக்கிறீங்களே பாஸ்..."//
...//"செத்தும் சாவடிக்கிறீங்களே பாஸ்..."//

செத்த பிறகும் சாகடிக்கிரீன்களே பாஸ்...

அனைத்தும் சூப்பர்
ரசித்தேன்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88841080405752628852011-10-27T19:44:55.992+05:302011-10-27T19:44:55.992+05:30Good from inbox, but I wud like to point out one t...Good from inbox, but I wud like to point out one thing.

// நான் நியூட்டன் இல்லை. உங்களிடமிருந்து ஒரு மீட்டர் ஸ்கொயரில் நான் நிற்பதால் //

Distance between two objects is represented in one dimension only.. (m, inch, etc) not in 2-d plane (eg area in square metre)

May be Newton drew a box (square or rectangle) with unit area around him, so he become Pascal.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9347314584675871222011-10-27T19:40:56.924+05:302011-10-27T19:40:56.924+05:30அசத்தல் முதல் கவிதையிலிருந்து கடைசி கலாய்த்தல் வரை...அசத்தல் முதல் கவிதையிலிருந்து கடைசி கலாய்த்தல் வரை அத்தனையும் அருமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82746692406625723032011-10-27T18:04:20.460+05:302011-10-27T18:04:20.460+05:30ஹா.ஹா....உள் பெட்டி சுவாரசியமா இருக்கு.
அதிலும் ஐன...ஹா.ஹா....உள் பெட்டி சுவாரசியமா இருக்கு.
அதிலும் ஐன்ஸ்டீனும் நியூட்டனும் அருமை.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16416020354474146742011-10-27T17:49:29.557+05:302011-10-27T17:49:29.557+05:30உள் பெட்டியில் சுவைக்க நிறைய சுவைகள் உள்ளன.உள் பெட்டியில் சுவைக்க நிறைய சுவைகள் உள்ளன. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83075026146391498092011-10-27T17:49:09.876+05:302011-10-27T17:49:09.876+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43319685885734422522011-10-27T16:23:09.283+05:302011-10-27T16:23:09.283+05:30ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்திருக்கேன். எங்க...ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வந்திருக்கேன். எங்கள் ப்ளாக் ஆசிரியர்கள் அனைவரும் நலமா ?எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com