tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3196951867757289911..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு - 61கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41768386084089688262010-09-14T04:38:35.398+05:302010-09-14T04:38:35.398+05:30//அப்பாதுரை said... அசப்பில் எங்க பாட்டி சாயல்..//...//அப்பாதுரை said... அசப்பில் எங்க பாட்டி சாயல்..//

துரை, சத்தியமா என் தாய் வழி பாட்டி சாயல் இல்லை - அப்படியே இருந்தாலும் புலி - நம் தாத்தா தவிர ஒன்றாக பாட்டியின் பொழுதுபோக்காக இது இருக்க வேண்டும் !!

உன் அம்மா வழி பாட்டி சாயல் கொஞ்சம் இருக்கு !சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43703163942557618332010-09-14T04:32:13.166+05:302010-09-14T04:32:13.166+05:30புலியை கொன்ற வீரம் முகத்தில் இல்லையே.புலியை கொன்ற வீரம் முகத்தில் இல்லையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26559356159496103362010-09-13T18:00:09.161+05:302010-09-13T18:00:09.161+05:30ஆகா... யாருன்னு சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோ...ஆகா... யாருன்னு சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-479617813739179892010-09-13T06:10:12.785+05:302010-09-13T06:10:12.785+05:30அசப்பில் எங்க பாட்டி சாயல்..அசப்பில் எங்க பாட்டி சாயல்..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38455569004241127622010-09-12T22:06:21.377+05:302010-09-12T22:06:21.377+05:30சி சு - சிறுத்தையைச் சுட்ட சிசு
(பெரியவர்கள் யாரோ ...சி சு - சிறுத்தையைச் சுட்ட சிசு
(பெரியவர்கள் யாரோ கைப்பிடித்து சுட வைத்திருக்க வேண்டும். ட்ரிகர்-ஐ மட்டும் அழுத்திவிட்டு போட்டோ-விற்கு போஸ் கொடுக்கிறது இந்தப் பெண்)

"பின்னோக்கி" சொன்னது போல், அந்தக் காலத்தில் கண்டபடி சுட்டுவிட்டு இப்போது சரணாலயம் அமைத்து என்ன பயன்?மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25243079860745021032010-09-12T17:13:03.688+05:302010-09-12T17:13:03.688+05:30"புலியை முறத்தால் அடித்து துரத்துபவர்கள்,&quo..."புலியை முறத்தால் அடித்து துரத்துபவர்கள்,"

Muram made of Iron ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82039784368389056122010-09-12T15:27:45.749+05:302010-09-12T15:27:45.749+05:30அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி இயல்பான காட்சியை...அரசர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படி இயல்பான காட்சியைப் படமாக்கும் கருவிகள் இருந்ததா ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84621834004855423312010-09-12T14:06:08.540+05:302010-09-12T14:06:08.540+05:30சகட்டுமேனிக்கு அந்த காலத்துல கொன்னுபோட்டு, இப்ப அழ...சகட்டுமேனிக்கு அந்த காலத்துல கொன்னுபோட்டு, இப்ப அழிவு நிலையில் இருக்கிறது இந்த மிருகங்கள். எதோ ஒரு சமஸ்தான ராஜாவின் பெண் என்று நினைக்கிறேன். முகிலின் அகம்.புறம்.அந்தப்புரம் படிக்கவேண்டும்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80968941298391341472010-09-12T13:57:08.025+05:302010-09-12T13:57:08.025+05:30யாருங்க இது. உண்மையாலுமே தெரியலயே..யாருங்க இது. உண்மையாலுமே தெரியலயே..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49646610006646386392010-09-12T12:14:16.292+05:302010-09-12T12:14:16.292+05:30Very nice. As I had suggseted earlier, it would be...Very nice. As I had suggseted earlier, it would be better if yo give some information about the shot as well.
Balaமுள்றியின் டைரி....https://www.blogger.com/profile/07751007327847160333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47595365279381743642010-09-12T12:10:44.498+05:302010-09-12T12:10:44.498+05:30:). யாரு?:). யாரு?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64141801609357783092010-09-12T11:01:17.382+05:302010-09-12T11:01:17.382+05:30இயற்கையான படம்.
மனதை கவர்ந்த படம்.
யார் இவர்.இயற்கையான படம்.
மனதை கவர்ந்த படம்.
யார் இவர்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40331056975484642432010-09-12T10:25:56.092+05:302010-09-12T10:25:56.092+05:30எனக்கு கூட கொஞ்சநாள் முன்னாடி இது ஈமெயிலில் வந்தது...எனக்கு கூட கொஞ்சநாள் முன்னாடி இது ஈமெயிலில் வந்தது. இந்திய நாட்டின் வீரம் மிக்க பெண்கள். புலியை முறத்தால் அடித்து துரத்துபவர்கள், ஒரு மாறுதலுக்கு சிறுத்தையை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். :))))))

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29702033328555669432010-09-12T10:12:12.048+05:302010-09-12T10:12:12.048+05:30அரச குடும்ப வாரிசோ ?
அப்போதிருந்தே அரச குடும்ப வா...அரச குடும்ப வாரிசோ ?

அப்போதிருந்தே அரச குடும்ப வாரிசுகள் படம் காட்டுதல் வழக்கம்போல !!!!!

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80051705528667027832010-09-12T07:18:48.105+05:302010-09-12T07:18:48.105+05:30யார் இந்த வீராங்கனை? பல ஆண்டுகளுக்கு முந்தைய படம் ...யார் இந்த வீராங்கனை? பல ஆண்டுகளுக்கு முந்தைய படம் என்பதை கருப்பு வெள்ளை மட்டுமின்றி சிறுமியின் தோற்றமும் சொல்கிறது!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com