tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3350229878440317927..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: எட்டெட்டு பகுதி 22 :: விஷப் பரீட்சை!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89825747818175158222012-07-16T20:49:33.182+05:302012-07-16T20:49:33.182+05:30ஒவ்வொரு எட்டெட்டு பதிவிலும், வினோத் குமார் வந்து க...ஒவ்வொரு எட்டெட்டு பதிவிலும், வினோத் குமார் வந்து கமெண்ட்
போடும் வரையிலும், அடுத்த பதிவு போடமாட்டாராம், பதிவாசிரியர்!
இப்போ வினோத் வந்தாச்சு, அடுத்த பதிவு எழுத ஆரம்பித்துவிட்டார், பதிவாசிரியர்!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69687617784696467622012-07-16T13:10:09.240+05:302012-07-16T13:10:09.240+05:30இந்த வாரம் எட்டெட்டு இல்லையா...இந்த வாரம் எட்டெட்டு இல்லையா...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87890785529955159052012-07-11T10:36:15.297+05:302012-07-11T10:36:15.297+05:30ஜீவி சார், எட்டெட்டுனு வந்திருக்கிறதாலே எட்டெட்டு ...ஜீவி சார், எட்டெட்டுனு வந்திருக்கிறதாலே எட்டெட்டு 64 கமென்ட் போடணும்னு சொல்லிடப் போறாங்க. :P

கணக்கு சரியாப் போச்சு இல்லையா? :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18402508250944726662012-07-11T10:35:09.146+05:302012-07-11T10:35:09.146+05:30ஜீவி சார், கொடுத்தாப் போச்சு, ஆனால் பாருங்க என்னதா...ஜீவி சார், கொடுத்தாப் போச்சு, ஆனால் பாருங்க என்னதான் கமென்டினாலும் எங்கள் ப்ளாக் காரங்க அசைஞ்சு கொடுக்கமாட்டாங்க, என்ன பெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு?? :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81128052355395267732012-07-10T21:41:18.535+05:302012-07-10T21:41:18.535+05:30கீதாம்மா, பின் தொடர்ந்து கொடுத்த ஊட்டம் ஆறு ஆச்சு;...கீதாம்மா, பின் தொடர்ந்து கொடுத்த ஊட்டம் ஆறு ஆச்சு; இன்னும் ரெண்டே ரெண்டு தான் பாக்கி.:))ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24935353014729763072012-07-08T05:19:06.107+05:302012-07-08T05:19:06.107+05:30இந்த வார வா.பூ இந்தப் பதிவோட ஆசிரியர். போன வாரம் ...இந்த வார வா.பூ இந்தப் பதிவோட ஆசிரியர். போன வாரம் வந்த வா.பூ. போன பதிவோட பதிவாசிரியரா? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42815826476882961172012-07-08T05:17:45.633+05:302012-07-08T05:17:45.633+05:30சாமியார் நடிக்கிறாரா? இல்லாட்டி அது தூக்க மாத்திர...சாமியார் நடிக்கிறாரா? இல்லாட்டி அது தூக்க மாத்திரையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23370121584331417662012-07-08T05:16:50.574+05:302012-07-08T05:16:50.574+05:30கு.கு.வோட வசன இம்சையும் நல்லாத் தான் இருக்கு. :)))...கு.கு.வோட வசன இம்சையும் நல்லாத் தான் இருக்கு. :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40420057331478297472012-07-08T05:16:24.797+05:302012-07-08T05:16:24.797+05:30பிங்கி வசனம்: இத்தனை நாட்களாகியும் நீங்க வேறே நான...பிங்கி வசனம்: இத்தனை நாட்களாகியும் நீங்க வேறே நான் வேறேயா? உங்களுக்கு வைச்சதை நான் குடிச்சால் என்ன, நீங்க குடிச்சால் என்ன! நீங்க வேறே வரவழைச்சுக்குடிங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க

பிங்கி மயங்கி விழுகிறாள்.

பிங்கி வசனம்: எனக்கு இல்லாத உரிமையா இனிமேலே! உங்களோடது எல்லாமும் என்னோடது தானே! கேவலம் இந்த கோலாவை நான் கு...........டிக்க்க்க்க்க்க்க்க்க................க்கூடாஆஆஆஆஆஆஆஆதா!

பேசுகையிலேயே பிங்கி மயங்கி விழுகிறாள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61530358803053932412012-07-08T05:12:46.225+05:302012-07-08T05:12:46.225+05:30படிச்சுட்டு வரேன்.படிச்சுட்டு வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78284154448156702712012-07-08T05:12:36.114+05:302012-07-08T05:12:36.114+05:30இதை ரகசியமாப் போட்டிருக்கீங்க போல! :( அப்டேட்டே ஆக...இதை ரகசியமாப் போட்டிருக்கீங்க போல! :( அப்டேட்டே ஆகலை. கு.குவோட கமெண்ட் வித்தியாசமா இருக்கவே க்ளிக்கினால் இந்தப் பதிவு சொல்லாமல் கொள்ளாமல், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கூகிள் சதியா? மாயாவோட ஆவி சதியானு தெரியலை. :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28233758328378626592012-07-07T09:30:55.650+05:302012-07-07T09:30:55.650+05:30டாய் .... ஓ ஏ!
வாடா நாயே!
குடிச்சேன்டா கோலா
முடி...டாய் .... ஓ ஏ!
வாடா நாயே!
குடிச்சேன்டா கோலா
முடிச்சேன்டா கூலா!
பிடிச்சேன்டா வயிறை
விட்டேன்டா உயிரை!
(ஏய் டண்டணக்கா
டணக்குணக்கா...!)கு குnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88970279298131673092012-07-07T00:34:56.727+05:302012-07-07T00:34:56.727+05:30பிங்கி வசனம் மாதிரி, எசா கடைசியில் சோபாவில் சாய்ந...பிங்கி வசனம் மாதிரி, எசா கடைசியில் சோபாவில் சாய்ந்ததும் கேவி வசனம் என்று கேட்டு ஒரு பரிசு வழங்கல் வைத்திருக்கலாம். பிங்கி வசனம் ஈஸி. இது கஷ்டம். அதுக்காக சொன்னேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58805204002392629822012-07-06T12:49:27.312+05:302012-07-06T12:49:27.312+05:30திடீரென்று, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, அப்படியே ...திடீரென்று, வயிற்றைப் பிடித்துக் கொண்டு, அப்படியே சோஃபாவில் சாய்கிறார். கண்கள் மூடிக் கொள்கின்றன. ??????!!!!!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com