tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3376770817619167016..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: அவர் சொன்ன அந்தப் பொய்..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30664987718725010282016-11-20T08:18:34.724+05:302016-11-20T08:18:34.724+05:30இப்போதெல்லாம் இப்படித்தான் பல வீடுகளிலும் திருமணம்...இப்போதெல்லாம் இப்படித்தான் பல வீடுகளிலும் திருமணம் ஆகாமல் ஆண்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.....

பெண்கள் இடும் கட்டளைகள் பிரமிக்க வைக்கின்றன. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25350657187122214812016-11-11T20:08:18.512+05:302016-11-11T20:08:18.512+05:30பதிவு மிக அருமை.பதிவு மிக அருமை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46912840340342942662016-11-11T19:48:50.939+05:302016-11-11T19:48:50.939+05:30நன்றி குமார். நீங்கள் சொல்வது உண்மைதான்.
//இறைவன...நன்றி குமார். நீங்கள் சொல்வது உண்மைதான்.

//இறைவன் எனக்கு ஒரு தேவதையும் கொடுத்திருக்கிறான்....//

வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32253420080221940262016-11-11T12:06:18.520+05:302016-11-11T12:06:18.520+05:30நாசூக்காய் மறுத்திருக்கிறார்....
நாம் இப்போது ஆண் ...நாசூக்காய் மறுத்திருக்கிறார்....
நாம் இப்போது ஆண் வாரிசு மட்டும் போதும் என பெண் குழந்தைகளை இழந்து வருவதால்தான் பெண் கிடைப்பது அரிதாகிவிட்டது.
பெரும்பாலும் பசங்க மட்டுமே இருக்கும் சொந்தங்கள் அதிகம் இருப்பதைப் எங்களிலும் பார்க்க முடிகிறது...

இறைவன் எனக்கு ஒரு தேவதையும் கொடுத்திருக்கிறான்....

அனுபவமோ... அல்லது கற்பனையோ இதுதான் உண்மை.

'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78436870813963311072016-11-11T09:14:21.951+05:302016-11-11T09:14:21.951+05:30//அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது...//அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. கவலைப் படாதீர்கள், விரைவில் நல்ல மருமகள் அமைவாள்! //

நன்றி பானுமதி மேம்.. உங்களுக்குத் தெரியாதா, இது முழுவதும் சொந்த அனுபவமாகத்தான் இருக்க வேண்டும் எனபதில்லையே! ஆனாலும் அனுபவம்தான்!

கொஞ்சம் குழப்பமாக இருக்கோ! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24071782989594082632016-11-11T09:12:21.691+05:302016-11-11T09:12:21.691+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16410056856509569462016-11-11T09:11:57.609+05:302016-11-11T09:11:57.609+05:30வாங்க சிவகுமாரன். நலம்தானே? நன்றி, வருகைக்கும் க...வாங்க சிவகுமாரன். நலம்தானே? நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15233237018783096422016-11-11T09:11:40.420+05:302016-11-11T09:11:40.420+05:30நன்றி நண்பர் யாழ்பாவாணன்.நன்றி நண்பர் யாழ்பாவாணன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10512815525367057882016-11-11T09:11:20.449+05:302016-11-11T09:11:20.449+05:30வாங்க காமாட்சி அம்மா.. காதல் கல்யாணங்கள் பண்ணிக்க...வாங்க காமாட்சி அம்மா.. காதல் கல்யாணங்கள் பண்ணிக்க கொள்கிறவர்கள் அதிருஷ்டசாலிகள்தான். சீக்கிரம் ஜோடி தேடி விடுகின்றனர் பாருங்கள்! வாழ்த்துக்கு நன்றிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50430135089725106372016-11-11T09:10:57.272+05:302016-11-11T09:10:57.272+05:30மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி எம் பி ஸார...மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி எம் பி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61613343132671308292016-11-11T09:10:36.270+05:302016-11-11T09:10:36.270+05:30வாங்க வைகோ சார்...
//இன்று பிள்ளையைப் பெற்றவர்கள்...வாங்க வைகோ சார்...

//இன்று பிள்ளையைப் பெற்றவர்கள், தங்களின் பிள்ளைக்கு வயது ஏற ஏற மிகவும் கவலைப்பட்டு வருகின்றனர்.

“இவனைச் சீக்கரமாக ஒருத்தி கையில் பிடித்து ஒப்படைத்து விட்டால் போதும், நமக்கு விட்டது விஜாரம்” என நினைத்து புலம்பி வருகிறார்கள். //

ஆமாம்.. எங்கள் அலுவலகத்தில் இதே போன்ற ஒருசமத்துவம். அவரின் தம்பிக்கு 40 வயதாகிறது. இன்னும் அவருக்கு திருமணம் நடக்காததால் அவர் தாய் படுத்த படுக்கை ஆகி விட்டார்.

//அந்த அளவுக்குக் காலம் மாறிப்போய்விட்டது. இன்று தங்கள் கைவசம் பெண்களைப் பெற்று வைத்துள்ளவர்களே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். //

ஆமாம் ஸார். எனக்கு இரண்டும் பையன்கள். இந்தக் காரணத்தால் இல்லாமல் ஏற்கெனவே எனக்கு பெண் குழந்தை இல்லையே என்கிற வருத்தம் உண்டு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43640807943617854122016-11-11T09:10:14.842+05:302016-11-11T09:10:14.842+05:30வாங்க வைகோ சார்...
//இது இப்போது மிகப்பெரிய பிரச்...வாங்க வைகோ சார்...

//இது இப்போது மிகப்பெரிய பிரச்சனையாகத்தான் உள்ளது. இப்போதெல்லாம் பெண்கள் கிடைப்பதே குதிரைக் கொம்பாகத்தான் உள்ளது//

ஆமாம்... இங்கும் அதே அனுபவம்தான்.

//எங்கள் உறவிலும் 3 நல்ல பையன்கள் உள்ளனர். எல்லோருமே B.E., படித்து, நல்ல சம்பளத்தில் தான் உள்ளனர். இதில் இருவருக்கு இப்போது 30+ வயதாகி விட்டது. 2-3 வருடங்களாகவே பொருத்தமான பெண் கிடைக்க முயற்சித்து வருகிறார்கள். ஒன்றும் சரிவர அமையாமல் உள்ளது.//

சீக்கிரமே நல்ல இடம் அமைய வாழ்த்துகள் ஸார்.

//அதில் ஒருவனுக்கு சென்னையில் புத்தம்புதிய சொந்த அடுக்குமாடி வீடும் உள்ளது. கல்யாணம் ஆனதும் நேரிடையாக தனிக்குடுத்தனம் இருக்க வேண்டியதுதான். அவனுக்கு ஒரேயொரு தம்பி மட்டுமே. அவனும் சென்னையில் வேறொரு கம்பெனியில் வேலையில் இருக்கிறான். அவன் இவனுடன் சேர்ந்து இல்லாமல் தனியாகவே வசித்து வருகிறான். அப்பா அம்மா இருவரும் வசதியாக திருச்சி அருகே சொந்த கிராமத்தில் சொந்த வீட்டில் உள்ளனர். அப்பா சமீபத்தில் இரயில்வே ரிடையர்ட். பென்ஷன் உண்டு. ஒருவித வில்லங்கமும் இல்லை. எந்த டிமாண்டுகள் வைப்பதாக இல்லை. பெண் படித்திருந்தால் போதும். வேலை பார்க்கணும் என்ற நிர்பந்தம் கூடக்கிடையாது. மனதுக்குப் பிடித்திருந்தால் போதும். ஜாதகப்பொருத்தம் கூட இனி பார்ப்பதாக இல்லை. கல்யாணச் செலவுகளில் பெரும்பாலும் பிள்ளை வீட்டினரே ஏற்றுக்கொள்ளவும் தயாராகவே உள்ளனர்.

எப்போது பெண் அமையுமோ? எப்போது கல்யாணம் நடக்குமோ?//

இவ்வளவு ப்ளஸ்கள் இருந்தாலுமா அமையாமல் இழுத்தடிக்கிறது? சீக்கிரமே நல்ல இடம் அமையும் ஸார்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76715759500076404262016-11-11T09:09:42.879+05:302016-11-11T09:09:42.879+05:30வாங்க கில்லர்ஜி... ஆண்கள் வரதட்சிணை தரும் நிலை ஏற...வாங்க கில்லர்ஜி... ஆண்கள் வரதட்சிணை தரும் நிலை ஏற்கெனவே ஆரம்பித்து விட்டது என்று நினைக்கிறேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11463241670571401262016-11-11T09:09:20.558+05:302016-11-11T09:09:20.558+05:30நன்றி ஜி எம் பி ஸார். உண்மைதான். அமையும்வரை பிர...நன்றி ஜி எம் பி ஸார். உண்மைதான். அமையும்வரை பிரச்னைதான். இந்த பதிலை நான் வெளியிடும் இந்த நாள் உங்கள் பிறந்த நாள். வாழ்த்துகள் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74529548753134996982016-11-11T09:08:59.892+05:302016-11-11T09:08:59.892+05:30நன்றி ராமலக்ஷ்மி!நன்றி ராமலக்ஷ்மி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19119483816146403982016-11-11T09:08:36.955+05:302016-11-11T09:08:36.955+05:30நன்றி கோமதி அரசு மேடம்... உங்கள் வாழ்த்து பலிக்கட...நன்றி கோமதி அரசு மேடம்... உங்கள் வாழ்த்து பலிக்கட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92203145773014220472016-11-11T09:08:18.317+05:302016-11-11T09:08:18.317+05:30நன்றி நெல்லைத் தமிழன். இது சொந்த அனுபவம்தான். ஆன...நன்றி நெல்லைத் தமிழன். இது சொந்த அனுபவம்தான். ஆனால் ஓரளவு சொந்தம் அல்ல!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79388206826782195112016-11-11T09:07:39.391+05:302016-11-11T09:07:39.391+05:30நன்றி பகவான்ஜி.. ஜாதகம் இரண்டு பக்கமும் பார்க்கும...நன்றி பகவான்ஜி.. ஜாதகம் இரண்டு பக்கமும் பார்க்கும்போது கோத்ரம் தெரிந்து விடும். ஜாதகத்தில் எத்தனை பொருத்தங்கள் என்றும் இரண்டு பக்கத்துக்குமே தெரிந்து விடும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42967412172564330512016-11-11T09:07:04.165+05:302016-11-11T09:07:04.165+05:30நன்றி கீதாக்கா...நன்றி கீதாக்கா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2860210488023226102016-11-11T09:06:47.179+05:302016-11-11T09:06:47.179+05:30நன்றி திண்டுக்கல் தனபாலன்.நன்றி திண்டுக்கல் தனபாலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6928906900226970162016-11-11T09:06:30.637+05:302016-11-11T09:06:30.637+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆண் பெண் விகிதா...நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். ஆண் பெண் விகிதாச்சார கணக்கைப் பார்த்தால் கூட பெண் அளவு குறைவான விகிதத்தில்தான் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26885590067395593342016-11-11T09:06:08.326+05:302016-11-11T09:06:08.326+05:30வாங்க பாரதி.. பழைய கதைகளை விட்டு விடுவோம்! நடப்...வாங்க பாரதி.. பழைய கதைகளை விட்டு விடுவோம்! நடப்பு உண்மை சிரமம்.. அவ்வளவுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1424287043727121822016-11-11T07:49:15.936+05:302016-11-11T07:49:15.936+05:30அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. ...அதிகம் பாதிக்கப் பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது. கவலைப் படாதீர்கள், விரைவில் நல்ல மருமகள் அமைவாள்!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32535295733579285922016-11-11T06:32:42.655+05:302016-11-11T06:32:42.655+05:30தற்போதைய உலகிற்குத் தேவையான பதிவு.தற்போதைய உலகிற்குத் தேவையான பதிவு.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3108004229480494782016-11-10T23:56:58.672+05:302016-11-10T23:56:58.672+05:30யப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே. ஒரெயொரு பையனை வச்...யப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே. ஒரெயொரு பையனை வச்சுக்கிட்டு பயமாயிருக்கு சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.com