tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3423285283880833417..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குதே...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79570605393388233762017-07-22T00:35:28.425+05:302017-07-22T00:35:28.425+05:30இந்த பாடலை இசை நிகழ்ச்சியில் அவர் நேரிலும் பாடியதை...இந்த பாடலை இசை நிகழ்ச்சியில் அவர் நேரிலும் பாடியதை கேட்ட நினைவுகளை என்னால் இன்றுவரை மறக்க முடியவில்லை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20465749222608729992017-07-21T18:12:36.425+05:302017-07-21T18:12:36.425+05:30கேட்க அருமையாக இருக்கிறது இருவர்,குரலும்,பாட்டும்...கேட்க அருமையாக இருக்கிறது இருவர்,குரலும்,பாட்டும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32389056228049955382017-07-21T16:59:02.235+05:302017-07-21T16:59:02.235+05:30நீங்க சொல்லலைனா சி.எஸ். ஜெயராமன் பாடினதுனே நினைச்ச...நீங்க சொல்லலைனா சி.எஸ். ஜெயராமன் பாடினதுனே நினைச்சிருப்பேன். இந்த மாதிரிப் பாட்டெல்லாம் கேட்டதே இல்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76535974075739957312017-07-21T16:06:02.868+05:302017-07-21T16:06:02.868+05:30நன்றி விஜய். விஜய்... நீங்கள் இந்த பதிலைப் படிப்ப...நன்றி விஜய். விஜய்... நீங்கள் இந்த பதிலைப் படிப்பீர்களா தெரியாது. என்றாலும் சொல்லி விடுகிறேன். நீங்கள் பதிவையே படித்து கருத்திடுகிறீர்களா, இல்லை வெறும் விளம்பரத்துக்காக எல்லா தளங்களிலும் பின்னூட்டம் இடுகிறீர்களா என்றும் தெரியவில்லை. உங்கள் செய்தி தளம் தினமணி. அதைத் திறந்து படிப்பது கடினமான அனுபவமாயிருக்கிறது. ஏகப்பட்ட பாப் அப்ஸ்.. விளம்பரங்கள்... லோட் ஆகவே நேரம் எடுப்பதோடு, செய்திகள் நழுவி நழுவி ஓடுகின்றன. செங்கோட்டை ஸ்ரீராம் அங்கு பொறுப்பில் இருந்தவரை இருந்ததில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35007367997027470402017-07-21T16:05:39.631+05:302017-07-21T16:05:39.631+05:30நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46589329470139429102017-07-21T16:05:28.385+05:302017-07-21T16:05:28.385+05:30நன்றி கில்லர்ஜிநன்றி கில்லர்ஜிஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8104999625512502072017-07-21T16:05:15.814+05:302017-07-21T16:05:15.814+05:30நன்றி நெல்லைத்தமிழன்நன்றி நெல்லைத்தமிழன்ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8851493508835473612017-07-21T16:04:53.730+05:302017-07-21T16:04:53.730+05:30நன்றி கீதா ரெங்கன்.நன்றி கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18059963334172487202017-07-21T16:04:37.803+05:302017-07-21T16:04:37.803+05:30நன்றி கோமதி அரசு மேடம்.நன்றி கோமதி அரசு மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49461116591687754272017-07-21T16:04:16.737+05:302017-07-21T16:04:16.737+05:30நன்றி துரை செல்வராஜூ ஸார்.நன்றி துரை செல்வராஜூ ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8599645849465350332017-07-21T12:36:40.576+05:302017-07-21T12:36:40.576+05:30அருமையான காணொளி
தமிழ் செய்திகள்அருமையான காணொளி
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10159720282946169922017-07-21T12:35:35.350+05:302017-07-21T12:35:35.350+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80620876718012473732017-07-21T08:43:20.242+05:302017-07-21T08:43:20.242+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42774622913976675662017-07-21T08:20:59.478+05:302017-07-21T08:20:59.478+05:30அற்புதமான பாடல் மிகவும் பிடித்ததும்கூட... அற்புதமான பாடல் மிகவும் பிடித்ததும்கூட... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27599420427873189342017-07-21T07:18:18.179+05:302017-07-21T07:18:18.179+05:30நல்ல பாடல். நல்ல தேர்வு காலையில் கேட்க. என் ஹாஸ்ட...நல்ல பாடல். நல்ல தேர்வு காலையில் கேட்க. என் ஹாஸ்டல் காலத்தை நினைவுபடுத்தியது. இளையராஜா முழுமையா எம் எஸ் வி ஸ்கூலிலிருந்து முழுவதும் வேறுவகையான இசையினால் இளமைக் காலத்தை இனிமையுறச் செய்தார். த மநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31170639924729659182017-07-21T06:57:15.594+05:302017-07-21T06:57:15.594+05:30அருமையான பாடல் இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறே...அருமையான பாடல் இந்தப் பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். மிகவும் ரசித்துக் கேட்ட பாடல். நீங்கள் சொல்லியிருப்பது போல் இலங்கை வானொலி மூலம்தான் பேருந்து நிலையத்தில், பெட்டிக்கடைகளில் ஒலித்துக் கேட்டு ரசித்த பாடல். படத்தின் பெயர் இப்போதுதான் அறிந்தேன். மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு ஆனந்தத் தேன் காற்று விடியும் காலையிலேயே மீண்டும் தாலாட்டி விட்டது!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8185030727901024282017-07-21T06:38:35.255+05:302017-07-21T06:38:35.255+05:30அருமையான பாட்டு .
பாடல் பகிர்வுக்கு நன்றி.அருமையான பாட்டு .
பாடல் பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87834510768762170702017-07-21T06:08:57.561+05:302017-07-21T06:08:57.561+05:30ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே!..
- விடியற்காலையில...ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே!..

- விடியற்காலையில் அருமையான பாடல்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com