tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3632557072884354537..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஒரு இலையில் பல மலர்கள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30933579963932925272019-07-23T11:47:30.183+05:302019-07-23T11:47:30.183+05:30ரசனையான படங்கள். குறிப்பாக பூக்கள் அருமை.ரசனையான படங்கள். குறிப்பாக பூக்கள் அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71907467972623562952019-07-22T20:01:54.922+05:302019-07-22T20:01:54.922+05:30கண்களுக்கு குளிர்ச்சி தரும் படங்கள் பகிர்வுக்கு நன...கண்களுக்கு குளிர்ச்சி தரும் படங்கள் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82055538248344110742019-07-21T18:51:54.957+05:302019-07-21T18:51:54.957+05:30மென்மையானவற்றையும் மேன்மையானவற்றையும் பெண்ணாகப் பா...மென்மையானவற்றையும் மேன்மையானவற்றையும் பெண்ணாகப் பார்ப்பது நம் வழக்கம். வளைக்கவும் வளைக்கலாம். வணங்கவும் செய்யலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8471942585451573162019-07-21T18:50:43.135+05:302019-07-21T18:50:43.135+05:30கவிஞர் ஸ்ரீராமா? ஆ...கவிஞர் ஸ்ரீராமா? ஆ...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51052267334055072352019-07-21T18:41:20.833+05:302019-07-21T18:41:20.833+05:30ஆஹா ஆஹா துரை அண்ணா!! அப்படிப் போடுங்க...ஸ்ரீராம் உ...ஆஹா ஆஹா துரை அண்ணா!! அப்படிப் போடுங்க...ஸ்ரீராம் உங்கள் கருத்தும் ஆஹா!

ஆனந்தமாய் ஒவ்வொருவரின் காலையும் நாளும் வாழ்வும் அமைந்திட வேண்டும் என்றுதான் பிரார்த்தனைகள்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51299011730254662032019-07-21T18:38:39.081+05:302019-07-21T18:38:39.081+05:30ஹா ஹா ஹா ஹா ஹா சரி சரி கவிஞர் ஸ்ரீராம் இதற்குப் பத...ஹா ஹா ஹா ஹா ஹா சரி சரி கவிஞர் ஸ்ரீராம் இதற்குப் பதில் சொல்வார்!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78252203142812629382019-07-21T16:59:41.012+05:302019-07-21T16:59:41.012+05:30//வளரும் பருவத்திலேயே கட்டி வைத்து விட வேணும்!.../...//வளரும் பருவத்திலேயே கட்டி வைத்து விட வேணும்!...// - இதைத்தானே அந்தக் காலத்துல செஞ்சாங்க. அது கூடாதுன்னு சொல்லி...அப்புறம் 16 வயசு, 18 வயசு, 21 வயசுன்னு ஆகி, இப்போ ஆண் கல்யாணத்துக்கு ரெடின்னு சொல்லும்போது பெண்ணைக் காணோம், பெண் தயார்னு சொல்லும்போது, அவ்வளவு வயசாயிடுச்சேன்னு தோணுது. இதைத்தானே சொல்லவந்தீங்க துரை செல்வராஜு சார்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45069599491662914752019-07-21T16:57:33.883+05:302019-07-21T16:57:33.883+05:30பூ என்றாலே அது பெண்மை என்று நீங்களாக நினைத்துக்கொள...பூ என்றாலே அது பெண்மை என்று நீங்களாக நினைத்துக்கொள்கிறீர்களே கீதா ரங்கன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3106622234781604282019-07-21T16:01:06.760+05:302019-07-21T16:01:06.760+05:30நன்றி நெல்லை.நன்றி நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73583136979026874212019-07-21T16:00:44.054+05:302019-07-21T16:00:44.054+05:30நன்றி சகோதரி மாதேவி..நன்றி சகோதரி மாதேவி..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19290011206220355482019-07-21T16:00:21.454+05:302019-07-21T16:00:21.454+05:30ஆம்.
நன்றி வெங்கட்.ஆம்.

நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87568917131602842182019-07-21T16:00:01.703+05:302019-07-21T16:00:01.703+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87266303198447008092019-07-21T15:59:40.489+05:302019-07-21T15:59:40.489+05:30நன்றி .கமலா அக்கா.நன்றி .கமலா அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30595411983016329892019-07-21T15:58:53.688+05:302019-07-21T15:58:53.688+05:30நன்றி ராமலக்ஷ்மி.நன்றி ராமலக்ஷ்மி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79770567156885818402019-07-21T15:58:21.028+05:302019-07-21T15:58:21.028+05:30நன்றி ஜி.நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8525619910888461192019-07-21T15:58:03.819+05:302019-07-21T15:58:03.819+05:30வணக்கம் வல்லிம்மா... வாங்க... வாங்க...
நன்றி ம...வணக்கம் வல்லிம்மா... வாங்க... வாங்க...

நன்றி மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53215208515082375412019-07-21T15:57:10.305+05:302019-07-21T15:57:10.305+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57002768238304842402019-07-21T15:56:24.947+05:302019-07-21T15:56:24.947+05:30வணக்கம் கோமதி .அக்கா.. வாங்க...வணக்கம் கோமதி .அக்கா.. வாங்க...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63596996319152472922019-07-21T15:56:17.359+05:302019-07-21T15:56:17.359+05:30பூக்களின் படங்கள் கண்ணைக் கவர்ந்தனபூக்களின் படங்கள் கண்ணைக் கவர்ந்தனநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4023163237076513092019-07-21T12:35:26.019+05:302019-07-21T12:35:26.019+05:30பூக்கள் பூக்கும் தருணம்.பூக்கள் பூக்கும் தருணம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35681730258741231932019-07-21T11:45:20.527+05:302019-07-21T11:45:20.527+05:30அழகான படங்கள்.
பூக்களைப் பார்ப்பதில் கிடைக்கும் ...அழகான படங்கள்.

பூக்களைப் பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிலாதது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60254092428960939962019-07-21T09:24:23.817+05:302019-07-21T09:24:23.817+05:30முதலும் முடிவும் மனதை கவர்ந்நன...முதலும் முடிவும் மனதை கவர்ந்நன...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7022447969894931902019-07-21T08:56:36.686+05:302019-07-21T08:56:36.686+05:30வணக்கம் சகோதரரே
அழகான படங்கள். ஆங்காங்கே பூத்து ம...வணக்கம் சகோதரரே

அழகான படங்கள். ஆங்காங்கே பூத்து மனம் (மணம் நாங்கள் நுகர இயலவில்லை. படமெடுத்தவரும் அதை குறித்து ஏதும் பகிரவில்லை.) நிரப்பும் மலர்கள் கண்ணுக்கு குளிர்ச்சி. நெடிதுயர்ந்த மரங்கள் மிக அழகு.

இன்றைய தலைப்பும் மனம் கவர்ந்தது.

கையில் பைகளுடன் சென்ற படங்கள் தீபாவளியென்றால், அதையடுத்து வந்த படம் வந்த தீபாவளியின் கொண்டாட்டமா? ஹா.ஹா. ஹா. ரசித்தேன்.

குடும்ப வாகனத்தில் பயணம் செய்யும் படம், கட்டி காப்பாற்றி வளர்க்கும் விதத்தை தெரிவுபடுத்தியபடி இருக்கும் படம், வயிற்றுக்கு விருந்து தருமிடத்தில் கண்ணுக்கு விருந்தாக பங்களிப்பு தந்த வண்ண மலர்கள் படம் என அத்தனையும் அட்டகாசமாக உள்ளது.

அழகான படங்களை பகிர்ந்து பார்வைக்கு விருந்தாக்கிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6644282735158684892019-07-21T08:41:52.476+05:302019-07-21T08:41:52.476+05:30காட்சித் தொகுப்பு நன்று. மலர்கள் அழகு.காட்சித் தொகுப்பு நன்று. மலர்கள் அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28707364752841967202019-07-21T08:21:27.327+05:302019-07-21T08:21:27.327+05:30மலர் படங்கள் அழகு ஜிமலர் படங்கள் அழகு ஜிKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com