tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3667609882084528151..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53871496475653642332017-07-03T18:24:20.987+05:302017-07-03T18:24:20.987+05:30படங்கள் அழகு
தம +1படங்கள் அழகு
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27755668874030853682017-07-03T07:02:14.845+05:302017-07-03T07:02:14.845+05:30அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன். அழகான படங்கள். அனைத்தும் ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57747529256847588682017-07-03T05:23:02.331+05:302017-07-03T05:23:02.331+05:30சௌசௌ சுரைக்காய் அவகேடோ வைத்து ஏதோ ரெசிபியாக்கும் எ...சௌசௌ சுரைக்காய் அவகேடோ வைத்து ஏதோ ரெசிபியாக்கும் என்று நினைத்து வந்தேன். :))) அவகேடோ இங்கும் விலை கூடுதலான பழம்தான். ஒரு பழம் மூன்று டாலர். எனக்கும் மகளுக்கும் மிகவும் பிடித்தது. கணவருக்கும் மகனுக்கும் மிகவும் பிடிக்காதது. :))) கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51928863881308947452017-07-03T03:18:44.744+05:302017-07-03T03:18:44.744+05:30வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்...வணக்கம் உறுவுகளே நானும் இன்றுமுதல் உங்களோடு சேர்ந்து பயணிக்க வந்துள்ளேன்.அதீத தமிழ் பற்றும், சமூக சிந்தனையும் கொண்ட நான் அவ்வப்போது நகைச்சுவைப்பதிவுகளையும், மொக்கைக் கவிதைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவுள்ளேன்.

உங்கள் ஆதரவு இருந்தால் தொடர்வேன்.

நன்றிTop News247https://www.blogger.com/profile/13260403412345787337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82832348028657965662017-07-02T23:35:28.974+05:302017-07-02T23:35:28.974+05:30அவகேடோ தனிப்பட்ட ருசி எதுவுமில்லாமல் வெண்ணெய்போன்ற...அவகேடோ தனிப்பட்ட ருசி எதுவுமில்லாமல் வெண்ணெய்போன்று இருக்கும்.இரும்புச் சத்து உள்ளது. அதன் உள் விதையை எடுத்து விட்டால்,சதைப்பகுதி கறுத்துவிடும். டாக்டர்கள் பரிந்துரைப்பது.தனிப்பட்ட புளிப்போ,இனிப்போ,மணமோ இல்லாதது . ஒரு முறை பின்னூட்டமிட்டு காணாமற் போய்விட்டது. சௌசௌவிற்கு நேபாலிில் ஸ்கூல் என்று பெயர்.
மற்றபடங்களிற் சில சிறு வித்தியாஸங்களில்தான் வித்தியாஸமிருக்கிறது. மற்றபடங்கள் அழகு. சுரைக்காய் வடமானிலங்களில் பிஞ்சாகக் கிடைக்கும். அவகேடோ மும்பையில் கிடைக்கிறது. விலை அதிகம்தான். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82386811801699863162017-07-02T23:31:08.749+05:302017-07-02T23:31:08.749+05:30ஆஆஆஆ...நதியோ என்று ரைப்பியது.நதியா என்று என் மொபைல...ஆஆஆஆ...நதியோ என்று ரைப்பியது.நதியா என்று என் மொபைல் ரைப்பி விட்டது..அதுக்கு கூட நதியா ரொம்ப பிடிக்கும் போல..( அதிரா இல்லை இதைப் பார்க்க மாட்டார்.இல்லைனா அவரோட கொஞ்சம் மல்லுக்கு காட்டியிருக்கலாம்..ராயல்டி விஷயமாக.....ரைப்பியது..!!!!)

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12155525566589083292017-07-02T23:25:59.044+05:302017-07-02T23:25:59.044+05:30படங்கள் அழகு..நதியா அழகோ அழகு!.....அவக்கேடோ பட்டர்...படங்கள் அழகு..நதியா அழகோ அழகு!.....அவக்கேடோ பட்டர்ப்பிரூட் சுவை கிடையாதுதான்....ஆனால் மில்க் ஷேக் எனக்குப் பிடிக்கும். எனக்குத்தான் சுவையே தெரியாதே.ஹிஹிஹி..... அவக்கேடோ விலை...கேடு..ஆ ம்....அதிக விலை....ஆனால் உடலுக்கு நல்லது.....
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33007547924764491762017-07-02T21:28:23.478+05:302017-07-02T21:28:23.478+05:30 படங்கள மிகவும் அருமை படங்கள மிகவும் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63753123236786419172017-07-02T20:04:16.312+05:302017-07-02T20:04:16.312+05:30அவகேடோ பழத்தை ஸ்கூப் செய்து அதை பாலில் அடித்து சில...அவகேடோ பழத்தை ஸ்கூப் செய்து அதை பாலில் அடித்து சில்லரில் வைத்துச் சாப்பிடலாம்..
ஆனால் மலேசிய துரியன் பழத்தைப் போல உடல் வெக்கையைத் தூண்டி விடும்.. உஷார் ..

அவகேடோ பழத்தில் பல ரகங்கள் உள்ளன..
ஒற்றைப் பழம் விற்கப்படும் விலைக்கு நம்முடைய மதிப்பு 40 அல்லது 50 ரூபாய் தான்.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39954959446753819102017-07-02T19:23:37.577+05:302017-07-02T19:23:37.577+05:30நன்றி கோமதி அரசு மேடம்... ஆறு வித்தியாசங்கள்! ஹா...நன்றி கோமதி அரசு மேடம்... ஆறு வித்தியாசங்கள்! ஹா... ஹா... ஹா.. ஆமாம், அங்கேயே நீண்ட நேரம் காரில் காத்திருந்தபோது பொழுது போகாமல் ஒரு பெண்மணி வெளியில் துணி காயப்போட வந்தபோது எல்லாம் எடுத்துத் தள்ளியிருக்கிறார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23558019608860037132017-07-02T19:23:13.728+05:302017-07-02T19:23:13.728+05:30வாங்க ஏகாந்தன் ஸார். பழம் பற்றிய விவரங்கள் தந்ததற...வாங்க ஏகாந்தன் ஸார். பழம் பற்றிய விவரங்கள் தந்ததற்கு நன்றி. நான் இந்தப் பழத்தைப் பார்த்ததே இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56352788992343209722017-07-02T19:23:02.532+05:302017-07-02T19:23:02.532+05:30நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14196011301496810102017-07-02T19:22:50.522+05:302017-07-02T19:22:50.522+05:30வாங்க வாசுதேவன் ஸார்...
//150 ரூபாயா? இது என்ன அவ...வாங்க வாசுதேவன் ஸார்...

//150 ரூபாயா? இது என்ன அவக்கேடு! //

ஹா.... ஹா..... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75479007789809415262017-07-02T19:22:36.666+05:302017-07-02T19:22:36.666+05:30வாங்க பகவான்ஜி.. மாமூல் வாங்குவாரா தெரியாது. ஏனெ...வாங்க பகவான்ஜி.. மாமூல் வாங்குவாரா தெரியாது. ஏனென்றால் இவர்களிடம் வாங்கவில்லை! நீங்கள் சென்று வந்தபோது இவரைப் பார்த்தீர்களா? என்ன ஆச்சு?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56415091329875711922017-07-02T19:22:24.618+05:302017-07-02T19:22:24.618+05:30வாங்க ஜி எம் பி ஸார். பெங்களூர் கத்தரிக்காய் என்ற...வாங்க ஜி எம் பி ஸார். பெங்களூர் கத்தரிக்காய் என்றொரு பெயர் இருப்பது தெரியும். தலைப்புக்காக அந்தப் பெயரை மட்டும் போட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80566035533203470572017-07-02T19:22:09.511+05:302017-07-02T19:22:09.511+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி.நன்றி நண்பர் கில்லர்ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43834212411483344582017-07-02T19:21:59.081+05:302017-07-02T19:21:59.081+05:30வாங்க ஜி எம் பி ஸார்... நான் இந்தப் பழத்தைப் பார்...வாங்க ஜி எம் பி ஸார்... நான் இந்தப் பழத்தைப் பார்த்ததே இல்லை. சொல்லப்படும் கருத்துக்களிலிருந்து எனக்கு இதன் ருசி பிடிக்கும் என்றும் தோன்றவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72808217613263116012017-07-02T19:21:45.983+05:302017-07-02T19:21:45.983+05:30வாங்க கீதாக்கா... ரொம்பப் பசியோ! ஞாயிற்றுக்கிழமை...வாங்க கீதாக்கா... ரொம்பப் பசியோ! ஞாயிற்றுக்கிழமையே திங்கக்கிழமையைத் தேடுகிறீர்கள்!

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89155782286529964952017-07-02T19:21:30.373+05:302017-07-02T19:21:30.373+05:30நன்றி நெல்லைத்தமிழன்.. // சில படங்கள் ரிப்பீட் //...நன்றி நெல்லைத்தமிழன்.. // சில படங்கள் ரிப்பீட் //

கீழே கோமதி மேடம் சொல்லியிருப்பது போல சிறு மாற்றங்கள் உண்டு.

:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3726283535018628882017-07-02T19:21:13.459+05:302017-07-02T19:21:13.459+05:30நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21415499126629416312017-07-02T19:21:00.390+05:302017-07-02T19:21:00.390+05:30நன்றி துரை செல்வராஜூ ஸார். அந்தப்பழம் அங்கே என்ன ...நன்றி துரை செல்வராஜூ ஸார். அந்தப்பழம் அங்கே என்ன விலை?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11753395625522934312017-07-02T19:20:06.163+05:302017-07-02T19:20:06.163+05:30நன்றி ரமணி ஸார்.நன்றி ரமணி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17865878296801307132017-07-02T15:27:43.434+05:302017-07-02T15:27:43.434+05:30படங்கள் எல்லாம் அழகு.
ஒரே மாதிரி படம் சின்ன சி...படங்கள் எல்லாம் அழகு.
ஒரே மாதிரி படம் சின்ன சின்ன மாற்றங்களை ரசித்தேன். முன்பு குமுதம் பத்திரிக்கையில் ஆறு வித்தியாசங்கள் வருமே அது போல் பார்த்தேன். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24995896585675816442017-07-02T13:41:31.205+05:302017-07-02T13:41:31.205+05:30அவக்கேடோ, அவக்கடா என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவஸ்தை...அவக்கேடோ, அவக்கடா என்றெல்லாம் அழைக்கப்பட்டு அவஸ்தைக்குள்ளாகும் இந்த காய் அல்லது பழத்தின் பூர்வீகம் மெக்ஸிகோ. மெக்ஸிகோவின் பழங்குடியினர் இதனைக் கண்டுபிடித்து வெகுவாக உபயோகித்தனர். ஸ்பேனிஷ் ஆக்ரமிப்பாளர்கள் இதனைக் கவனித்து தங்கள் நாட்டிற்குக் கொணர்ந்தார்கள். பிறகு ஐரோப்பாவின் பிறபகுதிகள், ஏனைய கண்டங்களில் பரவ ஆரம்பித்தது. சரியான உச்சரிப்பு அவக்காதோ. க்யூபாவில் நிறையக் கிடைக்கும். க்யூபர்கள் சாலட்-ஆக இதனை அதிகம் உபயோகிக்கிறார்கள். காங்கோவில் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டில் உயர்ந்து நின்றிருந்தது அவக்காதோ மரம். ஆனால், ஜிஎம்பி-சாரைப்போலவே எனக்கும் இதன் ருசியில் நாட்டமில்லை!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83189906892697251212017-07-02T13:10:20.210+05:302017-07-02T13:10:20.210+05:30கண்ணுக்கினிய காட்சிகள் பகிர்வுக்கு பாராட்டுகள்கண்ணுக்கினிய காட்சிகள் பகிர்வுக்கு பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.com