tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3674271412916104120..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26694203977245647582013-08-08T08:43:03.570+05:302013-08-08T08:43:03.570+05:30கிரிக்கெட் அருமையாக விளையாடி இருக்கிறீர்கள். எனக்...கிரிக்கெட் அருமையாக விளையாடி இருக்கிறீர்கள். எனக்கும் இந்த மாதிரி நடு ரோடில் கிரிக்கெட் விளையாடின அனுபவம் இருக்கிறது.

அந்த வயதெல்லாம் திரும்ப வருமா?
என் இனிமையான சிறு வயது நினைவுகள் மலர்ந்தன.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28100344897391423642013-08-07T21:46:04.799+05:302013-08-07T21:46:04.799+05:30கிரிக்கெட் நினைவுகள் அருமை, நல்ல நகைச்சுவை.
நான் ப...கிரிக்கெட் நினைவுகள் அருமை, நல்ல நகைச்சுவை.
நான் பேரனுடன் விளையாடிய அனுபவம் உண்டு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84974680394964917102013-08-07T17:27:11.950+05:302013-08-07T17:27:11.950+05:30 கிரிக்கெட் நினைவுகள் ஜோர்! வாழ்த்துக்கள்! கிரிக்கெட் நினைவுகள் ஜோர்! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62190900659237808192013-08-07T16:16:57.700+05:302013-08-07T16:16:57.700+05:30ஹா... ஹா... ரசித்தேன்...ஹா... ஹா... ரசித்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2122387108623668882013-08-07T15:06:28.609+05:302013-08-07T15:06:28.609+05:30பரவாயில்லை இரண்டு பால்களுக்காவது நின்று ஆடி இருக...பரவாயில்லை இரண்டு பால்களுக்காவது நின்று ஆடி இருக்கிறிர்களே:)டீம் பத்து ரன்னுக்கே அவுடானதால் உங்களைக் குறை சொல்ல முடியாது!!!!
நல்லதொரு பகிர்வு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40868077942203248082013-08-07T13:54:59.140+05:302013-08-07T13:54:59.140+05:30//பௌலருக்கு என்னைப் போலவே அவன் திறமையில் நம்பிக்கை...//பௌலருக்கு என்னைப் போலவே அவன் திறமையில் நம்பிக்கை இருந்திருப்பதும், அவன் முந்தின வாரம் மட்டுமல்ல, தினமுமே ப்ராக்டீஸ் செய்வதும் பின்னர் தெரிய வந்தது. எங்கள் டீம் பத்து ரன்னுக்கே அவுட் ஆனதும், எதிரணியினர் அதை இரண்டே ஓவர்களில் எடுத்ததும் உங்களுக்குத் தெரிய வேண்டாம். // hayyo hayyoo... super anna.. chanceless!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61528604465158510212013-08-07T13:38:30.548+05:302013-08-07T13:38:30.548+05:30கடமை தவறாத பார்வையாளராக இருந்திருக்கீங்களே....:))
...கடமை தவறாத பார்வையாளராக இருந்திருக்கீங்களே....:))

கபடி நினைவுகளும் தொடரட்டும்..

எனக்கு OUTDOOR GAMES என்றாலே அலர்ஜி....:)) சீட்டு விளையாடி அம்மாவிடம் நிறைய உதை வாங்கியிருக்கிறேன்... கோலி, பம்பரம் முதலியவையும் விளையாடியிருக்கிறேன்.

திருமணமான பின் தைரியமாக என்னவருடன் சீட்டு விளையாடுவதுண்டு...:))ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85924113452489347282013-08-07T13:31:04.679+05:302013-08-07T13:31:04.679+05:30சூப்பர்... ஒரு காலத்துல, கபடில கோடி கட்டி பறந்தவன்...சூப்பர்... ஒரு காலத்துல, கபடில கோடி கட்டி பறந்தவன்.... இப்போல்லாம் விளையாடுறதே இல்ல. நெஞ்சில் கடந்து செல்லும் நிமிடங்கள்...!வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61617719439259308882013-08-07T11:33:47.722+05:302013-08-07T11:33:47.722+05:30சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்ப...சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே..

தெரிங்சுக்கிட்டேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44864079720044770642013-08-07T10:27:37.364+05:302013-08-07T10:27:37.364+05:30//Geetha Sambasivam said...
இதை ஒரு தொடர்பதிவா ஆக்...//Geetha Sambasivam said...
இதை ஒரு தொடர்பதிவா ஆக்குங்க. அவங்க அவங்க கிரிக்கெட் (நி)கனவுகளைப் பகிர்ந்துக்கட்டும். பெண்கள் உட்பட! :))))))//

ஆகா நாடு தாங்காது... தாங்கவே தாங்காது.,... கூப்ட பதிவுகளையே நான் இன்னும் எழுதி முடிகள :-)சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44485698382086464032013-08-07T10:26:41.202+05:302013-08-07T10:26:41.202+05:30//பேசியவர்'கள்' இல்லை, பேசியது...............//பேசியவர்'கள்' இல்லை, பேசியது............. நான்தான்!// ஹா ஹா ஹா செம டைமிங்

ஹா ஹா ஹா சூப்பர்

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77325834524834405682013-08-07T09:05:45.326+05:302013-08-07T09:05:45.326+05:30இதை ஒரு தொடர்பதிவா ஆக்குங்க. அவங்க அவங்க கிரிக்கெட...இதை ஒரு தொடர்பதிவா ஆக்குங்க. அவங்க அவங்க கிரிக்கெட் (நி)கனவுகளைப் பகிர்ந்துக்கட்டும். பெண்கள் உட்பட! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20443084419823728132013-08-07T09:05:09.096+05:302013-08-07T09:05:09.096+05:30//நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இரண்டு மூன்று பே...//நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த இரண்டு மூன்று பேர்கள் சோகையாக கை தட்டினார்கள்.//

என்ன கொடுத்தீங்க??? லஞ்சமாத்தான்! :)))))அப்போல்லாம் தீப்பெட்டிப் படம், கோலிக்குண்டுகள், சீட்டுக்கட்டுகள் என லஞ்சம் பெறப்பட்டிருக்கும். இல்லையா?

//ஸ்டம்ப் பெயர்ந்தது தெரியாமல் நான் சில நொடிகள் நின்று விட்டு, அப்புறம் எல்லோரும் திட்டிய பிறகு திரும்பி ஸ்டம்பைப் பார்த்து விட்டு உள்ளே வந்தேன். //

ஹிஹிஹிஹி, நல்லா இருக்கு. ஜாலியா இருக்கு. தம்பி விளையாடுகையில் நான் தான் அம்பையர்! அப்பாவுக்குத் தெரிஞ்சிருந்தா கொன்னே போட்டிருப்பார். எல்லாம் தெரியாமல் தான்!!!! :))))) பம்பரம் மட்டும் நல்லாவே விளையாடி இருக்கேன். ஒரே சுழற்றில் அப்ப்ப்ப்பீபீபீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்! :)))))

//சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே....//

தெரிஞ்ச விஷயம் தானே! கபடி பத்தி எழுதறச்சே என்ன தலைப்பு வரும்னு இப்போவே யோசிச்சு வைச்சுக்கிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9473764917158781602013-08-07T08:40:58.342+05:302013-08-07T08:40:58.342+05:30எல்லோரும் போட்டியிடச் சென்று விட்டால் ஆடியன்ஸாக யா...எல்லோரும் போட்டியிடச் சென்று விட்டால் ஆடியன்ஸாக யார் இருப்பது? யார் கை தட்டுவது? எனவே அந்தப் பணியை நான் சிறப்பாகச் செய்து வந்தேன்.

சிறந்த பார்வையாளர் விருது வழங்கிக்கொள்ளுங்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37785938928759493062013-08-07T08:34:31.081+05:302013-08-07T08:34:31.081+05:30வலையைத் தாண்டாது என்பது சர்வீஸில். அதே நேரம் எட்டா...வலையைத் தாண்டாது என்பது சர்வீஸில். அதே நேரம் எட்டாவதிலிருந்து +2 வரை ‘டிஸ்க் த்ரோ’வில் வகுப்பிலேயே அதிக தூரத்துக்கு வீசும் முதலிருவரில் ஒருவராக இருந்திருக்கிறேன். விந்தைதான், இல்லையா? எப்படி இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89732915161537524672013-08-07T08:21:36.124+05:302013-08-07T08:21:36.124+05:30நல்ல நினைவுகள்:))! எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் ரொம்ப...நல்ல நினைவுகள்:))! எனக்கும் ஸ்போர்ட்ஸுக்கும் ரொம்பத் தூரம். த்ரோ பாலில் பந்து வலையைத் தாண்டியதே இல்லை. யார் டீமில் சேர்ப்பார்கள்? ஆனாலும் விளையாட ஆசையும் ஆர்வமுமாய் இருக்கும். இதற்கென பள்ளிக்கு காலையில் சீக்கிரமே போய் ப்ராக்டிஸ் கூட செய்து பார்த்தேன். ஊஹூம்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92131062439576641112013-08-07T07:51:09.321+05:302013-08-07T07:51:09.321+05:30ரசித்தேன்...... :))))
ரசித்தேன்...... :))))

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72064772432505642322013-08-07T06:40:35.299+05:302013-08-07T06:40:35.299+05:30சூப்பர்சூப்பர்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com