tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3742900546013282381..comments2024-03-28T16:23:01.211+05:30Comments on எங்கள் Blog: பகலில் பஸ் கண்டக்டர்... இரவில்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6124751250858823432017-06-19T23:24:20.344+05:302017-06-19T23:24:20.344+05:30லேகா நம்பூதிரி பற்றி அறிந்திருந்தாலும் இங்கும் பகி...லேகா நம்பூதிரி பற்றி அறிந்திருந்தாலும் இங்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...(கீதா..எனக்குப் புதிய செய்தி...அவருக்கு வாழ்த்துகள்!)
அரசியல் வாதிகள் ஆஹா! போட வைக்கிறார்கள். இப்படியே எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...என்று எண்ண வைக்கிறது. பாராட்டுகள் பழனிவேல் தியாகராஜனுக்கும், பாண்டிராஜனுக்கும்...

கண்டக்டர் அசத்துகிறார்! அது போல சிவாஜி லாசரஸ் பிரேமா செய்யும் செர்வீஸ். அரிது!!! அரிது!!! யாருக்கும் இது போன்ற எண்ணம் வருவது சிரமம்ம்தான் ....வணக்கங்கள் அத்தம்பதியினர்க்கு!

ஆம்! அரசுப் பள்ளி இப்படியும் அரசுப்பள்ளிகள் இருக்கலாம் என்பதை உரைக்கி
றது....அருமை அனைத்தும்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56584273782345849252017-06-18T22:13:02.675+05:302017-06-18T22:13:02.675+05:30எல்லா செய்திகளும் அருமை. 23 குழந்தைகளின் பெற்றோர்...எல்லா செய்திகளும் அருமை. 23 குழந்தைகளின் பெற்றோர்களாகி வளர்க்கும் சிவாஜி பிரேமா தம்பதிகள். என்ன ஒரு குணம். வருமா யாருக்காகிலும்?ஆச்சரியம். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50358180527329696982017-06-18T20:59:52.999+05:302017-06-18T20:59:52.999+05:30அருமையான பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
Anonymoushttps://www.blogger.com/profile/04677975182450072256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65969831199220427042017-06-18T11:12:17.331+05:302017-06-18T11:12:17.331+05:30பாராட்டப் படவேண்டியவர்கள் ! இது போன்ற பாஸிட்டிவ் ச...பாராட்டப் படவேண்டியவர்கள் ! இது போன்ற பாஸிட்டிவ் செய்திகளைத் தொகுத்து வழங்கும் தங்கள் பணியும் பாராட்டுக்குரியது !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67900926626545235912017-06-18T09:51:34.361+05:302017-06-18T09:51:34.361+05:30அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52783135474251469482017-06-18T02:04:38.687+05:302017-06-18T02:04:38.687+05:30அனைத்துமே அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி எங்கள்...அனைத்துமே அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1324903407702498532017-06-17T22:17:51.063+05:302017-06-17T22:17:51.063+05:30அரசபள்ளியின் முகம்மாறிவிட்டது .பாராட்டுவோம்.அரசபள்ளியின் முகம்மாறிவிட்டது .பாராட்டுவோம்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13054252214739638672017-06-17T21:07:00.124+05:302017-06-17T21:07:00.124+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13231104632764875752017-06-17T18:31:39.775+05:302017-06-17T18:31:39.775+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
தம +1போற்றுதலுக்கு உரியவர்கள்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25643375934596333482017-06-17T16:23:59.552+05:302017-06-17T16:23:59.552+05:30அரசியல்வாதிகள் அனைவரும் இப்படி மாறினால்? இது நனவாக...அரசியல்வாதிகள் அனைவரும் இப்படி மாறினால்? இது நனவாக மாறும் நாள் கிட்டத்தில் இருக்கிறது. யோகநாதன், லேகா நம்பூதிரி செய்திருக்கும் சேவைகள் அருமை. அரசுப் பள்ளி பற்றி ஏற்கெனவே பார்த்த நினைவு. லாசரஸும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61684731267182792252017-06-17T13:39:40.693+05:302017-06-17T13:39:40.693+05:30அனைவருக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துதலும்அனைவருக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துதலும்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20985914690255103962017-06-17T13:31:37.310+05:302017-06-17T13:31:37.310+05:30பாசிடிவ் + செய்திகள் வழக்கம் போல் அருமை!பாசிடிவ் + செய்திகள் வழக்கம் போல் அருமை!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33064092733357409342017-06-17T12:33:27.337+05:302017-06-17T12:33:27.337+05:30வரும் ஞாயிறு வரும் ஞாயிறு கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47802276563460956692017-06-17T12:31:57.532+05:302017-06-17T12:31:57.532+05:30அனைத்து செய்திகளும் மிக அருமை.
யோகராஜன் அவர்களைப்ப...அனைத்து செய்திகளும் மிக அருமை.
யோகராஜன் அவர்களைப்பற்றி முன்பே படித்து இருக்கிறேன் உங்கள் பதிவில் என்று நினைக்கிறேன்.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் என்பதால் படித்தது போல் தெரிகிறதா என்று தெரியவில்லை.
அவரை பாராட்ட வேண்டும்.

18ம் தேதி 2, 00, 000 விதை பந்துகள் தமிழகம் முழுவதும் வீச உள்ளார்களாம்
வரும் நாயிறு.ஒன்று படுவோம், வென்று காட்டுவோம், காடு வளர்ப்போம். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு போன்ற ஊர்களில்.

நல்லது நடந்தால் எல்லோருக்கும் நன்மை , இந்த பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி போல் எல்லா ஊர்களிலும் நடை பேற்றால் மகிழ்ச்சி .
கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவோம்.
நல்ல செய்திகளுக்கு நன்றி.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13654040545917891482017-06-17T11:32:55.760+05:302017-06-17T11:32:55.760+05:30அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ...அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10599568539564867142017-06-17T11:17:58.674+05:302017-06-17T11:17:58.674+05:30வழக்கம்போல அரியவர்கள், அரிய பணிகள். பதிவுக்கு பாரா...வழக்கம்போல அரியவர்கள், அரிய பணிகள். பதிவுக்கு பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52860107631926725892017-06-17T11:03:08.247+05:302017-06-17T11:03:08.247+05:30அந்த அரசுப் பள்ளி அடுத்த ஆச்சரியம். Touch screen இ...அந்த அரசுப் பள்ளி அடுத்த ஆச்சரியம். Touch screen இல் கற்பிக்கிறார்களா? வாவ்வ்வ்Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1656211574621504512017-06-17T10:24:53.304+05:302017-06-17T10:24:53.304+05:3028 ஆண்டுகளாக, தனி ஒருவனாக, ஒரு இலட்சம் மரங்களை நாட...28 ஆண்டுகளாக, தனி ஒருவனாக, ஒரு இலட்சம் மரங்களை நாட்டியிருக்கும் நடத்துனர் யோகநாதனை முதலில் வாழ்த்துகிறேன்.Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60253766626342996132017-06-17T08:38:18.029+05:302017-06-17T08:38:18.029+05:30வியப்புக்குறிய அரசியல்வாதிகள் வியப்புக்குறிய அரசியல்வாதிகள் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48282985423237304932017-06-17T07:45:40.846+05:302017-06-17T07:45:40.846+05:30பாராட்டிற்கு உரிய செய்திகள். கடைசி மூன்று செய்திகள...பாராட்டிற்கு உரிய செய்திகள். கடைசி மூன்று செய்திகள் இன்னும் உத்சாகம் அளிப்பவை. த ம +1நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84529353857262622552017-06-17T06:59:31.244+05:302017-06-17T06:59:31.244+05:30சம்பளத்தில் நாற்பது சதத்தை மர வளர்ப்புக்கு செலவிடு...சம்பளத்தில் நாற்பது சதத்தை மர வளர்ப்புக்கு செலவிடும் நடத்துனர் யோகராஜன் செய்கை ஆச்சரியம் தருகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com