tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3846061708383760058..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: திங்கக்கிழமை 160822 : நவதானிய முறுக்கு கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90488299263306813612016-08-24T22:40:18.037+05:302016-08-24T22:40:18.037+05:30இன்றைக்கு ஜெயா டீவியில் சிவப்பு அவல் முறுக்கு செய்...இன்றைக்கு ஜெயா டீவியில் சிவப்பு அவல் முறுக்கு செய்து காண்பித்தார் ஆரோக்கிய சமையல் செய்யும் பெண்மணி. இந்தக் கலரில் தான் அந்த முறுக்கும் இருந்தது.
எனக்கென்னவோ இப்படி பரீட்சை செய்வது பிடிப்பதில்லை. வழக்கமான முறுக்கு,மனோப்பு இவைதான் பிடித்திருக்கிறது. Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50533060784891907532016-08-24T17:20:40.463+05:302016-08-24T17:20:40.463+05:30சத்தான முறுக்கை முத்தாக செய்ய சொல்லிக்கொடுத்தமைக்க...சத்தான முறுக்கை முத்தாக செய்ய சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74663919365681759802016-08-23T12:58:49.427+05:302016-08-23T12:58:49.427+05:30இந்த மாவை நான் ஏலக்காய் போடாமல் திரித்து வைப்பதுண்...இந்த மாவை நான் ஏலக்காய் போடாமல் திரித்து வைப்பதுண்டு. கஞ்சி செய்யும் போது,பாலில் கலந்தால் ஏலக்காய் பொடி போட்டுக் கொள்வதுண்டு. மோரில் கலந்தால் உப்பு. அது போல இந்த மாவில் இதுபோன்று தேன் குழல், தட்டையும் செய்ததுண்டு. கொழுக்கட்டை....இப்படி..நல்ல ரெசிப்பி. இந்தக் குறிப்பையும் பார்த்துக் கொண்டேன்..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36081669248953134742016-08-23T10:47:40.567+05:302016-08-23T10:47:40.567+05:30அருமையான எளிமையான செய்முறை.
ஏலக்காய், பாதாம், முந...அருமையான எளிமையான செய்முறை.
ஏலக்காய், பாதாம், முந்திரி என்று இப்போது சத்து மாவில் சேர்க்கிறோம். அது இல்லாமல் பார்த்துக் கொள்ள சொன்ன குறிப்புக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44476651449543871032016-08-23T08:27:07.546+05:302016-08-23T08:27:07.546+05:30அருமையான ஆரோக்கிய பதார்த்தம். பகிர்ந்தமைக்கு நன்றி...அருமையான ஆரோக்கிய பதார்த்தம். பகிர்ந்தமைக்கு நன்றி!
த ம 10S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6627695568548221202016-08-23T08:08:54.604+05:302016-08-23T08:08:54.604+05:30மழை தூரல் போடுது....தவறுதலாக முதலில் வந்து விட்டது...மழை தூரல் போடுது....தவறுதலாக முதலில் வந்து விட்டதுUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27334560360615997302016-08-23T08:07:37.024+05:302016-08-23T08:07:37.024+05:30மழை தூரல்...போட்டுது...பதிவை பார்க்க சாப்பிட ஆசை வ...மழை தூரல்...போட்டுது...பதிவை பார்க்க சாப்பிட ஆசை வந்து விட்டது...கொஞ்சம் அனுப்புங்க பாஸ்.....:)UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7935753581377747732016-08-23T07:37:37.165+05:302016-08-23T07:37:37.165+05:30http://sivamgss.blogspot.in/2015/11/blog-post_8.ht...http://sivamgss.blogspot.in/2015/11/blog-post_8.html

வரகு அரிசித் தேன்குழல் படங்களுடன் பதிவு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43032483376795179302016-08-23T07:35:44.975+05:302016-08-23T07:35:44.975+05:30துளசி கோபால், ஏற்கெனவே மயிலையில் ஓர் கடையில் இதெல்...துளசி கோபால், ஏற்கெனவே மயிலையில் ஓர் கடையில் இதெல்லாம் கிடைக்கிறது. கேழ்வரகு, தினை, வெந்தயம், குதிரைவாலி போன்றவற்றில் பலகாரங்கள் செய்து விற்கின்றனர். தம்பி வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன். வரகில் தேன்குழல் போன வருஷம் நானே செய்திருக்கேன். மயிலையில் எங்கேனு தம்பியிடம் கேட்டுச் சொல்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38760421068807316202016-08-23T07:34:07.737+05:302016-08-23T07:34:07.737+05:30போன வருஷம் தீபாவளிக்கு வரகு அரிசித் தேன் குழல் தான...போன வருஷம் தீபாவளிக்கு வரகு அரிசித் தேன் குழல் தான். தேன் குழலைக்கூட முறுக்குனு சொல்றாங்க பெரும்பாலும். எங்களைப் பொறுத்தவரை முறுக்கு என்றால் கை முறுக்குத் தான்! :) இது தேன் குழல், முள்ளாக உள்ள அச்சில் போட்டால் முள்ளுத் தேன்குழல் என்போம். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77009102928976239812016-08-22T23:57:17.631+05:302016-08-22T23:57:17.631+05:30சாப்பிடணும் போல இருக்கு... :)சாப்பிடணும் போல இருக்கு... :)'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7040635841932318292016-08-22T21:38:57.045+05:302016-08-22T21:38:57.045+05:30அருமையான குறிப்பு! அவசியம் செய்து பார்த்து விடுகிற...அருமையான குறிப்பு! அவசியம் செய்து பார்த்து விடுகிறேன்!Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12414001114646829372016-08-22T20:22:45.209+05:302016-08-22T20:22:45.209+05:30நன்றி கவிஞர் ரூபன்.நன்றி கவிஞர் ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43741377605144945812016-08-22T20:19:25.182+05:302016-08-22T20:19:25.182+05:30நன்றி ரமணி ஸார்.நன்றி ரமணி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59460074799203258202016-08-22T20:19:03.784+05:302016-08-22T20:19:03.784+05:30நன்றி நண்பர் வலிப்போக்கன்.நன்றி நண்பர் வலிப்போக்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20182664278641112872016-08-22T20:18:34.251+05:302016-08-22T20:18:34.251+05:30நன்றி புலவர் ஐயா.. அருகில் இருந்தால் தந்து விடலாம...நன்றி புலவர் ஐயா.. அருகில் இருந்தால் தந்து விடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38604780508772731692016-08-22T20:17:58.667+05:302016-08-22T20:17:58.667+05:30நன்றி ஜி எம் பி ஸார். நமது கற்பனைதானே? எப்படி வே...நன்றி ஜி எம் பி ஸார். நமது கற்பனைதானே? எப்படி வேண்டுமானாலும் செய்யலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86814863760458510192016-08-22T20:17:28.415+05:302016-08-22T20:17:28.415+05:30நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்க...நன்றி நண்பர் ஜீவலிங்கம் யார்ல்பாவாணன் காசிராஜலிங்கம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45995972512498575052016-08-22T20:16:41.727+05:302016-08-22T20:16:41.727+05:30நன்றி காமாட்சி அம்மா.. நீங்கள் ஏற்கெனவே இப்படிச் ...நன்றி காமாட்சி அம்மா.. நீங்கள் ஏற்கெனவே இப்படிச் செய்பவரா.. ஸூப்பர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39507008048301285022016-08-22T20:16:00.936+05:302016-08-22T20:16:00.936+05:30வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. இதில் எப்படி வேண...வாங்க முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. இதில் எப்படி வேண்டுமானாலும் விதம் விதமாகச் செய்யலாமே!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66016861634417590542016-08-22T20:15:18.168+05:302016-08-22T20:15:18.168+05:30வாங்க பகவான்ஜி... சரியாகச் சொன்னீங்க.. அதனால்தான...வாங்க பகவான்ஜி... சரியாகச் சொன்னீங்க.. அதனால்தான் அப்படிச் சொன்னேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80014266504702099562016-08-22T20:14:55.791+05:302016-08-22T20:14:55.791+05:30நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56420872801783448252016-08-22T20:14:27.435+05:302016-08-22T20:14:27.435+05:30வாங்க நெல்லைத்தமிழன். நான் இப்படி எல்லாம் எழுதிப்...வாங்க நெல்லைத்தமிழன். நான் இப்படி எல்லாம் எழுதிப் பழக்கப்படுத்தவில்லை! அதனால் இங்கு அப்படிச் சொல்ல மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66194846793815909572016-08-22T20:13:48.425+05:302016-08-22T20:13:48.425+05:30நன்றி துளசி மேடம்.. இது ரொம்ப சுலபம் ஆச்சே... வீ...நன்றி துளசி மேடம்.. இது ரொம்ப சுலபம் ஆச்சே... வீட்டிலேயே செய்து விடலாமே... !ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81347624493052715122016-08-22T20:13:05.948+05:302016-08-22T20:13:05.948+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com