tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4002044839429825155..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் - 14 ஜூலை, 2013 முதல் 20 ஜூலை, 2013 வரை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4142210972581683952013-07-21T17:58:07.598+05:302013-07-21T17:58:07.598+05:30ராணுவத்தில் சலுகையில் வாழும் பலநபர்களைப் பார்த்தி...ராணுவத்தில் சலுகையில் வாழும் பலநபர்களைப் பார்த்திருக்கிறேன். இவர் மிகவும் மாறுபட்டவராகத் தென்படுவது நெகிழவைக்கிறது.

சுனிதா ஒரு ராணியாகப் போற்றப்படவேண்டியவர்.
பேப்பர் பையனினிலிருந்து இவ்வளவு உயரத்துக்கு வந்திருப்பவர் பிரமிக்க வைக்கிறார். நல்ல செய்திகளைக் கொடுத்த எபிக்கு மிகவும் நன்றி
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10804392242394992432013-07-21T12:36:15.527+05:302013-07-21T12:36:15.527+05:30நல்ல பகிர்வு. குறிப்பாக 1,4,7 சூர்யா, அப்துல் நசீர...நல்ல பகிர்வு. குறிப்பாக 1,4,7 சூர்யா, அப்துல் நசீர், சுனிதா பாராட்ட வார்த்தைகள் இல்லை. முன் உதாரணமாக விளங்கும், மற்ற செய்திகளில் இடம் பெற்றிருப்பவருக்கு நம் வாழ்த்துகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53685888871686490582013-07-20T23:46:09.394+05:302013-07-20T23:46:09.394+05:30அருமையான தகவல்கள் தொகுப்பு.
வாழ்த்துக்கள்...அருமையான தகவல்கள் தொகுப்பு.
வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1291816927295090852013-07-20T21:17:37.783+05:302013-07-20T21:17:37.783+05:30ஒவ்வொரு வாரமும் நீங்கள் தரும் பாசிட்டிவ் செய்திகள்...ஒவ்வொரு வாரமும் நீங்கள் தரும் பாசிட்டிவ் செய்திகள் மனதிற்கு உற்சாகத்தினை தருகிறது...

மிக்க நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29672341331632522232013-07-20T20:09:19.299+05:302013-07-20T20:09:19.299+05:30தங்கள் தளத்திற்கு இதுதான் முதல் வருகை... மனதிற்கு ...தங்கள் தளத்திற்கு இதுதான் முதல் வருகை... மனதிற்கு நிறைவான மனிதர்களைப் பற்றி அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்... நன்றி மற்றும் வாழ்த்துகள்...
பின் தொடர்கிறேன்...வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69425942324242987812013-07-20T19:08:49.124+05:302013-07-20T19:08:49.124+05:30+++++........ super+++++........ supermiddleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31211401076758693582013-07-20T17:53:33.517+05:302013-07-20T17:53:33.517+05:30GOOD REALLY GOOD DO MORE PMD HM BANGALOREGOOD REALLY GOOD DO MORE PMD HM BANGALOREmathsmagicmahadevan2khttps://www.blogger.com/profile/01156249051195180586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43442148972571277512013-07-20T17:53:32.836+05:302013-07-20T17:53:32.836+05:30GOOD REALLY GOOD DO MORE PMD HM BANGALOREGOOD REALLY GOOD DO MORE PMD HM BANGALOREmathsmagicmahadevan2khttps://www.blogger.com/profile/01156249051195180586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32773290606993843052013-07-20T13:37:47.254+05:302013-07-20T13:37:47.254+05:30சிறப்பான மனிதர்களை அடையாளம் காட்டி,மனதிற்கு தெம்பள...சிறப்பான மனிதர்களை அடையாளம் காட்டி,மனதிற்கு தெம்பளித்த செய்திகள் தொடரட்டும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29410221148185270812013-07-20T13:23:43.045+05:302013-07-20T13:23:43.045+05:30முதல் நிகழ்வே மனதை நெகிழ வைத்தது. அனைவரையும் போல வ...முதல் நிகழ்வே மனதை நெகிழ வைத்தது. அனைவரையும் போல வேடிக்ககை பார்க்காமல் காப்பாற்றிய சுக்கு காவி விற்கும் பையனை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அனைத்து தகவல்களும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84603321387631114272013-07-20T08:37:59.462+05:302013-07-20T08:37:59.462+05:30 நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. நல்ல மனிதர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61995751687168882452013-07-20T08:36:29.403+05:302013-07-20T08:36:29.403+05:30நல்லவர்களின் அறிமுகங்கள் மனதிற்கு இதம் அளிக்கின்றன...நல்லவர்களின் அறிமுகங்கள் மனதிற்கு இதம் அளிக்கின்றன ..பாராட்டுக்கள்...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90644258429834065682013-07-20T07:39:36.241+05:302013-07-20T07:39:36.241+05:30எஸ்.சூர்யாவிற்கும், அப்துல் நசீர் அவர்களுக்கும் பா...எஸ்.சூர்யாவிற்கும், அப்துல் நசீர் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

/// எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. /// இந்தக்காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்... அவர் தான் மனிதர்...! சார்லஸ் வில்லியம்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

மாணவன் சிவகுமார் அவர்களின் தன்னம்பிக்கை & சிறப்பான எண்ணங்கள் செய்தி உட்பட மற்ற பாசிட்டிவ் செய்திகள் அனைத்திற்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85149167687592751112013-07-20T07:35:35.386+05:302013-07-20T07:35:35.386+05:30காலையில் பாசிட்டிவ் செய்திகளை படிச்சது மனசுக்கு சந...காலையில் பாசிட்டிவ் செய்திகளை படிச்சது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. விளம்பரமற்ற சாதனையாளர்களும், நல்லவர்களும், நம்மிடையே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியை செய்வது பாராட்டுக்குரியது.
போலீசில் இப்படி ஒருவர் இருப்பது ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. உண்மையில் நம்பிக்கை ஏற்படுத்தும் செய்திகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65991965847666611302013-07-20T07:03:14.600+05:302013-07-20T07:03:14.600+05:30மனதுக்கு நிறைவான தகவல்கலைத் தந்தமைக்கு நன்றிமனதுக்கு நிறைவான தகவல்கலைத் தந்தமைக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com