tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4043272722596335067..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: ஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88393091073784666922017-06-24T00:13:57.570+05:302017-06-24T00:13:57.570+05:30'மாயா'ஜால ஓவியங்களுக்கு நானும் அடிமை :)'மாயா'ஜால ஓவியங்களுக்கு நானும் அடிமை :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61786226978409448392017-06-23T11:20:08.982+05:302017-06-23T11:20:08.982+05:30வணக்கம்
ஐயா
மீண்டும் பார்வைக்கு தந்தமைக்கு நன்றி த...வணக்கம்
ஐயா
மீண்டும் பார்வைக்கு தந்தமைக்கு நன்றி த.ம15

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86427134898356115062017-06-23T11:02:57.011+05:302017-06-23T11:02:57.011+05:30அனைத்தையும் ரசித்தேன். “எத்தனை வயதானால் என்ன? அம்...அனைத்தையும் ரசித்தேன். “எத்தனை வயதானால் என்ன? அம்மாவுக்குக் குழந்தைதானே?” தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7614467457970709642017-06-22T19:58:39.880+05:302017-06-22T19:58:39.880+05:30எனக்கு demo காட்டுங்க எப்படி குதிப்பதின்னு// அப்பட...எனக்கு demo காட்டுங்க எப்படி குதிப்பதின்னு// அப்படிப் போடுங்க ஏஞ்சல் ஹஹஹ்ஹ் நீங்க பூஸார் சொன்னபடி குதிச்சுட்டீங்களோனு நினைச்சு அதான் வரலையோனு கேட்டேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90239882223363840832017-06-22T19:56:17.026+05:302017-06-22T19:56:17.026+05:30கீதா இண்டைக்கு மீ தேம்ஸ்ல குதிக்க மாட்டேன்ன்ன்.......கீதா இண்டைக்கு மீ தேம்ஸ்ல குதிக்க மாட்டேன்ன்ன்.... அதுக்குப் பதில் என் செக்கரட்டறி குதிப்பா:)//

வொய்??!!அதிசயம் ஆச்சரியம்!!! விரதமா? இல்ல குதிக்க மாட்டேன்னு போராட்டமோ??!!! ஹஹஹ் அதான் செக்கரட்டரி இன்னிக்கு கும்மி அடிக்கலையா பாவம் ஏஞ்சல்!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3584025237776901592017-06-22T19:03:02.974+05:302017-06-22T19:03:02.974+05:30அருமை. குறிப்பாக 'விலை ஏறுதுங்கோ' & தை...அருமை. குறிப்பாக 'விலை ஏறுதுங்கோ' & தைரியசாலி'

இமோஜு போட முடியாதோ ???Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87420617983621827472017-06-22T18:50:29.544+05:302017-06-22T18:50:29.544+05:30 எல்லாம் ஒரு காலத்தில் படித்தது. எப்படி சேகரித்து ... எல்லாம் ஒரு காலத்தில் படித்தது. எப்படி சேகரித்து வைத்திருந்தீர்கள்? ஆச்சரியம். ஜோக்ஸ் எல்லாம் ஆஹா. படித்த பின்தான் படித்திருக்கிறோம் என்ற ஞாபகம். அதற்கு முன் எதுவும் மனதில் இல்லை. ரஸிக்க ரஸிக்க மேன்மேலும். ஜோக்ஸைக் கொடுங்கள். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84782596738974255242017-06-22T18:34:50.473+05:302017-06-22T18:34:50.473+05:30அருமையான தொகுப்பு.
ரசித்து படித்து சிரித்தேன்.
அருமையான தொகுப்பு.
ரசித்து படித்து சிரித்தேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68290423691603233242017-06-22T18:17:10.749+05:302017-06-22T18:17:10.749+05:30அப்போ போனில் பார்த்தென் ..இப்போ கணினி ..எல்லாம் சூ...அப்போ போனில் பார்த்தென் ..இப்போ கணினி ..எல்லாம் சூப்பர் எப்படி இவளவு பழைய புக்ஸ் பத்திரமா வச்சிருக்கீங்க !!
அப்போதைய துணுக்கு கார்ட்டூன் ஜோக்ஸ் எல்லாம் எவ்ளோ நல்லா இருக்கு ..எனக்கு பிடிச்சதே அந்த லைன் டிராயிங் கார்ட்டூன் காரெக்டர்ஸ் ..

முந்தி சமையல் குறிப்பையும் இந்த புக்ஸ்ல இருந்து போடுவீங்க இல்லையா ..அட்டகாசம் தொடருங்கள்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40154678229652049812017-06-22T18:10:08.628+05:302017-06-22T18:10:08.628+05:30கணேஷ் அண்ணா வலைப்பூவில் இருக்குற மாதிரி இருக்கு. கணேஷ் அண்ணா வலைப்பூவில் இருக்குற மாதிரி இருக்கு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6802707578679925322017-06-22T15:42:48.758+05:302017-06-22T15:42:48.758+05:30பாலகணேஷைப் பின்பற்றி....?பாலகணேஷைப் பின்பற்றி....?G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27979173407181563722017-06-22T14:28:39.379+05:302017-06-22T14:28:39.379+05:30ஓவியம் சந்தேகமே இல்லாமல் மாயா தான்! மற்றத் துணுக்க...ஓவியம் சந்தேகமே இல்லாமல் மாயா தான்! மற்றத் துணுக்குகளும் அருமை! 50 பைசாவுக்கு விகடன் கிடைத்த காலத்தில் அதைப் படிக்கத் துடித்த துடிப்பெல்லாம் மனதில் இருக்கு! இப்போ! விகடன் என்ற பெயரே எரிச்சலை ஊட்டுது! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71874924667741162312017-06-22T14:01:44.270+05:302017-06-22T14:01:44.270+05:30கர்ர்ர் மியாவ் அதிரா அது சினிமாவில் நடிச்சதை துணுக...கர்ர்ர் மியாவ் அதிரா அது சினிமாவில் நடிச்சதை துணுக்குமாதிரி போட்டிருக்காங்க :) அப்போதானே புக் பரபரன்னு விற்கும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76223207588684273352017-06-22T14:00:20.240+05:302017-06-22T14:00:20.240+05:30எல்லாமே விழுந்து புரண்டு சிரிக்க வைத்த ஜோக்ஸ் எல்லாமே விழுந்து புரண்டு சிரிக்க வைத்த ஜோக்ஸ் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42092004283157059472017-06-22T13:57:49.870+05:302017-06-22T13:57:49.870+05:30:) கர்ர்ர்ர் மியாவ்
//அதுக்குப் பதில் என் செக்கர...:) கர்ர்ர்ர் மியாவ்

//அதுக்குப் பதில் என் செக்கரட்டறி குதிப்பா:)//

எனக்கு demo காட்டுங்க எப்படி குதிப்பதின்னு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3425194496435427482017-06-22T13:49:56.160+05:302017-06-22T13:49:56.160+05:30ஆனந்தவிகடன் 50 பைசா. எப்பேர்ப்பட்ட காலமது. ஓவியர் ...ஆனந்தவிகடன் 50 பைசா. எப்பேர்ப்பட்ட காலமது. ஓவியர் விகடன் ஸ்பெஷலிஸ்ட் மாயா. நாகரீக யுவதியின் நீளக்காலழகென்ன! அதே சமயம் சாவி ஆசிரியராக இருந்த தினமணிகதிரில் ஜெயராஜ் சுஜாதாவின் கதைகளுக்கு வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார். வசந்தகாலக்கோலங்கள்..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62963768441812284102017-06-22T12:48:44.019+05:302017-06-22T12:48:44.019+05:30புதையல் பொக்கிஷங்கள் பாராட்டுகள்புதையல் பொக்கிஷங்கள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61667275282802261362017-06-22T12:45:52.186+05:302017-06-22T12:45:52.186+05:30ராஜா ராணி என்று அந்தக் காலத்திலேயே படம் வந்ததா? இன...ராஜா ராணி என்று அந்தக் காலத்திலேயே படம் வந்ததா? இன்றுதான் தெரிந்து கொண்டேன் ஸ்ரீ...!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33654897676092260562017-06-22T12:43:03.121+05:302017-06-22T12:43:03.121+05:30ஹஹஹ அப்ப அப்போவே இப்ப மாதிரி வந்துருச்சு போல...ஆதங...ஹஹஹ அப்ப அப்போவே இப்ப மாதிரி வந்துருச்சு போல...ஆதங்கமும்...இப்ப அந்த 400 ரூபாய் 4 லட்சம் பெருமானம் ஆகிப் போச்சே!! ///

சரியா சொன்னீங்க கீதா மேடம்..! Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51330778163717669712017-06-22T12:41:06.743+05:302017-06-22T12:41:06.743+05:30எல்லா துணுக்குகளும் அருமை.... 50 காசு விலையேற்றத்த...எல்லா துணுக்குகளும் அருமை.... 50 காசு விலையேற்றத்துக்கு விகடன் மன்னிப்பெல்லாம் கேட்டு.....ஹாஹா...! அந்த ஓவியம் வரைந்தது ஜெ.... என்கிற ஜெயராஜ்..! எனக்குப் பிடித்த ஓவியர். ராணி முத்துவின் உள்பக்க படங்களை வரைபவர்.

இப்போது நாம் எழுதும் ‘னை’ ‘றா’ ‘ணை’ போன்ற எழுத்துக்களின் பழைய எழுத்து வடிவம் காணக் கிடைத்தது மகிழ்ச்சி. இன்றும் அம்மா கடிதம் எழுதும் போது பழைய எழுத்து வடிவங்களையே பாவிப்பா..!Rajeevan Ramalingamhttps://www.blogger.com/profile/12696076311288567496noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65878085128451861492017-06-22T11:57:53.545+05:302017-06-22T11:57:53.545+05:30வலையுலக வாத்தியாருக்கு போட்டியா...?வலையுலக வாத்தியாருக்கு போட்டியா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76361755321314373112017-06-22T11:54:58.913+05:302017-06-22T11:54:58.913+05:30ரசித்தேன்,அருமை.
தமிழ் செய்திகள்ரசித்தேன்,அருமை.
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12636363728505167502017-06-22T11:31:09.659+05:302017-06-22T11:31:09.659+05:30///மதுரை தமிழன் மிஸ்ஸிங்க்...///
யேச் யேச்ச்ச்ச் க...///மதுரை தமிழன் மிஸ்ஸிங்க்...///
யேச் யேச்ச்ச்ச் கீதா.. அவர் தேன் மூன்( எதுகை மோனையில் சொன்னேனாக்கும்) போயிருக்கிறாராம்ம்ம்...:) ... என் செகரட்டறிதான் தகவல் சொன்னா:)... ஹையோ மீ இண்டைக்கு ஸ்ரீராமின் மாமி வீட்டு முருங்கியிலயே இருப்பேன் இறங்க மாட்டேன்ன்ன்:)...

அடுத்து எங்கட மேசைக்கு கீழ ஒளிச்ச கெள அண்ணனும் மிஸ்ஸிங்:)... இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் பெரிய மேசையாப் பார்த்து ஒளிச்சிருங்கோ என:)... இது ஸ்ரக்ட் ஆகி வெளியே வர முடியல்லயாம்:).
இன்னுமொன்று போன தடவை அவருடைய மூசிக்குக்கு:) யாருமே பாட்டுக் கண்டு பிடிக்கல்ல... அதுக்குப் பதில் "கடல்லயே இல்லயாம்" :) அப்போ அவர் என்ன பண்ணுவார்... மேசைக்குக் கீழயே மீல்ஸ் போவதாக பூஸ் ரேடியோவில் தகவல் சொல்லிச்சினம்:)..

அடுத்து நம்ம டிடி... இருக்கிறார் ... ஆனா இல்ல:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32456014190125525012017-06-22T11:26:09.795+05:302017-06-22T11:26:09.795+05:30நல்ல தொகுப்பு :)நல்ல தொகுப்பு :)ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/06511780075131603193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60351289518517747462017-06-22T10:52:02.292+05:302017-06-22T10:52:02.292+05:30அரிய தகவல் ஜெயசங்கர்.... எனக்குப் புரியல்ல... மஞ்ச...அரிய தகவல் ஜெயசங்கர்.... எனக்குப் புரியல்ல... மஞ்சுளாதானே விஜயகுமார் அவர்களின் மனைவி...

ராஜா ராணி 2014 ல வந்த படமெல்லோ...
நல்ல ரக்ஷி ட்றைவர் தான்ன்ன்:)... இதுதான் சாட்டென வேலையை விட்டிட்டுக் கச்சேரி பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.com