tag:blogger.com,1999:blog-1788649157671288584.post411827558830761228..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: குழந்தைகளின் திறமைகள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75447718499045334532010-11-02T21:03:01.582+05:302010-11-02T21:03:01.582+05:30நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்களும்நல்ல முயற்சி. எனது வாழ்த்துக்களும்நீச்சல்காரன்https://www.blogger.com/profile/12133782203492631856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16010819605397824452010-11-02T18:23:45.547+05:302010-11-02T18:23:45.547+05:30ஹிஹி நானும் அதையே தான் நெனச்சேன்.. கோபி முந்திக்கி...ஹிஹி நானும் அதையே தான் நெனச்சேன்.. கோபி முந்திக்கிட்டாரு.. அவசரக்குடுக்கை... பாருங்க.. அவர் சொன்ன மென்டல் ஏஜ் சரியாத்தான் இருக்குது.. என்னையும் சேர்த்துக்குங்க ஆட்டத்துல..அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86408767336313339062010-11-02T15:47:20.180+05:302010-11-02T15:47:20.180+05:30வாவ் சுப்பர்.. என்னோட படைப்புகளையும், என் பையன் பே...வாவ் சுப்பர்.. என்னோட படைப்புகளையும், என் பையன் பேருல அனுப்பிடறேன்.. ஓக்கேவா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50784124925798567352010-11-02T14:13:10.941+05:302010-11-02T14:13:10.941+05:30படைப்பாளிகளுக்கும், களம் அமைத்து கொடுக்கும் "...படைப்பாளிகளுக்கும், களம் அமைத்து கொடுக்கும் "எங்க(ள்)"ளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90015202470422955662010-11-02T12:49:26.281+05:302010-11-02T12:49:26.281+05:30வாசகர்களை ஊக்கப்படுத்துவதில் எங்கள் ப்ளாக்கிற்கு எ...வாசகர்களை ஊக்கப்படுத்துவதில் எங்கள் ப்ளாக்கிற்கு என்றும் முதலிடம்தான். தவறாமல் வைபவியின் படைப்பை அனுப்புகிறேன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6496621619366130192010-11-02T07:56:06.412+05:302010-11-02T07:56:06.412+05:30நன்றி தமிழ் உதயம், மீனாக்ஷி, சித்ரா.
சிநேகிதி, &#...நன்றி தமிழ் உதயம், மீனாக்ஷி, சித்ரா.

சிநேகிதி, 'முடிந்தால்' இல்லை; முடியும். சந்தேகம் வேண்டாம்!

மதுரை சரவணன் சார்! நன்றி. மறக்காமல் மாணவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஆர்வம எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கோபி ராமமூர்த்தி சார், கைப்பிள்ளையாக இல்லாவிட்டால் கூட, உங்கள் படைப்புகளை, எப்பொழுதும் நீங்க எங்களுக்கு அனுப்பலாம். 'இது நம்ம ஏரியா' ப்ளாக் முதன்மை வாசகங்களை நீங்க பார்க்கவில்லையா? "எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்."
எங்கள் ப்ளாக் வாசகர்கள், யார் எதை அனுப்பினாலும், 'இது நம்ம ஏரியா' வில் வெளியிடப்படும்.

ஆர் வி எஸ் சார், 'கோ ரா' அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளை என்று தோன்றவில்லை! அட உங்களுக்குத் தெரியா(த)தா? நீங்களும்தான் அவரை அவருடைய R கோபி வலையில் பின் தொடர்கிறீர்கள்!! (கோபி - லண்டன் பயணக்கட்டுரையும், படங்களும் பிரமாதம்!)எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90815545007932059392010-11-02T07:30:27.500+05:302010-11-02T07:30:27.500+05:30@Gopi Ramamoorthy
//சொல்லப் போனால் கைப்பிள்ளை.//
...@Gopi Ramamoorthy
//சொல்லப் போனால் கைப்பிள்ளை.//
எடுப்பார் கைப்பிள்ளையா? ;-) ;-) ;-) ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13605021561104352412010-11-02T01:12:51.655+05:302010-11-02T01:12:51.655+05:30மெண்டல் ஏஜ் படி பார்த்தா நானும் குழந்தைதான். சொல்ல...மெண்டல் ஏஜ் படி பார்த்தா நானும் குழந்தைதான். சொல்லப் போனால் கைப்பிள்ளை. நானும் பங்கு பெறலாமா:)R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77375742026515305192010-11-02T00:41:10.408+05:302010-11-02T00:41:10.408+05:30வாழ்த்துக்கள் என் மாணவர்களிடம் தெரிவிக்கிறேன்.. பங...வாழ்த்துக்கள் என் மாணவர்களிடம் தெரிவிக்கிறேன்.. பங்குப்பெறச் செய்கிறேன்...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35004928194124693472010-11-02T00:13:08.991+05:302010-11-02T00:13:08.991+05:30வாழ்த்துக்கள்.. நல்ல ஐடியா முடிந்தால் என் மகளின் த...வாழ்த்துக்கள்.. நல்ல ஐடியா முடிந்தால் என் மகளின் திறமைகளையும் அனுப்புகிற்ன்..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65621920286188321032010-11-01T23:54:44.535+05:302010-11-01T23:54:44.535+05:30பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துக...பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு, எங்கள் வாழ்த்துகள்.

.....எனது வாழ்த்துக்களும் !
இது நல்ல ஐடியாங்க. உங்களுக்கு பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21214513248861375732010-11-01T22:56:42.199+05:302010-11-01T22:56:42.199+05:30ரொம்ப நல்ல விஷயம். பாராட்டுக்கள். குழந்தைகளின் த...ரொம்ப நல்ல விஷயம். பாராட்டுக்கள். குழந்தைகளின் திறமைகளை பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷமே ஸ்பெஷல்தான். பங்கு பெறப்போகும் குழந்தைகளுக்கு நல்வாழ்த்துக்கள்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67111924537071811522010-11-01T22:11:39.995+05:302010-11-01T22:11:39.995+05:30வாழ்த்துகள் பங்கு கொள்ளப்போகும் குழந்தைகளுக்கு.வாழ்த்துகள் பங்கு கொள்ளப்போகும் குழந்தைகளுக்கு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com