tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4126411671144640351..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 170419 :: என்ன? எத்தனை? யார்? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91548086907397813662017-04-27T17:10:10.825+05:302017-04-27T17:10:10.825+05:30வெயில் கடுமையால் புதன் கிழமை என்பதையே மறந்துட்டேன்...வெயில் கடுமையால் புதன் கிழமை என்பதையே மறந்துட்டேன். இன்று காலை புதிர் போட பிளாக் ஆபிசைத் திறந்தால், ஸ்ரீராம் அவருடைய தங்கை எழுதிய புத்தகத்திற்கு விமரிசனம் எழுதிக்கொண்டிருந்தார். எனக்கு வந்த கோபத்திற்கு .... அப்படியே அவரை ஆபிசில் வைத்துப் பூட்டிவிட்டு, ஐ பி எல் பார்க்கப் போயிட்டேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89110277336209395042017-04-26T22:05:25.748+05:302017-04-26T22:05:25.748+05:30ஹையோ புதன் கிழ்மை வருதோ இல்லயோ முதல்ல கெளதமன் அண்ண...ஹையோ புதன் கிழ்மை வருதோ இல்லயோ முதல்ல கெளதமன் அண்ணன் வருவாரா எனக் கண்டுபிடிக்கோணும் இப்போ:) என்னாச்சோ ஏதாச்சோ தெரியல்லியே:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38580158782628032802017-04-26T17:07:53.697+05:302017-04-26T17:07:53.697+05:30இந்தவார புதன் புதிர்
அடுத்த வாரம் 'புதன் புதி...இந்தவார புதன் புதிர்

அடுத்த வாரம் 'புதன் புதிர்' புதன் கிழமையிலேயே வருமா வராதா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51181056334628360902017-04-21T22:03:25.859+05:302017-04-21T22:03:25.859+05:30இனி புதன் புதிருக்கு கமென்ட் மாடரேஷன் போடும்படி தா...இனி புதன் புதிருக்கு கமென்ட் மாடரேஷன் போடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் - இன்னும் அதிக பதில்கள் வரக் கூடும். எனக்கு சாபமும் விலகும்!! :-))middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60591966133994498012017-04-20T12:48:45.431+05:302017-04-20T12:48:45.431+05:301. பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
2. நாற...1. பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது

2. நாற்காலி என்ற சொல்லுக்கு இரண்டு கால் இருக்கும்; நாற்காலி என்ற பொருளுக்கு நான்கு கால்கள் இருக்கும்; நாற்காலியில் யாரேனும் அமர்ந்திருந்தால் அவருடைய 2 கால்களையும் சேர்த்து மொத்தம் 6 கால்கள் இருக்கும். (நாங்கள்லாம் ரொம்ப புத்திசாலியாக்கும்!)
3. ப்ளாக் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு, தெரியலை!பெசொவி.https://www.blogger.com/profile/04274654202172612224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50302039571256942472017-04-20T07:14:58.385+05:302017-04-20T07:14:58.385+05:30அனைத்தும் சரிதானா...? (மி.கி.மா)அனைத்தும் சரிதானா...? (மி.கி.மா)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60903015094870046052017-04-19T19:05:17.811+05:302017-04-19T19:05:17.811+05:301. பாலும் பழமும்.....பாலிருக்கும் பழமிருக்கும்...
...1. பாலும் பழமும்.....பாலிருக்கும் பழமிருக்கும்...

2. எங்களுக்கு நாற்காலி ஆசை இல்லைப்பா....அதனால அதுக்கு எத்தனை கால் இருந்தா என்ன...நாலு காலும் காலியாகி??!!

3.ம் ஹும் நோ ஐடியா...பாட்டுதான் வருது கோமாதா எங்கள் குலமாதா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50515570383269653582017-04-19T17:25:23.193+05:302017-04-19T17:25:23.193+05:30கருத்துப் பகிர்வுக்கு நன்றி
Tamil Newsகருத்துப் பகிர்வுக்கு நன்றி
Tamil Newsவிஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60514065731158103682017-04-19T16:32:12.414+05:302017-04-19T16:32:12.414+05:301) பெரும் பசி (?)
2) ஏதாவது வில்லங்கம் இருக்கும்!....1) பெரும் பசி (?)
2) ஏதாவது வில்லங்கம் இருக்கும்!.. அதனாலே சொல்லி வைப்போமே - ஐஞ்சு கால்!..
3) வை.. கோ.. திருப்பி வெச்சா கோவை!.. அதானே!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12661389097074496572017-04-19T13:11:25.608+05:302017-04-19T13:11:25.608+05:302..2 legs
3, vai.go (komatha)
..VGK anna 2..2 legs

3, vai.go (komatha)
..VGK anna Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46466735384626442362017-04-19T12:27:02.804+05:302017-04-19T12:27:02.804+05:30ஆவ்வ்வ்வ்வ் நாற்காலி எனில் நாலு கால்தேன்ன்ன் ஆனா க...ஆவ்வ்வ்வ்வ் நாற்காலி எனில் நாலு கால்தேன்ன்ன் ஆனா கெள அண்ணன் நிட்சயம் குண்டக்க மண்டக்கவாகத்தான் கேட்டிருப்பார் எனவே நாற்காலி என்பது நாலும் காலி அதாவது கால் இல்லை:) பரிசு எனக்கே.... இடிக்காமல் என் பின்னே நில்லுங்கோ எல்லோரும் ஈவினிங் வாரேன்ன்ன்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18046617631794316822017-04-19T10:54:47.260+05:302017-04-19T10:54:47.260+05:30நாற்காலியை நான் பார்த்ததே இல்லைநாற்காலியை நான் பார்த்ததே இல்லைKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91831392577776014772017-04-19T10:48:05.499+05:302017-04-19T10:48:05.499+05:30மி.கி.மா மட்டும் ஒரு நாள் கழித்துத்தான் 'புதன்...மி.கி.மா மட்டும் ஒரு நாள் கழித்துத்தான் 'புதன் புதிர்' பார்க்கவேண்டிவருவதாக. (ஒரு வேளை, கேஜிஜிசார் விடைகளை அவருக்கு அனுப்பி வைத்து கேள்வியைத் தயாரிக்கச்சொல்லியிருக்கிறாரோ.. அல்லது மி.கி.மா. தான் கேள்விகளையே தயார் செய்ததோ?) - வாழ்த்துக்கள் மி.கி.மா. மூன்றாவது மட்டும்தான் கொஞ்சம் சந்தேகமாயிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81788487478631967012017-04-19T09:24:18.671+05:302017-04-19T09:24:18.671+05:301) பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
2) நாற்...1) பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது
2) நாற்காலிக்கு சாதாரணமாக நாலு கால்; ஆனால் 'நாற்காலி'க்கு இரண்டு 'கால்'
3) வை. கோபாலகிருஷ்ணன் ஸார்(?)middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.com