tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4135045484800452574..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: Positive NewSகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11339279884052781862014-02-11T20:27:26.974+05:302014-02-11T20:27:26.974+05:30அனைத்துமே அருமையான செய்திகள்....
பகிர்ந்து கொண்டத...அனைத்துமே அருமையான செய்திகள்....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73252210882183631352014-02-10T19:11:07.127+05:302014-02-10T19:11:07.127+05:30நான் சென்னை வருகிறேன் 16-ம் தேதிமுதல் நான்கைந்து ந...நான் சென்னை வருகிறேன் 16-ம் தேதிமுதல் நான்கைந்து நாட்கள் இருப்பேன். உங்களைத் தொடர்பு கொள்ள ஈமெயி முகவரியும்தொலை பேசி எண்ணும் தர ஆட்சேபணை இல்லையே. நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80000010035163619512014-02-10T16:12:49.607+05:302014-02-10T16:12:49.607+05:30மின்சாரம் விற்கும் விவசாயிக்கு வாழ்த்துகள். சம்ப...மின்சாரம் விற்கும் விவசாயிக்கு வாழ்த்துகள். சம்பாதித்துக் கொண்டே படிக்கும் க்ரிஸ்டோபருக்கு ஆசிகள். இன்னும் மற்ற செய்திகளுக்கும் நன்றி எபி வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14635384071131875832014-02-08T22:02:25.052+05:302014-02-08T22:02:25.052+05:30நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.நல்ல செய்திகள். தொகுப்புக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14838232843691590432014-02-08T17:12:48.271+05:302014-02-08T17:12:48.271+05:30தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15604296675577242782014-02-08T17:12:36.828+05:302014-02-08T17:12:36.828+05:30எல்லாமே தனிச் சிறப்பு வாய்ந்த செய்திகள், பகிர்வுக்...எல்லாமே தனிச் சிறப்பு வாய்ந்த செய்திகள், பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27761528171049400802014-02-08T15:40:47.390+05:302014-02-08T15:40:47.390+05:30அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி!அருமையான செய்திகள்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86816585973696722072014-02-08T12:50:49.785+05:302014-02-08T12:50:49.785+05:30ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி புரியும் சந்திரசேகருக்க...ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி புரியும் சந்திரசேகருக்குப் பாராட்டுக்கள்.
திரு சுப்புராயலு அவர்களின் செயல் பாராட்டத் தக்கது. நிச்சயம் எல்லோரும் செய்து பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.
புலியை முறத்தால் விரட்டி அடித்த வீரப்பெண்மணியின் வம்சத்தில் வந்தவர்களோ இந்த வசந்தசேனா குழுவிலிருப்பவர்கள்? வியக்க வைக்கும் செயல்!
அடிக்கடி அலைபேசியை தொலைப்பவர்களுக்கு சென்னிமலை வாலிபரின் கண்டுபிடிப்பு பெரிய வரப்பிரசாதம் போலிருக்கிறதே! போன வாரம் என் வீட்டிற்கு வந்திருந்த உறவினர் அவருடையது என்று நினைத்து என் அலைபேசியை தூக்கி ஜேபியில் போட்டுக் கொண்டு போய்விட்டார். என்ன ஒரு நிம்மதியான ஒரு வாரம்!
கல்லூரி மாணவர் கிறிஸ்டோபர் வழி தனி வழி போலிருக்கிறதே! மற்ற மாணவர்களுக்கும் பின்பற்ற வேண்டிய வழி.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பார்த்து மற்ற மாநிலங்கள் அவசியம் கற்க வேண்டிய விஷயம். மோதியைப் பார்த்து ரமண் சிங் கற்றிருப்பாரோ?
பாசிடிவ் செய்தி கொடுத்தவர்களுக்கும் அவர்களை அறிமுகம் செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42597926531920025212014-02-08T09:04:43.701+05:302014-02-08T09:04:43.701+05:30சென்னிமலை நண்பரின் கண்டுபிடிப்பு எனது உறவினருக்கு ...சென்னிமலை நண்பரின் கண்டுபிடிப்பு எனது உறவினருக்கு தற்சமயம் தேவை... மற்ற + செய்திகளுக்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47245709439984601002014-02-08T08:42:47.567+05:302014-02-08T08:42:47.567+05:30பாசிடிவ் செய்திகள் என்ற தலைப்பில்
தங்கள் வலைப்பதிவ...பாசிடிவ் செய்திகள் என்ற தலைப்பில்
தங்கள் வலைப்பதிவில் அடையாளம் காட்டிவரும் ஒவ்வொருவரின் சாதனையும் போற்றுதலுக்குரியது. இப்படி ஒரு பதிவை இட்டுவரும் உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
வாழ்த்துகள்.மாதங்கிhttps://www.blogger.com/profile/05371396582929698425noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21602337902945711402014-02-08T07:59:51.831+05:302014-02-08T07:59:51.831+05:30வணக்கம்
ஐயா.
சிறப்பான தகவலை பதிவாக பகிர்ந்துள்ளிர...வணக்கம்
ஐயா.

சிறப்பான தகவலை பதிவாக பகிர்ந்துள்ளிர்கள் சென்று பார்க்கிறேன்...வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18625784795360600132014-02-08T07:29:38.797+05:302014-02-08T07:29:38.797+05:30மகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிமகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.com