tag:blogger.com,1999:blog-1788649157671288584.post415360634593962958..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: இந்த வார செய்தி அரட்டைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8885943351045782502011-09-28T20:22:10.952+05:302011-09-28T20:22:10.952+05:30//ஒரு படப்பிடிப்பில் சிவாஜியின் ஓவர்-ஆக்டிங்கைப் ப...//ஒரு படப்பிடிப்பில் சிவாஜியின் ஓவர்-ஆக்டிங்கைப் பிடிக்கவில்லை என சோ சொல்ல, “அது ஓவர் ஆக்டிங் என்று எனக்கும் தெரியும். ஆனால், நான் இயல்பாக நடித்திருந்தால் நீ மட்டும்தான் கை தட்டியிருப்பாய். அப்படி நடித்தத்தால் நீ ஒருவன் மட்டுமே கைதட்டவில்லை” என்றாராம். //

சமிபத்தில் என் பெரிய பிள்ளை சிவாஜிகணேசன் மற்றும் கே.ஆர்.விஜயா நடித்த படத்தின் பாடலை பார்த்துவிட்டு உடனே அடித்த கமெண்ட் "சிவாஜியே மேல் என்னும் அளவுக்கு இந்த பொம்பளை ஓவர் அக்டிங் பண்ணுது" என்றான் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49799507642942501452011-09-26T10:35:39.801+05:302011-09-26T10:35:39.801+05:30என்ன இருந்தாலும் பிட் பிட்டா கொறிக்கிறதில இருக்கிற...என்ன இருந்தாலும் பிட் பிட்டா கொறிக்கிறதில இருக்கிற சுவாரஸ்யமே தனிதான்!

http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90607597443775248102011-09-26T09:16:51.984+05:302011-09-26T09:16:51.984+05:30சம கால நிகழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த வார...சம கால நிகழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது இந்த வாரச் செய்தி அரட்டை...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45334134332081393172011-09-25T18:12:22.061+05:302011-09-25T18:12:22.061+05:30நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்வது உண்மைதான்.
நன்றி...நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்வது உண்மைதான்.
நன்றி தமிழ் உதயம். அக்தர் சொல்லியிருக்கும் சில கருத்துகள் உண்மையானவையே.
நன்றி பத்மநாபன். "நாகேஷுக்கு விருது கொடுக்க டெல்லிக்கு அதிருஷ்டம் இல்லை" சரியாச் சொன்னீங்க...
நன்றி suryajeeva.
நன்றி அப்பாதுரை.
நன்றி RAMVI.
நன்றி shanmugavel.
நன்றி மீனாக்ஷி.
நன்றி இராஜராஜேஸ்வரி.
நன்றி HVL.
நன்றி ஹுஸைனம்மா. சம்பளம் போதவில்லையோ என்னமோ..இப்படித் திருடுவது கூட ஒருவகை வியாதிதான். Kleptomania என்று சொல்வார்கள்!
ராமலக்ஷ்மி said, "நானும் ஒரு கேள்வி கேட்டுக்கறேன்./கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும்/

அவள் ஒரு தொடர்கதை கவிதாவும் அபூர்வராகங்கள் பிரசன்னாவும்தான் அந்த கேரக்டர்கள். 'உங்கள் டைரக்ஷனில் யார் நடிப்பு உங்களுக்குப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு கேபி பதிலளிக்கையில் "நீங்கள் நடிகர்களைப் பார்த்து அவர்கள் நடிப்பைப் பாராட்டுகிறீர்கள். உதாரணமாக நீங்கள் சரிதாவைப் பாராட்டலாம். ஆனால் எனக்கு அவள் என் கண்ணம்மாதான்" என்கிறார்.இன்னொரு விஷயம். அவர் சொல்ல நினைப்பது நாகேஷ் வாயிலாக அவர் சொல்கிறார் என்றும் அவர் முன்னர் ஒருமுறை சொல்லியிருக்கிறார். ஹிந்தி குல்சார் படங்களில் வரும் கதாநாயகர்கள் அவரைப் பிரதிபலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களோ?
கொசுறுத் தகவல் ஒன்று. நாகேஷுக்காகவே தயாரிக்கப் பட்டவை 'சர்வர் சுந்தரம்' மற்றும் 'நீர்க்குமிழி' கேரக்டர்கள். இடையில் அவர்களிடையே சிறிது கால மனத்தாங்கல், பிரிவுக்குப் பின் அபூர்வராகங்கள்தான் அவர்கள் மறுபடி இணைத்த படமாம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2233879059749997962011-09-25T11:36:24.553+05:302011-09-25T11:36:24.553+05:30//பசுமாட்டுக்கு ஆண்குழந்தை//
மாட்டுக்கு காளைக்கன்...//பசுமாட்டுக்கு ஆண்குழந்தை//

மாட்டுக்கு காளைக்கன்று பிறந்ததற்கும் கொண்டாட்டமா? ;-))))

நாகேஷ் - விருது: சமீபத்தில ஒரு பதிவில் படித்தது ஞாபகம் வருகிறது: ஒரு படப்பிடிப்பில் சிவாஜியின் ஓவர்-ஆக்டிங்கைப் பிடிக்கவில்லை என சோ சொல்ல, “அது ஓவர் ஆக்டிங் என்று எனக்கும் தெரியும். ஆனால், நான் இயல்பாக நடித்திருந்தால் நீ மட்டும்தான் கை தட்டியிருப்பாய். அப்படி நடித்தத்தால் நீ ஒருவன் மட்டுமே கைதட்டவில்லை” என்றாராம்.
(என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள்)

தனியார் மருத்துவமனைகள் டாக்டர்களுக்கு கொடுக்கும் சம்பளம் அப்படிச் செய்ய வைக்கீறதோ என்னவோ? (குற்றம் குற்றமே..)

சென்ற வாரம் சொன்ன காரணத்தால், விகடனில் ‘மேடை’ படிக்கவில்லை இதுவரை. நல்ல வேளை.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35474976042417201262011-09-25T10:17:53.729+05:302011-09-25T10:17:53.729+05:30//குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது'/...//குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது'//
குட்டி தான் ஒன்றும் செய்ய கூடாது என்று பாம்பு குட்டிக்கு தெரியுமா?

தலைப்பு செய்திகளிலிருந்து தப்பித்த செய்திகளின் தொகுப்பு. நன்றாக இருந்தது!HVLhttps://www.blogger.com/profile/10878311777073720064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86478094430191068542011-09-25T08:27:20.063+05:302011-09-25T08:27:20.063+05:30கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, ...கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன..//

ஆசையே அலை போலே...

அருமையான தொகுப்புக்கள் அனைத்தும் மனம் கவர்ந்தன. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்....இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1219687155433918792011-09-25T02:12:37.158+05:302011-09-25T02:12:37.158+05:30MLVஆ? beautiful!MLVஆ? beautiful!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66599636062806112202011-09-25T01:36:03.970+05:302011-09-25T01:36:03.970+05:30சுவாரசியமான செய்தி தொகுப்பு.
'பிரசன்னா'...சுவாரசியமான செய்தி தொகுப்பு.
'பிரசன்னா' கதாபாத்திரம் அபூர்வ ராகங்கள் படத்தில் வரும் கமலஹாசனின் கதாபத்திரம்தான். பாலசந்தர் படங்களிலேயே நான் மிக மிக ரசித்து பார்க்கும் படம் இது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22029235370216012972011-09-24T22:13:20.967+05:302011-09-24T22:13:20.967+05:30விடை சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது:)! நன்றி.விடை சரியாக இருக்க வாய்ப்பிருக்கிறது:)! நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70818608671349230092011-09-24T22:07:18.536+05:302011-09-24T22:07:18.536+05:30அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் பெயர் ...அபூர்வ ராகங்கள் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் பெயர் 'பிரசன்னா' என்று ஞாபகம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88409238552017619812011-09-24T21:33:45.796+05:302011-09-24T21:33:45.796+05:30// தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாக//
நீங...// தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாக//

நீங்கள் சொல்லுபவர் ‘சிறை’ படத்தில் நடித்தவர். பாலச்சந்தர் குறிப்பிட்டிருப்பது நடிகர்களின் பெயர்களை அல்லவே. தான் படைத்த கதாபாத்திரங்களின் பெயர்கள். கவிதா ‘அவள் ஒரு தொடர்கதை’யில் சுஜாதா செய்த பாத்திரம். அது போல பிரஸன்னா எந்தப் படத்தில் யார் நடித்த பாத்திரம் என்பதற்கு யாராவது விடை சொல்கிறார்களா காத்திருப்போம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28570797197911326742011-09-24T20:56:38.917+05:302011-09-24T20:56:38.917+05:30//பிரஸன்னா யார்?//
பாலச்சந்தர் குறிப்பிட்ட நடிகர்,...//பிரஸன்னா யார்?//
பாலச்சந்தர் குறிப்பிட்ட நடிகர், 'ஆரம்ப கால விசு படங்களில் நடித்தவர், சென்னை தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதில், சில தொலைகாட்சி நாடகங்களிலும் பார்த்த ஞாபகம். மேடை நாடகங்களில் நடித்தவர்' என்று நினைக்கின்றோம். மேற்கொண்டு விவரங்கள் தெரிந்தவர்கள் பகிரலாம்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9735642080446950432011-09-24T20:14:27.596+05:302011-09-24T20:14:27.596+05:30நானும் ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.
/கேரக்டர்களாகப் ...நானும் ஒரு கேள்வி கேட்டுக்கறேன்.

/கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும்/

கவிதா தெரியும். பிரஸன்னா யார்?ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61282314683721606092011-09-24T19:33:23.862+05:302011-09-24T19:33:23.862+05:30//கடைசிப் படப்பெண்மணி யார்?//
நடிகை ஸ்ரீவித்யாவின்...//கடைசிப் படப்பெண்மணி யார்?//
நடிகை ஸ்ரீவித்யாவின் தாயார்.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33549505773274204432011-09-24T19:31:36.318+05:302011-09-24T19:31:36.318+05:30தேர்ந்தெடுத்த செய்திகள்,டாக்டர் செல்போன் திருடி சி...தேர்ந்தெடுத்த செய்திகள்,டாக்டர் செல்போன் திருடி சிசி டி.வி மூலம்மாட்டிக்கொண்டதை நானும் படித்தேன்.கொடுமை.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73961042429691378672011-09-24T19:16:40.179+05:302011-09-24T19:16:40.179+05:30செய்தி குறிப்புகளின் தொகுப்பு அருமை. பகிர்வுக்கு ந...செய்தி குறிப்புகளின் தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82921531709030632382011-09-24T17:50:28.488+05:302011-09-24T17:50:28.488+05:30கடைசிப் படப்பெண்மணி யார்?கடைசிப் படப்பெண்மணி யார்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80956186382522762482011-09-24T12:56:29.962+05:302011-09-24T12:56:29.962+05:30ok okok okSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68880253849609328822011-09-24T12:46:25.250+05:302011-09-24T12:46:25.250+05:30செய்திக் கதம்பம் கலக்கல்.. பாலசந்தர் மேடை களை கட்ட...செய்திக் கதம்பம் கலக்கல்.. பாலசந்தர் மேடை களை கட்டி இருந்தது.. அதென்னவோ டெல்லிக்கு நாகேஷுக்கு கடைசி வரை விருது கொடுக்கும் அதிர்ஷ்டம் இல்லாமலே போய்விட்டது.....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75271421210852073932011-09-24T11:48:23.923+05:302011-09-24T11:48:23.923+05:30அக்தர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் என்று கருது...அக்தர் உண்மையை தான் சொல்லி இருக்கிறார் என்று கருதுகிறேன்.

கே.பியின் படங்களை மட்டுமல்ல, அவரது பதில்களையும் ரசிக்கலாம்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68213267929083148472011-09-24T11:27:16.015+05:302011-09-24T11:27:16.015+05:30நல்ல தொகுப்பு.
// "என்று மறையும் இந்த .........நல்ல தொகுப்பு.

// "என்று மறையும் இந்த ......" //

மறையாது:))!

கடல் பற்றி பாலச்சந்தர் சொல்லியிருப்பவை சுவாரஸ்யம்.

நாகேஷ்..

தகுதியானவர்களுக்கு போய் சேராத வகையில் அந்த விருதுகளே தம் பெருமையை இழக்கின்றன.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com