tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4189765691170781469..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: வெ ஆ நிர்மலா, அர்னாப், கொஞ்சும் சலங்கை, பொதிகை, முரசு - வெட்டி அரட்டை கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75873927026711198622013-02-23T18:45:48.600+05:302013-02-23T18:45:48.600+05:30பொதிகையிலே இந்த ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியா என்னனு...பொதிகையிலே இந்த ஆரோக்கிய பாரதம் நிகழ்ச்சியா என்னனு தெரியாது. பூந்தமல்லி சாலையில் உள்ள சங்கரா ஆயுர்வேத மருத்துவமனையின் இயக்குநரின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் தவறாமல் கேட்போம். மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி. இப்போக் கொஞ்ச நாட்களாக மின்வெட்டுக் கடுமையினால் பார்க்க முடியறதில்லை.:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90120437629609563492013-02-23T18:02:58.236+05:302013-02-23T18:02:58.236+05:30பொதிகையில் வரும் 'ஆரோக்கிய பாரதம்' நிகழ்ச்...பொதிகையில் வரும் 'ஆரோக்கிய பாரதம்' நிகழ்ச்சி வெகு அருமை. திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நோய் பற்றிய மருத்துவர்களின் விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும், நிறைய தகவல்களையும் தருகிறது.அடுத்த நாள் காலை 11 - 11.3O வரை மறு ஒளிபரப்பும் உண்டு.

இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் அந்தந்த மொழியில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளி பரப்பாகிறது என்பது கூடுதல் தகவல்!

இந்த நிகழ்ச்சியை யாரும் பார்ப்பதாகவே தெரியவில்லையே!

என் வழி தனி வழி என்று பொதிகை ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் தன சேவையை தொடர்வது அதிசயம்தான்.

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85855402605943294042013-02-22T09:36:06.445+05:302013-02-22T09:36:06.445+05:30//எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே...//எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்// பகிர்தலுக்கனா சுட்டி கொடுத்தால் மீண்டும் ஒருமுறை சுட்ட வசதியாய் இருக்கும்

// ஒரிஜினலை விட்டு விட்டு, இது மாதிரி நகல்களை விழுந்து விழுந்து ரசிக்கும் சின்னஞ்சிறிசுகளைப் பார்க்கவும் அதே...அதே... // ஒரிஜினல் தெரியாத போது சின்னஜ் சிறுசுகள் என்ன செய்வதாம் :-)

//பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்க பாவமாக இருக்கிறது!//

பங்களாதேஷ் பிரீமியர் லீக் பார்க்கும் உங்களைப் பாவமாக இருக்கிறது! ஹா ஹா ஹா சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59400181135905412762013-02-22T07:14:17.138+05:302013-02-22T07:14:17.138+05:30காலை மங்கல இசை, கர்நாடாக இசை, :காண்போம் கற்போம்: 1...காலை மங்கல இசை, கர்நாடாக இசை, :காண்போம் கற்போம்: 12ம் வகுப்புக்கு மாதிரி வினா, விடைத்தாள் எல்லாம் நன்றாக இருக்கும்.
இப்போது மாணவர்களுக்கு உதவும்.( 12 ம் வகுப்பு மாணவர்கள் பார்க்க நேரம் 5.30)
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19105315059267574402013-02-21T22:49:12.065+05:302013-02-21T22:49:12.065+05:30பொதிகை பொத்தி வைத்தது போல் ஆகிவிட்டது மற்ற சினிமா...பொதிகை பொத்தி வைத்தது போல் ஆகிவிட்டது மற்ற சினிமா டி.வீகளால் நல்ல பதிவு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53626154360018976102013-02-21T21:39:58.272+05:302013-02-21T21:39:58.272+05:30நானும் வெண்ணிறை ஆடை நிர்மலா நடத்தும் நிகழ்ச்சி பார...நானும் வெண்ணிறை ஆடை நிர்மலா நடத்தும் நிகழ்ச்சி பார்த்து இருக்கிறேன் நன்றாக இருக்கும்.

நிறைய நிகழ்ச்சிகள் பொதிகையில் நன்றாக இருக்கும்.காலை மங்கல இசை, கர்நாடக இசை கச்சேரி, எல்லாம் நன்றாக இருக்கும்.
பழையபாடல்கள் வைப்பார்கள் அதுவும் நன்றாக இருக்கும்.
புதுவெள்ளம் என்று புதுபாட்டு பாட்டுவரிகள் கீழே வரும் அப்படியே படித்துக் கொண்டே கேட்டு மகிழலாம்.
பொம்மலாட்டம், கரகாஆட்டம், போன்ற கிராமிய கலைகளும் நன்றாக இருக்கும்.
ரீமிக்ஸ் என்று பழைய இனைமையான பாடல்களை கெடுப்பது எனக்கும் பிடிக்கவில்லை.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2917132186325672382013-02-21T18:27:06.429+05:302013-02-21T18:27:06.429+05:30எங்கள் ஊரில் பொதிகை கிடைப்பதில்லை! அதனால் அதை ரொம்...எங்கள் ஊரில் பொதிகை கிடைப்பதில்லை! அதனால் அதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். இங்கே [ தஞ்சை] தற்போது வந்திருப்பதால் கொஞ்ச நாட்களுக்கு பொதிகையை ரசிக்கலாம். அதனால் இந்த செய்தி எனக்கு மிக உபயோகமானது! இனிய நன்றி உங்களுக்கு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10940601274358331132013-02-21T10:45:25.202+05:302013-02-21T10:45:25.202+05:30தொலைக்காட்சி நிகழ்சிகளின் நல்லதொரு அல்சல்.
தொலைக்காட்சி நிகழ்சிகளின் நல்லதொரு அல்சல்.

RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28205207289714594352013-02-20T23:21:50.334+05:302013-02-20T23:21:50.334+05:30வெஆநி நிகழ்ச்சிக்கு யுட்யூப் லிங்க் தெரிஞ்சா குடுங...வெஆநி நிகழ்ச்சிக்கு யுட்யூப் லிங்க் தெரிஞ்சா குடுங்க. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44680744925027733772013-02-20T20:35:52.577+05:302013-02-20T20:35:52.577+05:30நன்றாகவே சேனல்களை அலசியிருக்கிறீர்கள். பொதிகையி...நன்றாகவே சேனல்களை அலசியிருக்கிறீர்கள். பொதிகையில் நிகழ்ச்சிகள் பார்ப்பது பிடிக்கும். இந்த கமர்ஷியல் பிரேக் அதிகம் இருக்காதல்லவா?

நல்ல பதிவு .அருமையாக சேனல்களை பிரித்துப் போட்டு அலசிவிட்டீர்கள். RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12650174732025057572013-02-20T19:48:36.908+05:302013-02-20T19:48:36.908+05:30சாதாரணமாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. அப்படிப் ...சாதாரணமாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. அப்படிப் பார்த்தாலும் முரசு பார்க்கிறேன். பொதிகையும் சில சமயங்களில்....

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24085315350811102312013-02-20T18:00:54.698+05:302013-02-20T18:00:54.698+05:30கொஞ்சும் சலங்கை குறித்துச் சொல்லவே இல்லையே. அப்போ...கொஞ்சும் சலங்கை குறித்துச் சொல்லவே இல்லையே. அப்போ வந்த சிவாஜியோட படம் எதுக்கோ (வீரபாண்டியக் கட்டபொம்மன்?) இதைப் போட்டியாச் சொல்வாங்க இல்லை? பிரம்மாண்டமான தயாரிப்பு. சிங்கார வேலனே தேவா பாட்டு நல்லா இருக்கும். கமலா லக்ஷ்மணன் என்றழைக்கப்பட்ட குமாரி கமலா தான் கதாநாயகி இல்லையா? படம் முடிவில் சிரிப்பாய் வரும். அதாவது கிளைமாக்ஸ் சிரிப்பு வரும்படியா இருக்கும். மறந்து போச்ச்ச். ஆனால் சங்கிலியில் கட்டிய சாவித்திரியும், கமலாவும் மட்டும் நினைவில் இருக்காங்க. நாட்டியமணியான கமலாவுக்கு நடிப்பு பூஜ்யம் என்பது அந்த ஒரே காட்சியில் தெரிந்துவிடும். :)))))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52962303129666573142013-02-20T16:29:04.772+05:302013-02-20T16:29:04.772+05:30 படா டோப சேனல்களால் பொதிகையின் நல்ல நிகழ்ச்சிகள் க... படா டோப சேனல்களால் பொதிகையின் நல்ல நிகழ்ச்சிகள் காணாமல் போகின்றன! நீயா நானா போன்ற விவாத நிகழ்ச்சிகளை பொதிகையில் பார்த்துள்ளேன்! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43564219335925557982013-02-20T15:26:27.750+05:302013-02-20T15:26:27.750+05:30பொதிகையில் எப்போதுமே நல்ல நிகழ்ச்சிகள் வரும்....
...பொதிகையில் எப்போதுமே நல்ல நிகழ்ச்சிகள் வரும்....

ரீமிக்ஸ் எனக்கும் பிடிக்காத ஒன்று.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17853640684926959282013-02-20T15:00:21.074+05:302013-02-20T15:00:21.074+05:30பொதிகையில் பல நல்ல நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும் ஏன்...பொதிகையில் பல நல்ல நல்ல நிகழ்ச்சிகள் வந்தாலும் ஏன்னோ மற்ற HD சணல்கள் தான் பார்க்க தோணுகிறது..Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60552562148030624832013-02-20T14:38:40.356+05:302013-02-20T14:38:40.356+05:30//நிச்சயம் மாறுதலான நிகழ்ச்சி. இதே பொதிகையில் ஞாயி...//நிச்சயம் மாறுதலான நிகழ்ச்சி. இதே பொதிகையில் ஞாயிறு இரவு 9 மணிக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகர்களைப் பற்றி வரும் 'காற்றினிலே வரும் கீதம்' நிகழ்ச்சியும் வருகிறது (எங்கள் ப்ளாக்கில் இந்நிகழ்ச்சி பற்றியும் முன்னரே பகிர்ந்திருக்கிறோம்).//

முன்னெல்லாம் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போ அவர் மட்டும் பார்க்கிறார். என்னால் உட்கார முடியறதில்லை. :(

பொதிகையிலேயே நிகழ்ச்சிகள் நன்றாகவே இருக்கும். சனிக்கிழமைகளில் மத்தியானமாய் 3-15க்கு ஆரம்பிச்சு நாலரை வரைக்கும் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் ஒளிபரப்புவாங்க. அருமையான கச்சேரிகளைக் கேட்கலாம். இப்போக் கொஞ்ச நாட்களாய் திருவையாறு நிகழ்ச்சிகளைக் கொடுத்துட்டு இருக்காங்க. :))) தூர்தர்ஷன் இயக்குநர் யாரோ புதுசா மாறி வந்திருக்காங்க போலனு பேசிப்போம். நடுவிலே கொஞ்சம் மோசமா இருந்தது! :)))))
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67654763022524422352013-02-20T14:25:45.460+05:302013-02-20T14:25:45.460+05:30நல்ல அலசல் அரட்டை...
என்ன இருந்தாலும் திரைப்பட பா...நல்ல அலசல் அரட்டை...

என்ன இருந்தாலும் திரைப்பட பாடல்கள் பொருத்தமட்டில் OLD is GOLD...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com