tag:blogger.com,1999:blog-1788649157671288584.post4386320439364330609..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 180623 : பேசும் படம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41487572563968190542018-06-25T14:55:09.983+05:302018-06-25T14:55:09.983+05:30முந்தைய கமெண்டில் தந்திருக்கும் இணைப்பை இப்போதுதான...முந்தைய கமெண்டில் தந்திருக்கும் இணைப்பை இப்போதுதான் கவனிக்கிறேன். பதிவைப் பார்த்து விட்டேன்:)ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46978581171578169332018-06-25T14:16:19.871+05:302018-06-25T14:16:19.871+05:30அவர் சொல்ல வேண்டாம்:). அதான் முதல் படத்தில் அறிவிப...அவர் சொல்ல வேண்டாம்:). அதான் முதல் படத்தில் அறிவிப்புப் பலகை இருக்கிறதே:)).

/ஐந்து கேள்விகள் பதிவு/ நினைவில்லையே..ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48140605228019018632018-06-25T14:00:15.550+05:302018-06-25T14:00:15.550+05:30நான் சொன்ன அஞ்சு கேள்வி பதிவு...
http://engalblog...நான் சொன்ன அஞ்சு கேள்வி பதிவு...

http://engalblog.blogspot.com/2012/05/blog-post_08.html
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32189773067957639592018-06-25T12:04:21.108+05:302018-06-25T12:04:21.108+05:30செடியில் ஒற்றை ரோஜா அழகு இன்னுமொரு பூ செம்பருத்தி...செடியில் ஒற்றை ரோஜா அழகு இன்னுமொரு பூ செம்பருத்தியா அதுவும் அழகு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20401442620384012152018-06-25T05:41:42.636+05:302018-06-25T05:41:42.636+05:30ஹா.... ஹா... ஹா...
கமலா ஹரிஹரன் சகோ... பட...ஹா.... ஹா... ஹா...

கமலா ஹரிஹரன் சகோ... படங்கள் நான் எடுத்தவை அல்ல. அனைவருக்கும் தெரியுமே அது!

ஐந்து கேள்விகள் என்று ஒரு பதிவு இருக்கிறது அதைப் படித்தால் தெரியும், அவர் ஏன் பதில் சொல்ல மாட்டார் என்று! ரொம்பப் பழைய பதிவு அது. அப்புறம் தேடி எடுத்து லிங்க் கொடுக்கிறேன்!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51912661722748914442018-06-24T22:06:15.468+05:302018-06-24T22:06:15.468+05:30நான்கு வாரங்களாக படங்களை எடுத்தவர் யார் அது? யாரோ ...நான்கு வாரங்களாக படங்களை எடுத்தவர் யார் அது? யாரோ என்பது போல கூறுகிறீர்களே.. அது நீங்கள் எடுத்தவை இல்லையா?

"அப்படியா? படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா?"

ஒரே புதிராக இருக்கிறது. புதிரின் மர்மத்தையும் தாங்கள்தான் விரைவில் நீக்க வேண்டும். மிக்க நன்றி. Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14368420207271036572018-06-24T21:45:49.843+05:302018-06-24T21:45:49.843+05:30நன்றி வல்லிம்மா.நன்றி வல்லிம்மா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56492313308975967542018-06-24T21:44:42.923+05:302018-06-24T21:44:42.923+05:30பேசுகின்ற படங்கள் வெகு ஜோர். ஸ்ரீராம்
மலர்களெல்லா...பேசுகின்ற படங்கள் வெகு ஜோர். ஸ்ரீராம்

மலர்களெல்லாமே அழகு.

@ஏகாந்தன் ,பேசும்படம் ஒரிஜினல் அளவிலிருந்து பெரிய அளவில் எங்கோ பார்த்தேன்.
ஆனால் பழைய சுவை இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46788314132327569442018-06-24T21:31:23.612+05:302018-06-24T21:31:23.612+05:30மோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்...மோர் என்ன ஐஸ் க்ரீம் தருகிறேன். உங்களைப் போன்ற ஒல்லியானவர்கள் சாப்பிட்டு எங்களை எடை ஏற்றத்திலிருந்து காப்பாற்றுங்கள். ;)//

ஹா ஹா ஹா ஹா பானுக்கா ஐஸ்க்ரீம் எனக்குப் பிடிக்கும் ஆனால் ஆகாதே!!!! நாங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்வீட்டுங்கோ சரி சரி இருந்தாலும் பானுக்கா தரும் போது சாப்பிடாமல் இருக்க முடியுமா..ஹா ஹா நன்றி நன்றி...

ஸ்ரீராம் உப்பு சரியா இருந்துச்சு!!! சூப்பர் மோர்!!! கிவ் மி மோர் mOre more! ஹா ஹா ஹா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27770776328644078392018-06-24T20:58:13.934+05:302018-06-24T20:58:13.934+05:30வாங்க ஏஞ்சல்..
லண்டன் வந்தாச்... தேம்ஸைக் காணோம்...வாங்க ஏஞ்சல்..

லண்டன் வந்தாச்... தேம்ஸைக் காணோம்! அவுங்களுக்கு படம் என்றால் அலர்ஜி! ஸ்ரீராம் கேப்ஷனுக்கு இன்று லீவு! படங்கள் பேசிவிட்டன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86499457287897799622018-06-24T20:58:03.765+05:302018-06-24T20:58:03.765+05:30வாங்க ராமலக்ஷ்மி...
//ரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ர...வாங்க ராமலக்ஷ்மி...

//ரிஷிகேஷில் இருக்கும் ஆஸ்ரமம் எனத் தெரிகிறது. //

அப்படியா? படங்களைக் கொடுத்தவர்தான் சொல்லவேண்டும். ஆனால் அவர் சொல்ல மாட்டார். ஐந்து கேள்விகள் பதிவு நினைவிருக்கா?

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26968364473257925112018-06-24T20:57:46.504+05:302018-06-24T20:57:46.504+05:30வாங்க ஏகாந்தன் ஸார்.. பேசும்படம் நல்லாவே நினைவிரு...வாங்க ஏகாந்தன் ஸார்.. பேசும்படம் நல்லாவே நினைவிருக்கு. ஒன்றிரண்டு படங்களின் திரைக்கதை வசனம் கூட போடுவாங்க அதுல...

//படங்கள் ஷார்ப் என்பதால் //

ஆஹா... எடுத்தவர் மகிழ்வார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79759613809762073462018-06-24T20:57:30.588+05:302018-06-24T20:57:30.588+05:30வாங்க பானு அக்கா...
ஆமாம். கீதா இல்லாமல் காளைகட...வாங்க பானு அக்கா...

ஆமாம். கீதா இல்லாமல் காளைகட்டவில்லை. ஞாயிறில் ஞானியும் வரமாட்டார்! ஆம், அந்தப் படங்கள்தான் அவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64832019947868542962018-06-24T20:56:58.491+05:302018-06-24T20:56:58.491+05:30நெல்லைத்தமிழன்..
//தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்க...நெல்லைத்தமிழன்..

//தொடர்ந்து பத்து வாரங்கள் நீங்கள் "பிக் பாஸ்" பார்க்கணும்னு தண்டனையை //

நான் அதை வழிகிறேன்... ச்சே.. வழிமொழிகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12449734490717128692018-06-24T20:56:25.905+05:302018-06-24T20:56:25.905+05:30ஹா... ஹா... ஹா... நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.ஹா... ஹா... ஹா... நன்றி மிடில்க்ளாஸ்மாதவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88057301940314165512018-06-24T20:56:14.916+05:302018-06-24T20:56:14.916+05:30நன்றி துளஸிஜி.நன்றி துளஸிஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13459471400501996942018-06-24T20:56:01.918+05:302018-06-24T20:56:01.918+05:30வாங்க கீதா... மோர்ல உப்பு சரியாய் இருந்தது இல்லைய...வாங்க கீதா... மோர்ல உப்பு சரியாய் இருந்தது இல்லையா?

//முதல் படம் அழகு...//

முதல் படம் மட்டும்தானா? படங்களை பற்றி நீங்கள் நல்லா கற்பனை பண்ணியிருக்கீங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26018603128871430402018-06-24T20:55:51.092+05:302018-06-24T20:55:51.092+05:30வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..
கேப்ஷன் இல்லாததற்கு ச...வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்..

கேப்ஷன் இல்லாததற்கு சொல்லியிருக்கும் பாடல் புன்னகைக்க வைத்தது.

//எனக்கென்னவோ, "அதுவும் பொட்டில்லாத தமன்னா நெற்றி போல இருக்கிறது" என்பேன்//

ஹா... ஹா... ஹா...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61745012114133903982018-06-24T20:55:40.854+05:302018-06-24T20:55:40.854+05:30கீதாக்கா... ஆமாம், அமலாதான் ஹீரோயின்.
நல்ல ஸீன...கீதாக்கா... ஆமாம், அமலாதான் ஹீரோயின்.

நல்ல ஸீனை நினைவில் வைத்திருக்கிறீர்கள் போங்க!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84279694223571584662018-06-24T20:55:26.213+05:302018-06-24T20:55:26.213+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72120556727968427162018-06-24T20:55:09.620+05:302018-06-24T20:55:09.620+05:30நன்றி தனபாலன்.நன்றி தனபாலன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47377574198575257532018-06-24T20:54:59.692+05:302018-06-24T20:54:59.692+05:30மாலை வணக்கம் வெங்கட். நன்றி.மாலை வணக்கம் வெங்கட். நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47247094253434323502018-06-24T20:54:49.768+05:302018-06-24T20:54:49.768+05:30நன்றி நண்பர் கில்லர்ஜி. விவரம் எப்போதுமே கொடுப்பத...நன்றி நண்பர் கில்லர்ஜி. விவரம் எப்போதுமே கொடுப்பதில்லையே!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90945288784621532242018-06-24T20:54:38.749+05:302018-06-24T20:54:38.749+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17672285828004212912018-06-24T19:49:00.001+05:302018-06-24T19:49:00.001+05:30ஏரோப்பிளேன் ரன்வே இவற்றை தாண்டி தேசியக்கொடி தெரிகி...ஏரோப்பிளேன் ரன்வே இவற்றை தாண்டி தேசியக்கொடி தெரிகிறதே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com